கலைஞர்_DMK

7K posts

கலைஞர்_DMK

கலைஞர்_DMK

@FekendraK

கலைஞர் தான் உயிர்.. மாதத்தது எல்லாம் மயிருக்கு சமம் Follow me back.....

Katılım Eylül 2018
3K Takip Edilen1.2K Takipçiler
Dave Champion, Ph.D. - aka Dr Reality
For more than a decade, I took 10,000 IU of vitamin D per day. Five weeks ago, I went to 15,000 a day. At the 30-day mark, I took a blood test that confirmed my serum calcium level had not risen (which would be unhealthy if it had). Today, I began 20,000 IU a day. After 30 days, I will take the same blood test again. I will report.
English
209
83
2.1K
396.1K
மனோஜ் முத்தரசு
பாட்டிலுக்கு பத்து ரூபாய் என, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்து @TVKVijayHQ பாடி இருந்தார். ஆனால், தவெக மதுரவாயல் வேட்பாளர் @rhevanth95 தமிழக பாஜக மாநில செயலர் @VinojBJP தியேட்டரான @RohiniSilverScr ல், ஆளுக்கு 10 ரூபாய் கொள்ளை நடக்கிறது. தனுஷ் நடிப்பில் வெளியாகி உள்ள ‘கர’ படத்துக்கு ஆன்லைனில் டிக்கெட் எடுத்தால், தலா 40 ரூபாய் வரை கூடுதல் வருவதால், ரோகினி தியேட்டருக்கு நேரில் சென்றோம். 10 டிக்கெட் எடுக்கையில், 2000 ரூபாய் கவுன்டரில் கேட்டனர். பணத்தை ஜிபே செய்துவிட்டு டிக்கெட்டை வாங்கி பார்க்கும்போதுதான், ஒரு டிக்கெட் 190 ரூபாய் என்பது தெரிந்தது. இதுகுறித்து கவுன்டரில் இருந்தவரிடம் கேட்கையில், reservation charges என்றார். அப்படியென்றால், டிக்கெட்டில் ஏன் 190 ரூபாய் மட்டும் இருக்கிறது என கேட்டோம். அதற்கு இங்கு இப்படிதான் என்றார். டிக்கெட்டில் இருக்கும் தொகையைவிட கூடுதல் வாங்குவது, தவறாக இருக்கிறதே என கேட்டோம். அதற்கு, டிக்கெட்டை வாங்கிய கவுன்டரில் இருந்த நபர், அதன் பின்னால், reservation charges என ஒரு சீல் அடித்து தந்தார். அதுவும் ஒரு டிக்கெட்டின் பின்னால் மட்டுமே சீல் அடித்தார். நான் இதை கேட்கவில்லை, டிக்கெட்டில் ஏன் நீங்கள் வசூலித்த தொகை குறிப்பிடவில்லை என கேட்டதற்கு, முகத்தை மிக கோபமாக வைத்துக் கொண்டு ஆபீஸ் ரூமில் பேசி கொள்ளுங்கள் என சொன்னார். தொடர்ந்து, கீழ் தளத்தில் உள்ள ஆபிஸ் ரூமுக்கு சென்றோம். விஷயத்தை விளக்கினோம். அதற்கு ஆபீஸ் ரூமில் இருந்த நபர், ‘இங்க இப்படிதான். இஷ்டம் இருந்தா பாருங்க. இல்லன்னா டிக்கெட்டை கொடுத்துட்டு காசு வாங்கிட்டு போங்க. உங்க கிட்ட 10 ரூபாய் வாங்கி நாங்க என்ன கோட்டையா கட்ட போறோம்’ என ரொம்ப திமிராக பேசினார். ‘பின்பு ஏன் டிக்கெட்டுக்கு 10 ரூபாய் கூடுதல் வாங்குறீங்க’ என கேட்டோம். கடைசி வரை டிக்கெட்டுக்கு 10 ரூபாய் கூடுதல் வாங்கியதற்கான விளக்கத்தை நிர்வாகம் சொல்லவே இல்லை. ரோகினி தியேட்டரின் விதிகள்படி, எக்காரணம் கொண்டும் டிக்கெட் திரும்ப பெறப்படாது என எழுதி வைத்துள்ளனர். பின்பு ஏன் 10 ரூபாய் விவகாரத்தை கேட்டதும், டிக்கெட்டை திருப்பி வாங்கிக் கொள்கிறோம் என சொன்னார்கள்? குடும்பத்தோடு சென்றதால் வேறு வழியில்லாமல் டிக்கெட்டுக்கு 10 ரூபாய் என 100 ரூபாய் கூடுதல் அழ வேண்டியதாயிற்று. கணக்கில் வராத அந்த 10 ரூபாய் கருப்பு பணம் தானே. கோயம்பேடு ரோகினியில் பொழுதுபோக்குக்காக வரும் எளிய மக்களிடம் இப்படி கொள்ளை அடிக்கவேண்டுமா? எல்லாவற்றையும் விட, தியேட்டர் ஊழியர்களின் திமிர் பேச்சுதான் சகித்துக் கொள்ளவே முடியவில்லை. #TVKVijay#10rupeesScam #rohinisilverscam #rohinisilverscreen
மனோஜ் முத்தரசு tweet media
தமிழ்
97
1.1K
2.1K
155.3K
Aadhi
Aadhi@_D_Resist2·
