hariharan

691 posts

hariharan

hariharan

@hariharantnr

Katılım Mart 2013
97 Takip Edilen13 Takipçiler
hariharan
hariharan@hariharantnr·
@SamTemp1100 @AATHIA9 அட தற்குறி எந்த பேரா இருந்தா உனக்கென்ன நோகுது.ஜோசப்பு தமிழ் பேரா..
தமிழ்
0
0
0
9
ஆதிசங்கர். ஆ(NTK)
வெற்றி தாமதம் ஆவதால் விலகி கொள்பவர்கள் விலகி கொள்ளுங்கள் நாங்கள் கடைசி வரை இருப்போம் The Game is not over until we win💥
Thiagadurgam, India 🇮🇳 தமிழ்
4
156
524
5.2K
hariharan
hariharan@hariharantnr·
@Krijeev @MagizhanKeetru @Seeman4TN அட தற்குறி.. சீமான் எப்ப தனி நாடு கேட்டாரு. இந்தியாவிற்கே தமிழர் தான் சொந்தக்காரங்க என்று தானே சொல்கிறார். ஒரு காலத்தில் இமயம் முதல் குமரி வரை வாழ்ந்தது தமிழர்கள் தான். தெலுங்கர், மலையாளிகள், கன்னடர் எல்லாம் தமிழர் தான். என்ன தமிழுடன் சமஸ்கிருதம் கலந்து அவர்களுக்கான மொழிகளையும்
தமிழ்
0
0
0
14
Mr. Kris
Mr. Kris@Krijeev·
சகோ ஶ்ரீலங்கால தமிழர்கள் அடிமைகளாக நடத்தப்பட்டதினால் தனி நாடு தேவை கட்டாயமானது,, ஆனால் இந்தியாவில் தனி நாடு என்ன dashku??? கண்டதுகெல்லாம் பிரிவினைவாதம் பேசுனா ஒருநாள் ஒன்றுமில்லாமல் நாம் தான் நிக்கனு அவனுங்கெல்லாம் benz la போயிடுவாங்க ப்ரோ அறிவார்ந்த அரசியலை சிந்தியுங்கள் அமெரிக்காவில் ஒரு தமிழன் வாழ்வது வெல்வது பெருமை சொந்த இந்திய மண்ணில் வேற்று மொழி பேசுபவர் வளர்ந்தால் குற்றமா,??? Unity in diversity தான் இந்தியாவின் பலமே
தமிழ்
5
0
0
898
Vinothkumar
Vinothkumar@MagizhanKeetru·
அனுப்புநர்: வினோத்குமார் பசுபதி பெறுநர்: சீமான் அண்ணா @Seeman4TN கட்சி விலகல் தொடர்பான கடிதம் 2016இல் நடிகர் திலகம் சிலைத் தொடர்பான போராட்டம் மயிலாப்பூர் மாங்கொல்லை அன்று நேரடியாக உங்கள் பேச்சைக் கவனித்தேன் 2017 இல் உறுப்பினர் அட்டை. 2019 வீரத்தமிழர் முன்னணி நிகழ்வு எடுத்தேன் மயிலாப்பூரில். நான் அன்று வாங்கிய வேல், 2026 மயிலாப்பூர் தேர்தல் பரப்புரையில் உங்கள் கைகளில். இப்ப எல்லாம் என்ன தான் தவெக ஆளுங்கட்சி என்றாலும் , இடும்பாவனம் கார்த்திக், சாட்டை துரைமுருகன் தொடங்கி எல்லாரும் விமர்சனம் பண்றாங்க. சில பெண்கள் எதிரான குற்றங்கள் , தொடர் மக்கள் போராட்டங்கள் இருக்கு ஆமாம் காங்கிரசு கூட கூட்டணி சில நல்ல திட்டங்கள் ஆந்திரா மாநிலத்திற்கு சென்றுள்ளது கர்நாடக சார்ந்த தன் படத்தயாரிப்பாளர் ஒருவரை தமிழ்நாடு பிரதிநிதி பதவி கொடுத்து இருக்கிறார். இருந்துட்டு போகட்டுமே அதற்காக தமிழ் தேசிய ஊடகவாதிகள் support இருக்கிற முதலமைச்சர் விஜய் அவர்களை விமர்சிக்கலாமா? இதனால் நான் என்ன சொல்றதுன்னு தெரியாம, தொடர்ந்து நாம் தமிழர் கட்சியில் இருப்பேன் என்று கோவமாக சொல்லிக்கிறேன் அண்ணா CC: @ntkstalin @PackiaSe
தமிழ்
17
49
337
22.2K
hariharan
hariharan@hariharantnr·
@SamTemp1100 @AATHIA9 Simon ன பத்தி எங்களுக்கு தெரியாதுடா தற்குறி. ஆனா அண்ணன் சீமான் கட்டின பொண்டாட்டியோட மட்டும் குடும்பம் நடத்துற சம்சாரிடா. அவர் நல்லவர்டா.. தமிழ் தேசியத்த கட்டமைத்த தலைவண்டா. இத வருங்கால வரலாறும் சொல்லும். போறியா மூடிட்டு. அந்த ஓரமா எதாவது மரத்து மேல ஏறி நின்னு விசிலடி போ.
