Radha Kumar

11.9K posts

Radha Kumar banner
Radha Kumar

Radha Kumar

@Radhakumar5

மாவட்ட அமைப்பாளர் DMK Medical wing Virudhunagar south Consultant Medical gastroenterologist, Radha Hospital RAJAPALAYAM https://t.co/jl4DPNnfnf

Tamil Nadu, India Katılım Mayıs 2012
3K Takip Edilen3K Takipçiler
Sabitlenmiş Tweet
Radha Kumar
Radha Kumar@Radhakumar5·
Radha Kumar tweet media
ZXX
8
13
139
10K
Radha Kumar retweetledi
Ezhilan
Ezhilan@Dr_Ezhilan·
சர்வதேச பூங்கா @ thousand lights
2
81
236
4.4K
Radha Kumar retweetledi
Dr P Thiaga Rajan (PTR)
Dr P Thiaga Rajan (PTR)@ptrmadurai·
மதுரை மத்திய தொகுதி வார்டு 55, பேச்சியம்மன் படித்துறை பகுதியில் தேர்தல் பரப்புரை | 13/04/2026 “சினிமா சங்கிக்கு” மதுரை அறிமுகப் பாடம்: அத்தியாயம் 6 சமூக நீதிக்கு அடித்தளமான வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை அறிமுகப்படுத்தி, அனைவருக்கும் கல்வி, பெண்களுக்கு வாக்குரிமை உள்ளிட்ட மகத்தான பணிகளை மேற்கொண்ட நீதிக் கட்சி எனும் மாபெரும் இயக்கத்தின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் சுயநலத்திற்காக அரசியல் செய்யும் சாதியவாதிகளை வரலாறு ஒருபோதும் மன்னிக்காது! #voteForDMK #ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும் #naanmaduraikaran_neeyaar
தமிழ்
19
131
358
4.3K
Radha Kumar retweetledi
Indra Kumar Theradi
Indra Kumar Theradi@THE_INDRA_KUMAR·
"எத்தனையோ வருஷங்கள் ஆட்சி. எத்தனையோ ஆட்சிகள நான் பாத்துருக்கேன். ஆனா இப்படி ஒரு ஆட்சிய பார்த்ததே இல்ல. எனக்கு உயிர் பிச்சை கொடுத்து காப்பாத்தீட்டாங்கள்ள. சரி வாழ்ந்து பாத்துறலாம்னு ஒரு நம்பிக்கை" என்று அந்தப் பெரியவர் சொல்லும் போது மனம் என்னமோ செய்கிறது. மக்களைத் தேடி மருத்துவம் என்ற திட்டத்தின் மூலமாக தனக்கு இதயநோய் இருப்பது கண்டறியப்பட்டு, அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மேற்கொண்டு, ஆரம்ப சுகாதார நிலையத்தின் அரவணைப்பில், இன்று தன் இணையரோடு மகிழ்ச்சியாக வாழ்கிறார் அந்த அப்பா. அவருக்குப் பிள்ளைகள் இல்லை. வீட்டில் அந்த சைக்கிள், கட்டில் தவிர எதுவும் இல்லை. ஆனால் வாழ்ந்து பாத்துடலாம் என்ற நம்பிக்கையைத் தந்து அவருக்கு மகனாக நிற்கிறார் @mkstalin. #மக்களைத்_தேடி_மருத்துவம் #திராவிடமாடல்
தமிழ்
2
188
395
6.3K
Radha Kumar retweetledi
DMK
DMK@arivalayam·
மாங்கனி நகரத்தை வியக்கத்தக்க வகையில் மாற்றிய தி.மு.கழக அரசு! மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்களின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியில் சேலம் மாவட்டத்தில் செய்தச் சாதனைகள், திட்டங்கள் பற்றி முழு விவரங்களைக் காண்போம்! தேர்தல் நாள்: ஏப்ரல் 23 - வாக்களிப்பீர் உதயசூரியன் 🌄 #VoteForDMK
தமிழ்
4
52
66
1.3K
Radha Kumar retweetledi
டீ
டீ@teakkadai1·
தொகுதி மறு வரையறை வந்துவிட்டால் அதில் நமக்கு தேவையான அளவிற்கு/ தென் மாநிலங்களுக்கு தேவையான அளவிற்கு தொகுதிகளை அதிகப்படுத்தாவிட்டால் இந்தியாவில் நாம் இரண்டாம் தர குடிமகன் ஆகிவிடுவோம். வடமாநிலங்களுக்கு மட்டுமே எல்லாவிதமான உரிமைகளும் சலுகைகளும் இருக்கும். தமிழ்நாடு மக்கள் இரண்டாம் தர குடிமக்களாக நடத்தப்படுவார்கள். நாம் சென்னை சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து வட மாநிலங்களுக்கு ரயில் ஏறிச் சென்று பிழைக்கும் நிலை கூட ஏற்பட்டு விடலாம். அப்போதும் அங்கே அவர்கள் நம்மை இரண்டாம் தர குடிமக்களாக தான் நடத்துவார்கள். நான் பலமுறை எழுதி இருக்கிறேன். 30 40 ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் தமிழர்களை வட மாநிலத்தவர்கள் எப்படி மரியாதை குறைவாக நடத்துவார்கள் உயர்கல்வி நிறுவனங்களில் மத்திய அரசு அலுவலகங்களில் என்றெல்லாம். நாம் நன்றாக படித்து பொருளாதாரத்தில் ஒரு நல்ல நிலைக்கு வந்தவுடன் கொஞ்சம் கொஞ்சமாக நமக்கு மரியாதை வரலாயிற்று. தற்போது அரசியல் ரீதியாக பயனற்ற மாநிலம் ஆகும் பொழுது மீண்டும் இரண்டாம் தர குடிமக்கள் ஆகிவிடுவோம்.
மல்லிகை மணாளன் (தமிழ் குடும்பம்)@Jasmine01737661

