Wildfire_Blitz
100 posts

Wildfire_Blitz
@EkTheSolver
I don't pride & preach. Secular, unbiased & curious by nature. Just a living organism passing through time. learning over labeling


Very serious corruption allegation against previous DMK administration by a respected and successful entrepreneur..

வெள்ளை அறிக்கையில் நிதியமைச்சர் சொன்ன தனி நபர் மீதான கடன் தொகை.. ரூ.1,28,934-க்கான காசோலையை முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்கிய வழக்கறிஞர்.. #Secretariat | #Advocate | #Money | #CMPublicReliefFund | #PolimerNews

லஞ்சம் இல்லாத ஆட்சி @CMOTamilnadu 👍👍❤️❤️


இந்த அறிவிப்பின் பொருள் “கோவில் வருமானம் பார்ப்பனர்களுக்கே! விஜய் அரசு மும்முரம் என்று எடுத்துக்கொள்ளலாமா?” நவீன மன்னராட்சியை நடத்துகிறாரா விஜய்? கோவில் வருமானத்தில் ஏழைகளுக்கான பள்ளி, கல்லூரிகள் நடத்தமாட்டோம், திருமண மண்டபங்கள் கட்டமாட்டோம், ஏழை, எளிய வியாபாரிகளுக்கு வணிக வளாகங்கள் கட்டிக்கொடுக்க மாட்டோம் என்றால், பார்ப்பனரல்லாதவர்கள் பக்தர்கள் இல்லையா? அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல், ஆலயம் பதினாயிரம் நாட்டல், பின்னருள்ள தருமங்கள் யாவும், பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல், அன்ன யாவினும் புண்ணியம் கோடி “ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்”. கோவில் வருமானம் எழுத்தறவிக்கும் காரியங்களுக்கு பயன்படுத்தக் கூடாது என்கிறது பார்ப்பனியம், அதனை நடைமுறைபடுத்துகிறது விஜய் அரசாங்கம். இது தான் பெரியாரை கொள்கைத் தலைவராக கொண்டு செயல்படும் ஆட்சியா? @TVKVijayHQ @actorvijay அனைத்து சாதியினர் அர்ச்சராக்குவதில் இந்த அரசின் முன்னெடுப்புகள் என்ன? சனாதனத்தின்படி பார்ப்பனர்கள் மட்டும் தான் அர்ச்சகர்களாக தொடர்வார்கள் என்ற நிலைப்பாடா?



Thank you, Thiru M.K. Stalin, for your warm wishes. Our shared resolve to defend the idea of India, our Constitution, and federalism will continue to guide us - this is the fight for the very soul of our democracy, and we will wage it together, until we win.


Too many people underestimate the responsibility that comes with owning a dog. 💔😡😡

தமிழ்நாட்டில் உள்ள பள்ளிக்கூடங்களில் என்னதான் நடக்கிறது? என்ன மாதிரியான தேர்வு இது? சட்டமன்ற எதிர்க்கட்சித்தலைவரின் பார்வைக்கு @Udhaystalin @Anbil_Mahesh @TThenarasu @TRBRajaa @ptrmadurai









வருடாந்திர பாஸ் இன்னும் ரெண்டு நாளைக்கு வரும்... அடுத்த பாஸ் ரூபாய் 3075, அது 2.5% அதிகம்...





