(Rekha) Kannadasan🇵🇸 🇵🇸 🇵🇸

183.6K posts

(Rekha) Kannadasan🇵🇸 🇵🇸 🇵🇸 banner
(Rekha) Kannadasan🇵🇸 🇵🇸 🇵🇸

(Rekha) Kannadasan🇵🇸 🇵🇸 🇵🇸

@Kannarka

பெண்ணியம் மலர விரும்பும் ஆண் என்பதால் பெருமை அடைகிறேன். #தமிழீழவிடுதலை #மே17இயக்கம்

Chennai Katılım Ekim 2016
1.2K Takip Edilen1.7K Takipçiler
(Rekha) Kannadasan🇵🇸 🇵🇸 🇵🇸 retweetledi
Srini 🇮🇳
Srini 🇮🇳@DhanarajSrini·
எங்கிருந்தோ அழைக்கும் உன் கீதம் என் உயிரில் கலந்தே அது பாடும் ❤️🎵 #இளையராஜா83 👑 #ilaiyaraaja #50yearsofIlaiyaraaja #VoiceOfRaaja #62 #Monday_Melodies
தமிழ்
0
11
33
638
(Rekha) Kannadasan🇵🇸 🇵🇸 🇵🇸
@EPSTamilNadu அவர் பார்க்காத நெறுக்கடி இல்லை. தோல்விகள் இல்லை. உண்மையில் துயரங்களால் உருவானவர். இதையும் தன் இடக்கையால் புறந்தள்ளி மேலேறுவார். . .
Devendran Palanisamy@devpromoth

எடப்பாடி பழனிசாமி ஆதரவு எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளதாக தகவல்... அப்படின்னா... 2/3 வேலைக்காகாது... எடப்பாடி பழனிசாமியின் கரம் வலுப்படுகிறது... 🧐🤔

