Baranidass retweetledi
Baranidass
18 posts

Baranidass retweetledi

ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதட்டமான சூழலை கருத்திற்கொண்டு, அங்கு வசிக்கும் மற்றும் பணிபுரியும் நம் இந்தியர்கள் மற்றும் தமிழக மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
அங்கு வசிக்கும் தமிழர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய அரசை வலியுறுத்துகிறேன்.
@PMOIndia @MEAIndia
@AIADMKOfficial
தமிழ்
Baranidass retweetledi

மீசை முளைக்காத பச்ச பய அவனை போய் அரெஸ்ட் பண்ணி வைக்கிறீங்களே பயமா?அவன் காசுக்காக கொலை பண்ணானா?கொள்ளையடிச்சானா?கஞ்சா வித்தானா?தீவிரவாதியா என்னடா உங்க குற்றச்சாட்டு?இதைக் கேட்டா எண்ணியும் உள்ள போடுவீங்களா?
#Savukkushankar @Savukkumedia
@SavukkuOfficial #The_Suspended_Clerk


தமிழ்
Baranidass retweetledi

Baranidass retweetledi
Baranidass retweetledi

உதவித்தொகை உயர்வு கோரி
மாற்றுத் திறனாளிகள் தொடர்ந்து போராடி வரும் நிலையில், நள்ளிரவில் கைது நடவடிக்கை என்ற பெயரில் திமுக அரசின் காவல்துறை மாற்றுதிறனாளிகள் என்றும் பாராமல் , சென்னை முழுவதும் அலைகழித்து , வன்முறைத் தாக்குதல் நடத்தி அவர்களை கைது செய்ததாக வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது.
காவல்துறையின் ஈவு இரக்கமற்ற தாக்குதலில் மாற்றுத் திறனாளிகள்
சங்கத் தலைவரும், திமுக கூட்டணி கட்சியான @tncpim மூத்த தலைவர் தோழர் கே. பாலகிருஷ்ணன் (@kbcpim) அவர்களின் மனைவியுமான திருமதி. பா. ஜான்சிராணி அவர்கள் படுகாயமைடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வருகின்றன.
திமுக கூட்டணி கட்சித் தலைவரின் மனைவியே காவல்துறை தாக்குதலுக்கு ஆளாகும் நிலைதான் இன்று ,
@mkstalin அரசு அனைத்து விதமான
"கோரிக்கைக் குரல்களை" ஒடுக்கப் நினைப்பதுதான் திமுக-வினுடைய
Fascist mentality-க்கான Proof!
ஜனநாயக விரோத, பாசிசப் போக்கைக் கொள்கையாகக் கொண்டு, மாற்றுத் திறனாளிகள் மீது கருணையின்றி நள்ளிரவு முழுவதும் அலைகழித்து , அடிப்படை உரிமைகளை கூட மறுத்து , தாக்குதல் நடத்தியுள்ள விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.
மாற்றுத் திறனாளிகள் மீதான அடக்குமுறை நடவடிக்கைகளை முழுமையாகக் கைவிட வேண்டுமென ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
@AIADMKOfficial
தமிழ்
Baranidass retweetledi

Baranidass retweetledi

இன்று மாலை 6:00 மணிக்கு
Please subscribe and watch @mkstalin
@savukkumedianetwork?si=GM-utXAhTAfGfpuf" target="_blank" rel="nofollow noopener">youtube.com/@savukkumedian…


@SavukkuOfficial நீங்கள் விடுதலை ஆனதில் எனக்கு மகிழ்ச்சி. உங்களின் பணி மீண்டும் தொடர, என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்
தமிழ்
Baranidass retweetledi
Baranidass retweetledi

பாத்ரூமில் இருந்து பேண்ட் கூட போடவிடல... போராடுனா போராடிக்கோன்னு சொல்றாரு மா.சு. | DMKFAILS | NEWSJ
#dmkfailtn #dmknews #nurse #protest #PoliticalCriticism | #AllegedOppression | #Stalin | #DMK | #HumanRights | #PublicAnger | #TamilNaduPolitics #newsj #newsjtamil
தமிழ்
Baranidass retweetledi

