Krishnaswamy Ramachandran

12.5K posts

Krishnaswamy Ramachandran banner
Krishnaswamy Ramachandran

Krishnaswamy Ramachandran

@Krishna06911186

Nothing is in our hand

Katılım Şubat 2021
239 Takip Edilen133 Takipçiler
Sona🐾🇮🇳
Sona🐾🇮🇳@sona_sebin·
10த் result வந்திருச்சு.. நான் 442 மார்க் வாங்கிருக்கேன்😍😍😍 உங்க mark சொல்லிட்டு போங்க😊
தமிழ்
57
6
132
9.6K
Krishnaswamy Ramachandran
Krishnaswamy Ramachandran@Krishna06911186·
@SJForumindia இது தான் ஆகச புளுகு என்பது.இவர்கள் ஆட்சியில் இருந்த 5வருடங்கள் செய்ய முடியாததை தவெக ஆட்சியில் நடந்ததும் எப்போதும் ஸ்டிக்கர் வேலை நடக்கிறது.முன்பு மத்தியரசின் திட்டத்திற்கு இப்போது மாநில அரசின் திட்டத்திற்கும் சேர்த்தே நடக்கிறது
தமிழ்
0
0
1
158
Social Justice Forum
Social Justice Forum@SJForumindia·
30 வருடம் முடியாததை 8 நாட்களில் முடித்த தளபதி..!🔥 பெரு மகிழ்ச்சியில் பெரம்பூர் மக்கள்.! நேத்து பூரா இதான் ரீல்ஸ்... சரி அப்படி என்ன கழட்டிட்டார் சார்ன்னு பார்த்தா..... 🥴 எவனோ ஒரு காங்கிரஸ்காரன் அங்கயிருந்த சாலையோடு சேர்த்து ஆக்கிரமிப்பு செய்திருக்கிறான். அதை எதிர்த்து அங்கேயிருக்கும் "குடியிருப்போர் நல சங்கம்" நீதிமன்றதுக்கு போய், அந்த வழக்கு ரொம்ப காலமா இழுத்துட்டு இருந்திருக்கிறது. இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் சென்னை மாநகராட்சிக்கு ஆக்கிரமிப்பை அகற்றும்படி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது. அப்போது தேர்தல் நடந்து கொண்டிருந்ததால் இந்த ஆக்கிரமிப்பு அகற்றலை கொஞ்சம் தள்ளி போட்டு, இரண்டு நாட்களுக்கு முன் நீதிமன்ற தீர்ப்பின்படி அந்த சாலையை மாநகராட்சி அதிகாரிகள் மீட்டிருக்கிறார்கள். இதுதான் மேட்டர். அங்க இருக்கிற தவிட்டு தற்குறிங்கதான் வெட்கமேயில்லாமல் கையாலகாத ஒருவருக்கு இப்படி ஸ்டிக்கர் ஒட்டி ஆர்கசம் அடையுதுங்கன்னா, இவ்வளவு பெரிய பூசணிக்காயை சோற்றில் மறைத்து இந்த பாலிமர், தந்தி வேசி ஊடகங்களும் கூட சேர்ந்து எப்படி ஊதறானுங்க பாருங்க... இதை பற்றி சம்மந்தபட்டவர்கிட்ட கேட்டிருந்தா, பெரம்பூர் எங்கயிருக்குன்னு கேட்டிருப்பார்... #யாருக்கும்_வெட்கமில்லை
Social Justice Forum tweet media
தமிழ்
4
202
266
6.7K
Krishnaswamy Ramachandran
Krishnaswamy Ramachandran@Krishna06911186·
@GopinadhMN Don't under estimate TVK. Since full majority did not get to stabilize time will needed. To break VCK from DMK group faster decision will be there.
English
0
0
0
35
Adv MN Gopinadh
Adv MN Gopinadh@GopinadhMN·
TVK’s rise was extraordinary. TVK will fall to zero more faster. Do you agree?
English
260
297
2K
40.8K
Krishnaswamy Ramachandran
Krishnaswamy Ramachandran@Krishna06911186·
@ramandialnet சி.வி சண்முகம் கோஷ்டிக்கு இன்னும் சிலர் தேவைப்படுகிறது.அதனால் தான் அவர்களால் முழுக்கு போகமுடியவில்லை.
