Moghan@prasanth... retweetledi
Moghan@prasanth...
22.4K posts

Moghan@prasanth...
@Mohanpr44316920
journalist.. The national in-depth.. The diplomat..
Chennai, India Katılım Mart 2018
2.1K Takip Edilen346 Takipçiler
Moghan@prasanth... retweetledi

சமூகவலைத்தள பக்கங்களில் DMK GIFs!!
தி.மு.கழகத்தின் சாதனைகள், திட்டங்களை Twitter (X), Instagram, Facebook, WhatsApp தளங்களில் உள்ள GIF பகுதியில் DMKITWING 🔍 என Search செய்து கழக GIFகளை பயன்படுத்தலாம்!
உங்களுக்கு பிடித்த தி.மு.கழக GIF-களை Reply செய்யுங்கள்!
#VoteForDMK
தமிழ்
Moghan@prasanth... retweetledi

கடந்த 5 ஆண்டுகளாக முதியோர் உதவித்தொகை ரூ.1,200 வழங்கி வந்த திமுக அரசு, திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைந்தவுடன் ரூ.1,200 லிருந்து ரூ. 2,000- மாக உயர்த்தி வழங்கப்படும் என்று வாக்குறுதி கொடுத்துள்ளது!
திராவிட மாடல் ஆட்சி தொடர வாக்களிப்பீர் உதயசூரியன்! 🌄
#VoteForDMK

