SSR.Stephen Raja
57 posts

SSR.Stephen Raja
@Stephen57628502
Deputy Organizer of Theni South District Youth Wing l மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் - தேனி தெற்கு மாவட்டம் l
kombai ,theni, tamilnadu Katılım Mart 2017
140 Takip Edilen23 Takipçiler


@mkstalin l @Udhaystalin l #வடக்குமண்டலஇளைஞர்அணிசந்திப்பு #பாகஇளைஞர்அணிவார்டுமற்றும்கிளைஅமைப்பாளர்கள்
#youth42026 #DMK4TN




SSR.Stephen Raja retweetledi

நம் இளைஞர் அணிக்கு ஊராட்சிக் கிளைகள், நகர-பகுதி-பேரூர்களில் உள்ள வார்டுகள் மற்றும் அனைத்து பாகங்கள் வரை நிர்வாகிகளை நியமித்து வருகிறோம்.
அந்தவகையில், கோவை வடக்கு மாவட்ட கழகத்திற்கு உட்பட்ட மேட்டுப்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் கிளை, வார்டு, பாகங்களில் அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பாளர்கள் நியமிக்கப்படுகின்றனர்.
கழகத் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் தலைமையில் சூழ்ச்சிகளை வீழ்த்தி 2026 சட்டமன்றத் தேர்தலில் கழகம் வெல்ல பணியாற்றவிருக்கும் இளம் நிர்வாகிகள் அனைவருக்கும் என் அன்பையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
#கழக_இளைஞர்_அணி @arivalayam @Ravi_dmk69 @keprakashdmk @DMKYWHAKKEEM




தமிழ்
SSR.Stephen Raja retweetledi

திராவிட இயக்கம் எப்போதுமே புத்தகங்களைப் படைப்பதிலும் படிப்பதிலும் முன்நிற்கும் இயக்கம்.
தந்தை பெரியார் தன் கருத்துகளைப் பரப்ப புத்தகங்களை ஓர் ஆயுதமாய் கையாண்டார். கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை, அம்பேத்கரின் ‘சாதி ஒழிப்பு’, பகத்சிங்கின் ‘நான் ஏன் நாத்திகன் ஆனேன்?’ ஆகிய புத்தகங்களைத் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டார்.
பேரறிஞர் அண்ணாவும் முத்தமிழறிஞர் கலைஞர் உள்ளிட்ட அவரது தம்பிமார்களும் ஏராளமான புத்தகங்களை எழுதி திராவிட இயக்க கொள்கைகளைப் பரப்பினர். சென்னை புத்தகக்காட்சியை நடத்தும் பபாசி அமைப்புக்கு தன் சொந்த நிதியில் இருந்து ஒரு கோடி ரூபாய் வழங்கி ஆண்டுதோறும் சிறந்த புத்தகங்களுக்கு விருதுகள் வழங்க ஊக்குவித்தார் முத்தமிழறிஞர் கலைஞர்.
தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் வழியில் புத்தக வாசிப்பை ஊக்குவிப்பதிலும் எழுத்தாளர்களைப் போற்றுவதிலும் தனிக்கவனம் செலுத்திவருகிறார் கழகத்தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள்.
சென்னையில் மட்டும் நடந்த புத்தகக்காட்சியை மாவட்டம் தோறும் நடத்துவது, இலக்கியத் திருவிழாக்கள், உயரிய விருது பெற்ற எழுத்தாளர்களுக்கு கனவு இல்லங்கள், முக்கியமான எழுத்தாளர்களின் நூல்களை நாட்டுடைமை ஆக்குவது என்று அவரது தொடர் முன்னெடுப்புகள் அனைவராலும் பாராட்டப்படுகின்றன.
இந்த பாரம்பரியத்தில் நம் @dmk_youthwing-ம் ’முரசொலி பாசறை பக்கம்’, ‘முத்தமிழறிஞர் பதிப்பகம்’, சட்டமன்றத் தொகுதிதோறும் கலைஞர் நூலகம் என்று வாசிப்பை ஊக்குவித்து வருவது அனைவரும் அறிந்ததே. இந்தச் செயற்பாடுகளின் தொடர்ச்சியாக கழக இளைஞர் அணி முன்னெடுக்கும் முக்கியமான முயற்சி ‘முற்போக்கு புத்தகக்காட்சி’.
பொதுவாக எல்லாப் புத்தகக்காட்சிகளிலும் அரசியல் நூல்கள், ஆன்மீகப்புத்தகங்கள், பொழுதுபோக்குப் புத்தகங்கள், சமையல் குறிப்புகள், குழந்தைகளுக்கான புத்தகங்கள் என எல்லாமும் இடம்பெற்றிருக்கும். ஆனால் அரசியல் புத்தகங்கள் மட்டுமே இடம்பெறும் ‘முற்போக்கு புத்தகக்காட்சி’ என்னும் கழக இளைஞர் அணியின் முன்னெடுப்பு, தமிழ் அறிவுச்சூழலுக்கே புதிய முயற்சி.
மார்க்சியம், பெரியாரியம், அம்பேத்கரியம், திராவிட இயக்கம், தமிழ்த்தேசியம், பெண்ணியம் போன்ற முற்போக்கு அரசியல் சார்ந்த புத்தகங்கள் மட்டுமே இடம்பெறும் இந்த ‘முற்போக்கு புத்தகக் காட்சி’யில் அரசியல் புத்தகங்கள் வெளியிடும் பதிப்பகங்களின் 50க்கும் மேற்பட்ட அரங்குகள் இடம்பெறவுள்ளன. மேலும் முற்போக்குச் சிந்தனையாளர்களின் உரைவீச்சு, கலைநிகழ்ச்சிகள் தினமும் நடைபெறவுள்ளன.
அடுத்த தலைமுறைக்கும் அரசியல் புத்தகங்களைக் கொண்டுசெல்வோம்!
வாசிப்பை நேசித்து முற்போக்கு அரசியலை முன்னெடுப்போம்!
@arivalayam #DMK75 #அறிவுத்திருவிழா