தமிழ்
0
0
0
10
RAMANATHAN KRISHNAN
RAMANATHAN KRISHNAN@ramandialnet·
சி.வி.சண்முகம், வேலுமணி தலைமையிலான அ.தி.மு.க., அதிருப்தி அணிக்கு, த.வெ.க., அமைச்சரவையில் இடம் கிடைக்க வாய்ப்புகள் குறைந்து கொண்டே இருக்கும் செய்திகள், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியை ரொம்பவே குஷியாக்கி இருக்கின்றன. அதிருப்தி அணி எம்.எல்.ஏ.,க்களுக்கு போன் செய்து,
தமிழ்
2
1
4
114
கழுகுப்பார்வை 🦅🇮🇳
🚨 அதிர்ச்சி தகவல் 🚨 DMK ஆட்சியில் 🚗 45 வண்டிகள் – ₹4.05 கோடி தற்போதைய ஆட்சியில் 🚘 40 வண்டிகள் – ₹2.90 கோடி கிட்டத்தட்ட ஒரே அளவு வண்டிகள்… ஆனால் கோடிகளில் விலை வித்தியாசம்! மக்கள் பணம் எங்கே போனது? முழு விவரமும் வெளிவர வேண்டும். ⚠️
கழுகுப்பார்வை 🦅🇮🇳 tweet media
தமிழ்
11
43
81
1.4K
Krishnaswamy Ramachandran
Krishnaswamy Ramachandran@Krishna06911186·
@itskJayaprakash எப்படி கொடுக்க முடியும்.அப்படி கொடுத்து பதவியேற்றால் எம்எல்ஏ பதவி காலி.இன்னும் முழுவதுமாக அவர்கள் அதிமுக விலிருந்து விலகவில்லை.60%உறுப்பினர்கள் இல்லை.அதற்காக தாமதமாகிறது.அப்படி இன்னும் சிலர் சி.வி சண்முகம் பக்கம் வந்தால் மந்திரிசபை மீண்டும் விரிவாக்கப் படலாம்.
தமிழ்
0
0
0
8
K.Jayaprakash
K.Jayaprakash@itskJayaprakash·
இன்று விரிவாக்கபடவுள்ள தவெக அமைச்சரவையில் அதிமுக ஆதரவு MLA - க்களுக்கு இடம் கிடையாது எடப்பாடியார் Happy அண்ணாச்சி 😂🔥
தமிழ்
2
1
29
431
Krishnaswamy Ramachandran
Krishnaswamy Ramachandran@Krishna06911186·
@Arappor @MThanigairaja அப்படி என்றால் ஏன் இரண்டு அதிகாரிகளை பணி இடைநீக்கம் செய்தது அரசு.அவர்கள் நீதிமன்றம் செல்லவேண்டும்.சென்றால் அரசின் நிலை கேள்விக்குறியாகிவிடும்.
தமிழ்
0
0
0
126
Arappor Iyakkam
Arappor Iyakkam@Arappor·
டெண்டர் போடப்பட்ட 6 மணி நேரம் முதல் 24 மணி நேரத்தில் ஒப்பந்ததாரரை முடிவு செய்து கொடுக்கும் Limited Tender மோசடி கடந்த திமுக ஆட்சியிலும் நடந்திருக்கிறது. கடந்த மார்ச் 13ம் தேதி அன்று ஒரே நாளில் முடித்து வைக்கப்பட்ட பல்வேறு டெண்டர்களின் விவரங்களை நீங்கள் படத்தில் காணலாம். சென்னை மாநகராட்சியில் இது போல நூற்றுக்கணக்கான பணிகள் ஒரு நாளுக்குள் முடிவு செய்யப்பட்ட Limited டெண்டர்கள் மூலம் கொடுக்கப்பட்டுள்ளன. இதில் எந்த டெண்டர்கள் மூலம் யார் என்ன மோசடி செய்தார்கள் என்று உடனடியாக விசாரணை செய்ய உத்தரவிட வேண்டும். மக்கள் பணத்தை கொள்ளை அடித்த அரசு ஊழியர்களும், அவர்களை பயன்படுத்தி ஆதாயம் அடைந்த அரசியல்வாதிகளும் தண்டிக்கப்பட வேண்டும். @CMOTamilnadu @chennaicorp @sameerangs @TVKVijayHQ
Arappor Iyakkam tweet media
தமிழ்
77
1.6K
3.2K
96.6K
Krishnaswamy Ramachandran retweetledi
Data Engineering company for training and jobs
