தமிழ் #VCK🐆Thiruma maanavan

2.5K posts

தமிழ் #VCK🐆Thiruma maanavan banner
தமிழ் #VCK🐆Thiruma maanavan

தமிழ் #VCK🐆Thiruma maanavan

@NaavalanT

🐆VCK நாத்திகர் ATHEIST ஆயுதம் தாங்கா கொரில்லா போராளிகள் ☭

Katılım Nisan 2020
738 Takip Edilen674 Takipçiler
தமிழ் #VCK🐆Thiruma maanavan
ஒப்பாரிகளும் ஒளங்களும் சேரிகளுக்கு மட்டும் சொந்தம் இல்லை @thirumaofficial @thirumaofficial தலைவாரே நீங்கல் இன்றும் old அரசியல் செய்கிறீர்கள் இன்றய இளைஞர்கள் இன்ஸ்டா ரீலிஸ் ல் யூடுபே ஷார்ட்ஸில் 30 seconds அரசியல் படிக்கிறார்கள் நவீனத்தை ஏற்றுக்கொண்டு யுக்தியை மாற்ற வேண்டும்
தமிழ்
0
1
0
9
தமிழ் #VCK🐆Thiruma maanavan retweetledi
காளி
காளி@kali15061996·
@TVKVijayHQ அடுத்த 5 ஆண்டுகளில் அதிகம் பரப்பபடும்/ தேடப்படும் காணொளி இதுவாக தான் இருக்கும்.. 😁😂 Bookmark பன்னிக்கோங்க மக்களே..😂😂
தமிழ்
21
215
796
45.4K
தமிழ் #VCK🐆Thiruma maanavan retweetledi
குமார் ஆரியன் - ‎தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
ஒரு பெண் பேச முடியாத மொழி தாய் மொழியாக இருப்பதற்கு சாத்தியமே இல்லை புழக்கத்தில் இல்லாத வேற்று மொழியில் இருந்து உருவான சமஸ்கிருத பற்றி தொல்லியல் நிபுணர் அமர்நாத்
தமிழ்
8
143
284
3.1K
தமிழ் #VCK🐆Thiruma maanavan retweetledi
கமுதி சிவக்குமார்
என்ன வியப்படா இவர்கள் தமிழர்கள் 🐯 ராவண வாரிசுகள் 😈
தமிழ்
12
316
1.3K
19K
தமிழ் #VCK🐆Thiruma maanavan retweetledi
KOLAPPAN
KOLAPPAN@skthandesh·
சபரிமலை வழக்கில் நேற்று உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஒருவர் சமஸ்கிருதத்தை உயர்த்திப் பேச, தமிழ் மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட நீதியரசர் ஆர் மகாதேவன் இடைமறித்து தன் உணர்வைக் காட்டியக் காட்சி. "புகழ்ச்சியே எம்பூணாம் என்றும் வையம் ஆண்ட வண்டமிழ்" --பாரதிதாசன் #பாரதிதாசன்_பிறந்தநாள்
தமிழ்
36
1.1K
3.3K
84.1K
தமிழ் #VCK🐆Thiruma maanavan retweetledi
Surya Xavier
Surya Xavier@suryaxavier1·
அவர் எங்கு எப்போது பிறந்தார் என்பதெல்லாம் யாருக்கும் தெரியாது. உத்தேசமாக அவரது பக்தர்களால் 1838 செப்டம்பர் 28 என்று சொல்லப்படுகிறது. 1868 ல் ஷீரடியில் உள்ள ஒரு பள்ளிவாசலில் ஒரு பக்கீராக இருந்து பிச்சை எடுத்து வாழ்ந்துள்ளார். அங்கு வருவோரை "அல்லா மாலீக்" என்று ஆசீர்வதித்துள்ளார். ஒரு முனிவராக, ஞானியாக வாழ்ந்து இந்து, இஸ்லாம் என இரண்டு மத மக்களும் போற்றுபவராக வாழ்ந்துள்ளார். 