புரட்சித்தலைவரின் வழியில், இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் நூற்றாண்டு கனவு கனவை நோக்கி பயணப்படும் கழக தொண்டர் படையின் பிரம்மாண்டமே இந்தக் காட்சி!
ஒவ்வொரு தொண்டரின் இதயத்திலும் நிறைந்திருக்கும் விசுவாசமும், ஒவ்வொருவரின் முகத்திலும் தெரியும் உத்வேகமும்தான், கழகத்தின் நாளைய வெற்றிக்கான தொடக்கம்.
2026 தேர்தல் என்பது வெறும் போட்டி மட்டும் அல்ல, அது மீண்டும் மக்கள் நலன் காக்கும் நல்லாட்சியை மாண்புமிகு புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்களின் தலைமையில் நிலைநாட்ட, நாம் எடுக்கும் சபதம்!
தலைமைக் கழகத்தை நோக்கிப் பாயும் இந்தத் தொண்டர்களின் ஆரவாரம், எதிரிகளுக்கு ஒரு தெளிவான செய்தி சொல்கிறது: "நாங்கள் இன்னும் பலமாக இருக்கிறோம்! எங்கள் இலக்கு 2026-ல் @AIADMKofficial ஆட்சி.
எழுவோம், புறப்படுவோம்! கழகத்தின் வெற்றிக்காக நாளும் உழைப்போம்!
நாமும் சேர்ந்து உழைப்போம்!
களம் நமதே!
வெற்றியும் நமதே!
#Epsfor2026

தமிழ்
Baranidass retweetledi

#newsupdate || திமுக அரசுக்கு முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு கண்டனம்
#India #SavukkuShankar #dmkfails #CORRUPTION #tamilnadu #NEWSJ

தமிழ்
Baranidass retweetledi
Baranidass retweetledi

தமிழகத்தை பாலைவனமாக்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளோடு கர்நாடகத்தை ஆளும் காங்கிரஸ் அரசு செயல்படுவது தொடர்கதையாக உள்ளது. காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட திட்ட அறிக்கையை தயாரித்து வரும் கர்நாடக அரசு, இன்றைய தினம் அணையை கட்டுவது குறித்து அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய 30 பேர் கொண்ட உயர்மட்ட அதிகாரிகள் குழுவை அமைத்திருப்பதாக செய்திகள் வருகின்றன.
தமிழக மக்களின் ஜீவாதார பிரச்சனையான காவிரி விவகாரத்தில் காவிரி மேலாண்மை ஆணையத்திலும், உச்ச நீதிமன்றத்திலும் பொம்மை முதல்வர் @mkstalin-ன் தலைமையிலான விடியா திமுக அரசு தமிழகத்தின் சார்பில் வலிமையான வாதங்களை வழக்கறிஞர்கள் மூலம் எடுத்து வைக்காமல், "ஏனோ தானோ" என்று செயல்பட்டதால் இந்த துர்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது.
திமுக ஆட்சியில் இருக்கும்போதெல்லாம் காவிரி நீர் பிரச்சனையில் தமிழகத்தின் உரிமைகளை கர்நாடகத்திற்கு விட்டுக்கொடுப்பதே வாடிக்கையாகி விட்டது. திமுக தலைமை தங்களுடைய சுயநலத்திற்காக, தங்களின் குடும்பத் தொழிலை பாதுகாக்க கர்நாடக காங்கிரஸ் அரசுக்கு லாலி பாடும் போக்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. திமுக-வின் இந்த துரோகச் செயல் மன்னிக்க முடியாத குற்றமாகும்.
இனியாவது தமிழக மக்களுக்கு துரோகம் செய்யும் நினைப்பை கைவிட்டு சட்ட ரீதியான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொண்டு, காவிரியில் தமிழகத்தின் உரிமைகளை பாதுகாக்க பொம்மை முதலமைச்சர் திரு. @mkstalin வலியுறுத்துகிறேன்.
@AIADMKOfficial
தமிழ்
Baranidass retweetledi

ஒற்றை நபரைக் கண்டு இந்த திமுக அரசு அஞ்சுகிறது எனில் நீங்கள் எவ்வளவு பலவீனமானவர்கள் என்று தெரிகிறதா ? @mkstalin
2026 தேர்தல் முடிவு திமுக என்ற கட்சிக்கு முடிவுரை எழுதும் தேர்தல் முடிவாக இருக்கும்... !
Savukku Shankar@SavukkuOfficial
வழக்கறிஞர்களிடம், சம்மன் அல்ல. கைதுக்குதான் என்று கூறும் மீனம்பாக்கம் உதவி ஆணையர். ஏன் நீங்கள் பொம்மை என்பது இப்போது புரிகிறதா? @mkstalin
தமிழ்

@UIDAI I humbly request the Aadhar Service Center staff to update their website as soon as possible and return it to us as before.
English

#UpdateMobileInAadhaar
By authentication via OTP, you can retrieve your Lost/Forgotten #Aadhaar UID/EID using the website or #mAadhaar App. For mobile updates, you’ll be charged ₹50 with or without other demographic data updates.

English

@UIDAI Aadhar card could not be downloaded Please correct this error as soon as possible
English