11 வருட ஆட்சித் தோல்வி. அதனால்தான் மோடி நம்மைத் தங்கம் குறைவாக வாங்கச் சொல்கிறார். அதனால்தான் மோடி நம்மை எரிபொருளைச் சேமிக்கச் சொல்கிறார். அபாரமான தர்க்கம். ஆனால் அது முற்றிலும் தவறானது. நீங்கள் அந்தப் பேச்சையே திரும்பச் சொல்வதற்கு முன். 11 வருடங்கள் உண்மையில் எதைக் கட்டியெழுப்பியுள்ளன என்று பாருங்கள். பாஜக ஆதரவாளராக அல்ல. காங்கிரஸ் ஆதரவாளராக அல்ல. தோல்விகளைக் கணக்கிடுவோம். ஒவ்வொன்றாக. 2013-ல். தனிநபர் வருமானம்: ஆண்டுக்கு ரூ. 74,920. இன்று: ஆண்டுக்கு ரூ. 2,05,324. கிட்டத்தட்ட 3 மடங்கு. 2013-ல். 4 கோடி வீடுகளில் மின்சாரம் இல்லை. இன்று: 99.5% மின்மயமாக்கப்பட்டுள்ளன. 2013-ல். 23.87 கோடி இந்தியர்கள் இணையத்தைப் பயன்படுத்தினர். இன்று: 102.8 கோடி. அமெரிக்காவின் மக்கள்தொகையை விட நான்கு மடங்கு அதிகம். இன்றைய மொபைல் சந்தாதாரர்கள்: 116 கோடி. 2014-ல் டேட்டா கட்டணம்: ஒரு ஜிபிக்கு ரூ. 308. இன்றைய டேட்டா கட்டணம்: ஒரு ஜிபிக்கு ரூ. 9.34. 97% மலிவானது. 2013-ல் யுபிஐ (UPI) இல்லை. இன்று, மாதத்திற்கு 21.7 பில்லியன் பரிவர்த்தனைகள். 12 நாடுகளில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. 2013-ல் நெடுஞ்சாலைகள்: 91,287 கி.மீ. இன்றைய நெடுஞ்சாலைகள்: 1,46,560 கி.மீ. அப்போது ஒரு நாளைக்கு 11 கி.மீ. இப்போது ஒரு நாளைக்கு 34 கி.மீ. 2013-ல் விரைவுச்சாலைகள்: 93 கி.மீ. இன்றைய விரைவுச்சாலைகள்: 3,052 கி.மீ. 3,180% வளர்ச்சி. 2013-ல் மெட்ரோ: 248 கி.மீ. இன்றைய மெட்ரோ: 1,013 கி.மீ. 23 நகரங்கள். 2013-ல் விமான நிலையங்கள்: 74. இன்று விமான நிலையங்கள்: 162. 2013-ல் சூரிய ஆற்றல்: 3 ஜிகாவாட். இன்று சூரிய ஆற்றல்: 150 ஜிகாவாட். 53 மடங்கு. பூமியில் மூன்றாவது பெரியது. 2013-ல் பாதுகாப்பு ஏற்றுமதி: ரூ. 686 கோடி. இன்று பாதுகாப்பு ஏற்றுமதி: ரூ. 23,622 கோடி. 34 மடங்கு. 100-க்கும் மேற்பட்ட நாடுகள். இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பாதுகாப்பு: 2013-ல் 25%. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பாதுகாப்பு: இன்று 68%. NAViC. பிரம்மோஸ். குறைக்கடத்தித் திட்டம். அணுசக்தித் திறன் இரட்டிப்பானது. ஒவ்வொரு 6 வாரங்களுக்கும் ஒரு போர்க்கப்பல். இந்தியா தோல்வியடைந்து கொண்டிருந்தால். எரிசக்தித் தேவை ஏன் வெடித்துக் கிளம்புகிறது? 2013-ல் 700 Mtoe. இன்று 1,213 Mtoe. கிட்டத்தட்ட இரு மடங்கு. Mtoe = மில்லியன் டன் எண்ணெய் சமம் வீழ்ச்சியடையும் பொருளாதாரம் அதன் ஆற்றல் தேவையை இரட்டிப்பாக்குவதில்லை. சீராக வளரும் பொருளாதாரம் அவ்வாறு செய்கிறது. மின்சாரத்தில் புதைபடிவ எரிபொருட்கள்: 2013-ல் 90%. இன்று 73%. புதுப்பிக்கத்தக்கவை: 2013-ல் 12%. இன்று 50%. இது நடுவானில் பறக்கும் ஒரு நாகரிகம். அது உருவாக்காத ஒரு புயலால் தாக்கப்பட்டது. பிரேசில். துருக்கி. இந்தோனேசியா. அனைத்தும் ரூபாயை விட வேகமாக வீழ்ச்சியடைகின்றன. அந்தத் தலைப்புச் செய்திகளை யாரும் எழுதுவதில்லை. மோடியின் பேச்சு பலவீனம் அல்ல. அது ஒரு போர்க்காலத் தகவல் தொடர்பு. ஒபெக்கிற்கு ஒரு செய்தி: இந்தியா