தமிழ்
Moghan@prasanth... retweetledi

~ஆமா ப்ரோ இந்த நாலரை ஆண்டுகளில் திமுக எதுவுமே செய்யல...
1. மகளிர் விடியல் பயணம்
2. கொரோனா நிதியாக 4000 ரூபாய்
3. ஆவின் பால் விலை மூன்று ரூபாய் குறைத்தது
4. புதுமை பெண் திட்டம்
5. கலைஞர் மகளிர் உரிமைத் தொகை
6. முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்
7. நான் முதல்வன் திட்டம்
8. இல்லம் தேடி கல்வி திட்டம்
9. மக்களைத் தேடி மருத்துவம்
10. இன்னுயிர் காப்போம் நம்மை காக்கும் 48
11. கீழடியில் அருங்காட்சியகம்
12. அண்ணா நூற்றாண்டு நூலகம் மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் தொடர்ந்து திருச்சியில் காமராஜர் நூலகம் கோவையில் பெரியார் நூலகம்
13. கிண்டி கலைஞர் மருத்துவமனை
14. முதல்வர் மருந்தகங்கள்
15. கலைஞர் கைவினைக் திட்டம் .
16. மாற்றுத்திறனாளிகளுக்கு உள்ளாட்சியில் நியமன பதவி
17 . தோழி மகளிர் விடுதிகள்
18. நமக்கு நாமே
19. கலைஞர் கனவு இல்லம் திட்டம்
20.தமிழ் புதல்வன் திட்டம்
21. ரேசன் பொருட்கள் வீட்டுக்கு வரும் தாயுமானவர் திட்டம்
22.ஏறு தழுவுதல் அரங்கம்
23. புதிய தொழிற்சாலைகள் அமைய நடவடிக்கை எடுத்தது
24. நெல்லையின் பொருநை அருங்காட்சியகம்!
25. மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணமில்லா பேருந்துப் பயணம்
26. பெட்ரோல், டீசல் விலை உச்சத்தில் இருந்தபோது, தமிழ்நாடு அரசின் விற்பனை வரியிலிருந்து ரூ.5 என்ற அளவில் குறைத்து .
27. மக்களின் குறைகளை உடனுக்குடன் தீா்க்க,குடியிருப்புப் பகுதிகளில் மாதம்தோறும் முதல்வரின் திட்ட முகாம்கள்.
28. சென்னை கிளாம்பாக்கத்தில் பிரம்மாண்டமான கலைஞா் நூற்றாண்டு பேருந்து முனையம்.
29. ஆதிதிராவிடா், பழங்குடியினா் நல வாரியம் அமைப்பு.
30. மின்சாரப் புகாா்களை நுகா்வோா்
24 மணி நேரமும் இயங்கும் ‘மின்னகம்’ என்னும் புதிய மின் நுகா்வோா் சேவை மையம்.
31. தொழிற்கல்விப் படிப்புகளில் பொறியியல் கல்லூரி மாணவா் சோ்க்கையில் அரசுப் பள்ளி மாணவா்களின் சோ்க்கை விகிதத்தை அதிகரிக்க 7.5 சதவீதம் ஒதுக்கீடு
32. மதுரை, வேலூா், திருப்பூா், விழுப்புரம், தஞ்சாவூா், சேலம், திருச்சி, காரைக்குடி, ராசிபுரம், தூத்துக்குடி நகரங்களில் மினி டைடல் பாா்க்.
33. 1200-க்கும் மேற்பட்ட கோயில்கள் புனரமைக்கப்பட்டு, கும்பாபிஷேகம் செய்து ஆன்மிகப் புரட்சி. கோயில்களில் தமிழில் அா்ச்சனை.
34. 1.68 லட்சம் விசைத்தறி நெசவாளா்கள் பயனடையும் வகையில், கட்டணமில்லா மின்சாரம் ஆயிரம் யூனிட்டாக உயா்வு. 73,642 கைத்தறி விவசாயிகள் பயன்பெறும் வகையில், கட்டணமில்லா மின்சாரம் 300 யூனிட்டாக உயா்வு. -கைத்தறி நெசவாளா்களுக்கு அடிப்படை ஊதியத்தில் 10 சதவீதம் அகவிலைப்படியில் 10 சதவீதம் உயா்வு
35. மீன்பிடித் தடைக்கால உதவித் தொகை உயா்வு.
36. விளையாட்டுத் துறை: தமிழ்நாட்டில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள், சா்வதேச ஹாக்கி போட்டிகள், சா்வதேச சாா்ஃபிங் போட்டிகள் என விளையாட்டுத் துறை மேம்பாடு. இதோடு, ஸ்குவாஷ் உலக கோப்பை போட்டிகள், முதல்முறையாக, தமிழ்நாட்டில் கேலோ இந்தியா போட்டிகள். ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற வீரா்களுக்கு ஊக்கத்தொகை.
37. கலைஞா் நகா்ப்புற வளா்ச்சித் திட்டத்தின்படி, நகரங்கள், மாநகரங்களில் சாலைகள் அமைத்தல், பூங்காக்கள் அமைத்தல் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்புகள் நிறைவேற்றப்பட்டன.
38. பத்திரப்பதிவு கட்டணத்தில் பெண்களுக்கு சலுகை
39 .22வருடங்களாக போராடி வந்த அரசு ஊழியர்களின் பழைய ஓய்வூதிய திட்டம் நிறைவேற்றம்
40. பொங்கல் பரிசு தொகையாக 3000,
41. மாற்றுத்திறனாளிகளுக்கு வட்டி இல்லா கடன் கூட்டுறவு வங்கியின் மூலம் ரூபாய் ஒரு லட்சம்
42. அதிமுக நிறுத்தி வைக்கப்பட்ட மாணவர்களுக்கு இலவச லேப்டாப்
இன்னும் ஏராளமான சாதனைகள் சொல்லிக் கொண்டே போகலாம்.🏴🚩💥❤

தமிழ்
Moghan@prasanth... retweetledi

எண்ணிக்கையில் அடங்கா சாதனைகள், ஏழை எளியோரின் வாழ்வில் முன்னேற்றம்! திருச்சியின் ஒவ்வொரு இல்லத்திலும் ஒலிக்கும் திராவிட மாடல் அரசின் திட்டங்கள்.
தேர்தல் நாள்: ஏப்ரல் 23 - வாக்களிப்பீர் உதயசூரியன் 🌄
#VoteForDMK

