MRS Kathiravan

175 posts

MRS Kathiravan banner
MRS Kathiravan

MRS Kathiravan

@MRSKathir

#DMK - காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட பொறியாளர் அணி தலைவர்❤️🖤

chennai Katılım Ekim 2014
1.2K Takip Edilen342 Takipçiler
MRS Kathiravan retweetledi
கே.எஸ்.கார்த்தி
அண்ணா வழியில் அயராது உழைப்போம். மக்களிடம் செல்வோம். அவர்களின் ஆதரவுடன் சட்டமன்றத் தேர்தலில் உறுதியாக வெல்வோம். #DMK2026
கே.எஸ்.கார்த்தி tweet media
தமிழ்
0
1
1
21
MRS Kathiravan
MRS Kathiravan@MRSKathir·
Stepping away from social media for a few weeks to take a breather and reset. See you soon. #DigitalDetox
MRS Kathiravan tweet media
English
0
0
0
21
MRS Kathiravan retweetledi
தமிழ்நாடு ஷேக்
மகளிர் விடியல் பயணம்,ஆயிரம் ரூபாய் காசு எல்லாம் யாருக்கு சார் உதவ போகுது அதை வச்சு என்ன சார் பண்ண முடியும் என்பவர்களுக்கு 👇👇👇
தமிழ்
30
863
2.2K
78.6K
MRS Kathiravan retweetledi
ஆல்தோட்டபூபதி
யாரு செஞ்ச வீடியோன்னு தெரில, ஆனா செஞ்சவங்க நல்லாயிருக்கனும்.. #KalaignarForever
தமிழ்
37
1.3K
3.2K
94.8K
MRS Kathiravan
MRS Kathiravan@MRSKathir·
முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள், கடலூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்க, தாம்பரம் ரெயில் நிலையத்திலிருந்து சிதம்பரத்தை நோக்கி இன்று புறப்பட்டார் கழகத் தோழர்களுடன் கலந்து கொண்டு, முதல்வர் அவர்களை வழியனுப்பும் வாய்ப்பு கிடைத்தது
MRS Kathiravan tweet mediaMRS Kathiravan tweet mediaMRS Kathiravan tweet mediaMRS Kathiravan tweet media
தமிழ்
0
0
0
20
MRS Kathiravan retweetledi
Mayiladuthurai Vicky (மயிலாடுதுறை விக்கி)
கையாலாகாத ஆட்சி ? எது எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியா ! 😜 இந்த நக்கல் லாம் வேற எங்கையாவது வச்சிக்கணு கோவை சத்யன் . அடிமைகளை கதறவிடுவது ஒரு ஆனந்தமே 😂😂😂 @DMKITwing @TRBRajaa
தமிழ்
37
464
1.3K
53.2K
MRS Kathiravan retweetledi
DMK Youth Wing
DMK Youth Wing@dmk_youthwing·
அவர்களிடம் சொல்ல பொய் ஒன்று மட்டும்தான் இருக்கிறது! @Udhaystalin #DMK4TN #ADMKFails
தமிழ்
72
538
1.1K
13.3K
MRS Kathiravan
MRS Kathiravan@MRSKathir·
சமூகநீதி காவலர் எங்கள் நெஞ்சமெல்லாம் நிறைந்திருக்கும் தலைவர் கலைஞர் பிறந்தநாள் அவர்தம் புகழை போற்றுவோம் #WingsOfDMK #Mangadu
MRS Kathiravan tweet media
தமிழ்
0
0
0
40
MRS Kathiravan
MRS Kathiravan@MRSKathir·
குன்றத்தூர் ஒன்றிய முன்னாள் பெருந்தலைவருமான எங்கள் அரசியல் ஆசான் திரு.தா.மோகலிங்கம் தாத்தா அவர்களின் 13-ஆம் ஆண்டு நினைவுநாளில் அவர்களின் திருவுருவ படத்திற்கு எங்கள் அலுவலகங்களில் மலர் தூவி மரியாதை செலுத்தினோம் #WingsOfDMK #YouthwingDMK #Mangadu @dmkengineerwing
MRS Kathiravan tweet mediaMRS Kathiravan tweet mediaMRS Kathiravan tweet media
தமிழ்
0
0
0
11
MRS Kathiravan
MRS Kathiravan@MRSKathir·
இன்று "சாதனைகளின் பேரொளி" பொதுக்கூட்டத்தில், திராவிட மாடல் ஆட்சியின் நான்கு ஆண்டுகளாக மக்கள் நலனுக்காக நிகழ்த்தப்பட்ட பெரும் சாதனைகள் விரிவாகப் பகிரப்பட உள்ளன அனைவரும்கலந்து கொண்டு, திராவிட மாடலின் வெற்றியை உறுதிப்படுத்துங்கள் #DravidianModel #4YearsOfStalinRule @dmkengineerwing
MRS Kathiravan tweet media
தமிழ்
0
0
0
4
MRS Kathiravan retweetledi
shanmugamchinnaraj
shanmugamchinnaraj@shanmugamchin10·
நாம் பரப்ப வேண்டிய காணொளி...🙏
தமிழ்
22
798
2.1K
48.1K
MRS Kathiravan retweetledi
Sathiya Sothanai
Sathiya Sothanai@Timepassna·
4 ஆண்டு #திராவிடமாடல் ஆட்சியில் திமுக அரசு செய்தது என்ன என்று எதிர்கட்சி நண்பர்கள் யாராவது கேட்டால் இந்த காணொளியைக் காட்டுங்கள் 😊 சமூக நீதி, எளிய மக்கள் முன்னேற்றத்திற்காக முதல்வர் @mkstalin னின் திராவிட மாடல் அரசு கொண்டு வந்த அருமையான திட்டங்கள் அனைத்தும் ஒரே காணொளியில் 🖤❤️
தமிழ்
27
392
856
24.4K
MRS Kathiravan
MRS Kathiravan@MRSKathir·
குன்றத்தூர் ஒன்றியம், பரணிபுத்தூர் ஸ்ரீகிருஷ்ணவேணி பேலஸில் நடைபெற்ற காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட தி.மு.க பொது உறுப்பினர்கள் கூட்டத்தின் போது.. இக்கூட்டத்தில் அமைச்சர் தாமு அன்பரசன் மற்றும் கழக அமைப்பு செயலாளர் திரு.ஆர்.எஸ்.பாரதி பங்கேற்று சிறப்புரையாற்றியாற்றினார்..
MRS Kathiravan tweet mediaMRS Kathiravan tweet mediaMRS Kathiravan tweet mediaMRS Kathiravan tweet media
தமிழ்
0
0
0
6
MRS Kathiravan
MRS Kathiravan@MRSKathir·
TMASVS & கல்விக் குழுமம் சார்பாக மாங்காடு மையம் TNPSC group IV பயிற்சி பெறுகின்ற மாணவர்களுக்கு எங்களால் முடிந்த நன்கொடைகளை செய்தோம்
MRS Kathiravan tweet mediaMRS Kathiravan tweet mediaMRS Kathiravan tweet media
தமிழ்
0
0
0
9