itzrajesh

79.4K posts

itzrajesh banner
itzrajesh

itzrajesh

@itz_rajez

Tiruppur, India Katılım Temmuz 2015
372 Takip Edilen11.1K Takipçiler
itzrajesh retweetledi
ராட்சசி 2.0 🐝🐝
இந்த பொம்பளைக்கு அறிவுங்குறது கடுகளவு கூட கிடையாது. ஃபேஸ்புக்ல இருந்து காபி பேஸ்ட் பண்ணி ஊரை ஏமாத்திட்டு இருந்தது. மீறி சொந்தமா எழுத ஆரம்பிச்சா இப்படித்தான் அசிங்கப்பட்டு நிக்கும். எதாவது தெரிஞ்சா எழுது. இல்ல தெரிஞ்சிக்கிட்டாவது எழுது.
ராட்சசி 2.0 🐝🐝 tweet media
Subathra Devi@SubathraDevi_

பயிர் கடன் தள்ளுபடி பண்றேன்னு சொல்லி தேர்தல் வாக்குறுதி கொடுத்து, ஜெயிச்சு 5 வருஷமா அதை நிறைவேற்றாமயே விட்ட திமுக சொல்லுது, 5 ஏக்கர் வரை நிலம் உள்ளவர்களுக்கு முழுவதும் தள்ளுபடி னு சொல்லிட்டு பாதி தான் தள்ளுபடி பண்ணி இருக்கீங்கனு. இப்ப 2.5 ஏக்கர் வரை உள்ளவர்களுக்கு 50,000 ரூபாய் கடன் வரை தள்ளுபடி பண்ணியாச்சு. அதாவது மிக பாவமாக உள்ள குறு விவசாயிகளுக்கும் 5 ஏக்கர் வரை உள்ள சிறு விவசாயிகளுக்கும், சின்ன தொகையை கடனா வாங்கியவர்களுக்கு மட்டும் சுமார் 1.5 லட்சம் பேருக்கு, மிகவும் ஏழ்மையானவங்களுக்கு சராசரி 15,000 ரூபாய் தள்ளுபடி பண்ணி இருக்காங்க. சாதாரணமா ஆட்சி முடிந்து அடுத்த ஆட்சியின் போதுதான், விவசாய தள்ளுபடி பண்ணுவாங்க. ஆனால் ஆட்சிக்கு வந்து 2 வாரத்தில் முதல் கட்டமாக இதை செய்து மிக ஏழ்மையானவங்களுக்கு முதலில் ஒரு கடன் நிவாரணம் தந்தது மகிழ்ச்சி. அடுத்து வரிப்பணம் வர வர அடுத்த நிலையில் உள்ள விவசாயிகளுக்கு செய்வாங்க. அதிமுக ஆட்சி இறுதில தேர்தல்ல ஜெயிக்குறதுக்காக செஞ்சாங்க. திமுக மொத்த ஆட்சில வாக்குறுதி கொடுத்தபடி செய்யல. மொத்தமே சேலம் நாமக்கல்ல மட்டும் வெறும் 500 கோடி தான் மொத்த 5 வருஷத்தில் பயிர் கடன் தள்ளுபடி பண்ணாங்க. தவெக 2 வாரத்திலேயே 2000+ கோடி பயிர் கடன் தள்ளுபடி வரவேற்க வேண்டிய விஷயம்!! கேள்வி கேக்குறவங்க முதல்ல திமுகவை கேளுங்க!

தமிழ்
5
135
226
8.7K
itzrajesh retweetledi
Unmai Kasakkum
Unmai Kasakkum@Unmai_Kasakkum·
ஊட்டியில் போதிய பேருந்துகளை இயக்காத தவெக அரசு. பேருந்தில் இடம் பிடிக்க அடிதடி தகராறு வரைக்கும் போய் விட்டது தேர்தல் ஆணையம் கட்டுப்பாட்டில் நிர்வாகம் இருக்குறப்போ திமுக அரசின் மீது குற்றம் சுமத்திய தவெகவினர் தற்போது விஜயை கேள்வி கேட்பார்களா? தீபாவளி வரட்டும் கதறுவீங்கடா 😂😂
தமிழ்
14
592
1K
20.8K
itzrajesh retweetledi
Adv. Alim Albuhari
Adv. Alim Albuhari@AlimAlbuhari·
What is Horse trading in Politics ? In politics, “horse trading” usually refers to secretive or unethical bargaining between politicians or political parties, especially to gain or retain power. Had joining of O. Panneerselvan DMK got anything to do with power ?
Adv. Alim Albuhari tweet media
English
65
429
1.1K
14.7K
itzrajesh retweetledi
பரம்பொருள்
லிஸ்ட்ல இவன் @ramk8060 பேரு இல்லியா. பல அவதூறுகளுக்கு காரண கர்த்தா இவன் தான்… ஏற்கனவே பெண்களிடம் ஆபாசமா பேசி உள்ள போயிட்டு வந்தவந்தான். @dhanyarajendran கேஸ்ல..
பரம்பொருள் tweet media
DMK IT WING@DMKITwing

திமுக ஆதரவாளர்களுக்கு திமுக சட்டத்துறை 100% உறுதுணையாக இருக்கும்! உண்மையை பேசியதற்காக சட்ட விரோதமாக Social media accounts முடக்கப்பட்டால் மற்றும் பொய் புகார்கள் அளிக்கப்பட்டால் கண்டிப்பாக திமுக உதவும்!

