Arulmozhi AIADMK🌱✌️

3.4K posts

Arulmozhi AIADMK🌱✌️ banner
Arulmozhi AIADMK🌱✌️

Arulmozhi AIADMK🌱✌️

@arulmozhidd

AIADMK🌱🌱Politician✌️✌️, Mother, Athlete, (Swimmer) Speaker,Writer, News Presenter .

Tenkasi,Chennai, India انضم Nisan 2013
2.7K يتبع1.4K المتابعون
Arulmozhi AIADMK🌱✌️ أُعيد تغريده
KNR Sivaraj
KNR Sivaraj@knrsivaraj80·
இந்த படத்தை போட்டு ஆர்காஸம் ஆகிட்டு இருக்கானுங்க உபிஸ் அஸ்தமிக்கும் சூரியனுடன் பாட்டில் மாமன்
KNR Sivaraj tweet media
தமிழ்
6
31
214
4K
Priya Purohit
Priya Purohit@Priyaa_Purohit·
🔴 Do you support the Chief Minister of Tamil Nadu, MK STALIN ? ○ YES ○ NO
Priya Purohit tweet media
English
1.9K
241
3K
336.6K
Arulmozhi AIADMK🌱✌️ أُعيد تغريده
ADMK Tweets
ADMK Tweets@Admk_Tweets·
நாள் நெருங்க நெருங்க PEN Media, ரூட் Media அவனுக இஷ்டத்துக்கு Narrative Set பண்ணுறானுக... கொம்மால May - 4 எல்லாத்தையும் தூக்கி சொருவ போறார் எடப்பாடியார் 😎📈
தமிழ்
12
116
518
9.5K
Arulmozhi AIADMK🌱✌️ أُعيد تغريده
ADMK Trends🌱✌️ ❤️ Say No To Drugs & DMK
திமுக ஆட்சி அமைக்கும் எதுல கருத்து கணிப்பில்.. அதிமுக ஆட்சி அமைக்கும் எதுல வாக்கு எண்ணிக்கையில் வேணும் ன்னா 2011, 2016 exit poll Report எடுத்து பாருங்க👇👇 எழுதி வைத்துக் கொள்ளுங்கள்... மே 4 எடப்பாடியார் ஆட்சி அமைவது உறுதி 💯
தமிழ்
8
28
137
2.4K
Arulmozhi AIADMK🌱✌️ أُعيد تغريده
கொங்கு நாட்டான்
எடப்பாடி கே பழனிசாமி..... ஆம் இன்னும் இந்த மனிதர் மேல் மரியாதையும் மதிப்பும்தான் கூடுகிறதே தவிற எள்ளளவும் குறைய வாய்ப்பில்லை.... 2017-2021 இவரது நான்கரை ஆண்டுகால ஆட்சியில் பெரிதாக குறை என்று எதுவும் சொல்ல முடியாமல் அவர் சசிகலா காலில் விழுந்த ஒரே ஒரு போட்டோவையும் வீடீயோவையும் கிட்டதட்ட இந்த 10ஆண்டுகளாக தூக்கி கொண்டு திரிகிறார்கள்.... அவரை தரக்குறைவாக விமர்சிக்கிறார்கள்.... திமுகவினர் தரக்குறைவான விமர்சனம் செய்கிறார்கள் என்றால் அது அவர்களது டிஎன்ஏவிலேயே ஊறிப்போனது அவர்களை திருத்த முடியாது அது அவர்கள் உருவான கருவின் குற்றம்..... அஇஅதிமுகவில் இருந்து விலகி பஞ்சத்திற்கு மாற்று கட்சியில் இணைந்த சிலரும் அதே வேளையை செய்கிறார்கள்.... தூற்றுவோர் தூற்றட்டும் போற்றுவோர் போற்றட்டும் என்கடமை பணி செய்து கிடப்பதே என்று எதைப்பற்றியும் கவலைப்படாமல் தன்னந்தனியாக 234தொகுதிக்கும் சுற்றுப்பயணம் செய்திருக்கிறார். அவர் முதல்வராக இருந்த காலத்திலும் சரி எதிர்கட்சி தலைவர்,கழகத்தின் பொதுச்செயலாளராக இருந்த போதிலும் சரி யார் வேண்டுமானாலும் எளிதில் அணுக