Sandy_0307 தமிழ்நாடை தலைகுனிய விடமாட்டேன்
484 posts

Sandy_0307 தமிழ்நாடை தலைகுனிய விடமாட்டேன்
@0307Sandy2810
என்றும் @mkstalin DMK 🌄 🖤❤️ Udhay அண்ணா வழியில் தமிழன் Tamil cinema 💓💫 CSK 💛💛 AUBIT campus, Trichy MSD 💛💛
Pudukkottai Katılım Şubat 2026
238 Takip Edilen84 Takipçiler

கடந்த 2,3 வருஷமா இந்த ட்விட்டர் என்னும் X தளத்துல தொடர்ந்து உருட்டிக்கிட்டு இருக்கேன் கிட்டத்தட்ட 3,617 பேர following மட்டுமே பண்ணியிருக்கேன் ஆனா இப்ப வரைக்கும் நம்மள follow பண்ணியிருக்கவங்க வெறும் 1932 பேர் மட்டும் தான்... உங்கள மட்டும் நாங்க follow பண்ணனும் னு மட்டும் எதிர் பார்க்குறீங்களே எங்களையும் நீங்க follow பண்ணனும் னு நாங்க மட்டும் ஏன் எதிர் பார்க்க கூடாது...
இதுல Insta வுல வேற உங்கள follow பண்ணனுமா... நீங்க மொதல்ல மத்தவங்கள follow பண்ணுங்க பெரிய ஐடிஸ்
@DMKITwing @TRBRajaa

தமிழ்

ஊரே ஒதுக்கிவச்சாலும் என்ன பொருத்தவரை என் #தலைவன் எனக்கு காவியம்...🖤❤️🔥😍
#ஓரே_தலைவன் #MkStalin
#Dmkitwing #Dharmapuri

தமிழ்
Sandy_0307 தமிழ்நாடை தலைகுனிய விடமாட்டேன் retweetledi

திமுக உடன்பிறப்புகள் follow பண்ணாமல் இருந்தால் follow
பண்ணவும்🖤❤️
நானும் உங்களை follow பண்ணுகிறேன்.....
சேர்ந்து களமாடுவோம்🖤❤️
#DmkForever

தமிழ்
Sandy_0307 தமிழ்நாடை தலைகுனிய விடமாட்டேன் retweetledi

ஏழை - எளிய - நடுத்தர வர்க்க மக்களைப் பாதிப்புக்கு உள்ளாக்கும் வகையில் Petrol, Diesel, CNG விலையை ஒன்றிய அரசு உயர்த்தி இருப்பதை வன்மையாக கண்டிக்கிறோம்.
இந்த விலை ஏற்றத்தின் மூலம் நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கிவிட்டு, ‘பொறுத்துக்கொள்ளுங்கள், அதைச் செய்யாதீர்கள், இதைச் செய்யாதீர்கள்’ என்று ஒன்றிய அரசு அறிவுரை கூறுவது, தனது தோல்வியை மறைக்கும் முயற்சியே ஆகும்.
மக்கள் மீது ஏற்றப்பட்டுள்ள இந்த சுமையை குறைக்க உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழ்























