Pinned Tweet
Radha Kumar
11.9K posts

Radha Kumar
@Radhakumar5
மாவட்ட அமைப்பாளர் DMK Medical wing Virudhunagar south Consultant Medical gastroenterologist, Radha Hospital RAJAPALAYAM https://t.co/jl4DPNnfnf
Tamil Nadu, India Joined Mayıs 2012
3K Following3K Followers
Radha Kumar retweeted

நாளை தமிழ்நாட்டின் வீடுகளில், வீதிகளில், கடைகளில் கருப்புக் கொடி பறக்கட்டும்!
வாசல்களில் நம் எதிர்ப்புணர்வு கோலங்களாகப் பதியட்டும்!
இது தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம்! தமிழர் உரிமைக்கான போராட்டம்!
எனவே கட்சி வேறுபாடுகளைக் கடந்து அனைவரும் குரல் எழுப்புவோம்!
நாளை நாம் குரல் எழுப்ப மறுத்தால், நாடாளுமன்றத்தில் நமது குரல் மதிப்பற்றுப் போய்விடும்!
இந்தப் போராட்டத்துக்குத் தேவையான கருப்புக் கொடிகள் உங்கள் வீடுதேடி வர மாவட்டச் செயலாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளேன்.
#Delimitation #TNwillFightTNwillWin

தமிழ்
Radha Kumar retweeted

குழந்தைகள் பசியின்றி, பாதுகாப்புடன், உரிமையுடன் வளர வேண்டும் - அதுதான் @mkstalin வழிகாட்டும் நோக்கம்.
திராவிட மாடல் 2.0:
🍽️ காலை உணவு – 19.34 லட்சம் குழந்தைகள் பயன்
💪 ஊட்டச்சத்து & உடல் நலம் மேம்பாடு
💉 HPV தடுப்பூசி – பெண் குழந்தைகள் பாதுகாப்பு
📚 Zero Dropout இலக்கு
⚖️ குழந்தைகள் பாதுகாப்பு சட்டங்கள் & POCSO நீதிமன்றங்கள்
🚫 குழந்தைத் தொழில் இல்லா மாநிலம்
🔥 கல்வி + பாதுகாப்பு + சமத்துவம் = வலுவான தலைமுறை
#ஸ்டாலின்_தொடரட்டும்_தமிழ்நாடு_வெல்லட்டும் 🖤❤️
#ChildWelfare
Thanks @DasthuB | @puppykutty4u
@arivalayam | @KanimozhiDMK | @dmk_raja | @TRBRajaa | @DrSenthil_MDRD | @ptrmadurai | @DMKITwing | @Udhaystalin
தமிழ்
Radha Kumar retweeted
Radha Kumar retweeted

🔴 அன்புள்ள தமிழர்களே, பாஜகவை ஒருபோதும் நம்பாதீர்கள், அவர்கள் உங்களை ஏமாற்றுவார்கள்
✨ டெல்லியில், பாஜக ஏழைத் தமிழர்களுக்குப் பொய்யான வாக்குறுதிகளை அளித்து, அவர்களின் வாக்குகளைப் பெற்றது
✨ ஆட்சிக்கு வந்தவுடன், 50 ஆண்டுகளுக்கும் மேலாகத் தலைமுறை தலைமுறையாக அவர்கள் வாழ்ந்து வந்த தமிழர்களின் இருப்பிடங்களை அழித்தது
-பாஜகவை அம்பலப்படுத்துமாறு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம், முன்னாள் அமைச்சரும் டெல்லி மாநில ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான சவுரவ் பரத்வாஜ் வேண்டுகோள்
#Delimitation #BJP #Delhi #TamilNadu #SPARK
தமிழ்
Radha Kumar retweeted

சென்சஸ் & தொகுதி மறுவரையறை - பாஜகவின் குயுக்தித் திட்டமும் அதிமுகவின் அடிமைத்தனமும்..
#Delimitation #TNWillFightTNWillWin
தமிழ்
Radha Kumar retweeted
Radha Kumar retweeted

