I_Rumesh (Say No To BJP)

7.7K posts

I_Rumesh (Say No To BJP) banner
I_Rumesh (Say No To BJP)

I_Rumesh (Say No To BJP)

@Irumesh_1999

மாவட்ட மாணவரணி அமைப்பாளர் மநீம திருப்பரங்குன்றம், தனக்கன்குளம்

Madurai South, India Katılım Aralık 2018
123 Takip Edilen626 Takipçiler
Sabitlenmiş Tweet
I_Rumesh (Say No To BJP)
I_Rumesh (Say No To BJP)@Irumesh_1999·
கிராம சபையை நம்மவர் @ikamalhaasan வலியுறுத்தியதின் காரணம் புரிந்தது. ஒரு வருடமாக போராடி கிராம சபையில் கேள்வி கேட்டதனின் விளைவு குழந்தைகள் தினமான இன்று புதிய கட்டடம். youtu.be/Zo4KVhtjBJg?si… #KamalHaasan #MakkalNeedhiMaiam @maiamofficial @Madurai_MNM @MouryaMNM @VishwaDharun1
YouTube video
YouTube
I_Rumesh (Say No To BJP)@Irumesh_1999

தூங்கிக் கொண்டிருந்த கிராம சபையை தட்டி எழுப்பியதின் வெற்றி தலைவர் @ikamalhaasan அவர்களை சேறும். அவர் கையில் எடுத்ததை தாங்கிப் பிடிப்பதில் ஒருவனாய் இருப்பதை பெருமையாக கருதுகிறேன். தொடர் அழுத்தத்தின் காரணமாக புதிய சத்துணவு கூடம் வேளை ஆரம்பித்தது. youtu.be/Zo4KVhtjBJg?si…