தமிழ்
Moghan@prasanth... retweetledi

இதைத்தான் எங்களுடைய வெற்றியாக கருதுகிறோம். 📖
கழகத் தலைவர் @mkstalin அவர்களின் வழிகாட்டுதலின்படி மென்மேலும் திருவெறும்பூர் மக்களுக்கான நலப்பணி தொடரும்.
வெல்வோம் ஒன்றாக 🖤❤️
#DravidianModel2pointO
#அன்பில்_in_திருவெறும்பூர்3pointO
#Anbil_in_Thiruverumbur 3.O
#VoteForDMK
#ஸ்டாலின்_தொடரட்டும்
#தமிழ்நாடு_வெல்லட்டும்
தமிழ்
Moghan@prasanth... retweetledi
Moghan@prasanth... retweetledi

#Watch | "தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணத்தில் ஒருவரையும் பின்தங்க விடமாட்டோம் என நான் சொல்வது வெறும் விளம்பர வாசகமல்ல, உண்மை சாசனம்!”
திருச்சியின் ஒரு சிறிய கிராமமான பூலாங்குடியில் திமுக அரசு நிகழ்த்திய மாற்றத்தை அமைச்சர் அன்பில் மகேஷ் வீடியோவாக பகிர, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி
#SunNews | #CMMKStalin | #DMK | #TNElectionWithSunNews
தமிழ்
Moghan@prasanth... retweetledi

Moghan@prasanth... retweetledi

வீட்டுப் பொறுப்பில் தொடங்கி உலகை ஆளும் நிர்வாகம் வரை, பெண்களின் அதிகாரத்தை அடுத்த கட்டத்திற்கு உயர்த்த வரும் புதிய திட்டங்கள்!
#DMKManifesto2026

தமிழ்
Moghan@prasanth... retweetledi

இந்தியாவைப் பாசிச சூழலை நோக்கி தள்ளியிருக்கிறது #RSS-ம் #பாஜக-வும். பாசிசத்தை எதிர்க்கும் கட்சிகளை ஓரணியில் ஒருங்கிணைக்கும் இயக்கமாகவும், நாட்டிற்கே வழிகாட்டும் கட்சியாகவும் தி.மு.கழகம் இருப்பது குறித்து ஊடகவியலாளர் @PanneerKumar14 எழுதியிருக்கும் கட்டுரை நம் @muthamilarignar பதிப்பகத்தின் `காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு: திமுக 75’ நூலில் இடம்பெற்றுள்ளது.
இந்நூலை முன்பதிவு திட்டத்தில் ரூ. 600/-க்கு பதிவு செய்ய:
👇 MUTHAMIZHARINGNAR PUBLICATION
ACC NO: 8083075084
IFSC CODE: IDIB000T011
UPI ID: 8083075084@INDIANBK.
உங்கள் பிரதிக்கு இன்றே முந்துங்கள்!
#DMK75 #திமுக75_அறிவுத்திருவிழா @Udhaystalin
தமிழ்

@chennaicorp
சென்னை நகரின் முக்கிய வீதிகள் பாதாள சாக்கடை திறந்து கிடக்கிறது.
யாவது செத்தால் தான் கவனிக்க படுமா?
Costoms colony
Thuraipakkam

தமிழ்

@dmk_youthwing @Udhaystalin @muthamilarignar 1. சென்னை மாநகராட்சி தேர்தலில் திமுக வெற்றி பெற்றதற்காக கணையாழி அணிவிக்கப்பட்டது.
2. இரண்டு முறை கைது செய்யப்பட்டார்.
3. நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக உள்ளாட்சி துறை.
தமிழ்

