PaariVelan

6.8K posts

PaariVelan banner
PaariVelan

PaariVelan

@PaariVelan

Train Lover

Katılım Şubat 2021
137 Takip Edilen78 Takipçiler
Sabitlenmiş Tweet
PaariVelan
PaariVelan@PaariVelan·
🚨 உங்க நண்பன் QNET meeting க்கு அழைத்தால்.. 👉 Careful 👉 கோவையில் இது வேகமாக பரவி வருகிறது 📢 இந்த thread முழுசா படிங்க.
தமிழ்
1
2
1
111
PaariVelan retweetledi
BeckyFan
BeckyFan@CuslmAn1·
🧵 ஒரு கதை சொல்கிறேன். கவனமாகக் கேளுங்கள்.** நான்கு அண்ணன்கள், ஒரு தம்பி — ஐவரும் சேர்ந்து வாழும் கூட்டுக் குடும்பம். குடும்பத்தின் பெயர்: இந்தியா. **💰 ஒவ்வொரு மாதமும் சம்பாதித்த பணத்தை வீட்டுப் பெட்டகத்தில் போடுவார்கள்.** கர்நாடகா அண்ணன் ₹100 போடுவான். தமிழ்நாடு அண்ணன் ₹100 போடுவான். தெலங்கானா அண்ணன் ₹100 போடுவான். ஆந்திரா அண்ணன் ₹100 போடுவான். கேரளா தம்பி ₹100 போடுவான். மொத்தம் ₹500 பெட்டகத்தில். **📦 மாத இறுதியில் பெட்டகம் திறக்கும். என்ன கிடைக்கும்?** கர்நாடகா அண்ணனுக்கு — **15 பைசா.** தமிழ்நாடு அண்ணனுக்கு — **29 பைசா.** தெலங்கானா அண்ணனுக்கு — **43 பைசா.** ஆந்திரா அண்ணனுக்கு — **49 பைசா.** கேரளா தம்பிக்கு — **57 பைசா.** மீதி எங்கே போயிற்று? வீட்டில் ஊதாரியாக இருக்கும் மற்ற நபர்களுக்கு போயிற்று. **😤 ஆனால் தெற்கு அண்ணன்கள் அழவில்லை. கோபப்படவில்லை.** "சரி, குடும்பம் தானே" என்று சொல்லிக்கொண்டே, சம்பாதித்தார்கள். கட்டினார்கள். ஆட்சி நடத்தினார்கள். நேர்மையாக இருந்தார்கள். **🗳️ ஒரு நாள் குடும்பக் கூட்டம் கூட்டினான் வீட்டுத் தலைவன்.** "இனிமேல் கூட்டத்தில் யாருக்கு வீட்டு அதிகாரத்தில்/சொத்தில் பங்கு என்பது அவங்க கையில் எத்தனை குழந்தைகள் இருக்காங்கன்னு வச்சு தீர்மானிப்போம்." தெற்கு அண்ணன்கள் திடுக்கிட்டார்கள். "ஆனால் நாங்கள் குறைவான குழந்தைகள் வளர்த்தது நல்ல முடிவு என்று சொல்லித் தானே பரிசு கொடுத்தீர்கள்? படிப்பு கொடுத்தோம், வேலை கொடுத்தோம், சின்ன குடும்பம் வச்சோம் — இப்போ அதுவே தண்டனையா?" தலைவன் சிரித்தான். "விதிகள் விதிகள் தான்." --- **⚖️ இது நியாயமா?** பணம் போயிற்று — வடக்கு நோக்கி. வாக்கு போகிறது — வடக்கு நோக்கி. அதிகாரம் போகிறது — வடக்கு நோக்கி. இனிமேல் தெற்கு அண்ணன்கள் கையில் என்ன இருக்கும்? தெற்கு மௌனமாக இருந்தது — அன்பால். இனி மௌனமாக இருந்தால் — அது தோல்வியாகும். **பேசுங்கள். வாக்களியுங்கள். விழிப்பாக இருங்கள்.** உங்கள் வரியில் கட்டப்பட்ட இந்த நாட்டில், உங்கள் குரலுக்கும் உரிமை இருக்கிறது. **#DelimiterBill #SouthIndia #Federalism #TamilNadu #வாக்குரிமை**
தமிழ்
11
115
204
7K
PaariVelan retweetledi
தூய துறவி
தூய துறவி@VSK_Talks·
Thalaivar Fire Speech 🔥 தமிழ்நாடு பாதிக்கப்பட்டால் பழைய திமுகவை நீங்க பாக்கவேண்டி இருக்கும், இது மிரட்டல் அல்ல எச்சரிக்கை 👺 #TNwillFightTNwillWin
தமிழ்
32
621
1.7K
21.6K
PaariVelan
PaariVelan@PaariVelan·
@IlovemyNOAH2019 12 % முதல் 15 % வரை வர வாய்ப்பு உள்ளது. 2 முதல் 4 சீட் ஜெயிக்கலாம்.
தமிழ்
0
0
1
59
❣️𝐀𝐍𝐓𝐎𝐍𝐘 𝐏𝐀𝐑𝐈𝐌𝐀𝐋𝐀𝐌❣️
நடிகர் விஜய் கட்சி எத்தனை சதவீதம் ஓட்டு வாங்கும் என்று உங்கள் கருத்தை தெரிவியுங்கள் தயவு செய்து தவறான தகவல் வேண்டாம். கள நிலவரத்தின் அடிப்படையில் கட்சி சார்பில் இல்லாமல் கருத்து சொல்லுங்கள். என்னுடைய கணிப்பு 15% என்று தோன்றுகிறது உங்கள் கணிப்பை தெரிவியுங்கள் 🙏🙏🙏
தமிழ்
462
34
258
33.3K
PaariVelan
PaariVelan@PaariVelan·
@subu9790 sir இது ஒரு கோரிக்கை வைங்க சார்.
PaariVelan@PaariVelan