தமிழ்
0
0
0
33
(Rekha) Kannadasan🇵🇸 🇵🇸 🇵🇸 retweetledi
Devendran Palanisamy
Devendran Palanisamy@devpromoth·
எடப்பாடி பழனிசாமி ஆதரவு எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளதாக தகவல்... அப்படின்னா... 2/3 வேலைக்காகாது... எடப்பாடி பழனிசாமியின் கரம் வலுப்படுகிறது... 🧐🤔
Devendran Palanisamy tweet media
தமிழ்
27
108
852
40.6K
(Rekha) Kannadasan🇵🇸 🇵🇸 🇵🇸 retweetledi
Gokul
Gokul@Gokul_151980·
@Kannarka உண்மை தோழர் 🙌🙌🙌🙌👍👍👍
தமிழ்
0
1
1
369
(Rekha) Kannadasan🇵🇸 🇵🇸 🇵🇸 retweetledi
Shalin Maria Lawrence
Shalin Maria Lawrence@TheBluePen25·
தமிழ்நாட்டில் வன்கொடுமையால் படுகொலை செய்யப்பட்ட 843 தலித் குடும்பங்களுக்கு கடந்த 03 மாதங்களாக குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படவில்லை!
Shalin Maria Lawrence tweet media
தமிழ்
6
51
108
2.3K
(Rekha) Kannadasan🇵🇸 🇵🇸 🇵🇸 retweetledi
(Rekha) Kannadasan🇵🇸 🇵🇸 🇵🇸
@ArulmohanKv "A loser can tell a lot to another one who is trying to reach the same goal" முக்கியமா கூடவே வைச்சுகிட்டு சுத்துன பஜனை கோஷ்டிய பத்தி. . .
0
0
0
11
Savukku Waves
Savukku Waves@ArulmohanKv·
தம்பி விஜய்க்கு சில ஆலோசனைகள் வழங்கினேன். ஒரு முதல்வர் எப்படியெல்லாம் ஆட்சி செய்ய கூடாது என்பதற்கு சிறந்த உதாரணம் நான் தான் தம்பி.
Savukku Waves tweet media
தமிழ்
1
1
56
551
(Rekha) Kannadasan🇵🇸 🇵🇸 🇵🇸
@Gokul_151980 பாசிச பாஜக கூட ABVB என்ற மாணவர் அமைப்பை நிறுவி கல்லூரிகளில் தேர்தலை நடத்துகிறது. ஆனால் இருபெரும் திராவிட இயக்கங்களும் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் மாணவர் சங்க தேர்தலை நடத்தவே இல்லை. மாணவர்களின் அரசியல்மயம் அந்த புள்ளியில்தான் துவங்கபட வேண்டும் தோழர்.
தமிழ்
1
0
5
473
Gokul
Gokul@Gokul_151980·
நேற்று கேரளாவில் நடைபெற்ற ஒரு தொலைக்காட்சி விவாதத்தில், 18-வயது மட்டுமே பூர்த்தியான மாணவி ஒருவர் பேசியதில் நான் உணர்ந்தது! நமது இளைய தலைமுறையை நாம் அரசியல் படுத்த தவறிவிட்டோம்! கேரளா அதை சிறப்பாக முன்னெடுதுள்ளது. மாணவி பேசியதின் தமிழக்கத்தை இணைத்துள்ளோம்.
Gokul tweet media
தமிழ்
9
489
1.1K
31.7K
(Rekha) Kannadasan🇵🇸 🇵🇸 🇵🇸
@IlovemyNOAH2019 @mkstalin திமுக-வின் தோல்விக்கான நிறைய காரணங்களை மிகச்சரியாக பட்டியலிடுகிறீர்கள் Sir. முழு அறிக்கையாக தயார் செய்து தலைமையிடம் சமர்ப்பியுங்கள். மாற்றம் வரும் Sir.
தமிழ்
0
0
2
44
❣️𝐀𝐍𝐓𝐎𝐍𝐘 𝐏𝐀𝐑𝐈𝐌𝐀𝐋𝐀𝐌❣️
தலைவர் @mkstalin sir PEN போன்ற ஒரு அமைப்பை உருவாக்கும் போது அதில் ஊதியத்திற்கு ஆள் நியமிக்க கூடாது எந்தப் பலனும் எதிர்பாராது கட்சியின் மேல் உண்மையான அன்பு வைத்திருக்கும் இளைஞர்கள் Social மீடியாவில் உள்ளனர் இனிமேலாவது அவர்களைத் தேடி கண்டுபிடித்து ரகசியமாக பணியில் அமர்த்துங்கள்
தமிழ்
54
354
985
29.1K
(Rekha) Kannadasan🇵🇸 🇵🇸 🇵🇸 retweetledi
Tribal Army
Tribal Army@TribalArmy·
आखिर कब तक आदिवासी गांव बुनियादी सुविधाओं से वंचित रहेंगे?
हिन्दी
4
95
219
2.9K
(Rekha) Kannadasan🇵🇸 🇵🇸 🇵🇸