முடியும் என்கிற நிலையை கொண்டுவந்தவர். இத்தனைக்கும் சிலர் எதிர்பார்க்கும்... கரிஷ்மா இல்லை. சினிமா நடிகன் இல்லை நவரசம் பொங்கும் மேடைப்பேச்சாளரும் இல்லை. எதார்த்த சிரிப்புடன் தன் வட்டார மொழி உச்சரிப்புடன் எல்லா மீடீயாக்களையும் சந்திக்கிறார். யாரோ எழுதிக்கொடுப்பதை படித்துவிட்டு போவதில்லை நாம் உரையாடினால் எவ்வாறு இருக்குமோ அது போல நம்மில் ஒருவராக பதில் தருகிறார். இதுதான் கிண்டல் செய்யப்படுகிறது. இந்த முறை அவர் வெற்றி பெற வேண்டும் என்பது அஇஅதிமுக தொண்டர்களின் விருப்பம். அதற்காக அஇஅதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் போட்டியிட்ட அத்தனை இடங்களிலும் ஓயாமல் களப்பணியாற்றினார்கள் கழக தொண்டர்கள். தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்பாகட்டும் தேர்தலுக்கு பிந்தைய கருத்து எக்சிட் போல் கணிப்புகளாகட்டும் இவை எதுவும் களத்தில் எடுக்கப்பட்டதல்ல. இவை பெரும்பாலும் ஆன்லைன் சர்வே மூலம் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்புகள். இந்த கணிப்பாளர்கள் களத்தில் ஒரு தொகுதிக்கு 25வாக்காளர்களை கூட சந்திக்காமல் அதற்கும் குறைவான மக்களையே சந்தித்திருக்கிறார்கள். சரி நாம் 25என்று எடுத்துக்கொள்வோம் 25×234=5850 வாக்காளர்களிடம் மொத்தம் சர்வே எடுத்திருக்கிறார்கள். ஒரு பூத்திற்கு 25வாக்காளர்களை சந்தித்து கருத்து கணிப்பு நடத்தினாலே சரியான முடிவு கிடைக்காத போது. 2லட்சத்திற்கும் அதிகமான வாக்காளர்கள் இருக்கக்கூடிய 234 தொகுதிகளிலும் 4கோடியே 88லட்சம் வாக்குகள் பதிவாகியிருக்கிற இந்த தேர்தலில் 5850 என்பது எத்தனை சதவிகிதம் வரும் என்பதை உங்கள் முடிவுக்கே விட்டுவிடுகிறேன். நான் உறுதியாக இன்னொன்றை கூட சொல்லுவேன் இந்த 234தொகுதிகளிலும் 5850பேரிடம் கூட சர்வே எடுக்கவில்லை. ஒரு ஓபன் சேலஞ்ச் வைக்கிறேன் தமிழ்நாட்டில் சுமார் 75000 வாக்குச்சாவடிகள் உள்ளன. இந்த 75000வாக்குச்சாவடிகளிலும் அண்ணா திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு வாக்களித்த யாரிடமாவது எந்த சர்வே நிறுவனமாவது யாருக்கு வாக்களித்தீர்கள் என்று வினவியிருந்தால் இங்கே குறிப்பிடுங்கள் பார்க்கலாம். மீண்டும் ஒரு முறை உறுதிப்படுத்துகிறேன்.👇👇👇👇👇 2026 சட்ட மன்ற பொதுத்தேர்தலில் அஇஅதிமுக கூட்டணி அமோக வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும். மாண்புமிகு எடப்பாடியார் தமிழக முதல்வராக பதவியேற்பார். நீங்கள் அனைவரும் பார்க்கத்தான் போகிறீர்கள் .......👇👇👇👇👇 "எடப்பாடி கே. பழனிச்சாமி என்னும் நான் தமிழகத்தின் முதல்வராக" என்கிற வார்த்தையை.
கொங்கு நாட்டான் tweet media
தமிழ்
