ஐரித் ப்ரனுஷ்
601 posts

ஐரித் ப்ரனுஷ்
@IRITHPRANUSH
சர்வாதிகாரம் வீழும்; அன்பே வாழும்.





இதை கேட்கவே நெஞ்சம் பதறுகிறது, ஒரு சக உயிரை இவ்வளவு கொடூரமாக நடத்திய காட்டுமிராண்டிகள், அதிகாரத்தில் இருக்கிறோம் என்ன வேண்டுமானாலும் செய்வோம் என சொல்லி மிரட்டிய பல்லாவரம் எம்எல்ஏ கருணாநிதி அவர்களின் மகன் மற்றும் மருமகள் மீதும் தக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். @tnpoliceoffl


உங்கள் மகனுக்கு நீங்க பரிந்துரைக்கும் புத்தகம் எது ? சீமான் :- இப்போது அவனுக்கு தேவை பாடப்புத்தகங்கள் தான் அடேய் சீமான் ஊரான் வீட்டு பிள்ளைங்க எல்லாம் ரெக்கையை தூக்கிட்டு சுத்தனும் ஆனா உன் மவன் மட்டும் இப்ப பாடம் படிக்கனுமா ?? மழலையர் பாசறை என்று வைத்து படிக்கிற பசங்கள திராவிட தலைவர்கள் பற்றி மேடையில் பேச வைத்து அவங்க மனதில் நஞ்சை விதைக்கும் சீமான் அவர் மகன் என்று வரும் போது கல்வி பாடப்புத்தகம் தான் இப்ப அவனுக்கு முக்கியம் என்கிறார் எத்தனை பெரிய கயமைவாதி இந்த சீமான் #டுபாக்கூர்சீமான்




















