@natrajpvb@irshad5005@TVKVijayHQ Who else you r thinking should win n rule? . People support irundanala than mgr eh kedacharu. If Ur still not realising this then Ur dumb. We are more digitalised now but still pulling such crowd is not every1s cup of tea . Just get a life da ..
If this crowd is not winning u seats no crowd will ever win u seats 😄
If Journalists still narrate @TVKVijayHQ can't win more seats they r working for DMK or NDA...
2 days back one of my friend told me about a Lady Journalist with cigarette in her hand was trying to convince him saying Delta is a DMK Fort 😄
He was not surprised as that Lady Journalist follows DMK first family wherever they visit 😄
@ChennaiIPL 11 more matches left .. need to win 8 out of it to qualify .. let's come back strong but internal changes are must ..U can't go with same face to all events. .. no fighting spirit in team .. akeal is out ? Why ??
@ChennaiIPL Put Sanju as captain . Rutu lacks experience .. matt short should be one down .. bowling unit ..totally disappointing .. ths s not the team we are known for .... Correct it in initial stage or else we hav to skip this year too ..
@SavukkuOfficial@TVKVijayHQ Athu ila da myru Sankar . Varavechu. 300 per Mela came violation nu oru case podva.. athu affidavit la update Pana mudyana poidum.. scrunity check la impact agum...dei nanga varom varla pracharathuku..ungalku Ena kastam.. mooditu un pun**I velaya paru da. Pund**
🚨 தன் மீதான வழக்கையே டி.வி பார்த்து தெரிந்துகொண்ட தலைவர்! இதுதான் அரசியல் முதிர்ச்சியா? 👇
திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிடும் திரு. விஜய் #TVKVijay அவர்களின் வேட்புமனுவில் அடுக்கடுக்கான குளறுபடிகள்! அடுத்தடுத்து 3 பிரமாணப் பத்திரங்கள் (Affidavits) அவசர அவசரமாகத் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. எல்லாம் அவர்கள் திட்டப்படியே மிகச் சரியாக அரங்கேறி வருகிறதா?
மாறிக்கொண்டே இருக்கும் கணக்குகள்:
முதல் பத்திரத்தில் 404 கோடி என சொத்துக்கணக்கு காட்டியவர், 2-வது பத்திரத்தில் திடீரென 6 கோடி ரூபாய் மதிப்பிலான சொகுசு வாகனத்தை (TATA Caravan) சேர்த்துள்ளார்! கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள வாகனம் முதலில் எப்படி மறந்தது?
ஊடகங்கள் மூலம் வழக்கை அறிந்த விந்தை (Main Highlight):
கடைசியாகத் தாக்கல் செய்யப்பட்ட 3-வது பத்திரத்தில் தான் உச்சக்கட்ட விந்தை! வருமான வரித்துறை மேல்முறையீட்டு விவகாரம் (₹2.55 கோடி வரி பாக்கி) மற்றும் தன் மீதான கிரிமினல் வழக்கு (FIR No: 74/2026) ஆகியவற்றை 02.04.2026 அன்று 'ஊடகங்கள் வாயிலாகவே' தான் தெரிந்து கொண்டேன் என்று பிரமாணப் பத்திரத்தில் கூலாகக் குறிப்பிட்டுள்ளார்!
கேள்வி இங்கே தான் எழுகிறது:
தன் மீதுள்ள ஒரு கிரிமினல் வழக்கே தனக்குத் தெரியாது, ஊடகங்களைப் பார்த்து தான் தெரிந்து கொண்டேன் என எழுதும் ஒருவர், எப்படி மக்களின் அன்றாடப் பிரச்சனைகளை அறிந்து தீர்ப்பார்? தனக்கு என்ன நடக்கிறது என்றே தெரியாதவர், எப்படி மக்களுக்கான திட்டங்களைச் செயல்படுத்துவார்? இதுதான் ஒரு தலைவனின் லட்சணமா அல்லது அப்பட்டமான நாடகமா?
சிந்திப்பீர்! செயல்படுவீர்! 🚫
தமிழ்நாட்டின் தற்போதைய முதலமைச்சர் மு க ஸ்டாலின்தான். அவரை முன்னாள் முதலமைச்சர் என அழைப்பது அரசியல் தற்குறித்தனம்.
