sivaraj steve👷

7K posts

sivaraj steve👷 banner
sivaraj steve👷

sivaraj steve👷

@sivasachin89

structural engineer, metro station. can reach me for structural consultation

chennai Katılım Ekim 2009
603 Takip Edilen238 Takipçiler
sivaraj steve👷
sivaraj steve👷@sivasachin89·
@dhans4all The fact is different. I asked people why are you voting tvk what pulled u to vote for him. He simply say I like vijay. I asked about the schemes he said I don't know So the guy is not aware of schemes just voted for popularity. That's it.
English
0
0
0
150
Dhans
Dhans@dhans4all·
தமிழ்நாடு பாஜக வசம் வீழ்ந்தது.... ஜெய் ஸ்ரீராம் க்கு பதிலா டிவிகே இனிமே
தமிழ்
9
49
325
5.5K
sivaraj steve👷
sivaraj steve👷@sivasachin89·
@iganeshsai Hello sir. U are not understanding the perspective of the tweet. @selvachidambara sir intention is kid is viewing in the point of biological not a cinematic sense. He didn't said anything wrong about your actor. It's not a critic view sir.
English
0
0
0
188
Ganesh Sai
Ganesh Sai@iganeshsai·
அவன் நீ பெத்த புள்ளை தானானு முதல்ல check பண்றா 😢
செல்வம் அரசுப்பள்ளி ஆசிரியர்..@selvachidambara

டிவியில் அபூர்வ சகோதரர்கள் படத்தை பார்த்து சிலாகித்துக் கொண்டிருந்தேன். என்னுடைய மகன், என்னப்பா குள்ள கமலை பார்த்து உங்கள போல எனக்கு ஆச்சரியமா இல்ல காமெடியாத்தான் இருக்கு. அவரு எங்க ஸ்கூல்ல மாறுவேஷ போட்டில போடற குள்ள வேஷத்தை விட மோசமாக போட்டு இருக்காரு .பிறவியிலேயே குள்ளமா உள்ளவங்களுக்கு (Achondroplasia) கால் எந்த அளவுக்கு இருக்கோ அந்த அளவுக்குதான் கையும் , வயிறும் சராசரி அளவில் இருக்கும்.முகம் மட்டும் கொஞ்சம் பெரிதாக இருக்கும். இவர் காலை மட்டும் சேர்த்து கட்டி வச்சிக்கிட்டு சும்மா நடிக்கிக்குறாரு கைய பாருங்க எவ்வளவு நீளமா இருக்கு அதை போய் நம்பிட்டு இப்படி பாக்குறிங்க என்றான்..சரி சரி அவரு நடிப்புக்கு ஈடாகுமா என்று கூறி நழுவினேன்.

