Umapathy m

6.9K posts

Umapathy m

Umapathy m

@UmapathymM

Basically coconut farmer. Freelance professional in MR and F&O trader.. Big fan for Malaysia Vasudevan's voice and addicted to Ilayaraja music

Madurai Tham gia Aralık 2011
371 Đang theo dõi100 Người theo dõi
Umapathy m
Umapathy m@UmapathymM·
@withkaran உண்மை தான்.. 1993 ல் ₹5 க்கு விற்ற பச்சைப் பழம் இப்பவும் ₹5 க்கு விற்பது இவர்களைப் போன்றவர்கள் விவசாயம் செய்வதால் தான்.. 1993ல் 1150 க்கு ₹7000 விற்ற தேங்காய் கடந்த ஒரு வருடமாக தான் ₹12000.. அன்று சென்ட் ₹500 இன்று ₹ 50000.
தமிழ்
0
0
2
172
விமலிசம்
ஒரு ஓட்டல் ஆரம்பிக்கிற மாதிரிதான் விவசாயம் பண்றதும்.எல்லா தொழில்லயும் ரிஸ்க் இருக்கு.எல்லா தொழிலுமே கடன் வாங்கித்தான் பண்றாங்க.விவசாயத்துக்கு மட்டும் கடன் தள்ளுபடிங்கிறதே ஒரு வேண்டாத வேலை
தமிழ்
17
13
80
6.2K
Caroline
Caroline@carolin56540585·
தத்துவத்துல ரெண்டு வகை இருக்கு கேக்கறவனுக்கு புரியலனா அது தத்துவம் !! பேசுறவனுக்கும் புரியலைனா அது மகா தத்துவம் !!!😌
Caroline tweet media
தமிழ்
17
8
46
908
Umapathy m
Umapathy m@UmapathymM·
@iBison_Alpha மலேசியா வாசுதேவன் குரல் தேன் 🍯❣️
தமிழ்
0
0
1
28
Bison 🦬
Bison 🦬@iBison_Alpha·
உன் பிரிவின் சோகத்தை ராஜா கொண்டாட்டமாக மாற்றுகிறார் Ilaiyaraaja ❤️
தமிழ்
1
18
154
4.1K
Umapathy m
Umapathy m@UmapathymM·
@gokulekrishna89 மலேசியா வாசுதேவன் குரல் தேன் 🍯❣️
தமிழ்
0
0
0
3
𝓖𝓸𝓴𝓾𝓵𝓗𝓪𝓪𝓼𝓪𝓷
ஆண்டவரே உங்க டான்ஸ் உங்க எக்ஸ்பிரஷன் எல்லாமே வேற லெவல் 🔥 சலாம் போடு குருவே 🙏
தமிழ்
5
7
37
1.2K
Umapathy m
Umapathy m@UmapathymM·
@iqkubal என்னப்பா சுய விமர்சனமா?😛
தமிழ்
1
0
0
69
iQKUBAL 
iQKUBAL @iqkubal·
நைட்டு 8 மணி ஆச்சுனாலே ஏதாவது புரளிய கெளப்பி விடுறீங்க.. யார்றா நீங்கயெல்லாம்.. 😂😂
iQKUBAL  tweet media
தமிழ்
8
25
343
3.9K
வன யட்சி
வன யட்சி@SolitaryReaper_·
ஒரு படம் இருக்குமே கவுண்டமணி உள்ளே போய் அதிகாரி கால்ல விழுந்து கதறிட்டு வெளியே கெத்தா வருவாப்லயே என்ன படம்? வயசாகறதால ப்ரெய்ன் செல்ஸ்லாம் டிமினிஷ் ஆகுதா மறதி வந்துருது..😌
தமிழ்
10
9
80
8.4K
Umapathy m
Umapathy m@UmapathymM·
@withkaran கீழ் வானம் சிவக்கும் போது எந்த சத்தமும் கேட்காது..
தமிழ்
0
0
0
619
Umapathy m
Umapathy m@UmapathymM·
@Inbahema26 மயக்கும் குரலுக்குச்‌ சொந்தக்காரர் மலேசியா வாசுதேவன் 🎉❣️
தமிழ்
0
0
1
13
Umapathy m
Umapathy m@UmapathymM·
@Raittuvidu இதென்ன பிரமாதம்?🤣😌 மே 4 ம் தேதி BJ பார்ட்டி தமிழ் நாட்டில் மண்ணைக் கவ்வும் போது இருக்கு முரட்டு சம்பவம் என்று காதைக் கடித்த படி பறந்தார் கழுகார் 😁
தமிழ்
0
0
0
50
இட்லி
இட்லி@Raittuvidu·
வீட்டில் சமைத்து உண்பவர்களுக்கு gas விலையேற்றம் பாதிப்பில்லை...
இட்லி tweet media
Sun News@sunnewstamil

