Iniyavan

304 posts

Iniyavan

Iniyavan

@Iniyavan_18

Katılım Aralık 2024
139 Takip Edilen44 Takipçiler
Alpha !
Alpha !@DMK662000·
Guys konjam namma side DMK oru comedy pannitu irukanga andha ucham konjam vitutu indha michatha polakalam vanga!!! 🏃🏃
Indonesia
6
6
88
4.5K
Iniyavan
Iniyavan@Iniyavan_18·
@mkstalin Aiyya summa magalir thogai kudunga kudunga nu kettute irukaathinga. avan udane pottutuvaan. 3 month wait pannunga apram makkal ke kovam varum apo paarthukalam @udhay_stalin @arivalayam
Eesti
0
0
0
14
Iniyavan
Iniyavan@Iniyavan_18·
@Udhaystalin na summa magalir thogai kudunga kudunga nu kettute irukaathinga. avan udane pottutuvaan. 3 month wait pannunga apram makkal ke kovam varum apo paarthukalam @arivalayam
Eesti
0
0
0
8
DMK Youth Wing
DMK Youth Wing@dmk_youthwing·
கழகத் தலைவரிடம் தேர்தல் முடிவுகளுக்கான காரணம் என்ன? இனி நாம என்ன பண்ணணும்? என்பதை தெரிவிக்க 👇🏽 உடன்பிறப்பின் குரல் 🔗: udanpirapinkural.in @mkstalin #DMK
DMK Youth Wing tweet media
தமிழ்
25
190
332
7.3K
Dr.Aravind Raja
Dr.Aravind Raja@AravindRajaOff·
திராவிட மாடலுக்கு மாற்று னு சொல்லிட்டு சோஃபா மாடலை கொண்டு வந்துருக்கானுங்க.🤧
தமிழ்
3
46
291
3.4K
Alpha !
Alpha !@DMK662000·
I’m spending the whole day on X and going to convince her using an Udhay Anna song ♥️ ! #udhaynidhistalin
English
4
41
497
6.5K
Dr.Aravind Raja
Dr.Aravind Raja@AravindRajaOff·
ரீல் நாயகன்❌ OG ஜனநாயகன்🔥
தமிழ்
8
177
748
6.2K
DMK NRI Wing
DMK NRI Wing@DMKNRIWing·
அதிகமான கிரிமினல் வழக்குகள் கொண்ட கட்சிகளில் நம்பர் 1 நம்ம தவெக தான். அருமையான மாற்றம்! #TVKFails
DMK NRI Wing tweet media
தமிழ்
19
706
988
11.3K
Alpha !
Alpha !@DMK662000·
For 60 overs, they should feel like hell out there. - virat kholi Just i wanna say @Udhaystalin | #DMK
English
3
43
314
4.1K
Iniyavan retweetledi
Rahman
Rahman@iamrahman_offl·
ஏற்கனவே கஜானா காலியா இருக்குனு தெரிஞ்சும்… மகளிருக்கு 2500 வேலையில்லா பட்டதாரிகளுக்கு 4000 வருடத்துக்கு 6 சிலிண்டர் னு ஒரு கூட்டத்தையே நம்பவச்சிட்டு… இப்போ “கஜானா காலியா இருக்கு”ன்னு வெள்ளை அறிக்கை கொடுத்து தப்பிக்க பார்க்குறதுக்கு பெயர் என்ன..? இதான் அவர்களோட “மாற்றம்” 🔥
தமிழ்
16
431
861
10.8K
Iniyavan retweetledi
M.K.Stalin
M.K.Stalin@mkstalin·
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் திரு. @ActorVijay அவர்களுக்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பதவியேற்றதும் தாங்கள் கையெழுத்திட்டுள்ள அறிவிப்புகளையும் வரவேற்கிறேன். எடுத்த எடுப்பிலேயே அரசிடம் பணம் இல்லை எனப் பேச ஆரம்பிக்காதீங்க. அதெல்லாம் இருக்கு. மக்களுக்குக் கொடுக்க மனசும், ஆட்சித் திறமையும்தான் வேணும். ஐந்து ஆண்டுகளாக, கோவிட், வெள்ளம் போன்ற பல பிரச்சினைகளையும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஓரவஞ்சனையையும் சமாளிச்சுதான் நாங்க எண்ணற்ற மக்கள்நலத் திட்டங்களை நிறைவேற்றினோம். 