தமிழ்
10
5
35
8.3K
sivaraj steve👷
sivaraj steve👷@sivasachin89·
@dhans4all அப்ப சரி. . மே 4 குஜிலிமஸ்த் தான்..
தமிழ்
0
0
1
112
Dhans
Dhans@dhans4all·
@sivasachin89 தவக்கான்ஸ் எல்லோரும் உறுதி பண்ணிட்டாங்க
தமிழ்
1
0
1
429
Dhans
Dhans@dhans4all·
காலைல வாக்கிங் போகும்போது கேட்டா எல்லாரும் அண்ணனுக்கு தான் ஓட்டு போட்டேன்னு சொல்றாங்க.. திமுக காரங்க எல்லாம் ஊட்டி கொடைக்கானல் வால்பாறை ன்னு போய் பதுங்கிட்டாங்க வேற.. சாலையில எல்லா சிக்னல்லையும் காக்கி பேண்ட் வெள்ளை சட்டை போட்ட நபர்கள் சமூக அக்கறையுடன் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் செயல்களை செய்வதை இன்னும் பார்க்க முடியுது. தவெகன்ஸ் மட்டும்தான் தேர்தல் முடிஞ்சாலும் சமூக வலைத்தளத்தில் தேர்தல் பணியாற்றிகிட்டு இருக்காங்க, அதனால வெற்றி நமக்கு தானே?
தமிழ்
29
28
245
23.8K
Adi Shankaracharya
Adi Shankaracharya@ImmortalAnanke·
@dstock_insights What are you guys smoking? All the metros in Mumbai are built by state entities like MMRDA or private players like reliance. Blame your shit elected state govt.
English
11
1
123
23.1K
Being Amaan
Being Amaan@AmanSalmaniac10·
@villan_ajith_ Ask her to change the name why is she using a Brahmin surname
English
1
0
0
15.2K
ᴠɪʟʟᴀɴ ᴀᴊɪᴛʜ
ᴠɪʟʟᴀɴ ᴀᴊɪᴛʜ@villan_ajith_·
“I subscribed to Darsha Prime, friends. The videos are really wild 🔥🔥 I’ll upload them one by one stay tuned..
ᴠɪʟʟᴀɴ ᴀᴊɪᴛʜ tweet media
English
148
139
2.4K
746.1K
Niranjan kumar
Niranjan kumar@niranjan2428·
Big breaking ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா எட்டாயிரம் ரூபாய் மதிப்பிலான கூப்பன் வழங்கப்படும் இதை பயன்படுத்தி வாஷிங் மெஷின் டிவி பிரிட்ஜ் மிக்ஸி மைக்ரோவேவ் அவன் மற்றும் மின்னடுப்புகள் போன்ற வீட்டு உபயோகப் பொருட்களை வருமான வரி செலுத்தாத குடும்பங்களைச் சேர்ந்த இல்லத்தரசிகள் புதிதாக வாங்கிக் கொள்ளவும். ஏற்கனவே இருக்கிறது என்றால் பழைய பொருள்களுக்கு மாற்றாகவும் பெற்றுக்கொள்ள இந்த 8000 ரூபாயை பயன்படுத்திக் கொள்ளலாம் என திமுக அதிரடி தேர்தல் வாக்குறுதி
தமிழ்
86
191
798
88.8K
sivaraj steve👷
sivaraj steve👷@sivasachin89·
@DinakaranNews Ore nerathil 5 platform train... Ore nerathil 2 train cross panniyathu.. eppa dei bridge Mela irruinthu wait panni patha varum.. ithu oru news nu podura paru.
CY
0
0
0
480
sivaraj steve👷
sivaraj steve👷@sivasachin89·
@shankar1949 She is spreading fake news you are endorsing it பரவி வரும் வீடியோ புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த ஆடல் பாடல் குழுவினர் பள்ளி சீருடை அணிந்து திரைப்பட பாடலுக்கு நடனமாடிய போது எடுக்கப்பட்டதாகும். Proof : youturn.in/factcheck/Aada
தமிழ்
0
0
0
18
sivaraj steve👷
sivaraj steve👷@sivasachin89·
@queenrajeeee Don't think so she resolved in a month. But the fact is situation became worst compared to DMK. May be it sorted out in your location but it's not done in one month for all locations .
English
0
0
0
37
Rajeswari Nesan
Rajeswari Nesan@queenrajeeee·
அட்மினிஸ்டரேஷன் பவர்னா நான் கண்டிப்பா ஜெயலலிதா அவர்களைத் தான் சொல்வேன். அதுக்கு உதாரணம். 2006 - 2011 கலைஞர் அவர்களின் ஆட்சியில் மின்சாரத் தட்டுப்பாடு தலைவிரித்து ஆடியது. எங்கள் ஊரில் எல்லாம் பகலில் 1 மணி நேரம், இரவில் 2 மணி நேரம் தான் கரண்ட் வரும். அப்போதைய மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி அவர்கள் நிலைமையை சரி செய்ய 10 ஆண்டுகள் ஆகும் என்றார். 2011 எலக்ஷன் வந்தது. அதிமுக ஆட்சி அமைத்தால் மின் தட்டுப்பாட்டை ஆறு மாதத்தில் சரி செய்கிறேன் என்றார். ஆனால் முதல் மாதத்திலேயே சரி செய்தார். அந்த ஆளுமை அட்மினிஸ்ட்ரேஷன் பவர் ஜெயலலிதா அவர்களை மிகவும் பிடிக்கும்.
vravicoumar@vravicoumar

@queenrajeeee நீங்க யாரை சொல்வீங்க.ராஜி.

தமிழ்
149
93
453
197.9K
sivaraj steve👷
sivaraj steve👷@sivasachin89·
If u do allegations on any government body make your argument properly. If u don't remember it don't post it. MTC tweeted police tweeted many people supporting you but the end result u r saying don't remember. Looks like vadivel comedy "adu kanama ponatha kanavu kanden"
Zaara Silambarasan TR ❤️💛❤️@Zaara_writes

I don't remember the bus route number but it's a bus I boarded from Chromepet to Karayanchavadi in a deluxe bus. I remember the time..happened around 7 30 pm. I will share but not only this bus, this kinda incident is happening in almost 98 percent of the MTC buses. I have filed a complaint earlier a year ago

