என்னத்த சொல்ல

37.5K posts

என்னத்த சொல்ல banner
என்னத்த சொல்ல

என்னத்த சொல்ல

@Ennatthasolla

திருச்செங்கோடு மாவட்டம்

Ohio, USA Katılım Haziran 2023
327 Takip Edilen333 Takipçiler
Sabitlenmiş Tweet
என்னத்த சொல்ல
9 வருச ட்விட்டர் பயணத்துல பர்ஸ்ட் டைம் பாலோயிங் கவுண்ட்ட விட பாலோயர்ஸ் கவுண்ட் அதிகமா இருக்கு
என்னத்த சொல்ல tweet media
தமிழ்
0
0
1
82
என்னத்த சொல்ல retweetledi
ஈரோடு சிவகிரி
A child is literally being tortured here. India has never seen a more dangerous party than TVK. A lot of their cadres are on a suicide mission.
English
7
256
490
7.2K
என்னத்த சொல்ல retweetledi
Shantanu
Shantanu@shaandelhite·
Tamilnadu seats will be increased from 39 to 59 and UP seats will be increased from 80 to 120. The difference now is 41 and later it will become 61. This is the real motives of BJP-Modi. And after that they have pocket veto of CEC and Delimitation commission. — Kapil Sibal Ji
English
224
2.7K
9.6K
530.7K
என்னத்த சொல்ல retweetledi
DMK IT WING
DMK IT WING@DMKITwing·
குறள் எண்: 485 கலைஞர் உரை: கலக்கத்துக்கு இடம் தராமல் உரிய காலத்தை எதிர்பார்த்துப் பொறுமையாக இருப்பவர்கள் இந்த உலகத்தையேகூட வென்று காட்டுவார்கள். #திருக்குறள்
DMK IT WING tweet media
தமிழ்
0
23
42
1.3K
என்னத்த சொல்ல retweetledi
Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
பாளையங்கோட்டை சட்டமன்றத் தொகுதியின் வெற்றி வேட்பாளர் அண்ணன் @AbdulWahabMLA அவர்களை ஆதரித்து உதயசூரியன் சின்னத்தில் பிரச்சாரம் மேற்கொண்டோம். ஐந்தாண்டு கால திராவிட மாடல் ஆட்சியில் எண்ணிலடங்கா திட்டங்களையும், அடுத்து அமையப்போகும் ஆட்சியில் முத்தாய்ப்பான வாக்குறுதிகளையும் மக்களின் ஆரவாரத்துக்கு இடையே பட்டியலிட்டோம். பாளையங்கோட்டை கழக கோட்டையாக விளங்க அண்ணன் வஹாப் அவர்கள் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டுமென கேட்டுக்கொண்டோம். தலைவர் தொடரட்டும், தமிழ்நாடு வெல்லட்டும்! #DMK4TN #VoteForDMK
Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaUdhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaUdhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaUdhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet media
தமிழ்
14
210
414
5.3K
என்னத்த சொல்ல retweetledi
Indra Kumar Theradi
Indra Kumar Theradi@THE_INDRA_KUMAR·
பெண்கள் இடஒதுக்கீடு மசோதாவை எதிர்க்கிறதா திமுக? பெண்களுக்கு சொத்தில் சம உரிமை ஒன்றிய அரசுகள் கொடுக்காத காலத்தில் 1989இல் அதனைத் தமிழ்நாட்டில் வழங்கியது திமுக அரசு - அன்றைய முதல்வர் கலைஞர். பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு சட்டத்தை ஒன்றிய அரசு இன்னும் நிறைவேற்றாத நிலையில் தமிழ்நாட்டு உள்ளாட்சிகளில் 33% பெண்கள் இடஒதுக்கீடு அளித்தவர் கலைஞர் - திமுக அரசு. 1989இல் தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்புகளில் 30% பெண்கள் இடஒதுக்கீடு அளித்தவர் கலைஞர். அதனை 40% உயர்த்தி அளித்தது திராவிட மாடல் அரசு - முதல்வர் @mkstalin யாரிடம் வந்து பெண்கள் விவகாரத்தில் பாடம் எடுக்கிறீர்கள் @DrLMurugan? பெண்கள் இடஒதுக்கீடு சட்டத்தை 10 ஆண்டுகள் நிறைவேற்றாமல் இப்போது நாடகம் ஆடுவது பச்சை ஓட்டுப் பிச்சை.
தமிழ்
8
84
138
4.1K
என்னத்த சொல்ல retweetledi
Thanthi TV
Thanthi TV@ThanthiTV·
"அண்ணாவின் ரத்தம்" "தமிழர்களின் தன்மானத்தின் மீது கை வைத்தால் பதிலடி கடுமையாக இருக்கும். தமிழ்நாட்டை ஒருபோதும் குறைத்து எடை போடாதீர்கள். தமிழ்நாட்டு மக்களிடம் மோடி மஸ்தான் வேலை எடுபடாது. தமிழ்நாட்டு மக்களிடம் ஓடுவது அறிஞர் அண்ணாவின் ரத்தம்" - வேலூரில் CM ஸ்டாலின் பிரசாரம் #cmstalin #dmk #politics #election #vellore #Thanthitv
Thanthi TV tweet media
தமிழ்
12
50
129
1.7K
என்னத்த சொல்ல retweetledi
Kebbin
Kebbin@PunishedKebbin·
Whole of India is going to be ruled by its worst performing states. Nobody wants this.
English
73
1K
5.2K
57.4K
என்னத்த சொல்ல retweetledi
VenKyy 🤍✨
VenKyy 🤍✨@whiteuhearttu·
இந்த கூட்டத்திற்கு எதிராக ஒற்றை ஆளாய் கர்ஜித்துக் கொண்டிருக்கிறார் நம் கழகத் தலைவர் @mkstalin அவர்கள்... 🖤❤️ "நடிகர்களின் மாயையில் சிக்காமல்" தமிழ்நாடு அவர் பின்னால் திரண்டால் அங்கு செங்கோட்டை வெடித்துச் சிதறும். #FairDelimitationForTN
தமிழ்
6
364
920
9K
என்னத்த சொல்ல retweetledi
Albie Morkel
Albie Morkel@albiemorkel·
💛
ART
417
4.7K
29.2K
492.1K
என்னத்த சொல்ல retweetledi
Karthikeyan
Karthikeyan@karthik11235·
Delimitation is not DMK's Problem. It is Tamilnadu's Problem. Every Tamils Problem. Just don't get carried away with your DMK hatred. #FairDelimitation
English
76
1.1K
3.7K
43.6K
என்னத்த சொல்ல retweetledi
அஹோரி
அஹோரி@Zha_God·
தெற்கு பாதிக்கப்படும்னு சொன்னா பாதிக்கப்படாதுன்னு தான சொல்லுவாங்க, ஆனா இவனுக சொல்றத கவனிங்க, தெற்குதான் அதிகமா லாபமடையும்னு மேனிபுலேட் பண்றானுக. இதுதான் இவனுக தந்திர சூழ்ச்சி.
News18@CNNnews18