'ரூபாய் 10 லட்சம் கோடி கடனை வைத்துவிட்டு, கஜானாவைத் துடைத்து விட்டுச் சென்றுள்ளது கடந்த அரசு' - என்ற குற்றச்சாட்டை முதல் உரையிலேயே சொல்லி இருக்கீங்களே… அனுமதிக்கப்பட்ட வரம்புக்குட்பட்டே தமிழ்நாட்டின் கடன் அளவு இருக்கிறது. தமிழ்நாடு அரசின் நிதிநிலை பற்றி கடந்த பிப்ரவரி மாத பட்ஜெட்லயே தெளிவா நாங்க சொல்லிட்டோம். அது உங்களுக்குத் தெரியாதா? அதுக்குப் பிறகுதான நீங்க பல வாக்குறுதிகளை மக்களுக்குக் கொடுத்தீங்க? உங்களுக்கு வாக்களித்த மக்களை மீண்டும் ஏமாற்றி திசைதிருப்பாதீங்க! “நடைமுறைக்கு சாத்தியமானதை மட்டுமே வாக்குறுதிகளாக அளிக்கிறேன்” எனக் கூறி ஆட்சிக்கு வந்துள்ள நீங்கள் இப்போதுதான் அரசு நிர்வாகத்துக்குள் அடியெடுத்து வைக்கிறீர்கள். கூடிய விரைவில் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை எப்படி நிறைவேற்றலாம் எனும் நுணுக்கங்களையும் எங்களைப் போலவே நீங்களும் நிச்சயம் கற்றுக்கொள்வீர்கள் என நான் நம்புகிறேன். வாக்களித்த மக்களோடு, நானும் அதையே எதிர்பார்க்கிறேன். தங்களின் ஆட்சியில் தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணம் தொடர மீண்டும் எனது வாழ்த்துகள்!
தமிழ்
3.2K
16.8K
62.9K
4M
கடவுள்
கடவுள்@God_Official__·
@mkstalin @Udhaystalin கழகத்தின் இணைவதற்கு ஒரு எளிமையான வழியை தாருங்கள். பலர் 7 - 8 வருடங்களாக கழகத்தில் இணைய முயற்சிக்கிறார்கள் இணைய முடியவில்லை. அடுத்த தலைமுறையில் இருக்கும் நாங்கள் கழகத்தை உயிர்ப்புடன் வைத்துக் கொள்கிறோம். எளிமையாக இணைய வழிவகை செய்யுங்கள்.
Karthikrajan@Karthikrajan27

@CheyyaruArun @muthugg இது எனக்கே நடந்துருக்கு . Ops க்கு ஒரே நாளில் தராங்க . சாதாரண ஆட்கள் வாங்ககே வழி தெரியாது . இரண்டு முறை பார்ம் பில் பண்ணி அனுப்பினேன் 7-8 வருடம் ஆச்சு இன்னும் வரல

தமிழ்
4
11
34
984
கடவுள்
கடவுள்@God_Official__·
Join Unofficial Digital Wing – DMK Well-wishers, Volunteers. 1. Counter misinformation targeting DMK and MKS. 2. Identify and report social media accounts spreading fake or morphed content about MKS. 3. Promote DMK achievements in Instagram and Facebook. t.me/+tWbrLLYv6d00Z…
English
16
71
155
16.9K
DMK IT WING
DMK IT WING@DMKITwing·
Dear Udanpirappe, Thank you for your continued enthusiasm and your eagerness to bring more supporters into our movement through the online membership website. We are happy to let you know that the technical issues have been resolved, and the portal is now working fine. You can resume using the site as usual. 🔗: udanpirappu.com We're developing our new, dedicated portal for joining the DMK IT Wing, and we will share the details with you soon.
English
147
557
2.1K
343.3K