41
54
265
10.1K
Arulmozhi AIADMK🌱✌️ أُعيد تغريده
Vasu SP :)
Vasu SP :)@_ImVasu·
எடப்பாடியார் தமிழ் சமூகத்தின் அவமானம் இல்லை அடையாளம் ! இப்போ தான் இந்த வீடியோ கண்ணுல படுது .. @EPSTamilNadu 💪
தமிழ்
8
153
583
13.1K
Arulmozhi AIADMK🌱✌️ أُعيد تغريده
ADMK Trends🌱✌️ ❤️ Say No To Drugs & DMK
உண்மையில் அண்ணாதிமுக தனிப்பெரும்பான்மையில் ஆட்சி அமைக்கிறது. இதில் எந்தச் சந்தேகமும் யாருக்குமே தேவையில்லை. 😍 உழைப்புக்கு ஈடு இணை வேறெதுவுமேயில்லை. எந்தக் கணக்கீடும் நம்மை எதுவும் செய்ய முடியாது. உறுதியா தனி மெஜாரிட்டில ஆட்சி அமைக்கிறோம். 🖤🤍♥️🌱
தமிழ்
4
88
439
5.3K
Arulmozhi AIADMK🌱✌️ أُعيد تغريده
AIADMK IT WING - SayYesToWomenSafety&AIADMK
தேசிய ஊடகங்களான @TimesNow மற்றும் @cnnnews18 ஆகியவற்றில் வெளியாகியுள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள், தமிழகத்தில் மாண்புமிகு புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்கள் தலைமையிலான @AIADMKOfficial ஆட்சி அமையப் போகும் மக்களின் எண்ணத்தைப் பிரதிபலித்துள்ளன. எப்போதும் அஇஅதிமுக-விற்கு எதிரான கருத்து திணிப்புகளை முறியடித்தும், உண்மையான கருத்துக்கணிப்புகள் கூறும் எண்களைக் கூட கடந்தும் மகத்தான வெற்றிகளைப் பதிவு செய்வதே @AIADMKOfficial-ன் வரலாறு. 2011, 2016 வரலாற்றை மீண்டும் படைக்கப் போகிறோம். இன்றும் சொல்கிறோம், மே 4… #அண்ணாதிமுக_WINNING!✌️ #நல்லாட்சி_COMING!🌱 #நல்லாட்சினா_எடப்பாடியார்_தான் #TNElections2026 #AIADMKWinsTN
AIADMK IT WING - SayYesToWomenSafety&AIADMK tweet media
தமிழ்
75
540
1.2K
36.2K
Arulmozhi AIADMK🌱✌️ أُعيد تغريده
KNR Sivaraj
KNR Sivaraj@knrsivaraj80·
அம்மா அவர்களின் உரையை கேளுங்கள் அஇஅதிமுக ரத்தத்தின் ரத்தங்களே
தமிழ்
1
60
252
3.2K
Arulmozhi AIADMK🌱✌️ أُعيد تغريده
அர்ஜுன் தமிழீழவன் (Arjun)
ஆட்சி மாற்றம் வந்ததும் இவர் தன்னைப் பற்றிக் கூறிவிடுவாரோ என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் பீதியடைந்துள்ளார்.
தமிழ்
8
493
1.4K
32.6K
Arulmozhi AIADMK🌱✌️ أُعيد تغريده
Hariharan
Hariharan@Haridhoni2799·
ZXX
1
43
178
3K
Arulmozhi AIADMK🌱✌️ أُعيد تغريده
AK VERIYAN 😎
AK VERIYAN 😎@AK_VERIYAN__·
AIADMK Winning 🏆🌱🔥👑 People Government Coming 👑🔥🌱🔥🌱🔥🌱
English
4
144
997
10.3K
Arulmozhi AIADMK🌱✌️ أُعيد تغريده
செந்தூரான் SayYesToWomenSafety & AIADMK
கோட்டையை நோக்கி தலைவர் வந்துக் கொண்டு இருக்கிறார் 💪 கோட்டையை விட்டு ஸ்டாலின் சென்றுக் கொண்டிருக்கிறார் 😂😂 #படுதோல்வி_திமுக
தமிழ்
3
27
157
1.4K