1917ம் ஆண்டு திலகர் நேரடியாக வந்து சந்தித்து இவரிடம் ஆசி பெற்றுள்ளார். அதன் பிறகு இவரின் புகழ் பெருகியது.1918 அக்டோபர் 15 இறந்தார். ஷீரடி சாய்பாபா இந்துவா, இஸ்லாமியரா என்று யாருக்கும் தெரியாது. ஆனால் இருவருக்குமானவராகவே மக்களால் கருதப்படுகிறார். சாயிபாபா என்பது வேறொன்றுமல்ல. சாய்பு பாபா என்பதன் மறுவிய பெயரே. இவரது அவதாரம் என்று சொல்லி தான் புட்டபர்த்தியில் சீட்டிங் வேலை நடந்தது. இந்திய விடுதலையால் தேனாறும், பாலாறும் ஓடுமென மக்கள் நம்ப வைக்கப்பட்டார்கள். முதலாளித்துவ சமூக அமைப்பில் அதற்கு வாய்ப்பில்லை. உணவு, உடை, உறைவிடம், கல்வி, வேலைவாய்ப்பு, சுகாதாரம், மருத்துவம் போன்ற மக்களின் அத்தியாவசியச் சுதந்திரங்கள் மறுக்கப்பட்டது. மக்களுக்கு மன அழுத்தங்கள் ஏற்பட்டது. இதற்கு எதிரான கோப அலைகள் உருவாகத் தொடங்கியது. மக்களின் கோபத்தை மடைமாற்றும் ஏற்பாடாக 1960 க்குப் பிறகு இந்திய ஆளும் வர்க்கத்தால் திட்டமிட்டு உருவாக்கப்பட்டவர்களே ஆனந்தாக்கள், அம்மாக்கள், ஜத்குருக்கள், பாபாக்கள் மாதாக்கள் அம்மைகள் அடிகள் சாமிகள் சாமியார்கள் மகிரிஷிகள் பகவான்கள் கருணாமூர்த்திகள் ஜீசஸ் கால்ஸ்கள் என்ற அடைமொழிகளோடு உருவாக்கப்பட்டவர்கள். இவர்களைப் பிரபலமாக்க ஜனாதிபதி, பிரதமர், மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள் என வரிசை கட்டி நின்றார்கள். காலில் விழுந்து வணங்கினார்கள். இவர்களிலிருந்து விலகி நின்றவர்கள் மார்க்சிய- அம்பேத்கரிய- பெரியாரிய வாதிகள் மட்டுமே. மக்களின் அடிப்படைத் தேவைகள் நிறைவேறாத போது ஏற்படும் மன அழுத்தத்திற்கு இவர்கள் சொன்ன தீர்வுகளே கண்ணை மூடு, வாயை மூடு, மேல பார், கீழே குனி , தியானம் செய், யோகா செய் என்பதெல்லாம். பிரச்சனைக்கான அரசியலை இவர்கள் எப்போதும் பேசமாட்டார்கள். அதை மறைப்பதற்காக உருவானவர்களால் எப்படி பேச இயலும்? இவர்களிடம் தஞ்சமடைந்தவர்கள் யாரெனில், கோடிக்கணக்கில் சொத்து சேர்த்து, உடல் வெடிப்பு கொண்டு, தினவெடுத்து சேமித்த உயிரணுக்களை பீய்ச்சி அடிக்க, காமக்களியாட்டம் மூலம் கடவுளை அடையலாம் என்ற வியாக்கியானங்கள் உருவாக்கப்பட்டு உலவவிடப்பட்ட ஊதாரிகள். இவர்களால் வருடம் ஒருமுறை நடத்தப்படும் பிரமாண்ட விழாக்களுக்கு, ஏழைகள் அனுமதிக்கப்பட்டு, ஒருநாள் ஓசிச்சோறு மூலம் தங்களின் உணர்வாளர்களாக அவர்களை மாற்றிக் கொண்டார்கள். கடவுளுக்கும், பக்தர்களுக்குமான இடைப்பட்ட தனிமனிதக் கடவுளர்களாக இவர்கள் கட்டமைக்கப்பட்டார்கள். இவர்களை