தமிழ்
SSR.Stephen Raja retweetledi
SSR.Stephen Raja retweetledi
SSR.Stephen Raja retweetledi

சட்டமன்றத் தொகுதிதோறும் நம் @dmk_youthwing-க்கு ஊராட்சிக் கிளைகள், நகர-பகுதி-பேரூர்களில் உள்ள வார்டுகள் மற்றும் அனைத்து பாகங்கள் வரை நிர்வாகிகளை நியமித்து வருகிறோம்.
அந்த வகையில், நாமக்கல் கிழக்கு மாவட்ட கழகத்திற்கு உட்பட்ட சேந்தமங்கலம் சட்டமன்றத் தொகுதியில் உள்ள கிளை வார்டுகளிலும் பாகங்களிலும் இளைஞர் அணி அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பாளர்கள் நியமிக்கப்படுகின்றனர்.
கழகத் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் தலைமையில் சூழ்ச்சிகளை வீழ்த்தி 2026 சட்டமன்றத் தேர்தலில் கழகம் வெல்ல பணியாற்றவிருக்கும் இளம் நிர்வாகிகள் அனைவருக்கும் என் அன்பையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
#கழக_இளைஞர்_அணி @arivalayam @krnrajeshkumar @pssrinivasandmk @ViswaSingDMK




தமிழ்
SSR.Stephen Raja retweetledi

போராட்டங்கள், தியாகங்கள், சாதனைகளைக் கொண்ட பேரியக்கமாம் நம் திராவிட முன்னேற்றக் கழகம் 75 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறது. பவளவிழாவை நிறைவுசெய்துள்ள நம் கழகம் அரசியல், சமூகம், பொருளாதாரம், பண்பாட்டுத்தளங்களில் ஏற்படுத்திய தாக்கங்கள் குறித்து ‘காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு’ என்னும் கட்டுரைத்தொகுப்பு, @dmk_youthwing சார்பில் முத்தமிழறிஞர் பதிப்பக வெளியீடாக வெளிவரவிருக்கிறது.
எழுத்தாளர்கள், ஆய்வாளர்கள், ஊடகவியலாளர்கள், பொருளாதார அறிஞர்கள், சமூகம் மற்றும் அரசியல் இயக்கங்களின் தலைவர்கள் என 80 கட்டுரையாளர்கள், தேசியக்கட்சிகளின் தலைவர்கள், கூட்டணிக்கட்சி நிர்வாகிகள், கழகத்தலைவர் @mkstalin உள்ளிட்ட தலைமைக்கழக நிர்வாகிகள் ஆகியோரின் கட்டுரைகளுடன் 1120 பக்கங்கள் கொண்ட ஒரு மாபெரும் வரலாற்று ஆவணமாக இந்த நூல் உருவாகியிருக்கிறது.
'திராவிட மாடல்' பயிற்சிப் பாசறைக் கூட்டங்கள், ‘முரசொலி’ பாசறைப் பக்கம், முத்தமிழறிஞர் பதிப்பகம், சட்டமன்றத் தொகுதிதோறும் கலைஞர் நூலகம், ‘என் உயிரினும் மேலான’ பேச்சுப்போட்டி மூலம் இருநூறுக்கும் மேற்பட்ட இளம் பேச்சாளர்களைத் தேர்வு செய்தது… என்று தொடரும் கழக இளைஞர் அணியின் கருத்தியல் பணிகளில் அடுத்த பாய்ச்சல்தான் இந்தப் புத்தகம்.
கழகத்தலைவர் கரங்களால் வெளியிடவிருக்கும் ‘காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு‘ நூலின் அட்டைப்படத்தை வெளியிடுவதில் பெருமை கொள்கிறேன்.
#DMK75 #அறிவுத்திருவிழா