English
0
1
1
165
sivaraj steve👷 retweetledi
Sivakumar Ramalingam
Sivakumar Ramalingam@risiva78·
@ChennaiTraffic @Anbil_Mahesh Request to ensure smooth traffic flow around exam(CBSE) centers. Yesterday there was huge traffic due to heavy vehicles in Ambattur road (near RMK School).
English
1
2
1
108
sivaraj steve👷
sivaraj steve👷@sivasachin89·
@TNRailinfo It's better to start the service porur to Poonamallee if the concern raised by crs. Government should start the service to showcase the efforts they put for this phase 2 project
English
0
1
3
368
ரெயில் தகவல் | TN Rail Info
சென்னை மெட்ரோ: போரூர் - வடபழனி வழித்தடப் பணிகளில் பாதுகாப்பு ஆணையர் (CRS) அதிருப்தி! 🚇⚠️ #சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டப் பணிகளில், போரூர் முதல் வடபழனி வரையிலான வழித்தடப் பணிகளை ஆய்வு செய்த ரயில்வே பாதுகாப்பு ஆணையர் (CRS), இது தற்போது பயணிகள் பயன்பாட்டிற்குத் தயாராக இல்லை எனத் தெரிவித்துள்ளார். பூந்தமல்லி - போரூர் வழித்தடத்தில் எவ்விதப் பிரச்சனையும் இல்லை என்றாலும், போரூர் - வடபழனி இடையே சில முக்கிய பாதுகாப்புப் பணிகளை முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. Follow us 𝕏 | ⓕ @TNRailinfo 🔍 முக்கியக் குறைபாடுகள் மற்றும் கோரிக்கைகள்: போரூர் சந்திப்பு மற்றும் வடபழனி இடையே அவசரகால வெளியேற்றப் படிக்கட்டுகள் (Emergency evacuation staircases) அமைக்கப்பட வேண்டும். அவசரகால நடைபாதைகளில் முறையான மின்விளக்கு வசதிகள் தேவை. மேல் மட்டத்தில் இரட்டை அடுக்கு மேம்பாலப் பணிகள் (Double-decker corridor) நடைபெற்று வருவதால், ஆலப்பாக்கம் - சாலிகிராமம் இடையே பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும். கட்டுமான உறுதித்தன்மைக்காக OHE (Overhead Equipment) தூண்களில் முறையான சீரமைப்புப் பணிகள் தேவை. சென்னை மெட்ரோ நிர்வாகம் (CMRL) இந்தப் பணிகளை விரைந்து முடிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. ஆழ்வார்திருநகர் மற்றும் வளசரவாக்கம் நிலையங்களில் அவசரகால படிக்கட்டு அமைக்கும் பணிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளன. பிப்ரவரி 25, 2026 அன்று இரண்டாம் கட்ட ஆய்வுகள் மற்றும் வேக சோதனைகள் (Speed trials) நடத்தப்பட வாய்ப்புள்ளது. #ChennaiMetro #CMRL #ChennaiNews #MetroUpdate #TamilNaduNews #Porur #Vadapalani #TNRailwayUpdates
ரெயில் தகவல் | TN Rail Info tweet media
தமிழ்
2
6
50
12.4K
𝗜𝗡𝗗𝗜𝗥𝗔𝗡𝗜 𝗩𝗜𝗝𝗔𝗬𝗔𝗡
100 ரூபாயில் செலவில் Automatic Water dispenser. அனைவரையும் வியக்க வைத்த திண்டுக்கல் மாவட்டம் சக்காப்பட்டியை சேர்ந்த அரசு பள்ளி மாணவி.! சூப்பர் மா 👌🏽👏🏻🔥💐 @Anbil_Mahesh #கல்வியில்_சிறந்த_தமிழ்நாடு #automaticwaterdispenser #scienceexperiments #thandoratamilan #dindugalsciencefest2026 #scienceexpo #robotics #dindigul_city #dindigul
தமிழ்
29
637
2.9K
64.6K
sivaraj steve👷
sivaraj steve👷@sivasachin89·
@dhans4all All the bridge works between Chennai to Villupuram should finish and lane to be widen. Unless otherwise we will not solve this issue. I noticed season time as well as non season both remain the same only
English
2
1
11
2.6K
Dhans
Dhans@dhans4all·
மதுராந்தகம் தாண்ட 2.5 மணி நேரம்... சென்னை உளுந்தூர்பேட்டை 4.5 மணி நேரம்... எதாவது முகூர்த்த வீக்கெண்டா இது?
தமிழ்
33
2
208
35.8K
பெ.த‌ர்ம‌ராஜ் BE.,பொறியாளர்..
நியூஸ் 7 நிறுவனம் வெளியிட்ட கருத்துக்கணிப்பின் இறுதி முடிவு #அதிமுக 104 இடங்களிலும்🔥திமுக கூட்டணி 88 இடங்களிலும் வெற்றி பெறும் எனவும் 37 தொகுதிகள் இழுபறியாக உள்ள நிலையில் அதில் பெரும்பான்மை இடங்களை #அதிமுகவே வெற்றி பெறும்🔥 என தெரிவித்துள்ளனர். (பாமக அமமுக இணைவதற்கு முன்
தமிழ்
37
76
476
52.8K
sivaraj steve👷
sivaraj steve👷@sivasachin89·
@S_A_T_H_I_S_H_S Sir please tell the radius of the bridge and what will be the design speed. As you know about the bridge geometry u can suggest the design to the engineer, consultant as well as checker and contractors.
English
0
0
0
148
Sathish ✨💫
Sathish ✨💫@S_A_T_H_I_S_H_S·
Which absolute idiot designed this crap? 🙄 A stupidly sharp turn at the top of a bridge, just one tiny mistake and you’re gone for sure. Not a bridge, it’s a sui*cide ramp. Designed by idiots, approved by idiots, executed by a government that doesn’t give a damn about public safety @arivalayam .
Sathish ✨💫 tweet mediaSathish ✨💫 tweet media
Sun News@sunnewstamil