சிறுபான்மையினருக்கு அனைத்து உதவிகளையும் செய்யும் திமுகவே எங்களுக்கு பாதுகாப்பு. அதனால் திமுக கூட்டணிக்கே எங்கள் ஆதரவு!
- பேராயர் ஏ.எம்.சின்னப்பா அவர்கள்
#VoteForDMK
தமிழ்
Radha Kumar retweeted

தேர்தலுக்கு மட்டும் மக்களைச் சந்திக்கிற இயக்கம் திமுக கிடையாது. என்றும் மக்களோடு மக்களாக இருப்பதுதான் திமுக இயக்கம்!
- மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு @Udhaystalin அவர்கள்
#VoteForDMK
தமிழ்
Radha Kumar retweeted

திராவிட மாடல் அரசின் திட்டங்களால், #மதுரை மாவட்டத்தில் பயனடைந்தோர் எண்ணிக்கை!
@mkstalin @Udhaystalin #VoteForDMK #ஸ்டாலின்_தொடரட்டும்
தமிழ்
Radha Kumar retweeted

#WATCH | "டெல்லி அடங்கும் வரை நாம் அடிக்கணும்.. தொகுதி மறுவரையறைக்கு எதிராக முழங்குவோம்.. இதில் வெல்லும் வரை நமது உரிமைக்குரல் அடங்கக் கூடாது!"
-மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு முதலமைச்சர்
#SunNews | #CMMKStalin | #Delimitation
தமிழ்
Radha Kumar retweeted

கழகத் தலைவர் அவர்களின் அறிக்கைக்கிணங்க “Delimitation என்ற பெயரில் சட்டத் திருத்தம் கொண்டு வந்து, நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் குரலை ஒடுக்கிடும் வகையில் ஒன்றிய பா.ஜ.க. அரசு கொண்டு வரவுள்ள கருப்புச் சட்டத்துக்கு எதிராக நாளை (16.4.2026) தமிழ்நாட்டின் அனைத்து வீடுகளிலும் – பொது இடங்களிலும் கருப்புக் கொடி ஏந்துவோம்.
- தலைமைக் கழகம் அறிவிப்பு
“Delimitation என்ற பெயரில், தனது லிமிட்டைத் தாண்டி, பா.ஜ.க. அரசு, தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களை வஞ்சிக்கிறது! நாளை நாடாளுமன்றத்தில் பாஜக அரசு கொண்டு வரப் போகும் சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்பைக் காட்டும் வகையில், தமிழ்நாட்டில் அனைவரும் நம்முடைய வீட்டில் கருப்புக் கொடியை ஏற்றுவோம். கருப்புச் சட்டத்தை எதிர்த்து நம் எதிர்ப்பின் அடையாளமாக, கருப்புக் கொடியை ஏற்றுவோம். இந்தியாவை இருண்ட காலத்துக்கு அழைத்துக் கொண்டு போகும், எதேச்சதிகார பா.ஜ.க. அரசுக்கு எதிராக கருப்புக் கொடி ஏற்றுவோம்.” என மாண்புமிகு முதலமைச்சர் கழகத் தலைவர் அவர்கள் வெளியிட்ட அறிக்கைக்கிணங்க;
அனைத்து கழக மாவட்டங்களிலும் உள்ள மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வட்டம், கிளை என பட்டித்தொட்டி கிராமம் முதல் மாநகரங்களில் உள்ள அனைத்து இல்லங்களிலும் மற்றும் பொது இடங்களிலும் நாளை (16.4.2026) இந்தியாவை இருண்ட காலத்துக்கு அழைத்துக் கொண்டு போகும், எதேச்சதிகார பா.ஜ.க. அரசுக்கு எதிராக கருப்புக் கொடி ஏற்றிட வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்!
வெல்வோம் ஒன்றாக!
#TNwillFightTNwillWin