தமிழ்
14
243
487
10.3K
itzrajesh retweetledi
Pops
Pops@tis_Pops·
//தொகுதி மக்களுக்காக எதுவும் செய்யாததால் கடும் வேதனை அடைந்தோம்.// ம்ம்ம்... 📍ராஜினாமா பண்ண இந்த மூனு அதிமுக MLA'களோட வீடு இருக்குல அதெல்லாம் கிராம பஞ்சாயத்துல வருது, அந்த கிராம பஞ்சாயத்துல திட்டப்பணிகள் நடந்திருக்கும் இல்லையா? அங்க பஞ்சாயத்து நிதி இருக்கும்லயா? அதாவது... தாராபுரம் அதிமுக MLA சத்தியபாமா வீடு இருக்கிற நாதம்பாளையம் கிராம பஞ்சாயத்து Bank account ல திட்டப் பணிகள் முடிஞ்சு மீதம் இருக்கிற தொகை 5.5லட்சம். மதுராந்தகம் MLA மரகதம் குமரவேல் வீடு(செ.பட்டு) இருக்கிற தையூர் கிராம பஞ்சாயத்து Bank account ல திட்டப் பணிகள் முடிஞ்சு மீதம் இருக்கிற தொகை : 1.55கோடி. பெருந்துறை MLA ஜெயக்குமார் வீடு இருக்கிற பொன்முடி கிராம பஞ்சாயத்து Bank account ல திட்டப் பணிகள் முடிஞ்சு மீதம் இருக்கிற தொகை : 11 லட்சம். இப்போ என்னோட கேள்வி என்னனா, Finance commission grant'ல பணம் வர உங்க சொந்த வீடு இருக்கிற ஒரு சாதாரண பஞ்சாயத்து கணக்குலயே திட்டப்பணிகள் போக பணம் இருக்குனா... தமிழ்நாடு அரசு அதாவது திமுக அரசு, MLA தொகுதி மேம்பாட்டு நிதினு சொல்லி 2021-22, 2022-23,2023-24,2024-25 நாலு நிதியாண்டுல 234 தொகுதிக்கும் 702கோடி ரூபாய் ஒதுக்கியிருக்கு அதாவது ஒரு MLA தொகுதிக்கு ஒரு வருசம் 3 கோடினு நாலு வருசம் 12 கோடி நிதி ஒதுக்கியிருக்கு... இப்போ நீங்க சொல்ற மாதிரி தொகுதி மக்களுக்கு நீங்க எதுவுமே செய்யலனு வருத்தப்படுறது உண்மைனா அந்த 12 கோடி என்னாச்சு? அந்த காசு எங்க போச்சு?... அவ்வளவு தொகுதி பாசம் இருந்தா அந்த 12 கோடிக்கு கணக்கு காட்டுங்க, இல்ல நம்ம தூயசக்தி நடிகர் "கணக்கு காட்டிட்டு வந்து எங்க கட்சில சேருங்கனு" கோரிக்கை வைங்க.
Pops tweet mediaPops tweet mediaPops tweet mediaPops tweet media
தமிழ்
8
271
441
18.5K
itzrajesh retweetledi
itzrajesh retweetledi
படிக்கும் வாத்தியார்
12110 கோடி தள்ளுபடி பன்னாங்க திமுக அரசு... அப்பறம் முதல் கட்டமாக சேலம் நாமக்கல் அப்படியே படிப்படியாக பிற மாவட்டங்களிலும் தள்ளுபடி பன்னாங்க... என்ன @SubathraDevi_ என்ன வேணா பேசலாம்னு நினைச்ச அசிங்கப்பட்டு நிப்ப
Subathra Devi@SubathraDevi_