#BREAKING | வணிக சிலிண்டர் விலை ரூ.3,000ஐ தாண்டி தாறுமாறாக உயர்வு! #SunNews | #LPGGas

தமிழ்
2
172
458
14.2K
Umapathy m
Umapathy m@UmapathymM·
@niranjan2428 இதென்ன பிரமாதம்? ₹98 க்கு கீழே போகும் போது இதுவரை இல்லாத வேகத்தில் ₹ மதிப்பு குறையும்.. RBI அடுத்த 3 ஆண்டுகளுக்குள் ₹98 க்கு கீழே போகாது என்று சில மாதங்களுக்கு முன் பார்வர்டு சந்தையில் டாலர்களை விற்று உள்ளது.
தமிழ்
0
0
0
349
Niranjan kumar
Niranjan kumar@niranjan2428·
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வகையில் வீழ்ச்சி அடைந்து வருகிறது கிட்டத்தட்ட 96 ரூபாயை நெருங்கி உள்ள நிலையில் பொருளாதார ரீதியில் பெரும் சிக்கல் நாட்டு மக்களுக்கு உள்ளது ஆனால் இது குறித்து கேள்வி கேட்கவும் விமர்சனங்களை செய்யவும் எந்த பெரும் ஊடகங்களும் தயாராக இல்லை
தமிழ்
41
452
1.2K
28.7K
Umapathy m
Umapathy m@UmapathymM·
@azath_5000 @akaasi நான் கருத்துக் கணிப்பு எடுக்கும் வேலை பார்க்கிறேன். நடந்த தேர்தலில் தேர்தலில் காரைக்குடி, வாசுதேவநல்லூர், நெய்வேலி, குறிஞ்சிப்பாடி தொகுதிகளில் 25 பூத்களில் ஒரு பூத்திற்கு 20 பேர் வீதம் ஒரு தொகுதிக்கு 500 பேரிடம் எடுத்தோம். அந்த நேரம் என்ன நிலவரம் என்ன தெரிந்து கொள்ளலாம்.
தமிழ்
0
0
1
71
InfiwandBestBuy
InfiwandBestBuy@azath_5000·
என்ன கேட்டா கருத்து திணிப்பு ன்னு சொல்லலாம். நானும் பல வருசமா நாடாளு மன்றத்துக்கும், சட்ட மன்றத்துக்கு ஓட்டு போட்டுருக்கேன். ஒரு தடவை கூட இந்த எக்ஸிட் போல் ல நேரடியாகவோ, ஆன்லைன் மூலமாகவோ பங்கேற்றது இல்லை. என் நண்பர்கள், குடும்பத்தார் எவரும் பங்கேற்றதில்லை. அப்படி யார்தான் இந்த எக்ஸிட் போல் ல கருத்த சொல்லியிருப்பாங்க? யோசிச்சு பாத்தா தோன்றுவது தான் கருத்து திணிப்பு
தமிழ்
1
0
3
1K
Umapathy m
Umapathy m@UmapathymM·
@iqkubal கணக்கு இடிக்குதே..😁🤣😃
தமிழ்
1
0
0
105
iQKUBAL 
iQKUBAL @iqkubal·
மொத்த பிரச்சனை 3425.. அதுல சொந்த பிரச்சனை 1250.. சொந்தக்காரனால பிரச்சனை 350.. ஆஃபீஸ் பிரச்சனை 650.. கடன் குடுத்ததுல ஒரு 625.. கடன் வாங்குனதுல ஒரு 300.. அது போக நானா போய் வான்ட்டடா வண்டில ஏறுனது 250..😑
iQKUBAL  tweet media
தமிழ்
19
77
427
16.5K
C E T Moorthy
C E T Moorthy@CETMoorthy1·
So the original dad of computer science is from Erode and these Dravidya dogs as usual assigned it to their creation . Nothing special here as they were doing this for ages .
Sann@san_x_m