தமிழ்
1
0
1
28
Sam Temp
Sam Temp@SamTemp1100·
@hariharantnr @AATHIA9 அன்னே cmnt போட்டு முடிச்சுடீங்களா. நா விஜய் fan அனில் லே இல்ல 😂😂 நா தல fan 😂😂 இப்ப கூட உங்களால உங்க அண்ணன் Simon நல்லவர் னு சொல்ல முடில. விஜய்ய தான் தப்பு னு சொல்ல வருது 😂😂 விஜய் no 1 தப்பானவன் னு நா ஒத்துக்குறேன். நீங்க Simon no 2 தப்பானவன் னு ஒத்துக்குறீங்களா ?? 😂😂
தமிழ்
1
0
0
31
hariharan
hariharan@hariharantnr·
@SamTemp1100 @tamilansathya02 15 வருஷமா வேர்வை சிந்தி, இரத்தம் சிந்தி உழைச்ச உழைப்பை நோவாம வெறும் சினிமா கவர்ச்சியால தட்டிட்டு போனது யாருன்னு சொல்லுடா தற்குறி.
தமிழ்
0
0
0
7
hariharan
hariharan@hariharantnr·
@AnithaAgam26 மானங்கெட்ட ஜென்மம் இதுக்கு ஒரு பதிவு நேர விரயம். இவ வன்னியன் அதனால ஐயா ராமதாஸ் கிட்ட ஒட்ட போனான் இவன் ஒட்டுண்ணி என அவர் துரத்தி விட்டார்.இது ஒரு மானுட சதை பிண்டம் இதுக்கெல்லாம் பதிவு என்பது நேர விரயம்.
தமிழ்
0
0
0
6
hariharan
hariharan@hariharantnr·
@sViswanath9612 @SamTemp1100 @AATHIA9 இல்லடா உன் அம்மா அக்கா தங்கச்சின்னு உன் குடும்பமே உழைச்ச காசு. சந்தோஷமா.
தமிழ்
0
0
0
14
hariharan
hariharan@hariharantnr·
@SamTemp1100 @AATHIA9 ஏன்னே. வரிகட்ட மாட்டேன்னு கோர்ட்டுக்கு போய் குட்டு வாங்கி வரிகட்டுன கார் இல்ல அது. பிளாக் டிக்கெட் காசுல வாங்கின காரு இல்ல அது. அவர் நலம் விரும்பி சேர்ந்து வாங்கி கொடுத்த கார். நீ ஏன் வயிரெரிஞ்சி சாகுற.
தமிழ்
1
0
0
28
Sam Temp
Sam Temp@SamTemp1100·
@hariharantnr @AATHIA9 அண்ணே, அந்த Benz SUV car யாரோட உழைப்பு னே 🤡🤡 😂😂
தமிழ்
2
0
0
35
hariharan
hariharan@hariharantnr·
@SamTemp1100 @AATHIA9 அடுத்தவன் உழைப்பை அதிர்ஷ்டத்தால் அள்ளிய தற்குறி சொல்லுது சீமான் உழைக்கவில்லை என்று
தமிழ்
1
0
1
35
hariharan
hariharan@hariharantnr·
@sripriya Single pearl is enough. Extra fittings not looks that much.
