Sabitlenmiş Tweet
Warrior002
4.3K posts

Warrior002 retweetledi
Warrior002 retweetledi

Warrior002 retweetledi
Warrior002 retweetledi
Warrior002 retweetledi
Warrior002 retweetledi

Warrior002 retweetledi
Warrior002 retweetledi

One more serupadi from Rajini fan to Rajini 👇
'Neega epayum politicians kaga pesathinga makkal kaga pesunga sir's
Offline la moratu adi for Rajini 😷😷
Rajkumar Sekar@I_Raj13
Bro full backfire bro ... Anna fans lam .. reality'ku varavae maatanga!
Indonesia
Warrior002 retweetledi

யார் யாருக்குப் பாடம் புகட்டுவது? - ஒரு "கல்லாப்பெட்டி" ரகசியம்!
தமிழக அரசியல் களத்தில் இப்போது ஒரு புதுவிதமான 'சர்க்கஸ்' நடந்து கொண்டிருக்கிறது. தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரை கேட்டதுமே, இத்தனை காலமும் தாங்கள்தான் "நிரந்தர குத்தகைதாரர்கள்" என்று நினைத்துக் கொண்டிருந்தவர்களுக்குப் பயம் தொற்றிக்கொண்டது.
நம்மோடு பேசிவிட மாட்டோமா என்று தமிழ்நாட்டின் அத்தனை கட்சிகளும் ஆர்வம் காட்டினார்கள். இந்தக் கவலையிலேயே தூக்கம் தொலைத்த 'பவள விழா பாப்பா', எப்படியாவது நம்முடைய எழுச்சியைத் தடுக்க வேண்டும் என்ற ஒரே உள்நோக்கத்தோடு ஒரு கூட்டணியை அவசர அவசரமாகக் கூட்டினார்.
அது கொள்கைக்கான கூட்டணி அல்ல; அதுதான் அப்பட்டமான 'கல்லாப்பெட்டி கூட்டணி'. ஊர் கூடித் தேர் இழுப்பதற்குப் பதில், ஊர் கூடி கல்லாவைக் கவனிப்பதே இவர்களது ஒரே லட்சியமாக இருக்கிறது. மக்கள் நலனைப் பற்றிச் சிந்திக்க நமக்கு நேரம் இருக்கும்போது, இவர்கள் மட்டும் எப்போதும் 'எந்தத் தொகுதியில் எவ்வளவு தேறும்?' என்ற கணக்கிலேயே காலத்தைக் கழிக்கிறார்கள்.
அரசியல் ஏலச் சந்தையில் அனைவரையும் ஏலம் எடுக்கத் துடிக்கும் இவர்களுக்கு, நேர்மையான அரசியல் என்பது வேப்பங்காயாகக் கசக்கிறது. ஒவ்வொரு தேர்தலிலும் தங்களுக்கு எதிராக வலிமையான வேட்பாளர்கள் வந்துவிடக் கூடாது என்பதற்காக, எதிர்க்கட்சிகளிடம் மறைமுகமாக மண்டியிடும் இவர்களது 'அட்ஜஸ்ட்மென்ட் அரசியல்' ஊர் சிரிக்கும் கூத்தாகிவிட்டது.
மேடைக்கு மேடை வீரவசனம் பேசிவிட்டு, மேடையை விட்டு இறங்கியதும் "எல்லாம் சரியாகப் போய்விடுமா?" என்று மிரண்டு போய்ப் பதுங்கும் கோழைகள்தான் இந்தக் கல்லாப்பெட்டி கூட்டத்தின் சூத்திரதாரிகள்.
குறிப்பாக, அந்த வாரிசுத் தலைவரின் அலப்பறைகள் தாங்க முடியவில்லை. கேமரா முன்னாடி நின்றால் மட்டும் புரட்சிப் புயலாகக் கர்ஜிப்பதும், டெல்லியில் இருந்து ஒரு சின்னச் சத்தம் கேட்டால் அப்படியே 'சைலன்ட் மோடுக்கு' மாறிப் பதுங்குவதும் இவர்களது வாடிக்கையாகிவிட்டது.
இத்தனை காலம் மக்களை ஏமாற்றிப் பிழைப்பு நடத்திய இந்த பவள விழா பாப்பாவிற்கும், அவர்களுக்கு ஜால்ரா தட்டும் ஊடக ஊதுகுழல்களுக்கும் தேர்தல் நாளன்று ஒரு மிகப்பெரிய 'அற்புத அதிர்ச்சி' காத்திருக்கிறது.
யார் யாருக்குப் பாடம் புகட்டுவார்கள் என்பதைத் தமிழக மக்கள் அன்றைய தினம் மிகத் தெளிவாக உணர்த்துவார்கள். அது வெறும் தேர்தல் தோல்வியாக மட்டும் இருக்காது; அந்தப் பவள விழா பாப்பாவின் அரசியல் வாழ்நாளில் மறக்க முடியாத ஒரு வரலாற்றுப் பாடமாக அமையும்.
கல்லாப்பெட்டியை நம்பிப் போராடுபவர்களுக்கு, மக்களை நம்பிப் போராடுபவர்கள் யார் என்பதை நிரூபிக்கும் நேரம் மிக அருகில் வந்துவிட்டது! மக்கள் அவர்களுக்கு தகுந்த பாடம் புகட்டுவார்கள்!
தமிழ்
Warrior002 retweetledi
Warrior002 retweetledi
Warrior002 retweetledi
Warrior002 retweetledi