இப்போது நடப்பது காபந்து அரசாங்கம் இல்லை. முழு அரசாங்கம்தான். அதிகாரங்களை மட்டும் இந்திய தேர்தல் ஆணையம் தற்காலிகமாக எடுத்துக் கொள்ளும்.
தேர்தல் முடிவுகள் வெளியான நாளுக்கும், புதிய அமைச்சரவை பதவியேற்கும் நாளுக்கும் இடைப்பட்ட காலமே காபந்து அரசாங்கம்.
மு க ஸ்டாலினை முன்னாள் முதலமைச்சர் என மாற்ற, அவருக்கு சமமாகவோ அவரை விட அதிகமாகவோ கடுமையாக உழைக்க வேண்டும்.
வெற்றிக்கு குறுக்குவழி ஏதும் இல்லை.
சொல்வதை எல்லாம் அப்படியே நம்புவதற்கு தமிழ்நாடு ஒன்று்ம் தவெக இல்லை.
Wow👏👏👏👏 semma 500 கோடி சொத்து... மகளுக்கு அஞ்சு லட்சம் கடன், மகனுக்கு 8 லட்சம் கடன்....
நண்பர் ஜோமில்டன் சொன்னது போல, ஒருமுறை சாக்லேட் பிலைட்ல தனியா பறக்குறதுக்கே 20 லட்சம் செலவு பண்றாப்ல...
ஆனா புள்ளைங்களுக்கு கொடுத்த நாலு லட்சம் எட்டு லட்சம் கடனை எழுதி வச்சிருக்கார்.... அதுவும் கடனாம்🤣🤣🤣
#vijay
@saravofcl Dei kothadima... 8000 Ku unga Appana ithelam vikkiran ipo ?? Antha kasu la already aatchi la irundapo evlovavo nalathu panirklam... Wat job opportunities created for youth in TN from 2021 to 25 . List panuda papom..
இல்லத்தரசிகளுக்கு ௹8000 கூபன், ப்ரிட்ஜோ, வாஷிங் மெசினோ, இண்டக்ஷன் அடுப்போ எதை வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளலாம்.
தேர்தலை புரட்டிப் போடும் தேர்தல் அறிக்கை, இது சூப்பர் ஸ்டார் வெறும் கதா நாயகன் அல்ல.
மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர் வெற்றித் தலைவர் அண்ணன் விஜய் அவர்கள் முதலமைச்சராகுவது உறுதி.
ஓரிரு நாட்களில் சென்னையில் இருந்து தமிழ்நாடு முழுவதும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட உள்ளேன்.
வெற்றியின் சின்னம் #விசில் 💙
வெற்றித் தலைவர் தளபதியின் மக்கள் காப்பாளராக ஶ்ரீ ரங்கம் தொகுதிக்கு நான் வரேன் ❤️
சாதாரான ஏழை எளிய குடும்பத்தில் பிறந்து, அரசுப் பள்ளியில் பயின்று, முதல் தலைமுறை பட்டதாரியாக படித்து, தலைவரால் ஈர்க்கப்பட்டு 11 ஆண்டுகளாக மக்கள் சேவை செய்துவரும் என்னை இன்று ஶ்ரீ ரங்கம் தொகுதி சட்டமன்ற வெற்றி வேட்பாளராக அறிவித்திருக்கும் தலைவர் @TVKVijayHQ அவர்களுக்கும், பரிந்துரை செய்த பொதுச்செயலாளர் @BussyAnand அவர்களுக்கும் என் இதயத்திலிருந்து நன்றிகள்!
ஊழலற்ற, சுயநலமற்ற, மக்கள் வாழ்வை முன்னேற்றும் மக்கள் சேவகனாக இருப்பேன்!
வெற்றி நிச்சயம்!
#RameshForSrirangam
#தமிழகவெற்றிக்கழகம்
Dubai is expecting adverse weather conditions on 26 and 27 March 2026. If you’re travelling with us out of Dubai International Airport during this period:
✈️ Check the status of your flight at emirates.com/flightstatus before travelling to the airport.
⌚️Aim to arrive at least 2 hours before your scheduled departure.
Please ensure your contact details are up to date by visiting emirates.com/managebooking, in order to receive any updates.