ஓட்டு மொத்த இந்தியாவும் உத்திரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், பீகார், மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய ஆறு மாநிலங்களால் ஆளப்படும்! அதாவது மொத்த லோக் சபா தொகுதிகள் 850! இதில் பாதி 425 ! 143+52+50+79+76+43=443 இந்த ஆறு மாநிலங்களும் சேர்ந்து, இனி மொத்த இந்தியாவையே தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும்! இந்த 6 மாநிலங்களை ஒன்றிய அரசு நன்றாகப் பார்த்துக் கொண்டால் போதும்! மீது மாநிலங்கள் பிச்சைதான் எடுக்கணும்! இதில் இன்னும் என்ன கொடுமை என்றால், தென் இந்தியாவின் ஆந்திரா+தெலுங்கானா+கர்நாடகா+கேரளா+தமிழ்நாடு+ புதுச்சேரி மொத்தம் 54+41+49+20+1=165 இந்தியாவின் மொத்த 850 தொகுதியில் தென் இந்தியாவிற்கு வெறும், ஜஸ்ட் 165 தொகுதி மட்டும்தான்! தென் இந்தியா இனி வரி கட்டுவதற்கும், இந்தி படிப்பதற்கும், வட இந்தியர்களுக்கு வேலை கொடுப்பதற்கு மட்டுமே! இப்பவே தென் இந்தியாவை வடக்கே காறித் துப்புறான்! இனிமேல் நம் மேல் சாணியை கரைச்சு ஊத்துவான்! சட்டம் போட்டு நமக்குள்ள வேலை வாய்ப்புகள், மருத்துவ, பொறியியல், வேளாண்மை, கால்நடை கல்லூரியின் இடங்கள் வடக்கனுக்கு தாரை வார்க்கப்படும்! சோசியல் சர்வீசுக் கேம்பு, அங்கே சோத்துக்கே வழியில்லே! நமக்கு என்ன இருக்கு! இருக்கே தண்ணியோட செம்பு!