@akaasi @GMSRailway @DrLMurugan @GPR4CBE @AshwiniVaishnaw Train No 16323/16324 காலை 7: 50 மணிக்கு கோவையில் இருந்து மங்களூர் செல்லும் இந்த ரயிலை, மேட்டுப்பாளையத்தில் இருந்து மங்களூருக்கு இயக்க வேண்டும். மேட்டுப்பாளையம் மக்களுக்கு கூடுதலாக ஒரு ரயில் கிடைக்கும் #Coimbatore

தமிழ்
0
0
0
9
PaariVelan retweetledi
𝗟𝗼𝗴𝗮𝗻♬
𝗟𝗼𝗴𝗮𝗻♬@vasloga·
கல்வியெனும் மாபெரும் ஆயுதம் 👇🏻
தமிழ்
7
1K
6.3K
124.3K
PaariVelan retweetledi
𝓘𝓷𝓫𝓪 𝓗𝓮𝓶𝓪 ✨ 🦋😉
நமக்கு பிடிச்ச மாதிரி வாழ்ந்துட்டு போய்ரணும் 😍 எனக்கு ரொம்ப பிடிச்ச சீன் இது 💃💃 #Thaikizhavi
தமிழ்
5
135
849
14.4K
PaariVelan
PaariVelan@PaariVelan·
பேர் என்ன? ஸ்ரீபிரபாவ… "தமிழ் புத்தாண்டு" னு சொல்றானுக. தமிழயே காணோம்..
PaariVelan tweet media
தமிழ்
0
0
0
11
PaariVelan retweetledi
Katheeja🖤
Katheeja🖤@egalitarian2897·
என்னக்கியும் எவனையும் சாரந்து வாழக்கூடாது😇🦋🤍🩷✨📌
தமிழ்
2
56
284
5.8K
PaariVelan retweetledi
கல்கி குமார்
தமிழ்நாட்டுக்கு தேவையில்லாத கட்சி பாஜக.
தமிழ்
3
67
140
1.3K
PaariVelan retweetledi
Enezator
Enezator@Enezator·
Like Christopher Nolan 🎬
English
145
1.7K
27K
1.4M
PaariVelan retweetledi
Sunita Sayammagaru 🇮🇳🇬🇧
New patient 64 year old woman, lower middle class, lives with her 68 year old husband. Diabetes uncontrolled. I was taking a dietary history. She was talking about her breakfast. Patient: I eat Idli or dosa, occasionally upma. I: How many marie gold biscuits do you eat with your morning tea? Patient: (with a sheepish look): 1 packet with my morning tea. I : How many biscuits in each packet? Patient: 10 biscuits. I: Are you drinking maaza or fanta too in the evenings sometiems? Patient: (now surprised). No, I drink pulpy mango juice. I: How many litres of refined oil do you use per month? Patient: 2 litres. I: (smiling). Tell the truth. Patient: 4 litres per month. I: 4 litres per month for 2 people is high. Ok, why are you eating your dinner at 10 PM? Patient: How do you know that I eat at 10 PM? How do you know that I eat biscuits, drink juice, consume more oil?? I: Because you told me that you own a small kirana shop.☺️☺️. And you live with your husband. An elderly woman who lives with her elderly husband and shuts shop at 9.30 PM is too tired to cook healthy food regularly. Hence, she will eat only at around 10 PM after shutting shop, and will eat usually leftover afternoon food. Also, due to easy availability of snacks, she will eat the biscuits, the juice and copious amounts of refined oil. Elementary my dear Watson.☺️☺️ #Patientdiaries