His name was V Rajaraman. Born in 1933 in Erode, Tamil Nadu. Most Indians have never heard his name. Every Indian IT professional owes their career to him. He studied physics at St Stephens College Delhi, then engineering at IISc Bangalore. Won a government scholarship to MIT. Got his PhD in 1961. The world wanted him. He came back. In 1963, a massive IBM 1620 computer arrived at IIT Kanpur. It was so large they had to break down a wall to bring it inside. It came on a bullock cart. Rajaraman stood next to it and asked one question nobody else was asking. What if India taught this as a subject. In 1965, he launched India’s first Computer Science academic programme at IIT Kanpur. His first batch had 20 students. One of them was Narayana Murthy, who went on to build Infosys. He designed the MCA programme that opened IT careers to an entire generation of Indian graduates. He chaired the committee that created C DAC to build India’s first indigenous supercomputers. He authored 23 textbooks. Guided 30 PhD students. Won the Padma Bhushan in 1998. He passed away on November 8, 2025. Aged 92. India’s IT industry is worth 250 billion dollars today. He built the classroom it started in. Follow for real stories India never makes headlines about.

English
4
9
54
2.4K
Umapathy m
Umapathy m@UmapathymM·
@Rmanianand @teakkadai1 இல்லை.. முதலில் வந்தது அமிர்தம் தியேட்டரில் தான்
தமிழ்
0
0
1
43
Anand R mani
Anand R mani@Rmanianand·
@UmapathymM @teakkadai1 மதுரை ராம் விக்டோரியாவில் தானே வந்தது. அமிர்தம் தியேட்டரில் hum apke hain koun
தமிழ்
1
0
0
138
டீ
டீ@teakkadai1·
சில திரைப்படங்களை, அதை உருவாக்கியவர்கள் அந்தப் படத்தை சிந்தித்த காலகட்டத்திலேயே பார்க்க வேண்டும். அந்த படம் யாருக்கு மனக் கனவுகளை கொடுக்குமோ அந்த வயதிலா பார்க்க வேண்டும். அப்படி எல்லாமே சரியாக அமையும் பொழுது, அந்த திரைப்படம் கொடுக்கும் மன கிளர்ச்சி என்பது காலங்கள் கடந்தும் நிலைத்திருக்கும். "தில்வாலே துல்ஹனியா லே ஜயாங்கே" சென்னை மெலடி தியேட்டரில் வெளியாகி, அன்றைய இளைஞர்கள் இளைஞிகள் கூட்டத்தைக் கவர்ந்து இழுத்துக் கொண்டு இருந்த காலகட்டம். அன்றைய நாளில், சென்னை நகரக்கல்லூரிகளில் படித்துக் கொண்டிருந்தவர்கள் அந்த படத்தை பார்க்காவிட்டால் தனித்து விடப்பட்டு விடுவார்கள். சென்னையில் அப்போது வேலை பார்த்துக் கொண்டிருந்த இளைஞர்களும் கூட. அப்போதைய தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு பாஸிகர், தர், கரண் அர்ஜுன் படங்களின் மூலம் அறிமுகமாகி இருந்த ஷாருக்கான் ஹீரோ. எப்படி ஆரம்பகால ரஜினிகாந்த் வில்லன் வேடங்களுக்கு இளைஞர்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்ததோ, அதுபோலவே பாஸிகர்,தர் படங்களின் மூலம் ஷாருக்கானும் இந்தியா முழுவதும் வரவேற்பு பெற்று இருந்தார். நான் அப்போது தங்கி