AhaMeD_AzlAN retweetledi
AhaMeD_AzlAN
24.1K posts

AhaMeD_AzlAN
@Azlan_messi
யாரும் யாருக்கும் அடிமையும் இல்ல தாழ்ந்தவனும் இல்ல 💯😎
Chennai Katılım Ağustos 2015
662 Takip Edilen673 Takipçiler
AhaMeD_AzlAN retweetledi
AhaMeD_AzlAN retweetledi
AhaMeD_AzlAN retweetledi
AhaMeD_AzlAN retweetledi
AhaMeD_AzlAN retweetledi

பயத்துட்டானுங்க 😂😂😂😂
கட்சி பதவி போயாச்சு...😭
அடுத்து எடப்பாடி தீவிர நடவடிக்கையில் இறங்கினால் MLA பதவியும் காலி 😳
25 மட்டும் 32 ஆக இருந்திருந்தால் எடப்பாடியை இந்நேரம் அம்போன்னு விட்டுவிட்டு தவெகல ஒட்டுமொத்தமா போய் விழுந்திருப்பானுங்க. எடப்பாடி 22 பேரை புடிச்சி நிறுத்தி தான் ஒரு கில்லாடி என்பதை மீண்டும் நிரூபித்துவிட்டார். 😉
இவனுங்க நிலைமை இப்போ திரிசங்கு சொர்கம். இப்ப வேற வழியில்லாமல் எடப்பாடி எடப்பாடின்னு கெஞ்சிறாங்க, கொஞ்சிறாங்க..சோபா வேற திருப்பி கொடுக்கணும்.. 😄
எடப்பாடி எப்பேர்ப்பட்ட ஆளுன்னு தெரிஞ்சின்னே அவர்கிட்ட ஆட்டம் காட்டுனீங்க இல்ல.. அந்தாளு சுயரூபத்தை மறுபடியும் காட்ட போறார். 😡
ஒரு வேளை எடப்பாடி அந்த கோடநாடு பங்களா மேட்டர்ல இந்த வேலுமணி, சிவி சம்முவம் பேப்பர்ரை வெளில விடுவேன்னு சொல்லியிருப்பாரோ? 🤔
தமிழ்
AhaMeD_AzlAN retweetledi

AhaMeD_AzlAN retweetledi

முதுகில் குத்தவில்லை:
ஆட்சி அமைக்கவே முடியாத நிலையில் திமுக இருந்தபோதுதான் நாங்கள் வெளியே வந்தோம்.
திமுக மீது என்றும் மரியாதை உண்டு!
நாங்கள் வெளியேறிய விதத்தை இன்னும் சிறப்பாக கையாண்டிருக்கலாம்.
@KartiPC
தமிழ்
AhaMeD_AzlAN retweetledi

மாண்புமிகு முதலமைச்சர் அவர்களே,
மே மாசத்துக்கான கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை 15-ஆம் தேதி வரவு வைக்கணும்.
ஏற்கனவே உள்ள திட்டத்தைத் தொடர இப்ப எதுக்கு அவகாசம்? என்ன மறுசீரமைப்பு பண்ண போறீங்க?
திராவிட மாடல் அரசின் மக்கள் நலத் திட்டங்கள் தொடரும்னு நேத்துதான சட்டப்பேரவையிலயே சொன்னீங்க?
மாசம் 2,500 ரூபாய்னு சொல்லிட்டு, ஆயிரம் ரூபாய கூட தராம இழுத்தடிக்கிறதுதான் உங்க மாற்றமா?
CMOTamilNadu@CMOTamilnadu
மே 2026 மாதத்திற்கான கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் விரைவில் வரவு வைக்கப்படும் - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் உத்தரவு #CMJosephVijay
தமிழ்
AhaMeD_AzlAN retweetledi
AhaMeD_AzlAN retweetledi
AhaMeD_AzlAN retweetledi
AhaMeD_AzlAN retweetledi
AhaMeD_AzlAN retweetledi
AhaMeD_AzlAN retweetledi
AhaMeD_AzlAN retweetledi

பெரும்பான்மை இல்லாத நிலையிலும், பதவி வெறியோடு ஆளுநர் மாளிகைக்கு நாங்க Daily Attendance போட்டுட்டு இருக்கல!...
Oத்த bully பன்றாரு மனுஷன் 😭😂
#sofamodel
தமிழ்
AhaMeD_AzlAN retweetledi

பேரவையில் இருந்தபோது பதிலளிக்காமல், வீட்டுக்குச் சென்று அறிக்கை வெளியிட்டிருக்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு…
நாங்கள் வாங்கிய வாக்கு விழுக்காடு எங்களுக்குத் தெரியும். அதனால்தான் மக்கள் தீர்ப்பை மதித்து, எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருக்கிறோம்.
பெரும்பான்மை இல்லாத நிலையிலும், பதவி வெறியோடு ஆளுநர் மாளிகைக்கு நாங்க Daily Attendance போட்டுட்டு இருக்கல!
நாங்கள் மக்களால் நிராகரிக்கப்பட்டோம்னு சொல்றீங்களே. அப்படி நிராகரிக்கப்பட்ட எங்களுக்கு விழுந்த வாக்குகளைக் காட்டித்தான் நீங்க முதலமைச்சராவே ஆகியிருக்கீங்க. அதை மறந்துட்டீங்களா CM Sir?
2006-ல அமைந்த தி.மு.க. ஆட்சிய பத்தி, Post பண்ணியிருக்கீங்களே,, அந்த சமயத்தில உங்களைப் போல எதிர்த்தரப்பு MLA-க்களைக் கடன் வாங்கியோ, குதிரை பேரத்துல விலைக்கு வாங்கியோ, எந்தக் கட்சியையும் பிளவுபடுத்தியோ, sofa set அனுப்பியோ அமைக்கப்பட்ட ஆட்சி அது இல்ல.
முழுக்க முழுக்க தி.மு.க. கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோட - மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிதான் அது. அதை உங்களுக்குச் சொல்ல மறந்துட்டாங்க போல!
திராவிட முன்னேற்றக் கழகம் 2026 தேர்தலில் தோற்றிருக்கலாம். ஆனால், திராவிட மாடல் ஆட்சியின், மக்கள் நலத் திட்டங்கள் தொடரும் என உங்கள் வாயாலேயே சொல்ல வைத்ததுதான் எதிர்கட்சியா எங்களோட வெற்றி!
#sofamodel
தமிழ்
AhaMeD_AzlAN retweetledi

