தமிழ்
SSR.Stephen Raja retweetledi

Heartiest congratulations to weightlifter Maharajan Arumugapandian from Kovilpatti for winning two silver medals for India in the 60 kg boys category at the 3rd #AsianYouthGames2025 held in Bahrain.
Lifting 114 kg in Snatch and 142 kg in Clean & Jerk showcased his remarkable strength and discipline.
Maharajan Arumugapandian's steady rise reflects Tamil Nadu’s growing contribution to India’s weightlifting success and highlights the sporting potential of southern districts like Thoothukudi.
My best wishes to him to lift more weight and the trophy. SDAT will continue to support him in all his future endeavours. @SportsTN_

English
SSR.Stephen Raja retweetledi

Happy to congratulate our own athlete Edwina Jason for clinching double silver medals at the 3rd Youth Asian Games 2025 in Bahrain.
Hailing from Tirunelveli, Edwina lifted Silver in the 400m Relay event and another Silver as part of the Indian team in the Medley Relay.
We are proud that she is a beneficiary of the Champions Development Scheme (CDS) of the Sports Development Authority of Tamil Nadu (SDAT). Wishing her many more victories ahead.
@SportsTN_

English
SSR.Stephen Raja retweetledi

மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் தலைமையில், S.I.R எனும் வாக்குரிமைப் பறிப்புச்சதியை முறியடித்து, மக்களின் வாக்குரிமையைக் காப்போம். பா.ஜ.க. - அ.தி.மு.க. கும்பலின் அதிகாரத் திமிரை அடக்குவோம்!
தமிழ்
SSR.Stephen Raja retweetledi

Happy to have witnessed the prestigious #WTAChennai Open 2025 from the @Vijay_Amritraj Pavilion at our iconic Nungambakkam Tennis Stadium today.
As WTA 250 returns to Chennai after three years, we cheered on our players who were fiery and full of spirit on the court.
We are confident that the WTA Chennai Open 2025 will be remembered as yet another historic tennis event of Chennai.
@SportsTN_ @Dr_Ezhilan @nchitrarasu @Atulyamisraias #MeghanathaReddyIAS




English
SSR.Stephen Raja retweetledi

4-ஆவது தெற்காசிய சீனியர் தடகள சாம்பியன்ஷிப் 2025 போட்டியில் 4 தங்கம் உட்பட மொத்தம் 10 பதக்கங்களைக் குவித்துள்ள நம் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர் - வீராங்கனையர் மனவ், நந்தினி, ஒலிம்பா ஸ்டெஃபி, சரண், தினேஷ், ஆதர்ஷ், பவானி ஆகியோருக்கு தமிழ்நாடு சாம்பியன்ஸ் ஃபவுண்டேசன் சார்பில் மொத்தம் ரூ.15 லட்சத்தை ஊக்கத்தொகையாக வழங்கி பாராட்டி மகிழ்ந்தோம்.
சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் தமிழ்நாட்டு திறமையாளர்களின் வெற்றிப் பயணம் மென்மேலும் தொடர நாம் எல்லா வகையிலும் துணை நிற்போம் - விளையாட்டுத் துறையில் சரித்திரம் படைப்போம்!
#SAFGames @SportsTN_ @Atulyamisraias #JMeghanatgaReddyIAS




தமிழ்
SSR.Stephen Raja retweetledi

பஹ்ரைனில் நடைபெற்ற 3ஆவது ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டியில் 2 வெள்ளிப் பதக்கங்கள் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த தடகள வீராங்கனை தங்கை எட்வினா ஜேசனுக்கு ரூ.25 லட்சம் ஊக்கத்தொகையை இன்று வழங்கினோம்.
சர்வதேச அரங்கில் தமிழ்நாட்டுக்கு பெருமைச் சேர்த்துள்ள தங்கை எட்வினாவை வாழ்த்தினோம்.
அவரது இந்த சாதனை தொடரட்டும் என பாராட்டி மகிழ்ந்தோம்.
@SportsTN_ @Atulyamisraias #MeghanathaReddyIAS