Must watch Nanbas and Nanbis 🥹 #TVKVijay #tvkfortn #vijay @Ibrahim_0369 @NanjilPSampath @ckmbsnl @LoyolaMani @RameshOffcl @imrajmohan @AadhavArjuna @TVKVijayHQ @Harish_NS149 @GuRuThalaiva ❤️💛❤️ youtu.be/QctKlS5JNM4?si…

YouTube
English
Warrior002 retweetledi

பறக்கும் படை அதிகாரிகளின் திமுக விஸ்வாசம், அதிகார துஷ்பிரயோகம் மற்றும் தேர்தல் நடத்தை விதிமீறல்கள்.
நேற்றைய தினம் திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மல்லசமுத்திரத்தில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகி நடத்தி வரும் புகழ்பெற்ற பள்ளியில் தேர்தல் பறக்கும் படையினர் சட்டத்திற்கு புறம்பான Raid நடத்தி இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.
தேர்தல் ஆணையத்தின் விதிமுறைப்படி ஒரு இடத்தில் கணக்கில் காட்டப்படாத பணமோ பொருட்களோ பதுக்கி வைத்திருப்பதாக புகார் தெரிவிக்கப்பட்டால், பறக்கும் படையினர் வருமான வரித்துறையினருக்கு தகவல் அனுப்பி விட்டு, அந்த இடத்திற்கு விரைந்து சென்று, அந்த இடத்தை பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரவேண்டும்; அந்த இடத்திற்குள் நுழைந்து சோதனை செய்ய பறக்கும் படையினருக்கு அதிகாரம் இல்லை; முறையான வாரண்ட் உடன் வருமான வரித்துறையினர் தலைமையில் தான் சோதனை/ரெய்டு நடத்தப்பட வேண்டும்.
ஆனால் நேற்றைய தினம் திருச்செங்கோடு மல்லசமுத்திரம் பேரூராட்சியில் இயங்கி வரும் புகழ்பெற்ற AKV பள்ளியில் தேர்தல் பணியில் ஈடுபட்டிருக்கும் திரு. M. வெற்றிவேல் (Asst Agri Officer) அவர்கள் தலைமையில் தேர்தல் பறக்கும் படையினர் சட்டத்திற்கு புறம்பான சோதனை நடத்தியுள்ளனர்; சோதனைக்குப் பிறகு அங்கு எந்த ஒரு பணமோ பொருளோ இல்லை என்பதை உறுதிப்படுத்தி சான்றிதழ் அளித்து சென்று இருக்கிறார்கள்.
இவ்வாறு சோதனை நடத்தவோ, சோதனையில் எதுவும் கிடைக்கவில்லை என்பதை உறுதிப்படுத்தி கடிதம் கொடுக்கவோ தேர்தல் பறக்கும் படையினருக்கு எந்த ஒரு அதிகாரமும் இல்லை.
இதேபோல் 16-03-2026 அன்று திருச்செங்கோடு வரகுராம்பட்டியில், பட்டேல் நகர் பகுதியில் பூட்டி இருந்த வீட்டிற்குள் திரு.பரமராஜ் (Asst Agri Officer) அவர்கள் தலைமையில் தேர்தல் பறக்கும் படையினர் அத்துமீறி உள் நுழைந்து அங்கு வைக்கப்பட்டிருந்த Rs 23,000/- மதிப்பிலான பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர்.
முறையான ஆவணத்துடன், விளையாட்டுப் போட்டிகள் நடத்தி பரிசு பொருள் வழங்க திட்டமிடப்பட்டு, 15-03-2026 அன்று தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததால், அன்று நடக்கவிருந்த போட்டிகள் நடத்தப்படாமல் பரிசு பொருட்கள் அந்த இடத்தில் வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