விமர்சிப்பது கடவுள் குற்றம் என்ற கதைகள் இவர்களின் போதனைகளில் முக்கியமானது. ஆட்சியாளர்களால் ஆட்சியாளர்களின் தேவைக்காக உருவாக்கப்படும் இவர்கள், ஆட்சியாளர்களையே மிரட்ட முயலும் போது, அவர்களால் சிக்க வைக்கப்பட்டு சிதைந்தும் போவார்கள். காவிரி காப்போம், இயற்கையை மீட்போம் என்று கிளம்பும் இந்த கஞ்சாக்குடிக்களின் செயல்பாடுகளின் உள்ளடக்கம் யாதெனில், தங்களிடம் சேர்ந்து போன கள்ளப்பணங்களை வெள்ளையாக்கும் ஏற்பாடே. தமிழகமெங்கும் தற்போது சாய்பாபா கோவில்கள் உருவாக்கப்படும் காரணங்களில் முக்கியமானது எதுவென்றால், அந்தக் கோவில்கள் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் வராது என்பதால் தான். அறமற்ற செய்கைகள் எதுவும் அறநிலையத்திற்குள் அடங்க மறுக்கும். நடிகர் விஜய் கோவில் கோவிலாகச் செல்கிறார். ஆனால்,அவரது கொள்கை தலைவர்கள் பெரியாரும்,அண்ணாவும். சூர்யா சேவியர் 28-04-26
Surya Xavier tweet media
தமிழ்
22
174
498
22.3K
தமிழ் #VCK🐆Thiruma maanavan retweetledi
தமிழ் #VCK🐆Thiruma maanavan retweetledi
உளவாளி
உளவாளி@withkaran·
Well said.👌🏻 இந்த தேர்தல்ல சோஷியல் மீடியா ஒரு முக்கிய பங்கு வகிச்சிருக்கு.விஜய் ஒவ்வொரு சந்திப்புலயும் ஏன் அத்தனை பேர் ஃபோன தூக்கிட்டு ஓடி ரீல்ஸ் போட்டாங்கன்னா இதுக்குதான்.சோஷியல் மீடியாக்கு வெளிய பெரிய உலகம் இருக்கு. மே4 உங்கள் குழந்தைகளை பத்திரமா பாத்துக்குங்க.
தமிழ்
53
984
2.8K
81.2K
தமிழ் #VCK🐆Thiruma maanavan retweetledi
Subathra Devi
Subathra Devi@SubathraDevi_·
சீமான் மகன் படிக்கும் பள்ளி பற்றி தெரியுமா? சென்னையில் (தரமணியில்) உலகத் தரத்திலான ஒரு பள்ளி உள்ளது.அதன் பெயர் இன்டர்நேஷனல் பக்கலோரியட் (International Baccalaureate—IB) எனப்படும். இதை லோக்கலாக அமெரிக்கன் ஸ்கூல் என்று கூறுகிறார்கள். இப்பள்ளியில் ஆங்கிலவழிக் கல்வி மட்டுமே அளிக்கப் படுகிறது! மொழிப்பாடம் என்ற முறையில் ஆங்கிலம் பிரெஞ்சு ஸ்பானிஷ் ஆகிய மொழிகள் மட்டுமே கற்பிக்கப் படுகின்றன. தமிழுக்கு அங்கே அறவே இடமில்லை!! தலைமையகம் சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் உள்ளது. இங்கே மழலையர் வகுப்பிற்கும் முந்தைய நிலையிலேயே கட்டணம் 4000 $ ரூபாய் 3,70,000 ! பள்ளி வளர்ச்சிக் கட்டணம் 12,000 $ அதாவது, 11,08,446 (பதினோரு லட்சத்து எட்டாயிரத்து நானூறு) ரூபாய்!!! அமெரிக்க டாலர்களில் மட்டுமே செலுத்தப்பட வேண்டும். ஒரே ஓர் ஆண்டு கட்டண விவரம்—மழலையர் வகுப்பிற்கு முந்தைய (இரண்டரை வயதேயான) பிள்ளைகளுக்கு--- 14,630$ (சுமார் பதின்மூன்றரை லட்சம் ரூபாய்) கே.