#BreakingNews | Government responds to opposition's concerns over the delimitation bill - The delimitation bill sets an upper limit of 850 Lok Sabha seats - Southern states may gain more benefits - The final seat distribution will be determined by the delimitation commission @payalmehta100 shares more details #DelimitationBill #IndiaPolitics #LokSabha | @AnchorAnandN

தமிழ்
0
45
69
2.4K
என்னத்த சொல்ல retweetledi
Spark+
Spark+@SparkPluz_·
🔴 அன்புள்ள தமிழர்களே, பாஜகவை ஒருபோதும் நம்பாதீர்கள், அவர்கள் உங்களை ஏமாற்றுவார்கள் ✨ டெல்லியில், பாஜக ஏழைத் தமிழர்களுக்குப் பொய்யான வாக்குறுதிகளை அளித்து, அவர்களின் வாக்குகளைப் பெற்றது ✨ ஆட்சிக்கு வந்தவுடன், 50 ஆண்டுகளுக்கும் மேலாகத் தலைமுறை தலைமுறையாக அவர்கள் வாழ்ந்து வந்த தமிழர்களின் இருப்பிடங்களை அழித்தது -பாஜகவை அம்பலப்படுத்துமாறு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம், முன்னாள் அமைச்சரும் டெல்லி மாநில ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான சவுரவ் பரத்வாஜ் வேண்டுகோள் #Delimitation #BJP #Delhi #TamilNadu #SPARK
தமிழ்
1
167
254
3.8K
என்னத்த சொல்ல retweetledi
என்னத்த சொல்ல retweetledi
என்னத்த சொல்ல retweetledi
புத்தன்
புத்தன்@Buddhan_·
தமிழ்நாட்டோட தலைப்பு செய்தி கலைஞர் தான்னு சொல்லுவாங்க. அவர் ஒரு seasoned politician ன்னு பலர் சொல்லி இருக்காங்க. இன்னைக்கு இந்தியாவோட தலைப்பு செய்தியே ஸ்டாலின் தான்.. #ஸ்டாலின்_தொடரட்டும்_தமிழ்நாடு_வெல்லட்டும்
The New Indian Express@NewIndianXpress

"India will once again witness the spirit of the DMK of the 1950s and 1960s. Do not mistake this for a threat. This is a warning. Even if you choose to interpret it as a threat, it does not concern us." Tamil Nadu CM @mkstalin issued a stern warning to the Union government over the proposed #delimitation exercise ahead of the special session of #Parliament, scheduled to begin on April 16. In a video message, the CM stated that the state would launch a massive agitation if its interests were harmed or if southern states were disproportionately affected. "This special session is being forcibly convened in the midst of elections and Tamil Nadu and West Bengal," he added. 🔗newindianexpress.com/states/tamil-n… @arivalayam @DMKITwing

தமிழ்
4
26
49
1.1K
என்னத்த சொல்ல retweetledi
அஹோரி
அஹோரி@Zha_God·
ஒரு ஃபேமஸ் கோட் இருக்கே. "Once fascists win power democratically, they have never been removed democratically. Not once. Ever." வேற எங்கயும் போக வேணாம். இங்கயே என்ன நடந்துட்டிருக்குனு பாத்துட்டு தான இருக்கோம். தலையால தண்ணி குடிச்சாலும் ஒரு இஞ்சு கூட நவுத்த முடியலல்ல.
தமிழ்
2
163
308
13.7K
என்னத்த சொல்ல retweetledi
Alíén 👽
Alíén 👽@Alien18R·
வாலைச்சுருட்டிக்கொண்டிருந்த நாய்களுக்கு இப்ப வெகாளம் எழுந்து ஆடுவதாக தியாகத்தாய் சின்னம்மா கருத்து.
Sun News@sunnewstamil

எடப்பாடி பழனிசாமி உள்பட அதிமுக முன்னாள் அமைச்சர்களை தாக்கி சசிகலா பேச்சு #SunNews | #TNElectionWithSunNews | #ADMK | #Sasikala

தமிழ்
2
32
100
2.2K