@niranjan2428 உங்களை நினைக்கும் போது அசிங்கமாக இருக்கிறது (Sir). கடந்த தேர்தலில் 133 இடங்களை வென்ற திமுக, 50% இடங்களை இழந்து இப்போது 57 இடங்களை பெற்றுள்ளது. ஆனால் அதிமுக 65-ல் 18 இடங்களை மட்டுமே இழந்து(வெறும் 30%) 47 இடஙலகளை வென்றுள்ளது. என்னவித ஒப்பீடு உங்களுடையது ? திருந்துங்கள்.
தமிழ்
1
0
0
101
Niranjan kumar
Niranjan kumar@niranjan2428·
அதிமுகவின் இடத்திற்கு தான் தமிழக வெற்றி கழகம் வந்திருக்கிறது திமுக தனது இடத்தில் அப்படியே இருக்கிறது!
தமிழ்
104
387
2.3K
46.6K
(Rekha) Kannadasan🇵🇸 🇵🇸 🇵🇸 retweetledi
(Rekha) Kannadasan🇵🇸 🇵🇸 🇵🇸 retweetledi
G.K.Mani
G.K.Mani@PmkGkm·
தமிழ்நாட்டில் 17 வது சட்டமன்ற பேரவையில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் 11.5.2026 இன்று பதவியேற்றனர். தேர்ந்தெடுக்கப்பட்டு பதவியேற்றுள்ள அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். - ஜி.கே.மணி
G.K.Mani tweet media
தமிழ்
3
71
524
5.7K
(Rekha) Kannadasan🇵🇸 🇵🇸 🇵🇸
@karna_sakthi திமுக எதிர்ப்புதான் அதிமுக-வின் ஆணி வேர். ஆதார சக்தி. 60 ஆண்டுகளை இப்படி காரணமற்ற வெறுப்பில் ஓட்டிவிட்டோம். இழந்ததும் அதிகம். இனியேனும் நல்லிணக்கத்தோடு நகர்வோம் தோழர்.
தமிழ்
0
0
1
13
(Rekha) Kannadasan🇵🇸 🇵🇸 🇵🇸 retweetledi
ச.கருணாநிதி
இந்தப் பெரிய பிரபஞ்சத்தின் மீச்சிறு துகள்கள் மனிதர்கள். இதில் “தீயசக்தி” என யாருமில்லை; “தூயசக்தி” எனவும் யாருமில்லை. எல்லோரும் அவரவர் எல்லைக்குட்பட்ட சக்திகள். சமத்துவமே அனைவருக்குமான சக்கரம். ஓட்டம் முடியும் வரை சுழல்வோம்… ஒருவரையொருவர் ஆரத்தழுவி..
ச.கருணாநிதி tweet media
தமிழ்
1
3
12
541
(Rekha) Kannadasan🇵🇸 🇵🇸 🇵🇸 retweetledi
Spark+
Spark+@SparkPluz_·
சேலத்தில் அதிர்ச்சி - மது போதையில் 3 சிறுவர்கள் சேர்ந்து ஒரு சிறுவனை கொன்று ரீல்ஸ்
தமிழ்
97
1.7K
2.6K
174.6K
(Rekha) Kannadasan🇵🇸 🇵🇸 🇵🇸 retweetledi
இடும்பாவனம் கார்த்திக்
உயிரைக் காக்க உதவிபுரியுங்கள்! ---------- பிறந்த குழந்தைக்கு திறந்த வெளி இருதய அறுவை சிகிச்சை (Obstructive Infracardiac TAPVC) செய்ய வேண்டியதுள்ளது. பெற்றோர் மிகவும் எளிய பின்புலம் கொண்டவர்கள். 10 இலட்சம்வரை சிகிச்சைக்குச் செலவாகும் என மதிப்பிடப்படுகிறது. வசதியுள்ள/ வாய்ப்புள்ள உறவுகள் உதவிபுரிக! தொடர்புக்கு: 8428844273, 7845929631 மருத்துவமனை- அப்போலோ குழந்தைகள் மருத்துவமனை, சென்னை. உதவிபுரிய, Gpay: 8428844273 வங்கி கணக்கு விவரம்: NAME: MATHAN KUMAR ACC NO: 20273931959 IFSC NO:SBIN0000908 BANK NAME:SBI BRANCH: RAMANATHAPURAM
இடும்பாவனம் கார்த்திக் tweet media
தமிழ்
22
482
566
24K
(Rekha) Kannadasan🇵🇸 🇵🇸 🇵🇸
@tadarahim_offic @Tamiltvschedule இந்த நூலில் உங்களை பற்றியும், நீங்கள் அவருக்கு (சங்கர் சாருக்கு) செய்த உதவிகள் பற்றியும் பாராட்டி எழுதியிருந்தார். ஒரு போராளிக்கு இக்கட்டான சூழலில் நீங்கள் செய்த உதவி பாராட்டுக்குறியது தோழர். என்னுடைய மனமார்ந்த நன்றிகள் உங்களுக்கு. . .
(Rekha) Kannadasan🇵🇸 🇵🇸 🇵🇸 tweet media
தமிழ்
0
0
21
906
தடா ஜெ ரஹிம் 🇮🇳
திமுக ஆட்சியில் அரச பயங்கரவாதத்திற்கு ஆளான சவுக்கு சங்கர் அவர்களை இன்று சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சந்தித்து நலம் விசாரித்தேன்.. மிகவிரைவில் விடுதலை அடைவார்
தடா ஜெ ரஹிம் 🇮🇳 tweet media
தமிழ்
32
140
1.4K
59.7K