தி.மு.க-வினர் தொடர்ந்து தேர்தல் பணியில் இருக்கும் அதிகாரிகளுக்கு இவ்வாறான சட்டத்திற்கு புறம்பான செயல்களில் ஈடுபட அழுத்தம் கொடுப்பதும், சில அதிகாரிகள் அந்த அழுத்தத்திற்கு பணிந்து செயல்படுவதும் தேர்தல் நியாயமாகவும், சுதந்திரமாகவும் நடக்கும் சூழலை உருவாக்காது. மேற்கண்ட அதிகாரிகளை உடனடியாக பணியிடை மாற்றம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
அதேபோல் மூன்று வாரங்களுக்கு முன்பு ஈரோடு பள்ளிபாளையத்தில் இயங்கி வரும் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகி Dr கண்ணன் அவர்களின் ராதா Ortho மருத்துவமனையோடு இணைந்து நடத்தப்பட்ட இலவச மருத்துவ முகாமில் கொடுக்கப்பட்ட மருந்து மாத்திரைகள், ஊட்டச்சத்து டானிக் மற்றும் Boost பாட்டில்களை, ஏதோ தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த பிறகு கொடுக்கப்பட்டது போல சித்தரித்து தொடர்ந்து பொய் செய்திகள் வெளியிட்டு எனது நற்பெயருக்கு களங்கம் விளைவித்து வரும் Sun news தொலைக்காட்சி மற்றும் ஆளுங்கட்சிக்கு சாதகமாக செயல்பட்டு வரும் சமூக ஊடக செயல்பாட்டாளர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.
@TNelectionsCEO @ECISVEEP @SpokespersonECI
@tvkvijayhq | @tvkhqitwingoffl | @BussyAnand | @TVKPartyHQ
#தமிழகவெற்றிக்கழகம் #TVKVijay



தமிழ்
Warrior002 retweetledi

தொகுதி மேம்பாட்டு நிதியில் முறைகேடு: விக்கிரவாண்டி திமுக எம்எல்ஏ அன்னியூர் சிவா மீது வழக்கு
| #dmkmla | #AnniyurSiva | #Vikravandi |
hindutamil.in/news/tamilnadu…
தமிழ்
Warrior002 retweetledi

கொள்கை நண்பர்கள்:
DMK government registered corruption case against former AIADMK minister C Vijayabaskar
DMK government recommended closure of the same case
DMK registered corruption case against AIADMK Vijayabaskar
DMK refused to provide case documents to ED 👌👌👌
@Sidprabhakar7 exposes
Siddharth Prabhakar@Sidprabhakar7
DVAC under the current DMK government recommended closure of a corruption FIR against former AIADMK health minister C Vijayabaskar and film producer Ishari Ganesh in 2024. The FIR was registered after the DMK came to power. What do @arivalayam @DMKITwing cadres and leaders make of this?
English
Warrior002 retweetledi
Warrior002 retweetledi
Warrior002 retweetledi
Warrior002 retweetledi








