Mr. T.K Chari

7K posts

Mr. T.K Chari

Mr. T.K Chari

@MrChari3

எடுத்து ஊத்திக்கிட்டா என்ன இறங்கி முங்குனா என்ன

Katılım Ekim 2018
214 Takip Edilen26 Takipçiler
Mr. T.K Chari retweetledi
Alíén 👽
Alíén 👽@Alien18R·
கேட்டினும் உண்டோர் உறுதி கிளைஞரை நீட்டி அளப்பதோர் கோல். 796 | நட்பாராய்தல் கலைஞர் உரை : தீமை வந்தால் அதிலும் ஒரு நன்மை உண்டு அந்தத் தீமைதான் நண்பர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று அளந்து காட்டும் கருவியாகிறது.
தமிழ்
24
75
870
15.3K
Mr. T.K Chari retweetledi
Habitual offender
Habitual offender@johnwick194·
யானை விழுந்தா எந்திரிக்க லேட் ஆகும்,குதிரை சட்டுனு விழுந்து பட்டுனு எந்திரிச்சிரும். திமுக எல்லா காலகட்டத்துக்கும் தகுந்த மாதிரி தன்னை தகவமைச்சுக்கும். இந்த ஆணவம் திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்லையே மக்கள் கவ்வ குடுத்து அடிக்குறப்ப முடிவுக்கு வரும்.அடுத்த அஞ்சு வருசம் கூட்டணி கட்சிக்காரனுகட்ட மண்டி போட்டே மூட்டுவலி வந்து சாகப்போறீங்கடா..
Michel@Michel_Offl

டியர் மாற்று கட்சி MLA க்களுக்கு ஒரு வேண்டுகோள். நினைவில் கொள்ளவும் அடுத்த 20 வருசத்துக்கு @TVKVijayHQ இவர் தான் தமிழ்நாட்டு CM. எப்டி சொல்லுறேன்னா வெறும் 18 தொகுதில மட்டுமே பிரச்சாரம் பண்ணி எங்களால 108 தொகுதி புடிக்க முடியும்ன்னா. 234 தொகுதிலயும் பண்ணுனா என்ன ஆகும்ன்னு யோசிச்சு பாருங்க. இந்த பக்கம் வந்தா அடுத்த 20 வருஷம் ராஜா மாதிரி இருக்கலாம் இல்ல பழைய கேஸ் எல்லாம் தோண்டி எடுத்து செந்தில் பாலாஜி நிலைமைக்கு ஆக்க படுவீர்கள் !

தமிழ்
5
99
349
23K
Mr. T.K Chari retweetledi
Spark+
Spark+@SparkPluz_·
#BREAKING | போதையில் ஆட்டம் போட்ட தஞ்சை தவெக எம்எல்ஏ! #TVK #TVKMLA #SPARK
தமிழ்
399
4.6K
8.1K
659.5K
Mr. T.K Chari retweetledi
கடவுள்
கடவுள்@God_Official__·
எடப்பாடி தொகுதியில் சுயேச்சை வேட்பாளருக்கு தவெக 48 மணி நேரத்துக்கு முன்பு தான் ஆதரவு கேட்டது. 48 மணி நேரத்தில் திமுகவை விட அதிகமாக சுமார் 50,000 வாக்குகள் வாங்கி இருக்கிறார்கள் என்றால் அவர்களின் whatsapp குழுக்கள் இன்ஸ்டாகிராம் ஆப்டிமைசேஷன் எவ்வளவு என்று பார்த்துக் கொள்ளுங்கள்.
தமிழ்
25
187
830
52.8K
Mr. T.K Chari retweetledi
Sun News
Sun News@sunnewstamil·
#BREAKING | திமுக ஆதரவுடன் எம்.பி. பதவியை பெற்றுவிட்டு தவெகவுக்கு தாவல் #SunNews | #RahulGandhi | #Congress | #TVKVijay
Sun News tweet media
தமிழ்
270
1.4K
5.3K
199.3K
Mr. T.K Chari retweetledi
KARTHIK
KARTHIK@get2karthik·
UPA2வில் கூட்டணியில் இருந்து பாஜகவுடன் இணைந்ததா? என்ன காரணம் சொல்லி வெளியேறியது? UPA1ல் இருந்து இடதுசாரிகள் காங்கிரஸ் கூட்டணியில் இருந்து விலகினார்களே? தேர்தல் முடிந்துவிட்டது. எங்களுக்கு அந்தப்பக்கம் நல்ல ஆஃபர் இருக்கு என்பது எடியூரப்பாத்தனம்.
Sanjai Gandhi@SanjaiGandhi

UPA2வில் கூட்டணியாக வெற்றி பெற்று, ஆட்சி முடிவதற்கு முன்பே கூட்டணியில் இருந்து திமுக வெளியேறியது.