தமிழ்
Radha Kumar retweeted

பக்கத்து மாநில முதலமைச்சர் சொல்கிறார். தென்மாநிலங்களுக்கான ஆபத்தை முன்னுணர்ந்து திமுக தலைவர் எச்சரித்தமை குறித்து.
தமிழ்நாட்டை பலமுறை ஆண்ட அதிமுகவின் பொதுச்செயலாளர் அடிமைப்புத்தியில் பாஜகவின் துரோகத்துக்கு விளக்குப் பிடிக்கிறார்.
துடைத்தெறியப்படவேண்டிய துரோகச் சகதி அதிமுக.
Revanth Reddy@revanth_anumula
Dear Thiru @mkstalin You were amongst the first of leaders to foresee this danger and organise leaders of South India at a conclave in #Chennai in March last year. We have to unite against this onslaught on the political rights and protect our voice in Delhi. Let us take inspiration of Babasaheb Dr B R Ambedkar on this most special days to “Educate, Agitate, and Organise”. Together… let us march. #LokSabhaDelimitation
தமிழ்
Radha Kumar retweeted
Radha Kumar retweeted

இன்று இராஜபாளையம் சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் அண்ணன் தங்கப் பாண்டியன் அவர்களுக்கு துணை முதல்வர் @Udhaystalin அவர்கள் வாக்கு சேகரித்த தருணம்
#drmradha
#dmkmedicalwing
#dmkrajapalayam
#ஸ்டாலின்_தொடரட்டும்_தமிழ்நாடு_வெல்லட்டும்


தமிழ்
Radha Kumar retweeted

உயரட்டும் கருப்புக்கொடி! தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்!
தொகுதி மறுவரையறைக்கு எதிராகத் தமிழ்நாடு முழுவதும் வீடுகளிலும், பொது இடங்களிலும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம் நாளை நடக்கும்.
தமிழ்நாட்டின் குரலை மதித்து ஒன்றிய அரசு பின்வாங்கவில்லை என்றால், அதற்கான விளைவுகளை நீங்கள் சந்திக்க வேண்டி இருக்கும். இதற்காக, மிகப் பெரிய விலையை நீங்கள் கொடுக்க வேண்டி இருக்கும்!
#TNwillFightTNwillWin
தமிழ்
Radha Kumar retweeted

தர்மபுரியில் பொதுமக்களுடன் ஒரு நெகிழ்ச்சியான சந்திப்பு! திராவிட நாயகர் மாணவர்களிடம் அரசின் நலத்திட்டங்கள் குறித்து கேட்டறிந்தார்.
திராவிட மாடல் ஆட்சி தொடர வாக்களிப்பீர் உதயசூரியன்! 🌄
#VoteForDMK
தமிழ்
Radha Kumar retweeted

அந்தச் சிறுமியின் உச்சரிப்பு மிகவும் தெளிவாகவும், கம்பீரமாகவும் இருக்கிறது. இவ்வளவு சிறிய வயதில் அத்தனை மக்கள் கூட்டத்திற்கு முன்னால் பயமின்றிப் பாடுவது மெய்சிலிர்க்க வைக்கிறது.
மேடையில் அவர் காட்டிய அந்தத் தன்னம்பிக்கை அவரை ஒரு முடிசூடா ராணியாக மாற்றியுள்ளது.
#VoteForDMK #வாக்களிப்பீர்_உதயசூரியன்
தமிழ்
Radha Kumar retweeted

“மதுரை மண்ணின் மைந்தர்,
இந்த மண்ணிலே கழகத்தை கட்டி காத்த நமது ஐயா பி.டி.ஆர். பழனிவேல் ராஜன் அவர்களின் மகன் என்பதை இந்தக் கணம் வரை தனது செயல்பாடுகளால் நிரூபித்து வரும் செயல்பாட்டாளர் மீண்டும் மதுரை மத்தியில் களம் காண்கிறார்...
டெல்லி அணியா, தமிழ்நாடு அணியா என்பதை தீர்மானிக்கும் இந்தத் தேர்தலில், அவருக்கு நீங்கள் அளிக்கும் ஒவ்வொரு ஓட்டும், பிளவுவாத பா.ஜ.கவிற்கு தமிழ்நாட்டில் ஒரு பிடி மண் கூட கிடைக்காது என்பதை நிரூபிப்பதாக இருக்க வேண்டும்.”
மதுரை மத்திய தொகுதிக்குட்பட்ட மேலமாசி வீதியில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத்தில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றி வேட்பாளர் முனைவர் @ptrmadurai அவர்களை ஆதரித்து, நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி. தமிழச்சி தங்கபாண்டியன் அவர்கள் எழுச்சி உரை.
தமிழ்