பயிர் கடன் தள்ளுபடி பண்றேன்னு சொல்லி தேர்தல் வாக்குறுதி கொடுத்து, ஜெயிச்சு 5 வருஷமா அதை நிறைவேற்றாமயே விட்ட திமுக சொல்லுது, 5 ஏக்கர் வரை நிலம் உள்ளவர்களுக்கு முழுவதும் தள்ளுபடி னு சொல்லிட்டு பாதி தான் தள்ளுபடி பண்ணி இருக்கீங்கனு. இப்ப 2.5 ஏக்கர் வரை உள்ளவர்களுக்கு 50,000 ரூபாய் கடன் வரை தள்ளுபடி பண்ணியாச்சு. அதாவது மிக பாவமாக உள்ள குறு விவசாயிகளுக்கும் 5 ஏக்கர் வரை உள்ள சிறு விவசாயிகளுக்கும், சின்ன தொகையை கடனா வாங்கியவர்களுக்கு மட்டும் சுமார் 1.5 லட்சம் பேருக்கு, மிகவும் ஏழ்மையானவங்களுக்கு சராசரி 15,000 ரூபாய் தள்ளுபடி பண்ணி இருக்காங்க. சாதாரணமா ஆட்சி முடிந்து அடுத்த ஆட்சியின் போதுதான், விவசாய தள்ளுபடி பண்ணுவாங்க. ஆனால் ஆட்சிக்கு வந்து 2 வாரத்தில் முதல் கட்டமாக இதை செய்து மிக ஏழ்மையானவங்களுக்கு முதலில் ஒரு கடன் நிவாரணம் தந்தது மகிழ்ச்சி. அடுத்து வரிப்பணம் வர வர அடுத்த நிலையில் உள்ள விவசாயிகளுக்கு செய்வாங்க. அதிமுக ஆட்சி இறுதில தேர்தல்ல ஜெயிக்குறதுக்காக செஞ்சாங்க. திமுக மொத்த ஆட்சில வாக்குறுதி கொடுத்தபடி செய்யல. மொத்தமே சேலம் நாமக்கல்ல மட்டும் வெறும் 500 கோடி தான் மொத்த 5 வருஷத்தில் பயிர் கடன் தள்ளுபடி பண்ணாங்க. தவெக 2 வாரத்திலேயே 2000+ கோடி பயிர் கடன் தள்ளுபடி வரவேற்க வேண்டிய விஷயம்!! கேள்வி கேக்குறவங்க முதல்ல திமுகவை கேளுங்க!

தமிழ்
6
201
384
8.2K
itzrajesh retweetledi
P R A G A ™
P R A G A ™@Pragaoffl·
Pavatha 😂😂
हिन्दी
49
1.1K
3.5K
103.1K
itzrajesh retweetledi
Adv. Alim Albuhari
Adv. Alim Albuhari@AlimAlbuhari·
இந்த பெரியவர் ஆன்லைன் சவடால் நிறைய விட்டாரு, fb ல சவால்லாம் விட்டாரு, சட்டப்படி ஐயா வ புகார் தந்து வரவச்சேன். ஐயா வந்துட்டு, இனி fb பக்கமே வர மாட்டேன், எனக்கு வயசாகிவிட்டதுனு கேட்டுக்குட்டாரு, சரினு நானும் பெரியவரா போச்சுனு மன்னிச்சு விட்டுட்டேன்.
Adv. Alim Albuhari tweet mediaAdv. Alim Albuhari tweet mediaAdv. Alim Albuhari tweet mediaAdv. Alim Albuhari tweet media
தமிழ்
154
1K
2.7K
53.5K
itzrajesh
itzrajesh@itz_rajez·
இன்னும் இவனுங்க தலைமை செயலகத்துலயே மூச்சா போனாரு… பேண்டார்னு மட்டும்தான் பெருமையடிக்கல கூடிய சீக்கிரம் அதயும் சொல்லிருவானுக போல
தமிழ்
0
0
0
43
itzrajesh retweetledi
Sun News
Sun News@sunnewstamil·
#NewsUpdate | தலைமைச் செயலகத்திலேயே மதியம் சாப்பிடும் முதல் முதலமைச்சர் - அமைச்சர் நிர்மல் குமார் பெருமிதம் #SunNews | #Lunch | #TVK
Sun News tweet media
தமிழ்
206
128
1.1K
47.7K
itzrajesh retweetledi
Joe Milton
Joe Milton@joe_milton·
கடந்த 15 நாட்களில் நடந்தவற்றை வைத்து மக்கள் உணர்ந்திருப்பார்கள் என திமுகவினர் நினைக்கிறார்கள் . வாய்ப்பில்லை ராஜா ! நீங்க பார்க்குற ரீல்ஸ் வேற , அவங்க பார்க்குற ரீல்ஸ் வேற . அவங்க பார்க்குற ரீல்ஸ்ல “அண்ணன் நடந்து வர்ற கெத்தை பாரு” தான் ஓடிட்டிருக்கு . அது வேற உலகம் !
தமிழ்
54
605
1.5K
19.1K
itzrajesh retweetledi
பூவராகவன்
தமிழக வரலாற்றில் கொடூரமான கனிமவள கொள்ளையன் என்றால் அது வைகுண்டராஜன் VV மினரல்ஸ்... இந்த கனிமவள கொள்ளையன் குடும்பத்தை கூப்பிட்டு சந்திக்க வேண்டிய அவசியம் கனிமவள துறை அமைச்சருக்கு என்ன இருக்கு? கனிமள கொள்ளையை தடுப்பேன் சொல்லிவிட்டு அடுத்த நாளே அந்த கொள்ளைக்கும்பலின் தலைவன்
பூவராகவன் tweet media
தமிழ்
43
857
1.6K
70.4K