தமிழ்
1
27
107
5.9K
Mr. T.K Chari retweetledi
அஹோரி
அஹோரி@Zha_God·
@SanjaiGandhi தனிப்பெரும்பான்மைல அவனுக ஜெய்ச்சுருந்தா நீங்க கோமாளி ப்ரோ. இல்லாம தான் எலும்ப தூக்கி வீசி இருக்கானுக.. தகவலுக்கு தான்
தமிழ்
2
87
236
15.2K
Mr. T.K Chari retweetledi
0 1 0 1
0 1 0 1@_ZeroOneZeroOne·
Personal finance ன்னு படிச்சதும் இதான் தோணுச்சு. இது யாரையும் புண்படுத்த சொன்னது இல்ல. அப்படி இருந்தா மன்னிச்சிக்கோங்க.
0 1 0 1 tweet media
Meta Mudhaleedu - Long Lasting Legacy@MetaMudhaleedu

பொருளா வாங்காம, அனுபவங்களா வாங்குங்க கையில கொஞ்சம் Extra காசு வந்ததும், உடனே ஒரு விலையுயர்ந்த வாட்ச் அல்லது பொருள் வாங்கணும்னு தான் தோணும். ஆனா University of Texas பண்ண ஒரு Research என்ன சொல்லுதுன்னா, "பொருட்களை விட, அனுபவங்களுக்கு செலவு பண்றது தான் நமக்கு நிரந்தரமான சந்தோஷத்தை கொடுக்கும்". நீங்க ஒரு 50,000 ரூபாய்க்கு ஒரு பொருள் வாங்குனா, கொஞ்ச நாள்லயே அந்த "phase" முடிஞ்சு, அது மேல இருக்குற ஆசை குறைஞ்சிடும். ஆனா, அதே காச வெச்சு உங்க குடும்பத்தோடயோ, நண்பர்களோடயோ ஒரு நல்ல Trip போயிட்டு, ஒரு சூப்பரான Hotel-ல தங்கி, புது இடங்களை சுத்தி பாத்துட்டு வாங்க. 10 வருஷம் கழிச்சு திரும்பிப் பாத்தா கூட, அந்த Trip-ல நடந்த விஷயங்கள் உங்க மனசுல பசுமையா இருக்கும். உங்க பிரண்ட்ஸ் @mehandran @hstradeschool @Imdenesh எல்லாம் ஒண்ணா சேர்ந்து திடீர்னு திருப்பதிக்கோ இல்ல திருச்செந்தூருக்கோ பிளான் பண்ணி உங்களை விட்டுட்டு போயிட்டா, அவங்க மேல கோபப்படாதீங்க. 'என்னை ஏன் கூப்பிடல?'னு சண்டை போட்டு ரிலேஷன்ஷிப்பை கெடுத்துக்காதீங்க. சில நேரம் சூழ்நிலை அப்படி அமையலாம். அதை பெருசா எடுத்துக்காம, 'சரிப்பா, இந்த வாட்டி போயிட்டு வாங்க, அடுத்த ட்ரிப் கண்டிப்பா நம்ம எல்லாரும் ஒண்ணா போறோம்'னு கூலா சொல்லுங்க. நட்புல விட்டுக்கொடுத்து போறது தான் பெரிய மெச்சூரிட்டி. அடுத்த முறை நீங்களே முன்னாடி நின்னு ஒரு சூப்பர் ட்ரிப் பிளான் பண்ணி அவங்க கூட போங்க. காசு வரும், போகும்... ஆனா இந்த மாதிரி நல்ல மனுஷங்க கூட கிடைக்கிற நேரமும், அனுபவமும் தான் உண்மையான சொத்து!" Puriyudha @_ZeroOneZeroOne .