ஜி. முதல் 5 வகுப்பு வரைக்கான ஆண்டுக் கட்டணம்--- 28, 730$ (26 லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய்) 6 முதல் 8 வகுப்புவரைக்கான ஆண்டுக் கட்டணம்--- 29,415$ (27 லட்சத்துப் பதினாறாயிரம் ரூபாய) 9 முதல் 12ம் வகுப்பு வரைக்கான ஆண்டுக் கட்டணம்--- 33,045 $ (30 லட்சத்து 51ஆயிரம் ரூபாய்) மொத்தம் 665 பிள்ளைகள் படிக்கிறார்கள் அமெரிக்க நாட்டுக் குடிகள் 94 பேர். இந்தியர்கள் 57 பேர். பிற நாட்டினர் 514 பேர். இந்தப் பள்ளியில் பயிலும் 57 இந்திய மாணவர்களில் இரண்டு மாணவர்கள் யார் தெரியுமா? நாம் தமிழர் சீமானின் மகனும், அவரது மைத்துனி மகனும்!!!! ஆனால் சீமான் தேர்தல் அறிக்கை? “தொடக்கக் கல்வி முதல் உயர் படிப்பான மருத்துவம், சட்டம், பொறியியல் வரையிலுமான அனைத்துப் பாடங்களும் தமிழ் மொழியிலேயே கற்றுத் தரப்படும். தமிழ்வழிக் கல்வியே சட்டமாக்கப் படும். தமிழ் பயிற்றுமொழி. ஆங்கிலம் கட்டாயப் பாட மொழி. இந்தி உட்பட உலக மொழிகள் அனைத்தும் விருப்ப மொழி. ஒரு மொழிக் கொள்கையே பின்பற்றப் படும்". ஒரு இடத்தில் “என் பிள்ளைகள் ஆங்கில வழியில் படிக்கிறார்கள். எனக்கே அவமானமாக உள்ளது,” என்று மட்டும் கூறிவிட்டு தமிழன் சீமான் ஓடி விடுகிறார். சீமான் பிள்ளைகள் எத்தகைய உலகத் தரம் வாய்ந்த அமெரிக்கப் பள்ளியில் எத்தனை லட்சங்கள் கொட்டிப் படிக்க வைக்கப் படுகிறார்கள் என்பது பற்றியும் தமிழ்மொழியை ஒரு மொழிப்பாடமாகக் கூட அவர்கள் பயிலவில்லை என்பதைப் பற்றியும் தமிழ்மக்கள் பலரும் அறிந்திடுமாறு செய்ய நீங்கள் தான் உதவ வேண்டும். பேராசிரியர் மருதமுத்து பதிவு இவ்வளவு காசு இவருக்கு தொடர்ந்து எங்கிருந்து வருகிறது? இவரது பணம் RSS வட்டாரங்களில் இருந்து வருகிறது. கடந்த 14 வருடமாக இவருக்கு தமிழ்நாட்டில் ஒரே ஒரு வேலை தான். காங்கிரஸ் பெயரை கெடுப்பது. எதை பேசினாலும் காங்கிரஸ் தமிழர்களின் எதிரி என்ற ஊதி பெரிதாக்கப்பட்ட கதையை பத்தாயிரம் முறை மீண்டும் மீண்டும் பேசி கொண்டு இருப்பதற்காக இவர் RSS ஆல் தொடர்ந்து ஏவப்பட்ட ஏவுகணை தான் சீமான். காங்கிரஸ் தமிழக மக்களுக்கு கட்டிய அரசு பள்ளிகள், அணைகள், ராஜீவ் காந்தி வித்திட்ட தகவல் தொழில்நுட்ப புரட்சி மற்றும் தொலைதொடர்பு புரட்சியால் தமிழகம் இன்று லட்சக்கணக்கான சாப்ட்வேர் இன்ஜினியர்களுடன் பெரிய வளர்ச்சி பெற்றுள்ளது. வன்கொடுமை தடுப்புச் சட்டம் முதல் நூறு நாள் வேலை திட்டம் வரை காங்கிரஸ் தமிழக