English
0
0
0
45
hariharan
hariharan@hariharantnr·
@EthicPolitical @PackiaSe அப்படியா. அவங்க துக்கம் தாங்க முடியாம கூட சரக்கு அடிச்சிருக்கலாம்.. ஆனா நடிகை கூட உட்கார்ந்து சரக்கடிச்சு கூத்தாடலலே தற்குறி.. இறப்பின் வலி கரூர் மரணத்தை நின்று பார்க்காமல் யார் செத்தால் நமக்கென்ன என்று ஓடு ஓடுன்னு ஓடுற நீயெல்லாம் மனுசனுங்களாடா...
தமிழ்
0
0
2
53
Political ethic
Political ethic@EthicPolitical·
@PackiaSe மேல் தளத்தில் சீமானும் இயக்குனர் பாலாவும் சரக்கடித்தது அங்குகிருந்த அனைவருக்கும் தெரியும் அதை எழுத மறந்து விட்டாயோ திரள் நிதி திருடா?
தமிழ்
2
0
0
555
Packiarajan Se
Packiarajan Se@PackiaSe·
அண்ணன் சீமானின் பேரன்புப்பெருமழை! மகோன்னதமானவரின் மகத்தான அடையாளம்! அதிகாலை 05 மணி! அண்ணன் சீமானிடமிருந்து அழைப்பு. எடுத்ததும் கடிந்து கொண்டபோதுதான், தொடர்ச்சியாகப் பல முறை அழைத்திருக்கிறார் என்பதை அறிந்துகொண்டேன். “தம்பி செழியன் நம்மைவிட்டுப் போய்ட்டான். இன்னைக்கு துயரமா விடிஞ்சிருக்கு. உடனே, தரமணி அப்போலோ மருத்துவமனைக்கு வா” என மனம் நொறுங்கிப் போய் பேசினார். அண்ணன் செழியன் அவர்களை ஒரு வாரம் முன்பு போய் பார்த்தபோது, “நிறைய வேலை இருக்கு. வந்து செய்யணும்” என்று அவர் நம்பிக்கையோடு கூறியதை நினைத்துக் கொண்டே, மருத்துவமனைக்கு அவசரமாய் கிளம்பி ஓடினேன். மருத்துவமனையின் மூன்றாவது மாடியிலிருந்த தீவிர சிகிச்சை பிரிவுக்குள் நுழைந்தபோது, அந்த இருட்டில் அண்ணன் சீமானும், அண்ணன் இயக்குனர் பாலாவும், செழியன் அண்ணன் கட்டிலுக்கு முன் அமர்ந்திருந்தனர். உடலை எடுத்துச் செல்வதற்கான இறுதிக்கட்ட வேலைகள் நடந்துகொண்டு இருந்தன. தேவா அண்ணனை அழைக்க அலைபேசியை எடுத்துக்கொண்டு வெளியே வந்தேன். அவரிடம் பேசிவிட்டு, இறுதிச்சடங்குக்கான ஏற்பாடுகளைக் கவனிக்க செழியன் அண்ணனின் வீட்டுக்குச் சென்றபோது, அவரது மனைவி பிரேமா அண்ணி, “எதுக்கு இவ்ளோ பேர் வரீங்க? அவர் நல்லாதானே இருக்கார். இரவு 8 மணிக்கு போய் பார்த்தப்ப என்கிட்ட பேசினாரே” என்று என்னைப் பார்த்துக் கேட்டபோதுதான், அவர் இறந்ததே அண்ணிக்கு தெரியாது என்பது தெரிந்தது. அதனை எப்படி சொல்வதென்று தெரியாது மிகுந்த மனவலியோடு, பதில் ஏதும் சொல்லாமல் அங்கிருந்து மருத்துவமனைக்குத் திரும்பிவிட்டேன். மருத்துவமனை நிர்வாகமோ பணம் கட்டச்சொல்லி, ஆள்விட்டிருந்தனர். என்னைப் பார்த்ததும் சீமான் அண்ணன், “2 நாளுக்கு ஏழு லட்சமாம்டா” என்றார். “அவ்வளவு செலவு எப்படி வந்தது?” என்று ஊழியரிடம் கேட்டேன். “Itemized bill தருகிறேன்“ என்றார். ‘எப்படி உடனடியாக இவ்வளவு பணம் கட்டுவது?’ என்ற கவலையோடு நிற்கையில், தேவா அண்ணன் வந்தார். அவரிடம், “கட்டணத்தை குறைக்க முடியுமா? என கீழே போய் கேள்” என்றார் அண்ணன் சீமான். அவர் அந்த ஊழியரை அழைத்துக்கொண்டு கீழே போனார். ‘உடலை ஊருக்கு எடுத்து செல்லலாமா? இல்லை, சென்னையிலேயே இறுதிச்சடங்கை செய்யலாமா?’ என்ற பேச்சு வந்தபோது, “செழியன் அண்ணன் சென்னையில் குடியிருக்கும் அடுக்குமாடிக் குடியிருப்பில் கீழே பார்க்கிங் பகுதியில் உடலை வைக்க அனுமதி கேட்க வேண்டும். ஆனால், அனுமதி தருவது சந்தேகம்தான்” என்றனர் செழியன் அண்ணனின் உதவியாளர்கள். அண்ணியோ எந்த முடிவும் எடுக்கமுடியாமல் அழுதுகொண்டிருந்தார். அங்கிருந்த அணைவரும் யார் பொறுப்பெடுத்து செய்வதென்றறியாமல் கையறுநிலையில் நின்றனர். அங்கு நிலவியிருந்த அடர்மௌனத்தை உடைத்த அண்ணன் சீமான், “என் தம்பியை நானே கூட்டிட்டு போறேன். அவனுக்கு என்ன செய்யணுமோ, அண்ணனாக நானே செய்றேன். நம்ப அலுவலகத்தில் வச்சு, அவனை எல்லோரும் வந்து பார்க்க வச்சுரலாம்” என அடுத்த நொடியே சொல்லிவிட்டு, என் பக்கம் திரும்பி, “நீ வேலையை ஆரம்பிடா தம்பி” என்றார். நானும் அதற்குத் தயாரானேன். அதற்குள் தேவா அண்ணன் மேலே வந்து, “அண்ணன் கேட்டுக்கிட்டதுக்காக கட்டணத்த குறைச்சுருக்காங்க. உடனே பனத்தை கட்டி உடலை எடுத்துக்கிட்டுப் போவோம்” என்றார். சீமான் அண்ணன் உடனே வீட்டுக்கு ஆள் அனுப்பி, பணம் எடுத்து வரச் சொல்லிவிட்டு, அறையைவிட்டு வெளியே வந்தார். கணவர் இறந்த தகவல் அறிந்து வந்திருந்த செழியன் அண்ணன் மனைவியிடம், “தம்பி உடலை நம்ம அலுவலகத்துக்கு எடுத்துச் செல்வோம். அங்கே வந்து தம்பியை எல்லோரும் பார்க்கட்டும்” என்று அழுதுகொண்டே சொன்னார். அப்போது, “அவர் இல்லாமல் நான் எப்படி வாழ்றது?” என அண்ணி பிரேமா கதறிய கதறல் வார்த்தையில் சொல்லி மாளாது. அதனைப் பார்க்க முடியாதவனாய் செழியன் அண்ணனுக்கு அணிவிக்க zeptoவில் ஆர்டர் செய்த வேட்டி, சட்டையை வாங்கக் கீழே சென்றுவிட்டேன். அண்ணன் சீமான் வீட்டிலிருந்து கயல்விழி அண்ணி கொடுத்துவிட்ட பணம் வந்ததும், அதை கீழே சென்று கட்டிவிட்டு, உடலை எடுத்துச் செல்ல வாகனத்தையும் ஏற்பாடு செய்துவிட்டு மேலே வந்தார் தேவா அண்ணன். கட்சி அலுவலகத்தில் செய்ய வேண்டிய ஏற்பாடுகளை, தம்பிகள் தாசனும், வசந்தனும், மதுரவாயல் ஆனந்தோடு சேர்ந்து செய்து முடிக்கச் சொல்லியிருந்தேன். இந்நிலையில் அண்ணன் செயழினின் உடல் எடுத்துச்செல்ல தயாரானது. வேளச்சேரி நாம் தமிழர் உறவுகள் மாலை வாங்கிக்கொண்டு தயாராய இருந்தனர். செழியன் அண்ணனின் உடலுக்கு மாலைபோட சீமான் அண்ணனையும், பாலா அண்ணனையும் அழைத்தார்கள். அருகில் சென்ற சீமான் அண்ணன் 'செல்லம் ! உன்னை இப்படி பார்க்க வைச்சிட்டியே..' என சத்தமாக அழுதார். அண்ணனின் கதறல் சுற்றி நின்ற எங்களை உலுக்கியது. தன் தம்பியின் பிரிவை