யாசிக்காது. "இந்தியா தோல்வியடைந்தது" என்ற கதையால் யார் பயனடைகிறார்கள் என்று கேளுங்கள். இந்தியர்கள் இந்தியா மீது நம்பிக்கையை இழக்கும்போது யார் லாபம் அடைகிறார்கள் என்று கேளுங்கள். அதுதான் உண்மையான போர். வார்த்தைகளால் நடத்தப்பட்டது. தலைப்புச் செய்திகளால் நடத்தப்பட்டது. செயற்கையாக உருவாக்கப்பட்ட விரக்தியுடன். இந்தியா படையெடுப்புகளைத் தாங்கிப் பிழைத்திருக்கிறது. காலனித்துவத்தை. பிரிவினையை. தடைகளை. இதையும் தாங்கிப் பிழைக்கும். இந்தத் தற்காலிக வலி உண்மையானது. அதை ஏற்றுக்கொள். இலக்கு நிரந்தரமானது. அதை நம்பு. நன்றி : தமிழ்ச்சங்கம்
Data Engineering company for training and jobs tweet media
தமிழ்
0
1
2
127
Krishnaswamy Ramachandran
Krishnaswamy Ramachandran@Krishna06911186·
@JuniorVikatan 2021 முன்பு எப்படி யார் நிர்வாகம் செய்தது.அப்போது வாங்க வில்லை ₹10.
தமிழ்
0
0
0
164
@JuniorVikatan
@JuniorVikatan@JuniorVikatan·
`MRP விலைக்கு விற்க தயார்; கடை நிர்வாக செலவுகளை முழுமையாக அரசு ஏற்குமா?' - டாஸ்மாக் பணியாளர்கள் vikatan.com/government-and…
தமிழ்
22
20
65
12.9K
Krishnaswamy Ramachandran
Krishnaswamy Ramachandran@Krishna06911186·
@SJForumindia செயின்ட் கோப்பின் பேச்சு விர்த்தையை தவெக தொடங்கினாலும் அது திமுக செய்தது.ஆனால் டிஆர்டிஓ வை கோட்டைவிட்ட திமுக தவெக மீது பழி போடுவதை சாயம் என கூறும் நல்லவர்.
தமிழ்
0
0
0
11
Social Justice Forum
Social Justice Forum@SJForumindia·
அந்தம்மாக்கூட இன்னைக்கு இன்னாரை சந்திச்சு பேசினேன் என்றுதான் சொல்லியிருக்கு... அதுக்குள்ள இந்த Chennai updates என்ற பித்தலாட்ட கபோதி என்ன சொல்றான் பாருங்க...இந்த பொழப்புக்கு நாலு பேர் மூத்திரத்தை வாங்கி குடிடா 🤮🤡. 2024 ஜனவரி மாதம் சென்னையில் நடந்த சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டில் Saint Gobain India நிறுவனம் தமிழ்நாடு அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டது. அதன்படி, Saint Gobain நிறுவனம் Glasswool, Gypsum Plasterboard, Plaster, Acoustic Ceiling, Float Glass, Solar Glass, Adhesives, Sealants, Mortars, Ceramics போன்ற கட்டுமான பொருட்களின் உற்பத்தியை நோக்கி தமிழ்நாட்டில் 3400 கோடி வரை முதலீடு செய்ய ஒப்புக் கொண்டது.. #TVK_fake_news_alert
Social Justice Forum tweet media
Chennai Updates@UpdatesChennai

TN Industries Minister Keerthana's first interaction with an investor. 🇫🇷Saint Gobain has been calling TN its home for few decades now. They are investing 3,400+ Crs in TN including its largest plant globally...🙌 #InvestInTN #SaintGobain

தமிழ்
1
16
27
542
Krishnaswamy Ramachandran
Krishnaswamy Ramachandran@Krishna06911186·
@SRSekharBJP @imrajmohan மாடு வாங்க லோன் கேட்டா என்பது சரியல்ல.மாடு வாங்க லோன் குடுத்தால் என்பதே சரி.