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பெரம்பூர் சட்டமன்ற தொகுதி, முல்லை நகர் பகுதியில் ஒரு அரசியல் கட்சியின் கூட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டதாகவும், மாநகராட்சியால் திடீரென பணிகள் மேற்கொள்ளப்பட்டு அனுமதி வழங்காத சூழல் ஏற்படுத்தப்பட்டதாகவும் சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
இவ்விடத்தில் பெருநகர சென்னை மாநகராட்சியால் எந்தப் பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை மற்றும் புதிய பணிகள் எதுவும் ஆரம்பிக்கப்படவும் இல்லை.
சென்னை குடிநீர் வாரியத்தால் குடிநீர் குழாயில் ஏற்பட்ட திடீர் உடைப்பை சரிசெய்ய மிகக் குறுகிய பரப்பளவில் பழுதுபார்க்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, அவையும் உடனடியாக நிறைவு செய்யப்பட்டுள்ளன.
எனவே, அரசியல் கட்சியின் கூட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கு மேற்கண்ட பணிகள் காரணமாக காட்டப்படுவது முற்றிலும் தவறான தகவலாகும்.
கூட்டத்திற்கான அனுமதி மறுக்கப்பட்டதற்கான காரணங்கள் தேர்தல் நடத்தும் அலுவலரின் ஆணையில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது என்ற தகவல் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
-மாவட்ட தேர்தல் அலுவலர்
சென்னை
#ChennaiCorporation#Election@deo_chennai@TNelectionsCEO@ECISVEEP
தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் திட்டமிடப்பட்ட பரப்புரைக்குச் சென்னை மாநகரக் காவல் துறையும், அதிகாரிகள் சிலரும் இணைந்து முட்டுக்கட்டை போட்டிருப்பது, ஜனநாயகத்தின் மீது நடத்தப்பட்டுள்ள ஒரு பாசிசத் தாக்குதலே ஆகும்.
நிகழ்ச்சிக்கு இரண்டு நாள்கள் முன்பே (26/03/26) தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில், சென்னை பெரம்பூர் சட்டமன்றத் தொகுதி, முல்லை நகர் சந்திப்பில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள அனுமதி கோரப்பட்டது.
ஆனால், நம்முடைய தேர்தல் பரப்புரை நிகழ்வுக்கு ஒரு நாளுக்கு முன்பு சென்னை மாநகராட்சி சார்பில் திடீரென அந்த இடத்தில் பள்ளம் தோண்டப்பட்டு, இரும்பால் ஆன தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த திடீர்ப் பள்ளங்களும் தடுப்புகளும் எங்கிருந்து வந்தன??
இந்த நிலையில் அங்கே காவல் துறை ஆய்வு செய்து 3000 பேர் கூடமுடியாது என்று கூறியுள்ளது. இதன் அடிப்படையில் தற்போது அந்த இடம் பிரசாரம் செய்வதற்கு உகந்ததல்ல என்று அனுமதி மறுக்கப்பட்டு, தமிழக வெற்றிக் கழகத்தின் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. இப்படி அதிகாரிகள் சிலரின் துணையுடன் த.வெ.க.விற்கு எதிராகச் செயல்படும் தி.மு.க. காபந்து அரசுக்கு வெட்கமாக இல்லையா?
தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் நான் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள முயற்சி செய்யும் போதெல்லாம், தி.மு.க. அரசு ஏதேதோ காரணங்களைக் கூறி, அனுமதியைத் தாமதிப்பதும் அல்லது அனுமதி மறுப்பதும் தொடர்கதையாகி வருகிறது.
மக்களின் பேராதரவைப் பெற்ற ஒரு புதிய அரசியல் கட்சியின் ஜனநாயக உரிமைகளைத் திட்டமிட்டு நசுக்கும் இந்தச் செயல், ஆளுங்கட்சியின் ஏவலர்களாக அதிகாரிகள் சிலர் செயல்படுகிறார்களா என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது. அத்துடன் “எங்களுக்கு எதிராக யார் உருவெடுத்தாலும் அவர்களை அதிகார பலத்தால் நசுக்குவோம்" என நினைப்பது அப்பட்டமான அடக்குமுறையே ஆகும்.