தமிழ்
7
99
159
7.6K
Radha Kumar retweetledi
Revanth Reddy
Revanth Reddy@revanth_anumula·
Dear Thiru @mkstalin You were amongst the first of leaders to foresee this danger and organise leaders of South India at a conclave in #Chennai in March last year. We have to unite against this onslaught on the political rights and protect our voice in Delhi. Let us take inspiration of Babasaheb Dr B R Ambedkar on this most special days to “Educate, Agitate, and Organise”. Together… let us march. #LokSabhaDelimitation
Revanth Reddy tweet mediaRevanth Reddy tweet mediaRevanth Reddy tweet media
English
164
3.9K
11.4K
469.1K
Radha Kumar retweetledi
மரங்கொத்தி Woody
ஒரே இலக்கு! நியாயமான பிரதிநிதித்துவமே நமது உரிமை! 💪 நமது போராட்டம் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரானது அல்ல; அது பாரபட்சமற்ற, நியாயமான தொகுதி மறுசீரமைப்புக்கானது. 💪 சிறப்பாகச் செயல்படும் மாநிலங்களின் உரிமைகளைப் பறிக்காமல், அனைத்து மாநிலங்களுக்கும் சமமான அதிகாரம் கிடைப்பதை உறுதி செய்வோம். 💪 தமிழகத்தின் குரல் டெல்லியில் ஓங்கி ஒலிக்கவும், நம் மாநில உரிமைகளை நிலைநாட்டவும் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிப்போம். #VoteForDMK #வாக்களிப்பீர்_உதயசூரியன் #TNwillFightTNwillWin
மரங்கொத்தி Woody tweet media
தமிழ்
1
4
5
128
Radha Kumar retweetledi
Thangam Thenarasu-தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
அரசியல் வாழ்வின் ஆகப்பெரும் அர்த்தம் புரியும் தருணங்கள் இவை! அன்று உடைந்த சுவர்களுக்குள் ஒடுங்கிக் கிடந்த கே.வேலாயுதபுரம், சகோதரி ராணியின் குடும்பம், இன்று மாண்புமிகு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்களின் புரட்சித் திட்டமான 'கலைஞர் கனவு இல்லம்' மூலம் உருவான சொந்த வீட்டில் கம்பீரமாகக் குடியிருக்கிறது. இது வெறும் வீடு அல்ல; ஒரு தாய்க்கு நாம் கொடுத்த வாக்குறுதியின் அடையாளம்!
Thangam Thenarasu-தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet media
தமிழ்
18
246
650
10K
Radha Kumar retweetledi
Dr P Thiaga Rajan (PTR)
Dr P Thiaga Rajan (PTR)@ptrmadurai·
Is he really that hate-filled that he loses rationality? Who "introduced" this bill - calling the Parliament to session w/ 2 days notice - in the middle of TN & WB elections? If we dont react now, then when?🤦‍♂️🤦‍♂️🤦‍♂️ This is an existential question for our state. So we must ask every NDA Party & Candidate every day during this election : Where do you stand on this Bill? With Tamil Nadu, or Delhi?
Sumanth Raman@sumanthraman

With the electoral ground not looking good, time to refocus on making Delhi the villain.