தாங்கா துயர், மகனையும் கனவனையும் இழந்த தம்பி மனைவியின் விம்மல், என உயிர் வெடிப்பின் ஓலம் அண்ணனின் அழுகுரலில் தோய்ந்திருந்தது. அவசர ஊர்தியில் உடலை எடுத்துக் கிளம்பியதும், சீமான் அண்ணன் வீட்டுக்குச் சென்று, உடையை மாற்றிவிட்டு அலுவலகம் வருவார் என நினைத்தேன். ஆனால், அவசர ஊர்தியின் பின்னாலேயே அலுவலகம் வந்தார். இறுதி வணக்கம் செய்ய எல்லோரும் வருவார்கள் என்பதால், ‘கட்சி அடையாளம் ஏதும் இருக்க கூடாது' என்று அறிவுறுத்திய அண்ணன், தலைமைக்கு வெளியே உள்ள கட்சிக்கொடியைக்கூட இறக்கச் சொல்லிவிட்டார். நம்மால், கட்சியால், செழியன் அண்ணன் குடும்பத்தினருக்கு எந்த சங்கடமும் வந்துவிடக்கூடாது என்பதில் அண்ணன் உறுதியாக இருந்தார். இதனால், செழியன் அண்ணன் உடலுக்குக் கட்சியின் புலிக்கொடி போர்த்தவதும், கண்ணீர் வணக்கம் என முழக்கமிடுவதும், உடலுக்கு முன் நின்று அகவணக்கம் செய்யப்படுவதும்கூட தவிர்க்கப்பட்டது. தனது இருப்பு, இறுதி மரியாதை செலுத்த வருபவர்களுக்கு சங்கடம் ஏற்படலாம் என நினைத்து, உடலுக்கு அருகே இல்லாமல், பல நேரம் அலுவலகத்தின் மேல் தளத்திலேயே இருந்தார். பாலா அண்ணனுடன் உட்கார்ந்து தனக்கும், தனது செல்லத்துக்குமான அன்பையும் உறவையும் சிலாகித்தவாறே நேரத்தை கடத்தினார். இதற்கிடையே, செழியன் அண்ணனின் உடன்பிறந்த தம்பிகள் ஊரிலிருந்து வருவதை மணிக்கொரு முறை உறுதிபடுத்திக் கொண்டே இருந்தார். காலையில் உடல் வைக்கப்பட்டது முதல், மாலையில் இறுதிச்சடங்கு செய்யப்படும் வரை எல்லாவற்றையும் செய்து முடித்து, மின்சாரச்சுடுகாட்டில் உடல் எரியூட்டப்பட்டப் பின்னர், எல்லோரும் கிளம்பியப் பிறகுதான் அண்ணன் சீமான் கிளம்பினார். அன்று அண்ணி பிரேமாவிடம் தைரியம் சொல்லிவிட்டுக் கிளம்ப முனையும்போது, “அவர் இல்லாம நான் என்ன செய்வேன்?” என அழுதுப் புலம்புகையில், “அவனுக்குப் போய் இப்படி ஆகும்னு யாராவது நெனச்சோமா?” என வெடித்துக் கதறினார். பின்பு செழியன் அண்ணனின் மகளிடம், “உனக்குப் பெரியப்பா இருக்கேன். தைரியமா இரு” என மனம் உடைந்தவராய் அங்கிருந்து கிளம்பினார். எந்த குறையுமில்லாமல், கௌரவமாக, தகுந்த மரியாதையோடு தம்பியை வழியனுப்பவேண்டும் என்பதே அண்ணனின் நோக்கம். உடன் பிறந்தானாய் நின்று, பாசக்காரன் செழியனுக்கு அனைத்தையும் செய்ய வேண்டுமென்பதே அவரது எண்ணம். அதை கனிவோடும், மிகுந்த பொறுப்போடும் செய்து முடித்தார். இறுதியில், செழியன் அண்ணனின் தம்பி இளங்கோ நன்றி சொன்னபோது அண்ணன் சீமான் கதறியதை நேரில் பார்த்தவர்கள் சொல்வார்கள்; அவர்களுக்குள் இருந்த பினைப்பு!!! அண்ணன் சீமான் எவ்வளவு பேரன்புக்காரர் என்பதைத் தெரிந்துகொள்ள வாழ்நாள் முழுமைக்கும் அவரோடு பயணப்பட வேண்டியதில்லை, சிலமனித்துளிகள் போதும். செழியன் அண்ணனின் இறப்பு