
Salamon Raja
555 posts

Salamon Raja
@Salamon_SWP
Ambedkarite Social Worker - works for Irula Tribal Rights & Welfare. Initiative - https://t.co/MdCqTWaYpg








5 தலைமுறையா இங்க வாழ்ந்துட்டு இருக்கோம்.. இப்ப திடீர்னு வெளிய போக சொன்னா எங்க போறது?.. முதல்வர் அய்யா தயவு செஞ்சு எங்களுக்கு உதவுங்க’ - கண்ணீர் விட்டு கதறிய மாஞ்சோலை பகுதி பெண்கள் #Nellai | #Women | #Crying | #Manjolai


#NEWSUPDATES தேர்தலை புறக்கணிக்க காரணமாக இருந்ததாக பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு குழுவினர் மீது சுங்குவார்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு; காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மக்களவைத் தேர்தலை ஏகனாபுரம் கிராம மக்கள் புறக்கணித்த நிலையில் அதற்கு காரணமாக இருந்ததாக சுப்பிரமணி, கதிரவன் உள்ளிட்ட 10 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு #Kanchipuram | #Parandur | #Airport | #Police | #TNPolice | #Case | #Elections2024 | #LokSabhaElections2024 | #Boycott | #News7Tamil | #News7TamilUpdates