மிரட்டி வுட்டானுங்க.. Taste ல மட்டுமில்ல.. Bill லயும் 😭😭
Aadhi tweet mediaAadhi tweet mediaAadhi tweet mediaAadhi tweet media
தமிழ்
21
14
404
91.8K
Dharmic Indians
Dharmic Indians@dharmic_indians·
The MGR Central Railway Station is full of scams and misgovernance. The Battery Operated Vehicle (BOV) which has to serve the Senior Citizens, Differently abled and pregnant women on priority is being abused by the existing bureaucracy. While they charge Rs. 20 per head, these are mostly pre-boooked and used by Railway officials and influential people. What's the point if these don't serve the public but only people in power and position? This is a total misgovernance. When fares are increased and concessions to Senior Citizens are taken away, good service/facilities should compliment. Will @RailMinIndia take proper measures to correct this? @AshwiniVaishnaw @GMSRailway @DrmChennai @RailwaySeva
Dharmic Indians tweet media
English
38
143
430
32.7K
மனோச்குமார்
உயிர் காக்க உதவி🙏தென்காசி மாவட்டம் தலைவன்கோட்டை எங்கள் ஊரை சேர்ந்த தந்தை, தாய், மகன் (10/04/2026) அன்று பைக்கில் சென்ற போது எதிர்பாராத விதமாக நடந்த சாலை விபத்தில் தாய் உயிரிழந்துவிட்டார். படுகாயங்களுடன் 13 வயது சிறுவன் தென்காசி மருத்துவமனையில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறான்
மனோச்குமார் tweet mediaமனோச்குமார் tweet media
தமிழ்
4
168
170
7.3K
கலைஞர்_DMK
கலைஞர்_DMK@FekendraK·
@Wegiveyouhealt1 I have changed my diet completely. Tomo I have an appoint with doc, what things I should ask a gastroenterologist,pls guide 2/2
English
1
0
0
8
Dr SHRADDHEY KATIYAR
Dr SHRADDHEY KATIYAR@Wegiveyouhealt1·
“Proton pump inhibitors don’t fix the fire, they just silence the alarm while the damage keeps spreading.” Hardly any doctor now can write a prescription without it.
English
9
12
95
7.3K
Anshitha🫶💖🍉
Anshitha🫶💖🍉@Anshithaprincey·
கொச்சி விமான நிலையத்தில் குயூவை மதிக்காமல் நேராக உள்ளே சென்ற மாளவிகா மோகனன் 😑
தமிழ்
18
10
188
75.7K
வெகுளி
வெகுளி@a_anbarasan_er·
உழவுத்துறை ரிப்போர்ட்!! திமுக + 45 அதிமுக+ 155 தவெக - 34
தமிழ்
107
73
580
119.7K
Shreya Shah
Shreya Shah@ShreyaShah22·
🩸Vitamin B12 deficiency! 47% indians are vitamin B12 deficient. In India, low B12 is widespread, especially among vegetarians, older adults, and people with insulin resistance or long-term metformin use. 10 signs you are deficient in Vitamin B12 and you don't even know it👇
Shreya Shah tweet media
English
11
55
335
56K
Dr. Hariharan MD, (PhD)
Dr. Hariharan MD, (PhD)@drhariharanv·
கர்ப்பகால வாந்தி: வெறும் ‘மார்னிங் சிக்னஸ்’ அல்ல, இது ஒரு மெட்டபாலிக் எச்சரிக்கை! 🩺🤰 கர்ப்பத்தின் முதல் 12 வாரங்களில் ஏற்படும் வாந்தி மற்றும் குமட்டல் (Nausea) பல பெண்களுக்கு ஒரு நரக வேதனையாக இருக்கிறது. இதற்கு வழக்கமாகச் சொல்லப்படும் தீர்வு: "பிஸ்கட் சாப்பிடு, கஞ்சி குடி, பிரட் சாப்பிடு." ஆனால் இந்த உணவுகள் தான் உங்களை மேலும் வாந்தி எடுக்க வைக்கின்றன என்பது என் கருத்து! எப்படி? ஏன் வாந்தி வருகிறது? (The Science) 🧬 🔸 GDF15 & Beta hCG: ஆதி மனிதன் காடுகளில் வாழ்ந்தபோது, கருவிலிருக்கும் குழந்தைக்கு விஷமாகக்கூடிய (Teratogenic) உணவுகளைத் தவிர்க்க உடல் உருவாக்கிய ஒரு 'அலாரம்' தான் இந்த ஹார்மோன்கள். இவை மூளையிலுள்ள வாந்தி மையத்தைத் தூண்டுகின்றன. 