நிகழ்ந்த அந்த ஒரு நாள் காலை முதல் இரவு வரை சீமான் அண்ணனோடு இருந்திருந்தாலே தெரிந்திருக்கும் அவரின் அப்பழுக்கற்ற அன்பின் பெருமழை. அந்த மழை எல்லோருக்குமானது. எப்பாடுபட்டாவது பேரன்பை மட்டுமே நிறைத்திருக்கும் அவருடைய அந்த முழு இதயத்தின் ஒரு ஓரத்தில் எங்காவது இருந்துவிடவேண்டும் என அதனைப் பார்த்தவர்களுக்கு மனம் அடித்துக் கொள்ளும் என்பது உறுதி. அவரைத்தான் வெறுப்பை விதைக்கிறார் என்கிறது இந்த உபிஸ் கொத்தூஸ். அவரைத்தான் விலைபோனவர் என்கிறது தற்குறி கூட்டம். உள்ளபடியே அவர் மனத்துக்கு யாரையும் வெறுக்கத் தெரியாது. அவர் கோவப்படுவார், ஆனால் எவரையும் வெறுக்க வாய்ப்பே இல்லை. மாண்பு அவரின் இயல்பு; பெருந்தன்மை அவரின் பிறவிக்குணம். அது அரசியலுக்காக ஒருநாளும் மாறாது; மாற்றவும் முடியாது. அதுதான் சீமான் எனும் மகோன்னதமானவனின் மகத்தான அடையாளம் என்பேன்.
Packiarajan Se tweet media
தமிழ்
55
372
991
42.4K
hariharan
hariharan@hariharantnr·
@JohnArunxx @itisprashanth ஆமா அவரும் சினிமாவுல நடிச்சவர் தானே.தமிழ் நாட்டு அரசியல் நாடக மேடையாகிவிட்டது..
தமிழ்
0
0
0
12
Prashanth Rangaswamy
Prashanth Rangaswamy@itisprashanth·
இதுவும் நாடகம்னு ஒருத்தன் சொன்னா - அவன் சாத்தானா தான் இருப்பான் !
தமிழ்
986
3.1K
15.3K
373.2K
hariharan
hariharan@hariharantnr·
@astorasis @itisprashanth என்ன லூசே சொல்ற. ஒண்ணுமே புரியல. திமுக படமே எடுத்து ரிலீஸ் பன்னுச்சி. இவரு நாடகம் போடுறாரு அவ்வளவு தானே.
தமிழ்
0
0
0
4
Anonymous guy
Anonymous guy@astorasis·
@itisprashanth இவர் செய்வது அனைத்துமே நாடகம் தான் என்றால் அப்போ திரு மு க ஸ்டாலின் அவர்கள் செய்தது என்ன உள்ளத்தில் இருந்து பொங்கி வந்த கருணையால் என்று சொல்கிறீர்களா? எந்த ஒரு மனிதருக்கும் பிறர் படும் துன்பத்தை கண்டவுடன் கண்ணீரோ அல்லது ஒரு சிறு வருத்தமோ மனதில் வரும்.
தமிழ்
2
0
1
357
Simi🦋
Simi🦋@Simi_2210_·
Don't guess. Solve it. What's the missing number?
Simi🦋 tweet media
English
12.8K
201
1.4K
631.4K
hariharan
hariharan@hariharantnr·
@iyer00707 அட நாயே பிரபாகரனை தேசிய தலைவராக உருவக படுத்தியது சீமான் தாண்டா முட்டாளே.
தமிழ்
0
0
0
18
கணபதி ஐயர்
புலிகளால் தான் தமிழ் நாட்டில் பலர் பலன் அடைந்தார்கள் அதில் சீமானும் ஒருவர் எங்க சீமானை புலிகள் ஆதரவு நிலைப்பாட்டிலிருந்து விலகி போக சொல்லு பார்ப்போம் ரோட்ல போகிற நாய் கூட சீண்டாது x.com/Unicorn_cbe/st…
தமிழ்
4
5
18
402
hariharan
hariharan@hariharantnr·
@vijaypraveen25 @Arappor நல்லத்தனமா நடந்து விட்டால் தானா அந்த வார்த்தை வலுவிழக்க போகுது.
தமிழ்
0
0
0
6
Praveen Vijay
Praveen Vijay@vijaypraveen25·
@Arappor கள்ளத்தனமாகக் கடந்து செல்வீர்களா? என்ற வார்த்தையில் உங்கள் ஆதங்கம் புரிகிறது, ஆனால் இவர்கள் ஆட்சிக்கு வந்து ஒரே மாதம் ஆகியிருப்பதால் அந்த வார்த்தையை உபயோகப்படுத்தாமல் இருந்திருக்கலாம்.
தமிழ்
1
0
3
900
Arappor Iyakkam
Arappor Iyakkam@Arappor·
எந்த மோசடியை நாம் வெளியிட்டாலும் திமுக அதிமுக கட்சிகளிடம் இருந்து ஒரே பதில் தான் வரும். இதெல்லாம் எங்க ஆட்சியில் மட்டுமா நடந்தது? அந்த ஆட்சியில் கூட தான் நடந்தது. அவர்களை போய் கேளுங்க என்பார்கள். ஆனால் மாறி மாறி இவர்கள் ஆட்சிகளில் நடக்கும் மோசடிகள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற கேள்விக்கு மட்டும் பதில் வராது. மக்கள் வரிப்பணத்தில் படித்துவிட்டு காணாமல் போன இந்த மருத்துவர்கள் குறித்து TVK அரசு என்ன செய்ய போகிறது? இவர்கள் மீது காவல்துறையில் புகார் அளித்து கண்டுபிடித்து தர சொல்வீர்களா? இவர்களது மருத்துவ அங்கீகார பதிவை நிறுத்தி வைப்பீர்களா? அல்லது திமுக - அதிமுக ஆட்சியாளர்கள் போல கள்ளத்தனமாக கடந்து செல்வீர்களா? @arunraajkg @CMOTamilnadu
Arappor Iyakkam tweet media
தமிழ்
95
921
2K
116.8K
hariharan
hariharan@hariharantnr·
@Ashok94Ananth @Arappor @RAJASSJ அட டேஷே. அவங்க டேஷா வந்து பதவியில உட்கார்ந்துடல. அவங்க இன்னும் போராளிங்களா ரோட்ல போராடுறவங்க. அதுவும் மெத்த படிச்சு கண்ணிய வாழ்க்கை வாழும் சம்சாரிங்க. அவங்கல போய் டேஷ் சொல்ற.. நீயே ஒரு டேஷின்னு நினைக்கிறேன்..
தமிழ்
0
0
0
19
Ananth TVK
Ananth TVK@Ashok94Ananth·
@Arappor @RAJASSJ நடவடிக்கை எடுங்கன்னு சொல்லுங்கடா, அதைவிட்டு ட்டு பெரிய டேஷ் மாதிரி பேசாம 🤬
தமிழ்
6
2
44
4K
hariharan
hariharan@hariharantnr·
@Faizal_TVK இவனா பொறம்போக்கே அவர் அறிவுக்கு முன்னாடி நீ எல்லாம் துக்கடா டா நாயே.
தமிழ்
0
0
0
0
hariharan
hariharan@hariharantnr·
@saijegadheeshh Suiting super. என்ன ஊமைப்படம்மா இருக்கு..
தமிழ்
0
0
0
1
Sai Jegadheesh
Sai Jegadheesh@saijegadheeshh·
பெரிய தத்தியும், சின்ன தத்தியும் வாழ்ந்த தமிழ்நாட்டில் இப்படி ஒரு Handsome CM 🔥
தமிழ்
494
605
4.1K
103.8K
hariharan
hariharan@hariharantnr·
@Faizal_TVK பொறம்போக்கே, பாரதிராஜா இல்லன்னா அரசியல்ல சீமான் வந்திருக்க மாட்டாருடா.. பாரதிராஜா, மணிவண்ணன், சீமான் மிகப்பாச நண்பர்கள். சீமான் அவர்களை தந்தை போல மதிப்பவர். புலி்க்கொடி போர்த்தி அவர்களுக்கான மரியாதை செலுத்தி வழி அனுப்பி வைத்தவர். போடா எச்ச பாரதிராஜா சீமான் உறவு பேச இங்கு இடம்..
தமிழ்
0
2
8
1.5K