தமிழ்
SSR.Stephen Raja retweetledi

திருவள்ளூர் மேற்கு மாவட்டம், கடம்பத்தூர் மேற்கு ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளர் ம.து.சிலம்பரசன் அவர்கள் மறைவுக்குக் கழக இளைஞர் அணி செயலாளர் - மாண்புமிகு துணை முதலமைச்சர் @Udhaystalin விடுத்துள்ள இரங்கல் செய்தி!

தமிழ்
SSR.Stephen Raja retweetledi
SSR.Stephen Raja retweetledi

கழக தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அண்ணன் திரு. M. K. Stalin அவர்களின் தலைமையில் நடைபெறும்
" என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி "
பயிற்சிக் கூட்டத்தில் கலந்து கொண்ட பொழுது 🖤❤️#MKStalin
#Udhay_Stalin
#dmkyouthwing
#என்வாக்குச்சாவடி_வெற்றிவாக்குச்சாவடி



தமிழ்
SSR.Stephen Raja retweetledi

கண்ணகி நகரிலிருந்து, உலகை வெல்லும் உறுதியுடன் தன் சிறகை விரித்துள்ளார் தங்கை கார்த்திகா. கண்ணகி நகர் ‘கார்த்திகா Express’-ன் சாதனைப் பயணங்களுக்கு கழகத் தலைவர் - மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் தலைமையில், மாண்புமிகு துணை முதலமைச்சர் @udhaystalin வழிகாட்டலில் நம் கழக அரசு என்றும் துணை நிற்கும்!
#kannaginagar #karthiga #Kabbadi @SportsTN_
தமிழ்
SSR.Stephen Raja retweetledi

"என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி"
இந்திய அரசியலமைப்பு சட்டம் எல்லோருக்கும் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளில் ஒன்று வாக்குரிமை; ஆனால் இதனை எளிய மக்களிடமிருந்து பறிக்க, குறுக்கு வழியில் வெற்றிபெற இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் மூலம் S.I.R. எனப்படும் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தை கையில் எடுத்திருக்கிறது ஒன்றிய பா.ஜ.க அரசு.
பீகார் மாநிலத்தில் ஏறத்தாழ 65 இலட்சத்திற்கும் அதிகமான மக்களின் வாக்குரிமையை S.I.R. மூலம் நீக்கிய தேர்தல் ஆணையம் தற்போது அதனை தமிழ்நாட்டிலும் நடைமுறைப்படுத்தப் போவதாக அறிவித்துள்ளது.
ஆனால், தமிழர்களின் வாக்குரிமையைப் பாதுகாக்கும் பெருங்கடமையும், பொறுப்பும் தி.மு.கழகத்திற்கு என்றும் உண்டு.
எனவே, S.I.R. எனும் அநீதியிலிருந்து தமிழ்நாட்டைக் காத்திட - ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் கழகத்தின் வெற்றியை உறுதி செய்திட - என்னென்ன பணிகளை மேற்கொள்ள வேண்டும், அவற்றை எப்படி மேற்கொள்ள வேண்டும், கழகத் தலைமை முதல் கடைக்கோடியில் உள்ள தொண்டர் வரை அனைவரையும் ஒருங்கிணைத்துச் செயல்படுவது எப்படி என்பது உள்ளிட்ட அனைத்தையும் விவாதித்து, அவற்றைக் களத்தில்
செயல்படுத்துவதற்காக நாளை (28.10.2025) செவ்வாய்கிழமை, காலை 9.00 மணி அளவில் மாமல்லபுரம், ஈ.சி.ஆர்.சாலையில் உள்ள கான்ஃப்ளூயன்ஸ் அரங்கில் (Confluence Hall)ல் கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள் தலைமையில் "என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி" என்ற பயிற்சிக் கூட்டம் நடைபெறவுள்ளது.
மக்களின் வாக்குரிமையைக் காப்போம் - எதேச்சதிகாரத்தில் இருந்து தமிழ்நாட்டைக் காப்போம்!
#என்வாக்குச்சாவடி_வெற்றிவாக்குச்சாவடி
#தமிழ்நாடு_தலைகுனியாது @arivalayam

தமிழ்