தமிழ்
0
0
0
207
S.R.SEKHAR 🇮🇳
S.R.SEKHAR 🇮🇳@SRSekharBJP·
மாடு வாங்க லோன் கேட்டா, 'மாடு வேணாம், காச மட்டும் குடு'ன்னு கேக்குறது எந்த ஊர் நியாயம்? என்ன கதை இது! @imrajmohan புரியுதா?
தமிழ்
14
46
277
6.5K
Krishnaswamy Ramachandran
Krishnaswamy Ramachandran@Krishna06911186·
@ramandialnet அடிச்சு விடக்கூடாது பிப்ரவரியில் என குறிப்பிட்ட பிறகு வாச்சது சரியில்லை என இந்த விஷயத்தில் கூறுவது தவறு.
தமிழ்
0
0
0
1
RAMANATHAN KRISHNAN
RAMANATHAN KRISHNAN@ramandialnet·
முதலீட்டைத் தங்கள் மாநிலத்தின் பக்கம் ஈர்த்துள்ளனர். நமக்கு வந்ததும் சரியில்ல வாச்சதும் சரியில்ல.. 🤔😁😁
தமிழ்
1
0
1
8
RAMANATHAN KRISHNAN
RAMANATHAN KRISHNAN@ramandialnet·
2026 பிப்ரவரி மாதத்தில் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தமிழ்நாட்டின் செய்யார் ஆலையை விரிவு படுத்துவதாக அறிவித்திருந்தது. அதைத் தொடர்ந்து, தனது அடுத்த கட்ட பெரிய தேவைகளுக்காக ஆந்திர அரசுடன் பேச்சு வார்த்தை நடத்தியது.
RAMANATHAN KRISHNAN tweet media
தமிழ்
1
2
4
279
Krishnaswamy Ramachandran retweetledi
🇬‌🇴‌🇩‌ᶠᵃᵗʰᵉʳ
விஜய் "Instagram" வச்சு ஜெயிச்சுட்டார்., அடேய் திமுக, உங்க கிட்ட சன் நியூஸ் சன் டீவி சேனல் தினகரன் செய்தித்தாள் PEN மீடியா Youtube விளம்பரம் (அந்த விளம்பரத்தில் ரஜினி கமல் clip ) முரசொலி கலைஞர் சேனல் கலைஞர் செய்திகள் தமிழ் முரசு செய்தித்தாள் குங்குமம் வார இதழ் twitter 200 ரூபாய் போராளிகள் இவ்வளவும் வச்சுட்டு ஒரே ஒரு Instagram வச்சு விஜய் ஜெயிச்சுட்டார் அப்படினு சொல்லி நீங்களே விஜய்யை Elevate பண்றீங்களே டா.. அதை நினச்சா தான் சிரிப்பா வருது டா,. @arivalayam
தமிழ்
103
2.2K
5.9K
84.2K
Krishnaswamy Ramachandran retweetledi
K.S.Radhakrishnan
K.S.Radhakrishnan@KSRadhakrish·
ஸ்ரீரங்கம் தொகுதி, பூத் நம்பர் 91-ல் ஒரு விசித்திரம்! #திமுக பெற்ற வாக்குகள் - 5, ஆனால் அவங்களோட பூத் கமிட்டி உறுப்பினர்கள் - 14! அடேய், உங்க கமிட்டியில இருந்த 9 பேரே திமுகவுக்கு ஓட்டு போடல! இதுல தோத்ததுக்கு காரணம் தேடிட்டு இருக்கீங்க! இது உண்மையா?