மக்களுக்கு செய்த நல்ல திட்டங்களை பேசவே மாட்டார். ஆபரேஷன் பூமாலை மூலம் 25 டன் உணவை ஈழத்தமிழர்களுக்கு வழங்கிய ராஜீவ் காந்தி பற்றி பேச மாட்டார். ஈழ போரில் ஈழ தமிழர்களுக்காக உயிர் விட்ட 1100 இந்திய வீரர்கள் பற்றி பேச மாட்டார். அதில் யாரோ 2 இந்திய வீரர்கள் ஈழ பெண்களிடம் தவறாக நடந்து கொண்டார்கள் என்று பத்தாயிரம் முறை பேசி வருகிறார் கடந்த 14 வருடங்களாக. ஆனால் இங்குள்ள ஈழத்து மக்களுக்கான அகதிகள் முகாமுக்கு ஒரு முறை கூட சென்று எட்டிப்பார்த்தது இல்லை இந்த சீமான். இந்த RSS கைக்கூலி, பாசிசவாதி போலவே வாயை திறந்தால் பொய், பழம் பெருமை, சாதி ஆணவக்கொலைக்கு எதிராக குரல் கொடுக்காமல் அதை குடி பெருமை கொலை என்று சொல்லி தமிழ் மக்களை ஏற்று கொள்ள முயற்சி செய்து கொண்டு இருக்கிறார். இறுதியாக ஏப்ரல் 2025 SRM நிகழ்வில் மோடி உலகம் முழுவதும் தமிழை வளர்க்கிறார் என்று ஒரு போடு போட்டார் பாருங்கள்! அடுத்த ஜுன் 2025 தந்தி டிவி பேட்டியில் "மோடி கடின உழைப்பாளி" என்றார். அடுத்து பிராமணர்கள் பாகுபாடு பார்க்காதவர்கள் என்று புகழ்ந்து பேசுதல் இதெல்லாம் அவர் RSS கைக்கூலி என்பதற்கான சிறந்த உதாரணம். இதன் மூலம் தனது 14 வருட நாடகத்தை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தார் சீமான். சீமானை அறிவோம். தமிழ் மக்களுக்கு அதை எடுத்துரைப்போம்! சுபத்ரா தேவி தனசிங்
தமிழ்
257
670
1.7K
271K
தமிழ் #VCK🐆Thiruma maanavan retweetledi
சுரே.பாவலன் விசிக
என் மீது கல் எடுத்து வீசும் தம்பிகள்.! ஒரு நாள் பூக்களை அள்ளி வீசுவார்கள்...🔥 தலைவர் எழுச்சித்தமிழர் @thirumaofficial அவர்கள்
தமிழ்
0
16
39
260
தமிழ் #VCK🐆Thiruma maanavan retweetledi
Revolt Tamil
Revolt Tamil@RevoltTamil·
என் மீது கல் எடுத்து வீசும் தம்பிகள், ஒரு நாள் பூக்களை வீசுவார்கள் - தொல். திருமாவளவன் @thirumaofficial #Thirumavalavan | #vck | #revolttamil
தமிழ்
5
109
427
6.4K
தமிழ் #VCK🐆Thiruma maanavan retweetledi
Amutha 2.O 🖤❤️
Amutha 2.O 🖤❤️@Amutha742477151·
அடிச்ச அடி அப்புடி🔥🔥
தமிழ்
28
943
3K
47.1K
தமிழ் #VCK🐆Thiruma maanavan retweetledi
Devendran Palanisamy
Devendran Palanisamy@devpromoth·
ஆ.ராசா மீது சமீப காலமாக கட்டப்பட்ட சில உள்ளடி விமர்சனங்களை உடைத்தெறிய ஒரு நிமிடம் போதுமானது என்று காட்டியிருக்கிறார்... வேறொருவராக இருந்திருந்தால் முடங்கிப்போயிருப்பார்... அடிக்கடி அவர் சொல்வதைப் போல்... 2ஜியையே பார்த்தவர் தானே...
