
தேசியத்திற்கும் எதிராகவும்
தெய்வீகத்திற்கும் எதிராக இருந்தவர்கள் காணாமல் போயிருக்கிறார்கள்.
இந்திய ஒருமைப்பாட்டிற்கு எதிராகவும் செயல்பட்டு வந்திருந்த மூன்று அரசியல் கட்சிகள் படுதோல்வி அடைந்து இருப்பதை வரவேற்கிறோம்… @arivalayam @tncpim @MamataOfficial
இந்தியா முழுவதும் இன்று கம்யூனிசம் ஒழிக்கப்பட்டுள்ளது உள்ளது…
தமிழகத்தை பொறுத்தவரை அசுர சக்தி ஜோசப் விஜயின் தவெக சந்தித்து இருக்கும் முதல் தேர்தலில் தனித்தன்மை கட்சியாக வெற்றி பெற்றுள்ளது…
இதற்கு முன்பு எந்த அரசியல் கட்சி தலைவரும் செய்யாத வரலாற்று சாதனையை ஜோசப் விஜய் செய்து இருக்கிறார்…
தமிழகம் அசுர சக்தி ஜோசப் விஜய்க்கும் தவெக வினருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
தமிழகத்தை ஜோசப் விஜய் ஆட்சி செய்தால் நூறு நாட்கள் தவெக வின் செயல்பாடுகளை தமிழக மக்கள் உற்று கவனிப்பார்கள்…
ஜோசப் விஜய்-யின் தவெக வின் அடிப்படை கொள்கையிலும்
திமுக வின் கொள்கையிலும் எந்த வித்தியாசம் இருப்பதாக நாங்கள் கருதவில்லை காரணம் இருவருக்கும் கொள்கை தலைவர்கள் ஒன்றுதான்.
இருப்பினும் ஜனநாயக நாட்டில் நம்மை ஆளும் சக்தி யார் வேண்டுமானாலும் இருக்கலாம் மக்கள் சக்தி வாக்கு அளித்து
நம்மை ஆள வெற்றி பெற வைத்தால் மக்கள் தீர்ப்பை மதிக்க வேண்டும் மதித்து ஒத்துழைப்பு கொடுப்போம் ஒன்று இணைந்து செயல்படுவோம்.
திரு ஜோசப் விஜய் அவர்களே நீங்களும் மக்களை போராட்ட களத்தில் நிற்க வைக்காதீர்கள் மக்களுக்கான அரசாக இருக்கட்டும் திரு ஜோசப் விஜயின் அரசு…
தமிழகம் இன்னும் சினிமா பிடியில் இருந்து மீளவில்லை என்பது நடந்து முடிந்த இந்த தேர்தலிலும் தெரியவந்துள்ளது வரவேற்கிறோம் புரட்சித் தலைவரை போல் புரட்சி புரட்சித் தலைவி அம்மாவின் ஆட்சி போல் உங்கள் நல்லாட்சி தொடர வேண்டும்…
தமிழகத்தில் இலவசங்கள் போதைப்பொருள்
பாலியல் பலாத்காரம் கொலை கொள்ளை ரவுடிசம் இதில் இருந்து தமிழகத்தை மீட்டு விட வேண்டும்…
எதுவாயினும்,
மக்கள் தீர்பே மகேசன் தீர்ப்பு நல்லாட்சி தந்தால் மீண்டும் மக்களிடம் வாய்ப்புகள் கிடைக்கும் என்பதை நினைவில் இருக்கட்டும்.
வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்! @TVKVijayHQ @TVKPartyHQ
@annamalai_k @blsanthosh @VinojBJP @BJP4TamilNadu Redhills Social Media Redhills SocialMedia Namma Redhills Admin Namma Redhills Padiyanallur @RSSorg @TheFederal_News @NewsTamilTV24x7 @ITamilTVNews
Redhills Social Media Redhills SocialMedia Namma Redhills Admin Namma Redhills Padiyanallur @AIADMKOfficial
#dmkfails #dmk #bjp #dmktrolls #tamilnadu #admk #tn #mkstalin #ntk #seemanism #tamil #tamilmemes #tamilnadupolitics #aiadmk #india #dmkfailstn #eps #seeman #naamtamilarkatchi #stalin #modi #dmkstalin #vijay #bjptamilnadu #periyar #politics #tamildesiyam #admktroll #tamilpolitics #dmkfack
#modi #krv #padiyanellur #2026election


தமிழ்





