தமிழ்
3
118
189
12.6K
I_Rumesh (Say No To BJP) retweetledi
Kamal Haasan
Kamal Haasan@ikamalhaasan·
தென்னிந்திய திரைப்படத் தயாரிப்பாளர்களில் சிகரமாகத் திகழ்ந்த ஆர்.பி.சௌத்ரி அவர்கள் சாலை விபத்தில் நம்மைவிட்டுப் பிரிந்த செய்தி அதிர்ச்சியையும் சோகத்தையும் தருகிறது. சினிமாவில் புது முயற்சிகளுக்குத் தயங்காத துணிச்சல்காரர்; பலரை அறிமுகம் செய்தும் பலருக்குத் திருப்புமுனை ஏற்படுத்தியும் நிலைநிறுத்தியவர்; சாதிக்க விரும்பும் இளம் கலைஞர்களுக்குச் சரணாலயமாக இருந்தவர் இப்படி நம்மை விட்டு பிரிந்தது தாங்கவொண்ணாத் துயர். அன்புத் தந்தையை இழந்து வாடும் தம்பி ஜீவா, தம்பி ரமேஷ் மற்றும் குடும்பத்தாருக்கு என் மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ்
55
355
4K
146.4K
A.G. Mourya IPS (Rtd)
A.G. Mourya IPS (Rtd)@MouryaMNM·
இந்தியாவில் பாசிசத்திற்க்கு எதிராக இருந்த அனைத்து கட்சிகளும் தோற்கடிக்கப்பட்டுள்ளன இந்தியா முழு காவி மயமாகப் போகிறது பாசிசத்தின் சூழ்ச்சி வெல்ல போகிறது நிழலின் அருமை வெய்யிலில் காய்ந்த பிறகு தான் தெரியும். #KamalHaasan @maiamofficial
A.G. Mourya IPS (Rtd) tweet media
தமிழ்
16
80
209
2.7K
I_Rumesh (Say No To BJP) retweetledi
Kamal Haasan
Kamal Haasan@ikamalhaasan·
தங்களுடைய முதல் தேர்தலிலேயே மக்களுடைய நம்பிக்கையைப் பெற்று பெருவெற்றி பெற்றிருக்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் திரு. விஜய் @TVKVijayHQ அவர்களுக்கும், அவரது கட்சியினருக்கும் என்னுடைய பாராட்டுகள். மக்கள் பணி சிறக்க என்னுடைய வாழ்த்துகள்.
தமிழ்
858
9.6K
63.2K
910.7K
I_Rumesh (Say No To BJP) retweetledi
Kamal Haasan
Kamal Haasan@ikamalhaasan·
ஜனநாயக அரசியலில் தேர்தல் ஓர் அங்கம்தான். அருமை நண்பர், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் திரு. @mkstalin அவர்கள் வெற்றியில் ஆர்ப்பரிப்பவரும் அல்ல. தோல்வியில் துவள்பவரும் அல்ல. மீண்டும் போராடுவார். மீண்டும் வெல்வார்.
தமிழ்
2.7K
4.8K
36.5K
2M
I_Rumesh (Say No To BJP) retweetledi
I_Rumesh (Say No To BJP) retweetledi
Kamal Haasan
Kamal Haasan@ikamalhaasan·
காடு திருத்தி நாடாக்கியது உழைப்பு உண்ணத் தந்து உயிர்கொடுப்பது உழைப்பு உலக மாந்தரை ஒன்றாக்கியது உழைப்பு உழைப்பு இன்றேல் உயிர் இல்லை உயர்வில்லை உழைப்பையே மூச்சாய்க்கொண்ட உழைப்பாளர்க்கு என் வணக்கம்.
தமிழ்
305
681
3.1K
266.6K
I_Rumesh (Say No To BJP) retweetledi
Kamal Haasan
Kamal Haasan@ikamalhaasan·
Deeply saddened by the passing of Leena Jaisani, Deputy Secretary General and Head of Media & Entertainment at FICCI. My dear friend Leena Ji, we worked together, though you gave far more than you ever claimed. FICCI, born of the visionary ideals of M. K. Gandhi, found in you a true torchbearer, carrying that legacy with clarity and purpose. My heartfelt condolences to her family and friends. @ficci_india
Kamal Haasan tweet media
English
46
236
736
111.4K
I_Rumesh (Say No To BJP) retweetledi
Kamal Haasan
Kamal Haasan@ikamalhaasan·
....ஒரு தலைவன் இருக்கின்றான் என்பதை உணர மறுப்பவர் தலைவர்களாக நீடிக்கும் கனவு ஜனநாயகத்தில் பலிக்காது. பலிக்கவும் கூடாது..
தமிழ்
664
3.3K
15.2K
0
I_Rumesh (Say No To BJP) retweetledi
Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம்
இன்று (23.04.2026) மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் திரு. கமல் ஹாசன் MP @ikamalhaasan அவர்கள், சென்னை எல்டாம்ஸ் ரோடு, திருவள்ளுவர் சாலை சந்திப்பில் இருக்கும் சென்னை உயர்நிலைப்பள்ளியில், காலை 8.30 மணியளவில், தன்னுடைய வாக்கை பதிவு செய்தார். #KamalHaasan #KamalHaasan_MP #MakkalNeedhiMaiam
Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் tweet mediaMakkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் tweet mediaMakkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் tweet media
தமிழ்
25
168
458
7K
I_Rumesh (Say No To BJP) retweetledi
Kamal Haasan
Kamal Haasan@ikamalhaasan·
வாக்களிப்பது கடமை, உரிமை, பெருமை. தமிழே எழுவாய். தமிழே வெல்வாய்.
Kamal Haasan tweet media