தமிழ்
46
897
4.1K
99.4K
Krishnaswamy Ramachandran retweetledi
Narayanan Thirupathy
Narayanan Thirupathy@narayanantbjp·
தமிழகத்தில் 2024 பாராளுமன்ற தேர்தலில் 11 விழுக்காடாக இருந்த பாஜகவின் வாக்கு 2 விழுக்காடாக குறைந்து விட்டது என்று தொல்.திருமாவளவன் உள்ளிட்ட பல எதிர்க்கட்சியினர் தொடர்ந்து புளகாங்கிதம் அடைந்து வருகின்றனர். புள்ளி விவரங்கள் என்பது ஒவ்வொரு நிலைக்கு, இடத்திற்கு, சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறு அமையும் என்பது தான் நிதர்சனமான உண்மை. தேர்தல் ஆணையத்தை பொறுத்தவரை ஒட்டுமொத்த தொகுதிகளை கணக்கிலெடுத்து ஒவ்வொரு கட்சியும் பெற்ற வாக்குகளை சராசாரியாக்கி தங்களுக்கான ஆவணங்களுக்கான வாக்கு சதவிகிதத்தை வெளியிடும். ஆனால், வாக்கு சதவிகிதம் என்பதை அரசியல் கட்சிகள் அப்படி கணக்கிட முடியுமா என்பது கேள்விக்குறியே. நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலை பொறுத்த வரை த வெ க மற்றும் நாம் தமிழர் கட்சிகளோடு மற்ற கட்சிகளின் வாக்கு சதவிகிதத்தை ஒப்பிடுவது தவறு. ஏனெனில், அந்த இரண்டு கட்சிகள் மட்டுமே அனைத்து தொகுதிகளிலும் தங்களின் வேட்பாளர்களை நிறுத்தின. அதனால் 234 தொகுதிகளிலும் உள்ள வாக்கு சதவிகித சராசரியை கணக்கிடுவது முறையாக இருக்கும். பாஜக 2024 பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் 23 இடங்களில் போட்டியிட்ட நிலையில், சராசரியாக 21.914 % வாக்குகளை பெற்றது. அதாவது, பாஜக போட்டியிட்ட இடங்கள் - 23 பதிவான வாக்குகள் - 2,50,59,270 பாஜக பெற்ற வாக்குகள் - 49,18,293 வாக்கு சதவிகிதம் - 19.62% பாஜக 2026 சட்டமன்ற தேர்தலில், தமிழகத்தில் 33 இடங்களில் தாமரை சின்னத்தில் போட்டியிட்ட நிலையில், சராசரியாக 22.22 % வாக்குகளை பெற்றுள்ளது. அதாவது, பாஜக போட்டியிட்ட இடங்கள் - 33 பதிவான வாக்குகள் - 66,03,226 பாஜக பெற்ற வாக்குகள் - 14,67,024 வாக்கு சதவிகிதம் - 22.22% மேற்கண்ட தரவுகளின் படி பார்க்கும் போது, கடந்த பாராளுமன்ற தேர்தலை விட 2.6 % வாக்குகளை அதிகமாகவே பாஜக பெற்றுள்ளது. "Statistics differ from case to case" என்று சொல்வார்கள். அரசியல் பகுப்பாய்வில் இதை எப்போதும் context (சூழல்) உடன் தான் பார்க்க வேண்டும். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியான தரவுகள் தேவைப்படும் என்ற அடிப்படையில் தேர்தல் ஆணையம் தங்களின் தரவுகளுக்காக ஒவ்வொரு கட்சியும் பெற்ற வாக்கு சதவிகிதத்தை பதிவு செய்கிறது. பாஜக மேலும் அதிக எண்ணிக்கையில் போட்டியிட்டிருந்தால் சதவிகிதம் மாறுவதற்கு வாய்ப்புண்டு. ஆகவே, கூட்டணி அமைத்து போட்டியிடும் போது, கட்சிகள் போட்டியிட்ட தொகுதிகளின் சராசரியை தான் பார்க்க வேண்டுமேயன்றி 234 தொகுதிகளையும் வகுத்து ஒரு சராசரியை சுட்டிக்காட்டுவது அறியாமையே. அதே போல்,ஒரு கட்சி ஒரே ஒரு