Surendar S

1.2K posts

Surendar S

Surendar S

@Surendeartweets

Chennai, India Katılım Mayıs 2020
299 Takip Edilen444 Takipçiler
Surendar S retweetledi
Tamil America TV
Tamil America TV@TamilAmerica·
🚨 மிக அவசரம்! TVK ஆதரவாளர்களே 🚨 இன்னும் சில நாட்களே! ⏳ இந்த வீடியோ ஒவ்வொருவருக்கும் சென்று சேர வேண்டும். TVK Booth Agents-க்கும் TVK களப்பணியாளர்களுக்கும் விரைவாக சென்று சேரவேண்டும். பகிருங்கள்! 👉 உண்மையான ஆதரவாளரா? 👉 விசில் சின்னத்துக்கு வாக்களிக்கிறீர்களா? 🔥 இப்போதே: Share | Forward 🔥 ஒவ்வொரு பகிர்வும் TVK-க்கு வெற்றியை உருவாக்கும்! வெற்றியை உறுதி செய்யும். 💥 இப்போதே பகிருங்கள்: நாளை மாற்றம் நிச்சயம்! #TVK #Vijay #TVKVijay #TVKSupporters #TVKBoothAgents #tvkelectioncampaign #ElectionDay #BoothAgent #TamilNaduElection #VoteforWhistle @TVKHQITWingOffl @TVKPartyHQ @TVKVijayHQ @TVKVijayHQ @ActorVijayTeam
தமிழ்
13
731
1.1K
14.7K
Surendar S
Surendar S@Surendeartweets·
@sathyakumar_in சதி பன்னவனுங்க வயிற்றில் இந்நேரம் புளி கரைஞ்சிறுக்கும
தமிழ்
0
0
0
183
Dr. M. Sathya Kumar
Dr. M. Sathya Kumar@sathyakumar_in·
#TVKVijayWin - SC orders for CBI Investigation. Subscribe Now : Detailed Analysis on Judgement : @legal_talks_tamil?si=bOf8V9iX1crF9cXR" target="_blank" rel="nofollow noopener">youtube.com/@legal_talks_t… இன்று (அக்டோபர் 13) உச்சநீதிமன்றம், கரூர் நெரிசல் சம்பவத்துக்கு மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மூலம் விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது. The Supreme Court today(October 13) ordered an investigation by the Central Bureau of Investigation into the Karur stampede. ______ @TVKVijayHQ @LTPoliticsTamil @ActorVijayTeam @VTMOffl @MangoCityTVK @Thalapathyhq @rajakumaari @imrajmohan @BussyAnand @CTR_Nirmalkumar @Jagadishbliss @DrSambathkumar @AdvocateVenkatP @drtkprabhu_TVK @TVK_PremMoorthy @sangeet29332013 @TVK_UAE @Tvk_Anish @TvkLondon @LoyolaMani @JhonArokiasamy @LoyolaMani @AIADMKOfficial @EPSTamilNadu @imranhindu #TVKVijay #karurstampede #supremecourtindia #vijay
Dr. M. Sathya Kumar tweet media
22
472
1.7K
40.2K
Vinodhini Vaidynathan
Vinodhini Vaidynathan@VinodhiniUnoffl·
விஜய் அவர்கள் பண்ணின அல்லது பண்ணாத எல்லாத்தையும் விமர்சியுங்க பரவாயில்ல… ஆனா விஜய்க்கு அந்த காம்ப்லெக்ஸ் இருக்கு இந்த காம்ப்லெக்ஸ் இருக்குன்னு பெரிய மனோதத்துவ நிபுணர் மாதிரி பேசி பிம்பத்த உருவாக்காதீங்க… திராவிடக்கட்சிகளுக்கு எதிரா வந்த எல்லாரையும் எதாவது சொல்லி க்லோஸ் பண்ணூனீங்க… விஜயகாந்த குடிகாரர், கமல் பாஜக பி டீம், சீமான் கோமாளி… மாற்றுக்கட்சின்னு இங்க யாரும் வரவே முடியாத அளவுக்கு, இல்ல வந்தாலும் திராவிடக்கட்சிகளுக்கு ஆதரவா இல்ல அடி பணிஞ்சுதான் இருக்கணும்னு ஆக்கிடாதீங்க. அவர கொள்கை ரீதியா சட்ட ரீதியா எதிர்க்கறத பத்தி நான் ஒண்ணும் சொல்லல… ஆனா இப்படி பர்ஸனாலிட்டிய டீகோட் பண்றதுலலாம் இறங்காதீங்க. OCD NPD MPDந்னு என்னமோ சைக்காலஜி படிச்சுட்டு வந்தா மாதிரி ஒரோருத்தரும் பேசிட்டு இருக்காங்க. இப்படி அடுத்தவனுக்கு மனநோய் இருக்குன்னே பேசுறதே பெரிய மனநோய்.