கழக இளைஞர் அணிச் செயலாளர் மாண்புமிகு துணை முதலமைச்சர் @Udhaystalin முன்னெடுப்பில் தொடங்கப்பட்டிருக்கும் @muthamilarignar பதிப்பகம் சார்பில் நடத்தப்படும், `பதில் சொல்லுங்கள்... புத்தகத்துடன் செல்லுங்கள்!’ போட்டிக்கான மூன்று கேள்விகள் இதோ!
மூன்று கேள்விகளுக்கும் கமென்ட் பகுதியில், சரியான விடையளிக்கும் முதல் பத்து வாசகர்கள், ஜனவரி 12-க்குள் அரங்கு எண் 390-க்கு வருகை தந்து 25% சலுகை விலையில், முத்தமிழறிஞர் பதிப்பகத்தின் வெளியீடுகளைப் பெற்றுக்கொள்ளலாம்.
#ChennaiBookfair2025 #Day13 #நாள்13

தமிழ்

@dmk_youthwing @Udhaystalin @muthamilarignar 1) குலக்கல்வி திட்டத்தை எதிர்த்து 2) டால்மியாபுரம் என்ற பெயரை கல்லக்குடி என்று மாற்ற ரயில் மறியல் 3)நேரு திமுகவின் செயல்பாடுகளை நான்சென்ஸ் என்று குறிப்பிடுகிறார். இதை எதிர்த்து போராட்டம் நடத்தியது.
2. சென்னை பச்சையப்பன் கல்லூரி
3. சென்னை மூலக்கொத்தளம் சுடுகாடு
தமிழ்

கழக இளைஞர் அணிச் செயலாளர் மாண்புமிகு துணை முதலமைச்சர் @Udhaystalin முன்னெடுப்பில் தொடங்கப்பட்டிருக்கும் @muthamilarignar பதிப்பகம் சார்பில் நடத்தப்படும், `பதில் சொல்லுங்கள்... புத்தகத்துடன் செல்லுங்கள்!’ போட்டிக்கான மூன்று கேள்விகள் இதோ!
மூன்று கேள்விகளுக்கும் கமென்ட் பகுதியில், சரியான விடையளிக்கும் முதல் பத்து வாசகர்கள், ஜனவரி 12-க்குள் அரங்கு எண் 390-க்கு வருகை தந்து 25% சலுகை விலையில், முத்தமிழறிஞர் பதிப்பகத்தின் வெளியீடுகளைப் பெற்றுக்கொள்ளலாம்.
#ChennaiBookfair2025 #Day11 #நாள்11

தமிழ்
Moghan@prasanth... retweetledi

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டைச் சிறப்பிக்கும் வகையில் நடத்தப்படும் மாபெரும் அறிவுத்திருவிழாவான 'கலைஞர் 100 வினாடி வினா' அரையிறுதிப் போட்டி பிரமாண்டமாக நடந்து முடிந்துள்ளது. 18 வயதிற்கு உட்பட்டவர்கள் பிரிவில் இறுதிப்போட்டிக்கு தேர்வாகியுள்ள சேலம், மயிலாடுதுறை, மதுரை, திருவண்ணாமலை ஆகிய அணிகளுக்கும், 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் பிரிவில் இறுதிப்போட்டிக்கு தேர்வாகியுள்ள சிவகங்கை, விழுப்புரம், காஞ்சிபுரம், மதுரை ஆகிய அணிகளுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள். தங்களது பெரும் முயற்சியால் அரையிறுதி வரை முன்னேறிய அனைத்து அணிகளுக்கும் என பாராட்டுகள்.
முத்தமிழறிஞரின் வரலாற்றையும், திராவிட இயக்க வரலாற்றையும் இன்றைய தலைமுறையினர் மிக நுட்பமாக தெரிந்து வைத்திருப்பதை இந்த 'கலைஞர் 100 வினாடி வினா' போட்டி உறுதிப்படுத்தியுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது
@mkstalin @KanimozhiDMK @KAL100Contest
தமிழ்