English
24
34
333
36.2K
PaariVelan
PaariVelan@PaariVelan·
@akaasi @rameshr1969 @sivasachin89 @GMSRailway 1 மணி நேரத்திற்கு ஒரு முறை மேட்டுப்பாளையம் முதல் கோவை வரை மெமு ரயில் இயக்க வேண்டிய தேவை உள்ளது‌.கோவை திண்டுக்கல் இடையே ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை மெமு ரயில் இயக்க வேண்டும். ஆனால் தனியார் பஸ் வசூலுக்காக மீட்டர் கேஜ் ரயில்களை கூட இயக்காமல் வைத்திருக்கிறார்கள்.
PaariVelan tweet mediaPaariVelan tweet mediaPaariVelan tweet mediaPaariVelan tweet media
தமிழ்
0
0
1
16
Kasi காசி
Kasi காசி@akaasi·
@rameshr1969 @sivasachin89 ஓட்டலாமே. ஆனா ஓட்டணுமில்லை? இருக்கிற ஸ்டேஷன்களையே மூடிவிட்டிருக்காங்க. ஐம்பது நூறு ஆண்டுகளாக ஓடிய வண்டிகளையே முடக்கிட்டாங்க, @GMSRailway இவங்களா புதுசா வண்டி விடப் போறாங்க ? @PaariVelan ஐக் கேளுங்க.
தமிழ்
1
0
0
106
Kasi காசி
Kasi காசி@akaasi·
Thing that will suit place like Coimbatore
English
13
2
37
0
PaariVelan
PaariVelan@PaariVelan·
@Curious_Com_ @grok தமிழில் புரியும்படி சொல்லவும்
தமிழ்
1
0
0
8
StoxPlex Shubham (SEBI RA)
StoxPlex Shubham (SEBI RA)@Curious_Com_·
🚨 REALITY OF MARUTI SUZUKI ⛑️ FRONX Safety Country Wise 🇹🇭 Thailand : ⭐⭐⭐⭐⭐ 🇵🇰 Pakistan : ⭐⭐⭐⭐⭐ 🇮🇩 Indonesia : ⭐⭐⭐⭐⭐ 🇮🇳 India : ⭐ Why Maruti Suzuki ?
English
148
872
3.5K
240.2K
PaariVelan retweetledi
Vaishnavi
Vaishnavi@_vmlops·
Learn AI for free directly from top companies 𝟭 - 𝗔𝗻𝘁𝗵𝗿𝗼𝗽𝗶𝗰: anthropic.skilljar.com 𝟮 - 𝗚𝗼𝗼𝗴𝗹𝗲: grow.google/ai 𝟯 - 𝗠𝗲𝘁𝗮: ai.meta.com/resources/ 𝟰 - 𝗡𝗩𝗜𝗗𝗜𝗔: developer.nvidia.com/cuda 𝟱 - 𝗠𝗶𝗰𝗿𝗼𝘀𝗼𝗳𝘁: learn.microsoft.com/en-us/training/ 𝟲 - 𝗢𝗽𝗲𝗻𝗔𝗜: academy.openai.com 𝟳 - 𝗜𝗕𝗠: skillsbuild.org 𝟴 - 𝗔𝗪𝗦: skillbuilder.aws 𝟵 - 𝗗𝗲𝗲𝗽𝗟𝗲𝗮𝗿𝗻𝗶𝗻𝗴𝗔𝗜: deeplearning.ai 𝟭𝟬 - 𝗛𝘂𝗴𝗴𝗶𝗻𝗴 𝗙𝗮𝗰𝗲: huggingface.co/learn
English
15
578
2K
87K
PaariVelan retweetledi
Prashanth Rangaswamy
Prashanth Rangaswamy@itisprashanth·
11,000 litres of milk poured in to river Narmada for “ purification “ . If this is a sane country - criminal cases would have been booked for polluting the river ! But these idiots will be celebrated in the name of Bhakti !
English
100
306
1.7K
140.8K