தமிழ்
196
681
2.6K
57.9K
தமிழ் #VCK🐆Thiruma maanavan retweetledi
நக்கீரன்.ஜெ
நக்கீரன்.ஜெ@Nakkeeranj93771·
ப்பா உடல் சிலிர்த்தது
தமிழ்
4
90
447
4.8K
தமிழ் #VCK🐆Thiruma maanavan retweetledi
நிதன் சிற்றரசு
7'வது நொடியை கவனியுங்கள்! விபத்து நடந்ததை கண்ணாடியில் எட்டிப் பார்த்துவிட்டும் வாகனத்தை நிறுத்தாமல் செல்கிறார்! இவர் பின்னால் செல்லும் ரசிகர்களை நினைத்தால் பரிதாபமாக இருக்கிறது!
தமிழ்
56
811
1.5K
89.7K
தமிழ் #VCK🐆Thiruma maanavan retweetledi
shanmugamchinnaraj
shanmugamchinnaraj@shanmugamchin10·
திருமாவளவன் பிரச்சாரம் செய்துக்கொண்டு இருந்தபோது, அவருடன் செல்ஃபி எடுத்துக்கொள்ள ஒரு இளைஞன் வேன் மீது ஏறி, அவருக்கு அருகில் சென்றபோது... 'பொளீர்...' என அவன் கன்னத்தில் அறைந்து, 'கீழ இறங்குடா...' என திருமாவளவன் கடுமையாக கண்டித்து அனுப்பியிருக்கிறார். இப்படி பொதுவெளியில் இளைஞனை அடித்தால், மற்ற இளைஞர்களும் அவர் மீது கோபப்பட மாட்டார்களா...? வாக்குகள் குறையாதா...? எனக் கேள்வி எழலாம். இத்தனை ஆண்டுகளாக அரசியலில் இருக்கும் அவருக்கு இந்த சின்ன விஷயம் கூட புரியாதா என்ன...? புரியும். ஆனால், அவர்களின் வாக்குகளை விட, அவர்களின் கண்ணியமும், பொது இடத்தில் எப்படி நடந்துக் கொள்ள வேண்டும் என்கிற ஒழுக்கமும் தான் முக்கியம் என அவருக்கு தோன்றியிருக்கிறது. ஒரு நல்ல தலைவன் தன்னை நம்பி தனக்கு பின்னால் வரும் இளைஞர்களை தற்குறிகளாக வைத்திருக்க விரும்ப மாட்டான். இங்கே தலைவன் என்கிற பொறுப்பையும் மீறி ஒரு தந்தையாக அவனை கண்டித்து திருப்பி/திருத்தி அனுப்பியதாகவே நான் பார்க்கிறேன். திருமாவளவன் மீதான மரியாதை கூடிவிட்டது 🙏🙏🙏
தமிழ்
71
274
1.2K
60.9K
தமிழ் #VCK🐆Thiruma maanavan retweetledi
🌾கவிகண்ணா🌾
இந்த ரீல் என்னமோ பன்னுது.. கண் கலங்குது😢 அழுதுவிட்டேன் ஒரு நிமிடம்😭 தலைவரே💔
தமிழ்
11
152
620
6.9K
தமிழ் #VCK🐆Thiruma maanavan retweetledi