🔸 இன்சுலின் எதிர்ப்பு நிலை: கர்ப்பம் என்பதே இயற்கையாகவே ஒரு இன்சுலின் எதிர்ப்பு நிலை (Insulin Resistance). இந்த நேரத்தில் நீங்கள் பிஸ்கட், பிரட், கஞ்சி போன்ற Refined Carbs எடுக்கும்போது, இன்சுலின் எகிறி குதிக்கும் (Insulin Spike). 🔸 The Sugar Crash Loop: இன்சுலின் அதிகரித்த சில நிமிடங்களில் ரத்த சர்க்கரை டக்கென குறையும். இந்த 'சர்க்கரை வீழ்ச்சியை' ஈடுகட்ட உடல் கார்டிசால் (Cortisol) மற்றும் அட்ரினலின் ஹார்மோன்களை சுரக்கும். இந்த ஹார்மோன்கள் வயிற்றில் அமிலத்தன்மையை அதிகரித்து, குமட்டலை இன்னும் தீவிரமாக்கும். இந்த நச்சுச் சுழற்சியை உடைப்பது எப்படி? 🛠️ வழக்கமான "பிஸ்கட்-கஞ்சி" முறையை விட்டுவிட்டு, இந்த அறிவியல் பூர்வமான மாற்றங்களைச் செய்யுங்கள்: ✅ 1. புரதம் + கொழுப்பு (The Anchor): இரவில் தாராளமாக முட்டை, இறைச்சி அல்லது பனீர் போன்ற புரத உணவுகளைச் சேர்க்கவும். இதில் உள்ள புரதங்கள் ரத்த சர்க்கரையைச் சீராக வைத்திருக்கும். காலையில் எழும்போது சர்க்கரை குறையாமல் இருப்பதால் வாந்தி வராது. ✅ 2. பிஸ்கட்டுக்கு குட்பை சொல்லுங்கள்: காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் பிஸ்கட் சாப்பிடுவது தற்காலிகமாக அமிலத்தை அடக்கும், ஆனால் அடுத்த 1 மணிநேரத்தில் உங்களை வாந்தி எடுக்க வைக்கும். அதற்குப் பதில் ஒரு முட்டை அல்லது சிறிதளவு தயிர்/யோகர்ட் எடுக்கலாம். ✅ 3. வாசனையைத் தவிர்க்க "குளிர் உணவுகள்" (Cold Foods): சூடான உணவுகளின் மணம் குமட்டலைத் தூண்டும். எனவே, உணவை ஆறவைத்து (Room temperature or cold) சாப்பிடுங்கள். இது உங்கள் மூளையின் 'வாந்தி மையத்தை' (Area Postrema) தூண்டாது. ✅ 4. எலக்ட்ரோலைட் மேலாண்மை: வாந்தி எடுக்கும்போது சோடியம் மற்றும் பொட்டாசியம் குறையும். இது தலைசுற்றலை உண்டாக்கும். தண்ணீரில் ஒரு சிட்டிகை இந்துப்பு (Sea salt) மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து அவ்வப்போது பருகுங்கள். ✅ 5. இஞ்சி மற்றும் விட்டமின் B6: இஞ்சி ஒரு இயற்கை மருந்து. புரதம் நிறைந்த உணவுகளில் (முட்டை, மீன்) விட்டமின் B6 அதிகம் உள்ளது, இது ஹார்மோன்களை சீராக்க உதவும். கவனிக்க வேண்டியவை: ⚠️ 🔹 உணவு எடுக்காமல் இருப்பது (Fasting) இந்த சிக்கலை இன்னும் தீவிரமாக்கும். உடல் 'பட்டினி பயம்' (Starvation Ketosis) நிலைக்குச் சென்றால் வாந்தி கட்டுக்கடங்காமல் போகும். 🔹 தீர்வு: 2 மணிநேரத்திற்கு ஒருமுறை சிறிதளவு புரதம் கலந்த உணவை (Small frequent protein snacks) உட்கொள்ளுங்கள். இது உங்கள் மெட்டபாலிசத்தையும், உங்கள் குழந்தையின் வளர்ச்சியையும் சீராக வைத்திருக்கும். Dr. V. Hariharan, MD, (PhD), Diet Consultant. ✨ குழந்தையின் ஆரோக்கியம் உங்கள் ரத்த சர்க்கரை சீராக இருப்பதில்தான் தொடங்குகிறது! ✨ பிகு: மேலே நான் சொன்னது சிலருக்கு பொருந்தாது. அவர்களுக்கு மாவுச்சத்து உணவுகள் தேவைப்படலாம். ஒவ்வொரு கர்ப்பிணியும், தனக்கு எது வேலை செய்கிறது என்பதை அறிந்து செயல்படவும்.
தமிழ்
3
22
76
14.5K
அமரன்
அமரன்@candleways·
அடுத்த இரண்டு வருடத்திற்கு என்னுடைய முழுநேர வேலை இந்த கன்னட யூதனை தமிழ்தேசியத்தில் இருந்து துடைத்தெரிவது💯 யாரேனும் என்னுடன் வருவதாக இருந்தால் comment box ல் கருத்தை போடுங்க அமைப்பாய் திரண்டு பொளப்போம் 🔥
அமரன் tweet media
தமிழ்
89
66
357
34.6K
Narasimman
Narasimman@SimmaMaths·
