
Thamizh_Vellum
200.6K posts

Thamizh_Vellum
@UnityInDiverse
So we finally met. World is so small😊 #Tamilan #Dravidian Collective #Patriotic #SecularIndian #HindubyDefn #SocialJustice #Pluralist-RTQT are criticism🚫Endt




Kola mass walk ♦️♦️

தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத் தலைவராக பொறுப்பேற்றிருக்கும் தம்பி திரு. லயோலா மணி அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். கல்வித் துறையில் புதிய, நல்ல மாற்றங்களை கொண்டு வருவார் என்று தம்பி மீது நம்பிக்கை உள்ளது. @LoyolaMani


சேலம் மாவட்டம், கெங்கவல்லி வட்டம், ஒதியத்தூர் பகுதியில் அமைந்துள்ள பாபாசாகேப் அம்பேத்கர் சிலை விவகாரம் –நீலம் பண்பாட்டு மையத்தின் கள ஆய்வு அறிக்கை; @beemji @TVKVijayHQ @CMOTamilnadu


“அமெரிக்காவில் ஒரே Syllabus.. கல்வியில் இங்கு ஏற்றத்தாழ்வு இருக்கிறது.”- அமைச்சர் ஆதவ் அர்ஜுனா #AadhavArjuna | #Education | #Rajmohan

நாகர்கோவில் சிறையில் விசாரணை கைதியாக அடைக்கப்பட்டு இருந்த சபரி வர்மன் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவத்தில், அவர் கைது செய்யப்பட்டு காவல்நிலையத்தில் சகஜமாக அமர்ந்திருப்பது போன்ற வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது














