Rada Rad

518 posts

Rada Rad

Rada Rad

@RadaRad134631

Katılım Mart 2026
69 Takip Edilen5 Takipçiler
SambhavāmiYugeYuge - Healthmaxxing🌞
So the Siya Goyal case is darker than we thought: >Ketan Agarwal had told his father that he had doubts about Siya >He asked his father to do a background check but his dad didn't >Ketan even had some suspicions about Siya's bf Chetan >They wanted to postpone the wedding but Siya's parents insisted on hastening the wedding >Now Ketan's parents will forever live with this guilt >Seriously why would you dissuade your child's suspicions >If he's not comfortable why force him? >Siya had already once pushed Ketan but he survived by holding on to a bush. When he asked why she did that, she said that she saw a snake and was trying to save him. I'm sure he was smart enough and rightly had begun suspecting her. >Siya is a cold blooded Psychopath. She met Chetan at a cafe & had fully planned how to keel Ketan. >Indian parents need to stop controlling children's lives by forcing them into unhappy marriages. Regardless there's no excuse for what Siya did. >Really hope she gets life imprisonment at least.
SambhavāmiYugeYuge - Healthmaxxing🌞 tweet mediaSambhavāmiYugeYuge - Healthmaxxing🌞 tweet mediaSambhavāmiYugeYuge - Healthmaxxing🌞 tweet mediaSambhavāmiYugeYuge - Healthmaxxing🌞 tweet media
English
48
328
2K
291.3K
sathya
sathya@SayajasS·
@RadaRad134631 @sridharfc நாளைக்கே நானும் ,திரிஷாவும் நண்பர்கள் என்று சொன்னா...நீ என்ன சொல்ல முடியும்.. அதைத்தான் அவர் சொல்றார்
தமிழ்
1
0
0
12
Sridhar Subramaniam
Sridhar Subramaniam@sridharfc·
இரண்டு அப்பாக்கள் ===================== . இன்று இணையம் முழுவதும் முதல்வர் விஜய்யின் தனி வாழ்க்கை ஒரு பேசுபொருளாக ஓடிக்கொண்டிருக்கிறது. 'அப்பா எங்கே?' என்று அவர் கேட்ட கேள்விக்கு அவர் படுக்கையறையில் புகுந்து பதில் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். முதலில் அவர் திரிஷாவுடன் உறவில் இருக்கிறாரா என்பதே இன்னமும் உறுதியாகவில்லை. இருவருமே அதனை இன்று வரை உறுதிப்படுத்தவில்லை. சரி, அது உறவுதான் என்றே வைத்துக்கொள்வோம். விஜய் மனைவியிடம் இருந்து தற்போது பிரிந்து வாழ்ந்து வருபவர். மணமுறிவு வழக்கும் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. திரிஷாவும் மணமாகாத ஒரு bachelorette. அப்படிப்பட்ட இருவரும் மனமொத்து ஒரு உறவில் இருப்பதில் என்ன தவறு என்று எனக்குப் புரியவில்லை. திருமணமற்ற அல்லது திருமணத்துக்கு அப்பாற்ப்பட்ட உறவை இந்திய சட்டங்கள் குற்றமாகக் கருதுவதில்லை. சில மதங்கள் கருதுகின்றன. நல்லவேளை, அந்த மதங்களின் சட்டங்கள் இந்தியாவில் அமலில் இல்லை. எனவே அது தண்டனைக்குரிய குற்றமல்ல. திருமணத்தில் இருக்கும் போதே வேறு பெண்ணுடன் உறவில் ஈடுபட்டார் என்பதை தவறாகச் சொல்லலாம். அதுவும் உண்மையா என்பது நமக்குத் தெரியாது. அப்படியே இருந்தாலும், அதுவும் தண்டனைக்குரிய குற்றமல்ல. அது தனி மனித அறம் சார்ந்த பிரச்சினை. அதில் உணர்வுபூர்வமாக பாதிப்புற்றது அவர் மனைவிதான். அதன் காரணமாகத்தான் அவர் நீதிமன்றம் போயிருக்கிறார். அந்தப் பிரச்சினை காரணமாகத்தான் விஜய் தனது மகன் மற்றும் மகள் இருவரையும் பிரிந்து இருக்கிறார். அதில் கண்டிப்பாக அவர் மனமுடைந்து இருப்பார் என்று நம்பலாம். மனைவிக்கு ஏற்கனவே ஜீவனாம்சமும் தந்திருக்கலாம். இனியும் கூடத் தர வேண்டி வரலாம். அதாவது குடும்பம் உடைந்து, பிள்ளைகளைப் பிரிந்து, தனது அறப்பிறழ்தலுக்கு வேண்டிய விலையை அவர் கொடுத்து விட்டார். அது ஒரு புறம் இருக்க, அந்தத்திருமணமே கூட எந்த அளவுக்கு மகிழ்வான ஒன்று, இருவரில் யாரிடம் அதிக பிரச்சினை இருந்தது, போன்ற விஷயங்கள் யாருக்கும் தெரியாது. இந்த விபரங்கள் தெரியாமல் ஒரு குடும்பத்தின் பிரிவு குறித்து விமர்சிக்கும் அருகதை வேற்றாருக்குக் கிடையாது. அந்த உறவில் விஜய் தரப்பில் domestic violence அல்லது வேறு ஏதாவது சட்ட மீறல் இருந்து, அது நிரூபணம் ஆனால் அப்போது அதை விமர்சிக்கலாம். அப்படியெல்லாம் இல்லை, மணம் தாண்டிய உறவு தவறுதான்; அதை விமர்சனம் செய்தே தீருவோம் என்றால் அதே தவறை கலைஞரும் செய்திருக்கிறார். திமுகவுக்காக தேர்தல் பிரச்சாரம் செய்த கமலும் செய்திருக்கிறார். இத்தனைக்கும் கலைஞர் தனது அறப்பிறழ்தலுக்கு விலை கூட கொடுக்கவில்லை. தனது துணைவி, இணைவி இருவருடன் சேர்ந்தே வாழ்ந்து இருந்து விட்டுப் போயிருக்கிறார். எனவே, எந்த விதமான உறவும் இருவரின் சம்மதத்துடன் நிகழும்பட்சத்தில் அதில் ஆட்சேபிக்க எதுவுமில்லை. மனைவி அல்லது கணவன் சார்ந்த பாதிப்பாளர் இருந்தால் அது சம்பந்தப்பட்டவரின் பிரச்சினை. மணமுறிவு, ஜீவனாம்சம் போன்ற தீர்வுகள் அந்தப் பெண்களுக்கு இருக்கின்றன. என்னைப் பொருத்தவரை, விஜய்யின் அரசியலை, கொள்கை சார் முடிவுகளை, ஆட்சியையே விமர்சிக்க வேண்டும் என்பேன். தனிப்பட்ட உறவு சார் முடிவுகளை கடக்க வேண்டும். விஜய் கேட்ட 'அப்பா எங்கே?' என்பது மோசமான ஒரு கேள்வி. ஆனால் அதற்கு இந்த அளவுக்கு உணர்ச்சி வசப்படுவானேன். அப்பாவைக் காட்டு என்றுதானே கேட்டார். காட்ட நிறைய இடங்கள் இருக்கின்றனவே? மதுரை நூலகத்தைக் காட்டலாம். கலைஞர் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையைக் காட்டலாம். மத்ய கைலாஷ், கோவை உள்ளிட்ட டஜன் கணக்கான மேம்பாலங்களைக் காட்டலாம். காலை சிற்றுண்டித்திட்டத்தில் காட்டலாம். பொருளாதார வளர்ச்சியில் கடந்த மூன்று ஆண்டுகளாக மாநிலம் காட்டிய இரண்டிலக்க ஜிடிபியைக் காட்டலாம். இப்படி பற்பல சாதனைகளைக் காட்டி 'இதோ இங்கேதான் எங்கப்பா இருக்கிறார்!' என்று காட்டலாம். கெத்தாக இருக்கும். உண்மையான பதிலடியாகவும் இருக்கும். அதையெல்லாம் விட்டு விட்டு... - ஸ்ரீதர் சுப்ரமணியம்
தமிழ்
79
22
134
32K
Rada Rad retweetledi
Shilpa Godbole
Shilpa Godbole@godbole_shilpa·
She seems remarkably confident as if she already knows the system will let her walk away. After all, Vedant Agarwal (no relation to Ketan Agarwal) has been out on bail for months. Perhaps Siya & her boyfriend Chetan will also be rewarded with an 300 word essay on "The Historical Significance of Lohagad Fort"
Mihir Jha@MihirkJha

That's Siya Goel in Police Custody - Look at her body language, no remorse? Catwalk? What a Monster

English
33
101
782
40.4K
Rada Rad
Rada Rad@RadaRad134631·
@TimonTheFire ஒரு தண்டனையும் கெடைக்காதுன்ற நம்பிக்கையில நாய்ங்க இந்த வேலையப் பாக்குதுங்க. ஓன்னுக்கு போறதுக்கு ரெண்டு நாய்க்கும் உறுப்பு இருக்க கூடாது, அறுத்து போடுங்க. கள்ள ஓல் போடறவன தூக்கி உச்சத்துல உக்கார வச்சா, தெருவுல போற வர நாய்ங்க, குழந்தைங்க கொதறி வக்கிதுங்க
தமிழ்
0
0
0
5
Rada Rad
Rada Rad@RadaRad134631·
@altagirlmru @Mikami2954 @growing_india1 Koreans fertility rate is currently 0.99 below the replacement level. Korean men are so MCP that their women are avoiding them like plagues. Our Indian MCPs are far better than them
English
0
0
4
3.2K
Rasiya/ರಾಶಿಯ
Rasiya/ರಾಶಿಯ@growing_india1·
Only in a country like India, people will find this Pale whyte woman better than this ash brown hotty Because of their own inferiority complex and inability to control her Indian women have broken the shackles of control and abuse These two women are not even in same league
Rasiya/ರಾಶಿಯ tweet mediaRasiya/ರಾಶಿಯ tweet media
English
76
8
121
48.5K
Rada Rad
Rada Rad@RadaRad134631·
@withkaran ரெண்டு பேர் அப்பா பேரும் விஷால் அகர்வால், தொழில் ரியல் எஸ்டேட், ஊர் புனே
தமிழ்
0
0
0
189
விமலிசம்
கொடூரமா கொலை பண்ண பெண்களாலதான் முடியும்
THE SKIN DOCTOR@theskindoctor13

These are Ketan Agarwal and Siya Goel. They were engaged and supposed to get married this year. Look how happy, in love, and comfortable they are with each other. They must have dreamed of a great future together, but cruel fate had other ideas. On June 18, Siya's birthday, Ketan fell to his death when he slipped while taking a picture of Siya at Lohagad Fort in Maharashtra. Siya's world turned upside down. She was broken; her dreams, her love, and her future were all gone in a flash, right in front of her eyes. An emotionally grieving Siya wrote a heartbreaking Instagram story for Ketan: "You left me on my birthday. You left when we were so close to getting married. I still can't understand why you did this to me. I had dreams, questions I'll never get answers to. Why did you leave me when I loved you so much? Mere dil ko pata hai ki tu yahi hai. Wapas aaja." Feeling sad for her? Well, don't. The police found the story suspicious and dug deep. They now say that Siya was in a relationship with another guy named Chetan Chaudhary, 22. She did not want to marry Ketan, a man her family had chosen for her, so she devised a plan to eliminate him from her life before their arranged marriage could take place. Police claim that Siya lured Ketan to Lohagad Fort under the pretext of a casual outing for her birthday, where Chetan was also waiting. Together, Siya and Chetan threw him off the cliff. The police have since arrested them both. What is even more outrageous is that Siya had tried to throw Ketan off the cliff four days earlier, on June 14. However, a tree broke his fall, preventing a fatal outcome. When a bewildered Ketan asked why she did it, Siya claimed she had seen a snake near the edge of the fort and had pushed him in an attempt to save him, accidentally sending him over the edge. Ketan thanked her and hugged her. Since she was unsuccessful doing it alone, she persuaded Ketan to accompany her to the fort again four days later, telling him she wanted to celebrate her birthday with friends. Chetan was waiting there, and this time, they didn't fail.

தமிழ்
10
6
55
13.2K
Rada Rad
Rada Rad@RadaRad134631·
@Jeeva_Jeevanss அடி செருப்பால நாயே ! இதுல பெரியார் டிபி வேற. கள்ளக்காதல் பண்ற நாய்ங்கலாம் ஒன்னு ஒன்னா வெளிய வருதுக
தமிழ்
0
0
0
3
Jeeva
Jeeva@Jeeva_Jeevanss·
ஒரு ஆணின் அல்லது ஒரு பெண்ணின் அன்பு ,ஆசை, காதல் , காமம், நட்பு, நேசம் , மோகம் , விரகம் முதலியவைகளைப் பற்றி மற்றொரு பெண்ணோ, ஆணோ மற்றும் மூன்றாமவர்கள் யாராயினும் பேசுவதற்கோ நிர்ணயிப்பதற்கோ நிர்ப்பந்திப்பதற்கோ சிறிது கூட உரிமையே கிடையாது -தந்தை பெரியார் -
Trish@trishtrashers

To the person who makes it all worth it,HBD❤️🧿 00.00✨

தமிழ்
123
125
534
64.3K
Rada Rad
Rada Rad@RadaRad134631·
@0_7_user After posting the ad, would they kidnap the child? Or after kidnapping they would post the ad 🤔 Scary
English
0
0
0
50
Rada Rad
Rada Rad@RadaRad134631·
@tis_Pops ஊர் மேயற குடும்பத்துக்கு ஆகாத வெட்டி முண்டம்
தமிழ்
0
0
0
16
Pops
Pops@tis_Pops·
விக்கிறவ பொம்பள சரி! அவ தே*டியா னா, அத வாங்கற அயோக்கியப் பயலோட பேரு என்னடா? தவக்கன்ஸ்?.
தமிழ்
2
5
48
1.3K
Rantz
Rantz@_crossfitdev·
Notice how Anna is all happy and smiles. His incel fans will still defend him and abuse her saying "Anna va vitu po maatengra saniyan" like have some self awareness for once. Your anna doesnt care. He left his wife. He left his children. He is a egoistical and narcissistic megalomaniac with thirst for power.
Trish@trishtrashers

To the person who makes it all worth it,HBD❤️🧿 00.00✨

English
12
68
492
26.9K
Rada Rad
Rada Rad@RadaRad134631·
@LamaZense That's what native Indians say about you and black who built USA say about you
English
0
0
0
2
Dr.GK
Dr.GK@dr__gk·
A piece of advice to all young men: before marriage, have an honest conversation with the girl. Make sure she genuinely wants the marriage, is interested in you, and is comfortable with the decision being made by both families. If at any point you feel she is unhappy, hesitant, or being pressured into it, don't ignore the signs. The best thing you can do is call off the plan before it turns into a bigger problem for everyone involved. A difficult decision today is far better than a lifetime of regret tomorrow.
English
28
41
466
38K
Pune Mirror
Pune Mirror@ThePuneMirror·
In a shocking and chilling murder mystery that has rocked Pune and Pimpri-Chinchwad's business community, Ketan Agarwal, son of prominent industrialist Vishal Agarwal, did not accidentally fall from Lohagad Fort police suspect he was deliberately pushed into a deep gorge by his bride-to-be Siya Goyal and her friend. The two families had planned an extravagant royal wedding at a luxury palace in Jaipur, with two aircraft booked to transport guests. However, Siya allegedly did not want to marry Ketan and, despite outwardly agreeing to the wedding under family pressure, allegedly hatched a cold-blooded plan to eliminate him. Luring him to the dangerous edge of Lohagad Fort on the pretext of taking photographs, police suspect she and her friend pushed him into the deep valley below, killing him instantly. The incident has sent shockwaves through the families and the business world, turning what was meant to be a celebration into a house of grief. #LohagadMurder #KetanAgarwal #PuneCrime #HighProfileMurder #PimpriChinchwad
Pune Mirror tweet media
English
537
1.3K
4.9K
1.9M
Rada Rad
Rada Rad@RadaRad134631·
@ThePuneMirror There is one more rich kid who took away innocents' lives away by speeding in his luxury car. Someone take him also to the cliff
English
0
0
1
3.6K
Rada Rad
Rada Rad@RadaRad134631·
@Reko8902 @arcot2arctic Avan irukave daan Amerika karan gammunu irukan, namma vacha aalu danney ntu. Illana indha 13 year la ethana Gundu vedipu, kalavaram panni irupanunga teriyuma?
Indonesia
0
0
0
7
Rico3453
Rico3453@Reko8902·
@arcot2arctic Ponam thnni aatchiyila vazha pazhakitaga makal.ithulam oru periya vizhiyama
Indonesia
1
0
1
327
Nordnomad
Nordnomad@arcot2arctic·
ஒரு வாரத்திற்கு முன்பு அமெரிக்க முன்னாள் intelligence Head துளசி ஒரு முக்கியமான டாகுமெண்ட் வெளியிட்டு பேசினார். அது US அல்லாத வேறு நாடுகளில் US அரசு மூலம் நடத்தப்படும் பயோ லேப் குறித்து, இத்தனைக்கும் அந்த ஸ்லைடு எல்லாம் தூக்கி வெளியே போட்டாச்சு. ஆனாலும் தமிழ்நாட்டில் ஒரு மீடியா கூட இதை பற்றி பேசல. உக்ரைனில் மட்டுமே 12+ பயோ லேப் நடத்தி இருக்காங்க..ரஷ்யா உக்ரைன் போருக்கு இதுவும் ஒரு காரணம். ஆந்தராக்சு, TB போன்ற நோய்க்கிருமிகளின் varient பல உருவாக்கப்பட்டுள்ளது, ஆராய்ச்சி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவிலும் US பயோ லேப்கள் பல செயல்படுவதாக தகவல். மிகப்பெரிய ஆபத்துகள் இருக்கு, ஆனா யாருக்கும் கவலை இல்லை.
Nordnomad tweet mediaNordnomad tweet mediaNordnomad tweet mediaNordnomad tweet media
தமிழ்
13
114
260
13.2K
Shailendra jha
Shailendra jha@justshailendra·
अश्वत्थामा ने द्रौपदी के पांच युवा पुत्रों की हत्या की थी , कृष्ण का श्राप लगा था। इन बच्चों के हत्यारे भी अनंत काल तक पिशाच योनि को प्राप्त होंगे । ये पंद्रह बच्चे नहीं हैं, वंशकोष समाप्त हुआ है 15 कुलों का । वंशकोष नाश करने का फल शास्त्र पिशाच योनि कह गए हैं ।
Sachin Singh Gaur@sachinsgaur

15 अनमोल बच्चे जिनकी लखनऊ अग्निकांड में मृत्यु हो गयी

हिन्दी
10
18
163
12.7K