தொகுதியில் போட்டியிட்டு 40% வாக்குகளை பெற்றது என்றால் அந்த கட்சியின் வாக்கு சதவிகிதம் மாநிலம் முழுவதும் 40% என்றாகி விடாது. புள்ளிவிவரம் என்பது சூழ்நிலைக்கு ஏற்ப மாறுபடும், வேறுபடும் என்பதை இது போன்ற புள்ளிவிவரங்கள் உணர்த்துகிறது. மேலும், பாஜக இங்கு காலூன்ற முடியாது என்று சொல்பவர்களின் நிலை என்ன என்று பார்ப்போம். இரு கம்யூனிஸ்டு கட்சிகளின் மொத்த மாநில வாக்கு சதவிகிதம் 1.3% , விசிக வின் வாக்கு சதவிகிதம் 1.1%, நிலைமை இவ்வாறு இருக்க பாஜக காலூன்ற முடியாது என்று அவர்கள் சொல்வது வேடிக்கையிலும் வேடிக்கை. கடந்த 2021 ல் 133 சட்டமன்ற உறுப்பினர்களை கொண்டிருந்த திமுக வின் எண்ணிக்கை தற்போது 59 க குறைந்துள்ள நிலையில், திமுகவின் போட்டியிட்ட தொகுதிகளின் வாக்கு சதவிகிதம் 48% லிருந்து 24% க குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 18 சட்டமன்ற உறுப்பினர்களை கொண்டிருந்த காங்கிரஸ் கட்சி, இன்று ஐந்து சட்டமன்ற உறுப்பினர்களை மட்டுமே கொண்டிருக்க பாஜக வை விமர்சிப்பது வியப்பளிக்கிறது. உண்மையில் கடந்த 2024 பாராளுமன்ற தேர்தலில் பெற்ற போட்டியிட்ட தொகுதிகளின் வாக்கு சதவிகிதம் அதிகரித்துள்ளது. கடந்த ஐந்து வருடங்கள் நடத்திய கொடுங்கோல் ஆட்சியினால் பாதிக்கப்பட்ட தமிழக மக்கள் திமுகவையும், அதன் கூட்டணி கட்சிகளையும் அறவே வெறுத்து தூக்கி எறிந்துள்ளனர் என்பதையே இந்த தரவுகள் சொல்கின்றன. நாராயணன் திருப்பதி, தலைமை செய்தி தொடர்பாளர், பாரதிய ஜனதா கட்சி.
தமிழ்
70
52
236
32.8K
Krishnaswamy Ramachandran
Krishnaswamy Ramachandran@Krishna06911186·
@DMK_Chennai அதை நீயே மெச்சிக் கொள்ளவும்.பொய் சொல்வதை தொழிலாக கொண்ட கட்சி இப்படி பேசுகிறது.காலம் செய்த கோலம்.
தமிழ்
0
0
0
5
Chennai DMK
Chennai DMK@DMK_Chennai·
TVK has succeeded by systematically spreading false information to the public through social media! - The Hindu exposes with evidence! #TVKFails
English
31
804
1.6K
14.3K
Anjani Putra
Anjani Putra@bystanderever·
@Shibin_twitz தமிழ் நாட்டைவிட்டு வெளியேறவில்லை. ஆந்திராவில் துவங்குவது விரிவாக்கம்தான்.
தமிழ்
1
0
6
1.2K
Shibin
Shibin@Shibin_twitz·
தமிழ்நாட்டில் இருந்து வெளியேறியது Royal Enfield நிறுவனம் . இதுக்கு காரணம் திமுக தான் .
தமிழ்
25
81
584
19.6K
Kalaignar Seithigal
Kalaignar Seithigal@Kalaignarnews·
எல்லோரையும் ஏமாற்ற முடியாது! - தவெக ஆட்சியில் பரப்பப்படும் பொய்களை அம்பலப்படுத்தி, தி இந்து நாளேடு வெளியிட்ட வீடியோவை மேற்கோள் காட்டி திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் விமர்சனம்! #MKStalin #DMK #TheHindu #TVKFails #TVK #VijayFails #Tamilnadu #KalaignarSeithigal
Kalaignar Seithigal tweet media
தமிழ்
17
192
317
2.4K