#WATCH | சென்னை மத்திய கைலாஷ் சந்திப்பில் ரூ.60 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் L வடிவ மேம்பாலத்தின் கட்டுமானப் பணிகள் இறுதிகட்டத்தை நெருங்கியது. அனைத்து பணிகளையும் முடித்து, பிப்ரவரியில் மக்கள் பயன்பாட்டுக்குத் திறக்க தமிழ்நாடு அரசு திட்டம் #SunNews | #MadhyaKailash | #Chennai

English
121
103
413
280.8K
sivaraj steve👷
sivaraj steve👷@sivasachin89·
@akaasi @moodanmani20 There are many stops them to do sir. I was worked one of mmrda project, where between corporation, port and metro so many interface issues. And to get Clarence of takes more time so some time they make some conclusions to proceed.
English
0
0
1
31
Kasi காசி
Kasi காசி@akaasi·
@moodanmani20 Without even their explanation I was expecting such a reason only but still IMHO it has been left in a mindless way. Until the day comes when both sides have four lane, the parapet walls of the four lanes present must have ended like this. What stops them to do this?
Kasi காசி tweet media
English
5
6
22
4.1K
பேராசான்
பேராசான்@moodanmani20·
@akaasi Share your insights 👇
MMRDA@MMRDAOfficial

The flyover does not “suddenly narrow.” The transition from 4 lanes to 2 lanes is not a design flaw, but is based on available road width constraints, and future network planning. As per planning, the flyover has been designed with two lanes for Bhayander East and future connecting two lanes for Bhayander West. Since the Bhayander East arm comes first along the alignment, the 4-lane configuration presently transitions into 2 lanes. The remaining two lanes on the outer side are planned as part of the future extension towards Bhayander West across the Western Railway line. Up to Golden Nest Circle, where five major roads merge and traffic volume is high, a 2+2 lane flyover integrated with the Metro, along with slip roads on both sides, has been provided to disperse traffic effectively. Beyond the junction, towards Bhayander East, the available right of way reduces as per DP. Accordingly, a 1+1 lane flyover with dedicated up and down ramps has been constructed along the median to provide uninterrupted movement towards Railway Phatak Road. This design enables smooth crossing of one of the busiest junctions in the Mira–Bhayander region while accommodating on-ground constraints. Provision has been kept for future widening, wherein the outer side of the flyover on both carriageways will be extended by an additional 1+1 lane to ensure improved east–west traffic continuity.The proposal is currently at the planning stage and will be taken up in coordination with MBMC, after obtaining approvals from the competent authorities. At present, the flyover has been designed primarily for traffic dispersal and congestion reduction in the Mira–Bhayander area. Necessary safety measures have been incorporated, including rumble strips, delineators, adequate signage, retro-reflective tags, directional boards, and anti-crash barriers. Traffic police guidance is being actively sought for any additional vehicular safety measures prior to opening the flyover for public use. #FactCheck #MMRDA @GemsOfMBMC @CMOMaharashtra @Dev_Fadnavis @mieknathshinde @DrSanMukherjee @MahaDGIPR

English
1
0
1
986