தமிழ்
0
2
2
301
Mr. T.K Chari retweetledi
Pops
Pops@tis_Pops·
Then ~ "ஏய் திமுக! கூட்டணி வைக்காம தனியா தேர்தல சந்திக்க தைரியம் இருக்கா"? Now ~ "அய்யா! விஜய் அண்ணா CM ஆக இன்னும் பத்து பேர் வேணும், யாராவது கூட்டணிக்கு வரீங்களா pls".
Pops tweet media
தமிழ்
21
405
1.2K
13.1K
Mr. T.K Chari
Mr. T.K Chari@MrChari3·
@iVenpu @mkd_ganesan In this social media era who sets the narrative holds the high ground. If reasoning or answer given for those narratives that are labelled as 'முட்டு', that person would be called a boomer.
English
0
0
1
224
வெங்கட்
Ok one side, Congress openly trying to join with TVK. On other side, there is vicious propaganda made that "if that happens, DMK will go with BJP".. and as usual DMK is silent, this is how, being silent to all negative propaganda is exactly how we lost the election.. 🤷‍♂️
English
12
47
327
15.6K
Mr. T.K Chari retweetledi
Haraappan
Haraappan@haraappan·
அதிகாரம் கிடைத்தவுடன் தவெக நிர்வாகி கஞ்சா போதையில் +12 படிக்கும் இளம்பெண்ணை என் கூட வானு மிரட்டி அவர் தாயாரையும் அடிச்சு அக்கிரமம் பண்ணிருக்கானுங்க குரங்கு கையில் பூமாலை போல் 5 வருடம் கொடூரமாக இருக்கும் இது மாற்றம் இல்லை 2014 மோடி சொன்ன ஏமாற்றம்னு மக்களுக்கு தெரியவரும்
தமிழ்
61
2K
3.4K
96.2K
Mr. T.K Chari retweetledi
Sun News
Sun News@sunnewstamil·
#BREAKING | போக்சோ வழக்கில் தவெக நிர்வாகி கைது! #SunNews | #TVK | #POCSO
Sun News tweet media
தமிழ்
123
1.9K
4.2K
162.1K
Mr. T.K Chari retweetledi
Sharon Solomon
Sharon Solomon@BSharan_6·
This, from M. K. Stalin sir, "As I passed through each street, I felt a deep sense of satisfaction seeing the playgrounds, parks, libraries, bus terminals, hospitals, schools, and colleges I had helped bring into existence, knowing I had fulfilled my duty well." 💔
English
116
1.5K
10.9K
140.4K
Mr. T.K Chari retweetledi
Arun Pandiyan
Arun Pandiyan@ArunPandiyanMJ·
Made peace with DMK's loss. We never had the privilege of being people's "favorite" ever. Anti sentiment party. Made peace with TVK win. Cinema craze is understandable. But couldn't make peace with MKS's loss neither logically nor emotionally. Could take up a month.
English
11
186
1.1K
17.7K
Mr. T.K Chari retweetledi
பூரியார் ¶¶¶|||•• செவிட்டு தவளை ••|||¶¶¶
Beach பக்கம் fish fry வித்துட்டு இருந்த சுந்திரி அக்காவ பிரபலம் ஆக்கி விட்டானுக எங்க ஊர் காஷ்மீர் மாதிரினு ஒருத்தன் சொன்னான் கூமாபட்டிய tourist spot ஆக்கி விட்டானுக இப்ப ஒரு தற்குறிய தமிழ்நாட்டுக்கு CM ஆக்கி விட்டு இருக்கானுக Influence marketing அவ்வளவு தான் 😂 #TVK | #Vijay
தமிழ்
21
947
3.4K
29.7K
Mr. T.K Chari retweetledi
கண்ணியன்
விடிஞ்சி எந்திரிச்சாலே இவன்லாம் நமக்கு சிஎம்மாடானு மனசு கெடந்து அழுகுது. புஸ்ஸி, ஆதவ்லாம் மினிஸ்டர்ன்றது இன்னும் வலிக்குது... அடியேய்ய்ய் காட்டுக் குந்தானிகளா
கண்ணியன் tweet media
தமிழ்
6
66
150
2.4K
Mr. T.K Chari retweetledi
Rangaa
Rangaa@edamoneHappyale·
Life to me: இதுக்கு மேலையும் இங்க இருந்து PR vs Ken Karunas rivalary உம் பார்ப்பேன் னு அடம்பிடிச்ச.. பொழப்பு சிரிப்பா சிரிச்சுரும்.
Rangaa tweet media
தமிழ்
3
53
314
6.7K
Mr. T.K Chari retweetledi
திருட்டுகுமரன்
அடிக்கின்ற காற்றில் காகமும் பறக்கும் காகிதமும் பறக்கும் காற்று நிற்கும் வரை பொறு! காற்று நின்றால் தான் தெரியும் பறவை எது காகிதம் எது என்று!
தமிழ்
8
1.1K
3.9K
69.6K