இருந்த சென்னை திருவல்லிக்கேணி மேன்சனில், 1996 ஆரம்ப காலகட்டம் அது. எப்பொழுதும் இந்த படத்தின் பாடல்களை பக்கத்து அறைக்காரர் ஒலிக்க விட்டுக் கொண்டே இருப்பார்‌. பணி முடிந்து சனிக்கிழமை இரவு, ரூமுக்கு திரும்பி இருந்த நேரம். பக்கத்து அறைகாரர் மற்றும் என்னுடன் தங்கி இருந்தவர் எல்லோருமே இந்த படத்துக்கு கிளம்பி கொண்டிருந்தார்கள். செம படங்க. போயிட்டு வந்துடலாம் என்று என்னையும் இரவு காட்சிக்கு அழைத்துக் கொண்டார்கள். அப்போது மெலடி தியேட்டரில் 30 ரூபாய் டிக்கெட். சிறப்பாக ஏசி வசதி செய்திருப்பார்கள். சென்னையின் பிப்ரவரி மார்ச் மாத இரவு நேர வெக்கைக்கு ஏசி தியேட்டர்கள் பெரும் இதம். தியேட்டர் முழுவதும் இளைஞர்களால் நிரம்பி வழிந்தது. ஏதோ கல்லூரி ஆண்டு விழாவிற்கு சென்றது போல ஒரு வைப். படம் துவங்கியது. ஐரோப்பாவின் குளுகுளு லொகேஷன்கள். அதன் பின்னர் பஞ்சாப் கிராமப்புறம் என கலகலப்பான, நெகழ்ச்சியான படம். NRI ரொமான்ஸ் என்கிற புதிய ஜானரை இந்தி திரை உலகிற்கு இந்தப் படம் அளித்தது. படம் முடிந்து, சில நாட்களுக்கு இந்தப் படத்தின் பாதிப்பு இருந்து கொண்டே இருந்தது. இப்போது புதிதாக இந்தப் படத்தை பார்க்கும் இளைஞர்கள் இதை வெறித்தனமாக ரசிப்பார்களா படத்தோடு ஒன்றி விடுவார்களா என்றால் உறுதியாக சொல்ல முடியாது. அந்தந்த கால சிந்தனைகளில் உருவான கலை வடிவங்களை அந்தந்த கால இளமை மனதோடு ரசிக்கும்போது கிடைக்கும் Synergy இரண்டில் எந்த ஒரு காலம் தவறினாலும் கிடைப்பதில்லை.
டீ tweet media
தமிழ்
14
11
120
10.2K
Umapathy m
Umapathy m@UmapathymM·
@RaArjunamurthy ஆமாம் நீ தேர்தலில் நின்று ஒரு கவுன்சிலராவது ஆகி இருக்கியா?😁🤣😃 நீயும் உன் கணிப்பும் 😁🤣😃
தமிழ்
0
0
0
492
Arjunamurthy Ra | இரா. அர்ஜூனமூர்த்தி
30 ஆண்டுகள் அரசியலில் நான் கண்ட உண்மை ஒன்று — மாற்றம் மெதுவாக வராது… அது ஒரு கட்டத்தில் வெடிக்கும். 2026 — அந்த வெடிப்பின் தேர்தல். புதிய வாக்காளர் அலை எழுகிறது, பழைய வாக்கு சமன்பாடுகள் உடைகின்றன, கூட்டணிகள் ஆட்சியை தீர்மானிக்கும் காலம் தொடங்குகிறது. இது ஒரு தேர்தல் மட்டும் அல்ல, ஒரு அரசியல் மறுசீரமைப்பு. எண்ணிக்கைகள் எச்சரிக்கின்றன, மக்களின் மனநிலை மாற்றத்தை அறிவிக்கிறது. இந்த இரண்டு பக்க சிந்தனை — தமிழகத்தின் அடுத்த அதிகாரத்தின் முன்னோட்டம். நேரம் வந்துவிட்டது. மாற்றத்தை புரிந்து கொள்ளவும்… உருவாக்கவும். — இரா. அர்ஜூனமூர்த்தி
Arjunamurthy Ra | இரா. அர்ஜூனமூர்த்தி tweet mediaArjunamurthy Ra | இரா. அர்ஜூனமூர்த்தி tweet media
தமிழ்
10
8
78
21.4K
Umapathy m
Umapathy m@UmapathymM·
@_BindhuR_ மயக்கும் குரலுக்குச்‌ சொந்தக்காரர் மலேசியா வாசுதேவன் 🎉
தமிழ்
0
0
1
194
BINDHU
BINDHU@_BindhuR_·
Guys நான் கொஞ்ச நாள் இந்த பக்கம் சுத்திட்டு வாரேன் 🥳
தமிழ்
5
12
86
29K
Umapathy m
Umapathy m@UmapathymM·
@teakkadai1 இதை விட முரட்டு படம் ஹம் ஆப்கே ஹேன் ஹவுன்.. அமிர்தம் தியேட்டரில் 300 நாள்கள் ஓடிய படம்..
தமிழ்
0
0
2
199
Umapathy m
Umapathy m@UmapathymM·
@iqkubal மூட்டைப்பூச்சியை கொல்லும் நவீன மெசின் 😆😁
தமிழ்
1
0
0
16