English
176
1.2K
4K
203.8K
Radha Kumar retweetledi
S.K.Vijayan 🖤❤️
One of the Best government Hospital in South India 💪🔥🔥🔥🔥🔥🔥🔥 சிறந்த கட்டமைப்பும்,சிறந்த மருத்துவமும் சென்னை ஓமந்தூர் அரசு மருத்துவமையில் கிடைக்கிறது🔥🔥🔥 இந்த 5 வருட திமுக ஆட்சியில் தமிழ்நாட்டில் மக்கள் நல்வாழ்வு துறை செய்த சாதனைகள் எண்ணிலடங்காது.🫰🔥 #VoteForRisingSun #VoteForStalin #ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும் 🌄🖤♥️
தமிழ்
0
72
97
14.3K
Radha Kumar retweetledi
❣️𝐀𝐍𝐓𝐎𝐍𝐘 𝐏𝐀𝐑𝐈𝐌𝐀𝐋𝐀𝐌❣️
பள்ளி மாணவர்களுக்கு மட்டும் தனியா பஸ் விட்ட ஒரு அரசை காண்பிக்க முடியுமா? திமுக செய்திருக்கும் நன்மைகளுக்கு CM ஓட்டு கேட்கவே சென்றிருக்க வேண்டிய அவசியம் இல்லை நன்றி உள்ளவர்கள் கண்டிப்பாக வாக்கு செலுத்துவார்கள் நன்றி கெட்டவர்களை பற்றி நாம் பேச வேண்டாம் .
தமிழ்
32
597
1.2K
11.2K
Radha Kumar retweetledi
DMK IT WING
DMK IT WING@DMKITwing·
தலைமைக் கழக அறிவிப்பு வெற்றிக்கு சூளுரைக்கும் 'வார் ரூம் செயலி' மக்களுடன் ஸ்டாலின்- "வார் ரூம் செயலி" அறிமுகம் மற்றும் BDAகள் நியமனம்! #VoteForDMK
DMK IT WING tweet media
தமிழ்
2
47
69
992
Radha Kumar retweetledi
தூய துறவி
ஆற்காட்டில் முதல்வர் 🫡 கிடைக்குற கொஞ்ச நேரத்தையும் வீணடிக்காம‌ பயன்படுத்திக்கிறாரு.
தமிழ்
19
335
1.3K
11.9K
Radha Kumar retweetledi
DMK
DMK@arivalayam·
நலத்திட்டங்களால் தமிழ்நாட்டை அடுத்த கட்டத்திற்கு நகரத்தும் திராவிட மாடல் ஆட்சி தொடரட்டும்; தமிழ்நாடு மேலும் செழிக்கட்டும்! தேர்தல் நாள்: ஏப்ரல் 23 - வாக்களிப்பீர் உதயசூரியன் 🌄 #VoteForDMK
DMK tweet media
தமிழ்
13
264
402
4K
Radha Kumar retweetledi
Office of PTR
Office of PTR@OfficeOfPTR·
மண்ணின் மைந்தரின் மக்கள் பணிகள் - சமுதாய வளைகாப்பு விழா! "எல்லோருக்கும் எல்லாம்" என்கிற நமது திராவிட மாடல் அரசின் கொள்கை உறுதிக்கு இணங்க, தாய்மை எனும் உன்னதத்தின் தொடக்கத்தில் இருக்கும் நம் மதுரை மத்திய தொகுதியைச் சார்ந்த ஏழை - எளிய கர்ப்பிணி சகோதரிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழாவினை நடத்தி அவர்களுக்கு அரசின் சீர்வரிசைப் பொருகள், ஊட்டச்சத்து பெட்டகங்கள் உள்ளிடவற்றைப் பரிசளித்து அவர்களது குடும்பத்தில் ஒருவராய் திகழ்ந்து வருபவர் நம் வெற்றி வேட்பாளர் முனைவர் @ptrmadurai அவர்கள்! #ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும் #VoteForDMK
தமிழ்
3
102
270
3.5K
Radha Kumar retweetledi
Dr P Thiaga Rajan (PTR)
Dr P Thiaga Rajan (PTR)@ptrmadurai·
மதுரை மத்திய தொகுதி வார்டு 55, பேச்சியம்மன் படித்துறை பகுதியில் தேர்தல் பரப்புரை | 13/04/2026 “சினிமா சங்கிக்கு” மதுரை அறிமுகப் பாடம்: அத்தியாயம் 5 கடந்த 10 ஆண்டுகளில் மதுரை மத்திய தொகுதி சட்டமன்ற உறுப்பினராக 23 அங்கன்வாடிகள், 22 ரேஷன் கடைகள், 159 சாலைகள், 47 போர்வெல்கள், 8 சமுதாயக் கூடங்கள் என மொத்தம் 291 பணிகளை தொகுதி மேம்பாட்டு நிதியில் மேற்கொண்டு மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்துள்ளேன். மேலும், எனது முயற்சியில் கார்ப்பரேட் சமூக பொறுப்புணர்வு நிதியின் மூலம் (CSR) ரூ.12 கோடி மதிப்பில், பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள், கழிப்பறைகள், அறிவியல் மையம், காலை உணவுத் திட்ட விரிவாக்கம் உள்ளிட்ட பல்வேறு முன்னெடுப்புகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், தான் போட்டியிட்ட அனைத்து தேர்தல்களிலும் மக்களால் புறக்கணிக்கப்பட்ட ஒருவர், மதுரை மெட்ரோ குறித்து உண்மைக்கு மாறாக பரப்பிய அவதூறுகளுக்கும் தக்க தரவுகளுடன் பதில் அளித்துள்ளேன். தரவுகள்(Data PDF):drive.google.com/file/d/1NfqnKE…
தமிழ்
44
221
651
9.6K
Radha Kumar retweetledi
#DMK4TN
#DMK4TN@DMK4TN·
தமிழ்நாடு ஜெயிக்கணும்னா, தி.மு.க ஜெயிக்கணும்! 💥 #VoteForDMK
#DMK4TN tweet media
தமிழ்
14
111
235
2.1K