prapa

1.4K posts

prapa

prapa

@thambithurai

Human in deed😑

maple Katılım Nisan 2011
0 Takip Edilen31 Takipçiler
prapa retweetledi
மா.கி.சீதாலட்சுமி
குமரி கடற்கரை நிலத்தை இந்திய அருமணல் ஆலைக்கு தாரை வார்ப்பதை கண்டித்து அண்ணன் சீமான் அவர்களின் தலைமையில் குமரி மாவட்டம் திங்கள் சந்தை பேருந்து நிலையம் அருகில் இன்று மாலை நடைபெற உள்ள ஆர்ப்பாட்ட நிகழ்வுக்காக தற்போது கண்டன் விளை பகுதியில் துண்டறிக்கை கொடுத்தல்...
மா.கி.சீதாலட்சுமி tweet mediaமா.கி.சீதாலட்சுமி tweet mediaமா.கி.சீதாலட்சுமி tweet mediaமா.கி.சீதாலட்சுமி tweet media
தமிழ்
16
188
577
0
prapa retweetledi
மதுரைப்பிள்ளை
விடவேகூடாது.... அண்ணன் வரேன்... திரட்டி அடிப்போம்...!!! - செந்தமிழன் சீமான் #NTKFightsForKumari #சீமானும்_இயற்கையும்
தமிழ்
3
245
459
0
prapa retweetledi
GowthamaSeenu
GowthamaSeenu@GowthamaSeenu·
கர்நாடகவுல ஒரு முதலைமைச்சர் அவரு பேரு பொம்மை இங்க ஒருத்தர் இருக்கார் அவரு ஆளே பொம்மை😂 #thuglife #Seeman #NTKFightsForKumari
தமிழ்
18
338
884
0
prapa retweetledi
Sunandha TS
Sunandha TS@SunandhaTS·
பொம்மை definition. இன்னும் ஒரு வாரத்துக்கு கதறிட்டு கிடங்க உபிஸ்.. Edit @GowthamaSeenu #NTKFightsForKumari
தமிழ்
24
304
772
0
prapa retweetledi
Himlar
Himlar@HimlarE·
குமரியை காக்க குமரித்தாயின் பிள்ளைகள் இன்று திங்கள் சந்தையில் பெரும்படையாக...! #NTKFigthsForKumari
Himlar tweet media
தமிழ்
36
389
1.3K
0
prapa retweetledi
Mathavan Venugopal
Mathavan Venugopal@MVenukopal·
வணக்கம். தமிழர்கள்!தாமே மறந்த எல்லைகள்!!சோழத் தமிழர்களின் மறுக்க முடியாத எல்லைகள்!மறக்க முடியாத!!மறக்கக் கூடாத வரலாறு!!! மத்திய அரசின் பாட திட்டத்திலிருந்து நீக்கப்பட்ட வரலாறு.... m.facebook.com/story.php?stor… m.facebook.com/story.php?stor…
Mathavan Venugopal tweet media
Croydon, London 🇬🇧 தமிழ்
1
6
7
0
prapa retweetledi
Adv. Abubacker ⚖️
Adv. Abubacker ⚖️@Adv_Abubacker·
வேல் டெக் பல்கலைக்கழக விளையாட்டு போட்டியில் இரகுபந்து (Badminton) பிரிவில் தொடர்ந்து இரண்டாவது முறையாக (2nd Consecutive Win) வெற்றி பெற்றுள்ளோம்!
Adv. Abubacker ⚖️ tweet mediaAdv. Abubacker ⚖️ tweet mediaAdv. Abubacker ⚖️ tweet mediaAdv. Abubacker ⚖️ tweet media
தமிழ்
39
81
675
0
prapa retweetledi
குமார்_தமிழன்.@kumar_thamizhan.
நீங்கள் மறைக்க மறைக்க நாங்கள் வளர்ந்து கொண்டே இருப்போம்...
குமார்_தமிழன்.@kumar_thamizhan. tweet media
தமிழ்
0
97
373
0
prapa retweetledi
Sunandha TS
Sunandha TS@SunandhaTS·
50 ஆயிரம் பின் தொடர்பாளர்களை நெருங்கிய என் பழைய கணக்கை இழந்ததில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை.பல தம்பிகள் நடத்திய வலையொளிக்களும் முகனூல் பக்கங்களும் சுவடில்லாமல் நீக்கப்பட்டுள்ளன.அதனுடன் ஒப்பிட்டு பார்த்தால் இது பெரிதல்ல. இந்த முடக்கம் நான் கடந்த தேர்தலிலே எதிர்ப்பார்த்தது.
தமிழ்
14
133
616
0
prapa retweetledi
காளியம்மாள் பிரகாசன்
திருச்சி சிறப்பு முகாமில் இன்று! எங்கள் உயிர்போனால் தான், விடுதலை கிடைக்குமானால், எங்கள் சடலத்திற்காவது கிடைக்குமாடா நீதி.. எங்களின் சாபம் ஒரு நாள் இந்த விண்ணை உடைக்கும், அப்போது உங்கள் துரோகம் கருகும்.
தமிழ்
57
688
730
0
prapa retweetledi
பேராவூரணி திலீபன்
திராவிட ஆதரவாளர் கரு.பழனியப்பனுக்கு @karupalaniappan மொழியைப் பிடித்து தொங்குவது பிற்போக்குத் தனமாம்! தங்கள் நிகழ்ச்சியின் பெயரை ஏன் "தமிழா தமிழா" என்று வைத்துள்ளீர்?😡 "திராவிடா திராவிடா" என்று மாற்றுங்களேன்🤷 பிழைப்புக்காக தாங்கள் ஏன் "தமிழ், தமிழா" என்று தொங்குகிறீர்கள்?😅
பேராவூரணி திலீபன் tweet media
தமிழ்
34
397
1.3K
0