திங்கள் அன்று சென்னை SSN கல்லூரியில் நடந்த Full Scholarship ற்கான Aptitude exam and interview இல் கலந்து கொண்டு BE IT சேர தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் எனது அரசு பள்ளியில் பயின்ற மாணவி.இது விளம்பரத்திற்கான பதிவு அல்ல. அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களும் திறமை மிக்கவர்கள் தான்.
Narasimman tweet mediaNarasimman tweet media
தமிழ்
53
203
1.2K
0
krithika sivaswamy
krithika sivaswamy@krithikasivasw·
So, despite submitting my SIR forms diligently and verifying that my name along with my parents’ , appeared in the draft roll (including updated serial and part numbers), I discovered today that only my name has been deleted from the final list at the booth. My parents’ names remained intact, and they were able to vote. What followed was a completely frustrating and unaccountable process. From 8 AM to 12 PM, I ran between multiple offices. The BLO was unavailable. I was redirected to the taluk office, where the returning officer casually stated, “Your name was deleted later. Sorry. Check with BLO later post election. ” No explanation. When I pressed for answers, I was redirected back to the booth. A complete dead end. No one could explain why my name was removed at the last minute. No one could offer a solution. There is simply no mechanism in place to address such errors. This reflects a deeply flawed and poorly managed process. While political parties may trade blame, the ultimate responsibility lies with the Election Commission of India @ECISVEEP to ensure a transparent, accountable, and user-friendly system. At the very least, a basic notification to mail/mobile should be sent when a voter’s name is deleted, along with the reason. Ironically, despite supporting the SIR process aimed at removing fraudulent entries, I myself cant vote today My fundamental right to vote has been denied due to systemic incompetence. The irritating part is when some officer simply tells me to come back later and include the name again like "not a big deal".
krithika sivaswamy@krithikasivasw

Asking voters to provide Voter ID details from 2005 is unreasonable. Most people no longer have those old documents, and many elderly voters understandably cannot recall where they voted nearly 20 years ago. What happens to those who have shifted houses multiple times in this period. BLOs themselves suggest filling in whatever information we can remember. So if the data isn’t truly essential, why is it being demanded in the first place? When people try to verify their details online, the website frequently shows “no records found.” The Election Commission should adopt a more practical system instead of putting citizens through unnecessary trouble. @ECISVEEP @SpokespersonECI @chennaicorp @annamalai_k @BJP4TamilNadu #SIR

English
126
154
600
123.4K
Gowdhaman
Gowdhaman@gowdhaman1·
Family : 3/3 - 100% to ADMK KP Kanthan wins this time .
English
13
114
753
10.9K