தமிழக வெற்றிக் கழகத்தைக் கண்டு தி.மு.க. எந்த அளவிற்கு அஞ்சுகிறது என்பதற்கு இந்தத் தடையே சாட்சி. எனவே, வரும் சட்டமன்றத் தேர்தலில் ஜனநாயக விரோதத் தி.மு.க. ஆட்சியைத் தமிழக மக்கள், வீட்டிற்கு அனுப்பப் போவது உறுதி!
The event starts in Abu-Dhabi, Dubai and Sharjah. Lots of rains expected in next 4 days. Watch out.
Detailed Post yesterday - facebook.com/share/p/1Arvbp…
Tamil Nadu Weatherman Special Update. Historic Rain Threat for UAE (Dubai, Abu Dhabi, Sharjah, Al Ain, Ras Al Khaimah, others) between 23 to 28th March, 2026
===========================
Dubai’s annual average rainfall is just around 100 mm, but recent years have shown a clear shift with extreme, short duration rainfall events dumping an entire year’s rain within just 2–3 days.
Recent Major Rain Events in UAE
----------------------
January 2020 - Heaviest rains in 24 years (3 days total rains include Al Shakla, Al Ain 190.4 mm, Mazayd 172.4 mm, Damtha 172.2 mm, Al Foah 156.8 mm, and Falaj Al Muallah 52 mm)
July 2022 – Heaviest rains in 27 years ( with Fujairah's port getting 255.2mm, Masafi 209.7mm and Fujairah Airport with 187.9mm of rain in 2 days,
April 2024 – Heaviest rains in 75 years (since 1949) - Khatm Al Shakla in Al Ain recorded 254.8 mm in less than 24 hours a record for UAE rains. Dubai Airport 142 mm in 24 hours.
March 2026 - Next to be added to list.
We can see from the above data, once in 2 years, Dubai has started seeing extreme events in 2020, 2022, 2024 apart from smaller events in December 2021, January 2023, December 2025. So 2026 March is not going to be a smaller but a pakka extreme event that is going to be close to April 2024 rains.
What to Expect Now (March 23-28)
--------------------
With a massive Western Disturbance moving across the region, Dubai and surrounding UAE areas are falling right under the trough extension from this system. Even more critical is that the this region lies in the “turning zone”, where upperlevel divergence is very high This is a classic recipe for extreme rainfall events, so we can expect suggest 150–200 mm rainfall between March 23–27/28, which raises a strong possibility of challenging or even surpassing the April 2024 historic event. There is chance of the following -
Urban flooding in low lying areas
Traffic disruptions across major cities
Waterlogging due to high intensity bursts
Possible infrastructure stress if peak intensities materialize
This even in March could go down as one of the most significant rain events in UAE history. Not only UAE, Baharain, Doha, Muscat, Many parts of Saudi Arabia all in for very heavy rains.
@VTLTeam En thoguthi than ..looking for better governance .basics are not met yet .. I already sent this to Vijay Anna on manifesto requests .. hoping for best ..
மரிய வில்சன் :
“கடந்த 8 நாட்களாக ஆர்.கே.நகரைச் சுற்றி வந்துகொண்டிருக்கிறேன். எல்லா மக்களிடமும் உரையாடியிருக்கிறேன். கடந்த 50 ஆண்டுகளாக மிகப்பெரிய துரோகத்தை இரண்டு கட்சிகளுக்கும் இந்த மக்களுக்கு நிகழ்த்தியிருக்கிறது.
நான் வெற்றி பெற்றால், ஆண்டுக்கு 100 மாணவர்களுக்கு இலவச கல்வியும்,
முதியோருக்கு வீடு தேடி ரேஷனும் கொடுப்பேன். அடுத்த 15 ஆண்டுகளில் இந்தத் தொகுதியிலிருந்து எக்கச்சக்க கலெக்டர்களும் மருத்துவர்களும் வர வேண்டும்.
தொகுதியில் ஓராண்டுக்கு கணவரை இழந்த 25 பெண்களின் குழந்தைகளுக்கு இலவச திருமணம் செய்து வைப்பேன். ஆண்டுக்கு 25 பேரை ஹஜ் மற்றும் ஜெருசலேம் பயணத்துக்கு அனுப்பி வைப்பேன். இன்னும் இந்தத் தொகுதியில் நிறைய சுற்றி வருவேன். உங்களின் பிரச்னைகளையெல்லாம் தீர்ப்பேன். நம்பிக்கையோடு இருங்கள்” @MarieWilson_TVK