தமிழ்
167
489
1.7K
102.1K
Surendar S retweetledi
S.K.Vijayan 🖤❤️
S.K.Vijayan 🖤❤️@SKV_offl·
வங்கியில் நகை அடகு வைத்திருக்கிறீர்களா? இந்த வீடியோவ அவசியம் பாருங்க, அனைவருக்கும் பரப்புங்க பிளீஸ் ...
தமிழ்
46
1.9K
5.4K
267.4K
Surendar S retweetledi
Prisilda 👑
Prisilda 👑@nancy_prisilda·
@Karthickrames1 நீ போட்டிருக்க video எங்க கிட்ட இருந்து தான் எடுத்திருக்க...... பைத்தியம், இந்தா உன் வீடியோ வை பாரு. அவரோட நேர்மைக்கு நீ தூசி 🤨. Fools #கமல்ஹாசன்_எனும்_நான் #kamalHassan_MP
தமிழ்
0
44
80
736
Surendar S
Surendar S@Surendeartweets·
@ZeeTamil Excellent creativity Saregamapa whole team.. We really enjoyed lot. Thank you Zee Tamil and Saregamapa team
English
0
0
0
72
A.G. Mourya IPS (Rtd)
A.G. Mourya IPS (Rtd)@MouryaMNM·
இன்று சென்னையில் "காவலர் மக்கள் செய்தி"தமிழ் மாத இதழ் ஆசிரியர்Prof Dr A.ராஜா,இணை ஆசிரியர் Dr மைகேல் ரவிசந்திரன்,நீதிபதி ஓய்வுP.கனேசன்,தென் இந்திய பத்திரிகை யாளர் ம‌ன்ற‌ம் & நியூஸ் 8 TV நிர்வாகிகள் G நாகராஜன்,K.நடரா‌ஜன் முன்னிலையில் தொடங்கினேன் #KamalHaasan #MakkalNeedhiMaiam
A.G. Mourya IPS (Rtd) tweet media
தமிழ்
26
51
159
2.8K
முத்து(சிப்பிக்குள்)
பல ஆயிரம் குடும்பங்களின் வாழ்நாள் சேமிப்பை சுரண்டி அவர்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குள்ளாக்கிய ஆருத்ரா போன்ற திருட்டு நிறுவங்களின் உரிமையாளர்கள் போலீஸ் கஸ்டடியில் கொல்லப்படுவதில்லையே ஏன்? நாகரிக சமூகத்திலா வாழ்கிறோம்? #வெட்ககேடு 👹👹
தமிழ்
3
13
33
743
Surendar S
Surendar S@Surendeartweets·
@koomuttai0077 @Samy_offcl ஆருத்ரா மற்றும் IFS இரண்டும் ஏழை மற்றும் நடுத்தர மக்களின் வாழ்க்கை கேள்வி குறி ஆக்கியது
தமிழ்
0
0
1
21
Surendar S retweetledi
I_Rumesh (Say No To BJP)
I_Rumesh (Say No To BJP)@Irumesh_1999·
#ThugLife Spoiler alert 🚨🚨🚨 மகள்: அப்பா வேற்று சாதி ஒருவரை விரும்புகிறேன், பிரித்து விடாதீர்கள்... @ikamalhaasan: எங்க ஜீவா'வ? போய் சம்பந்தம் பேசிட்டு வரலாம்! திரையிலும் நிஜத்திலும் சாதியை எதிர்த்து பேசுபவர் 🔥 #KamalHaasan #ThugLifeFDFS #ThugLifeBlockbuster #ThugLifeReview
தமிழ்
4
35
145
24.3K
Surendar S
Surendar S@Surendeartweets·
தன் மானம் உள்ள நெஞ்சம் எந்நாளும் தாழாது.... செவ்வானம் மின்னல் வெட்டி மண் மீது வீழாது..... காவேரி தாய் மடியில் வாழ்ந்த பிள்ளையடா தமிழச்சி பால் குடிச்சு வளர்ந்தவன் டா....... @maiamofficial @MouryaMNM @ikamalhaasan @MaiamOfficialIT
Surendar S tweet media
தமிழ்
0
1
4
81
Surendar S
Surendar S@Surendeartweets·
தன்மானம் உள்ள நெஞ்சம் எந்நாளும் தாழாது.... செவ்வானம் மின்னல் வெட்டி மண் மீது வீழாது.... @ikamalhaasan @maiamofficial @MouryaMNM
Surendar S tweet media
தமிழ்
0
5
10
250
Surendar S retweetledi
PttvOnlinenews
PttvOnlinenews@PttvNewsX·
“உண்மையை உணராத கூட்டம்; வரலாறு தெரிந்தால் எதிர்க்க மாட்டார்கள்; அண்ணன் கமல்ஹாசன் சொன்னது உண்மை” - ‘தமிழிலிருந்து கன்னடம் உருவானது’ என்ற கமல் கருத்துக்கு சீமான் ஆதரவு #Seeman | #NTK | #KamalHaasan | #Language
தமிழ்
51
742
3K
135.5K