Sabitlenmiş Tweet

@CollectorCbe
சார் வீரகேரளம் அருகே
நெல் ஆராய்ச்சி நிலையம் செல்லும் வழியில் சாலை மிகவும் பழுதடைந்து குண்டும் குழியுமாக உள்ளது
சௌடேஸ்வரி நகர்
சத்யா நகர்
நெல் ஆராய்ச்சி மையம்
பல நூறு குடும்பங்கள் உள்ளன
புதிய சாலை அமைத்து தர வேண்டும்
தேர்தல் அறிவிப்பு வந்தால் தாமதம் ஆகும்.
தமிழ்