தமிழ்
897
1.5K
15K
266.8K
I_Rumesh (Say No To BJP) retweetledi
Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம்
திருச்சி மேற்கில் தலைவரின் உரை… திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதியில், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் திரு. கமல் ஹாசன் எம்.பி., @ikamalhaasan அவர்களின் தேர்தல் பிரச்சார உரை. @KN_NEHRU @arivalayam @DMKITwing @MaiamOfficialIT #வெல்வோம்_ஒன்றாக #KamalHaasan #TNElection2026 #KamalHaasanforTN #MakkalNeedhiMaiam
தமிழ்
4
35
57
878
I_Rumesh (Say No To BJP) retweetledi
Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம்
ஸ்ரீரங்கத்தில் தலைவரின் உரை… ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதியில், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் திரு. கமல் ஹாசன் எம்.பி., @ikamalhaasan அவர்களின் தேர்தல் பிரச்சார உரை. @arivalayam @DMKITwing @MaiamOfficialIT #வெல்வோம்_ஒன்றாக #KamalHaasan #TNElection2026 #KamalHaasanforTN #MakkalNeedhiMaiam
தமிழ்
5
42
70
903
I_Rumesh (Say No To BJP) retweetledi
Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம்
கொளத்தூரில் தலைவரின் உரை… கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் திரு. கமல் ஹாசன் எம்.பி., @ikamalhaasan அவர்களின் தேர்தல் பிரச்சார உரை. @mkstalin @arivalayam @DMKITwing @MaiamOfficialIT #வெல்வோம்_ஒன்றாக #KamalHaasan #MKStalin #TNElection2026 #KamalHaasanforTN #MakkalNeedhiMaiam
தமிழ்
9
53
105
1.2K
I_Rumesh (Say No To BJP) retweetledi
Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம்
2026 சட்டமன்றத் தேர்தல், மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு. கமல் ஹாசன் எம்.பி., @ikamalhaasan அவர்களின் தேர்தல் பிரச்சாரம் நேரலை. x.com/i/broadcasts/1… @arivalayam @DMKITwing @MaiamOfficialIT #வெல்வோம்_ஒன்றாக #KamalHaasan #TNElection2026 #KamalHaasanforTN #MakkalNeedhiMaiam
தமிழ்
1
38
69
1.4K
I_Rumesh (Say No To BJP) retweetledi
Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம்
லால்குடியில் தலைவரின் உரை… லால்குடி சட்டமன்றத் தொகுதியில், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் திரு. கமல் ஹாசன் எம்.பி., @ikamalhaasan அவர்களின் தேர்தல் பிரச்சார உரை. @arivalayam @DMKITwing @MaiamOfficialIT #வெல்வோம்_ஒன்றாக #KamalHaasan #TNElection2026 #KamalHaasanforTN #MakkalNeedhiMaiam
தமிழ்
6
36
71
871
I_Rumesh (Say No To BJP) retweetledi
Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம்
கோயம்புத்தூர் தெற்கில் தலைவரின் உரை… கோயம்புத்தூர் தெற்கு சட்டமன்றத் தொகுதியில், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் திரு. கமல் ஹாசன் எம்.பி., @ikamalhaasan அவர்களின் தேர்தல் பிரச்சார உரை. @V_Senthilbalaji @arivalayam @DMKITwing @MaiamOfficialIT #வெல்வோம்_ஒன்றாக #KamalHaasan #TNElection2026 #KamalHaasanforTN #MakkalNeedhiMaiam
தமிழ்
11
48
101
907
I_Rumesh (Say No To BJP) retweetledi
Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம்
திருவெறும்பூரில் தலைவரின் உரை… திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதியில், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் திரு. கமல் ஹாசன் எம்.பி., @ikamalhaasan அவர்களின் தேர்தல் பிரச்சார உரை. @Anbil_Mahesh @arivalayam @DMKITwing @MaiamOfficialIT #வெல்வோம்_ஒன்றாக #KamalHaasan #TNElection2026 #KamalHaasanforTN #MakkalNeedhiMaiam
தமிழ்
6
34
62
736
I_Rumesh (Say No To BJP) retweetledi
Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம்
சேப்பாக்கம் – திருவல்லிக்கேணியில் தலைவரின் உரை… சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதியில், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் திரு. கமல் ஹாசன் எம்.பி., @ikamalhaasan அவர்களின் தேர்தல் பிரச்சார உரை. @Udhaystalin @arivalayam @DMKITwing @MaiamOfficialIT #வெல்வோம்_ஒன்றாக #KamalHaasan #UdhayanidhiStalin #TNElection2026 #KamalHaasanforTN #MakkalNeedhiMaiam
தமிழ்
10
49
87
872