UdanPirappae🖤❤️தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்

8.8K posts

UdanPirappae🖤❤️தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் banner
UdanPirappae🖤❤️தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்

UdanPirappae🖤❤️தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்

@Vicky_dmktn

பொறியியல் பட்டதாரி - கழகமே வாழ்க்கை கழகமே குடும்பம் #DMK #MKStalin 🖤❤️

Coimbatore, India Katılım Ağustos 2020
2.7K Takip Edilen2.5K Takipçiler
The Dalit Voice
The Dalit Voice@ambedkariteIND·
For the first time since Independence, a Dalit leader has been appointed as Education Minister. Tamilnadu CM Vijay has appointed Rajmohan, who comes from the Dalit community, as the state's Education Minister. 🔥🔥
The Dalit Voice tweet mediaThe Dalit Voice tweet media
English
341
1.3K
6.4K
168.2K
UdanPirappae🖤❤️தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweetledi
Dr. Swamy. PhD
Dr. Swamy. PhD@DrSwamyOff·
நன்றி கடன்! தமிழ்நாட்டின் ஒரு சாதாரண அரசு உதவி பெறும் பள்ளியில் படித்த நான், இன்று ஐரோப்பாவின் முன்னணி பல்கலைக்கழகத்தில் MS முடித்து, உலகின் கல்வி தரத்தில் முதலிடத்தில் இருக்கும் நாட்டில் PhD செய்து, ஒரு பெரிய பல்கலைக்கழகத்தில் Senior Researcher ஆக பணியாற்றுகிறேன். இந்த சாதனையின் பின்னால் நிற்கும் மிகப் பெரிய காரணம் — திராவிட முன்னேற்றக் கழகம். @arivalayam சிறு வயதிலேயே தந்தையை இழந்த எனக்கு, அரசு வழங்கிய உதவித்தொகைகள் தான் கல்விக்கான ஒரே ஆதாரம். அந்த வாய்ப்பை உருவாக்கிய அரசியல் சூழல், கொள்கைகள், மற்றும் கல்வி மீதான அக்கறைக்கு நான் என்றும் கடமைப்பட்டவன். @Anbil_Mahesh இந்நேரத்தில், கழகத் தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு என் இதயபூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். @mkstalin @Udhaystalin. நாம் ஆட்சியை இழந்த மனஉளைச்சலில், இந்த நன்றி மூலம் ஒரு சிறு நம்பிக்கையை மற்றவர்களுக்கு கடத்தவே இந்த பதிவு. நன்றி🙏🙏
Dr. Swamy. PhD tweet media
தமிழ்
4
53
108
1.3K
Niranjan kumar
Niranjan kumar@niranjan2428·
கருப்பு தியேட்டர் விட்டு எல்லாம் வெளியே வரும்பொழுது அய்யய்யோன்னு சொல்லிட்டே வராங்க! இப்ப எதையும் எழுதக்கூடிய மனநிலையில இல்ல நாளைக்கு எழுதுறேன்!
தமிழ்
16
19
295
28.2K
Rajesh
Rajesh@rajeshoffcl·
இரண்டு நாளாக பவர் கட் 2மணி நேரமாக... ஏரியா ல மக்கள் விஜயை வெளுத்து வாங்குறாங்க ரோடு ல 🙄
தமிழ்
7
22
148
3.8K
UdanPirappae🖤❤️தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweetledi
Thangam Thenarasu-தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
நெதர்லாந்தின் லெய்டன் நகரில் இருந்த வரலாற்றுச் சிறப்புமிக்க, 11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஆனைமங்கலம் சோழர் செப்பேடுகள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பது, நமது பண்பாட்டின் பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் வரலாற்றுப் பயணத்தில் மிகுந்த வரவேற்பிற்குரிய முன்னேற்றமாகும். இந்த அரிய செப்பேடுகள் வெறும் தொல்பொருள் சின்னங்கள் அல்ல; தமிழர்களின் மகத்தான வரலாறு, பண்பாடு மற்றும் சோழப் பேரரசின் மகோன்னதத்தைப் பதிவு செய்த நிரந்தரச் சான்றுகள்! கழகத் தலைவர் அண்ணன் தளபதி திரு. மு.க. ஸ்டாலின் அவர்களின் தலைமையில் ஆட்சிப் பொறுப்பினை ஏற்ற போது, இச்செப்பேடுகளை தமிழ் நாட்டிற்கு மீண்டும் திரும்பக் கொண்டுவர அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என சட்டப்பேரவையில் அறிவித்ததுடன், ஒன்றிய அரசிடமும் தொடர்ந்து வலியுறுத்தினோம். அனைவரின் தொடர் முயற்சிகளும் இணைந்து இன்று இத்தகையைப் பலனை அளித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. மாண்புமிகு இந்தியப் பிரதமர் அவர்களது நெதர்லாந்து பயணத்தில் இந்தப் செப்பேடுகள் ஒப்படைக்கப்படும் நிகழ்வினை மகிழ்ச்சியுடன் வரவேற்கின்றேன். அதே வேளையில், இந்த ஆனைமங்கலம் செப்பேடுகளின் உண்மையான இருப்பிடம் தமிழ்மண்ணே ஆகும்! அதனை உணர்ந்து ஒன்றிய அரசு இச்செப்பேடுகள் தமிழ்நாட்டிற்கே கொண்டுவரப்பட்டு தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்கப்படுதல் வேண்டும். தமிழ்நாடு அரசும் உரிய வகையில் இதற்கான முயற்சிகளைத் தாமதமின்றி மேற்கொண்டு, இவ்வரிய வரலாற்று ஆவணங்கள் அதன் தாய்மண்ணான தமிழ்நாட்டிற்குக் கொண்டு வருவதை உறுதி செய்யவேண்டும். நமது பாரம்பரியச் செல்வங்கள், அவற்றின் வரலாற்றுடன் இணைந்துள்ள தமிழ்நாட்டு மக்களிடையே பாதுகாக்கப்பட்டு, மக்கள் அவற்றைக் காணும் வகையில் காட்சிப்படுத்தப்பட வேண்டும் எனக் கோருகின்றேன். @mkstalin
Thangam Thenarasu-தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaThangam Thenarasu-தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet media
தமிழ்
8
209
533
9.3K
UdanPirappae🖤❤️தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
அண்ணா கதறுங்க கதறுங்க 😂😂😂
Dr. T R B Rajaa@TRBRajaa

What we feared is happening ! And we MUST NOT allow it ! Tamil Nadu has reportedly lost the AMCA flight testing and integration project despite offering what the story itself describes as technically superior infrastructure conditions. The report clearly states that the previous government under former CM @MKStalin had been in talks with DRDO for three years to anchor the project in Hosur. The DMK government offered 100 acres free of cost and proposed a 3.5 km runway at Hosur airport, making it strategically closer to ADA Bengaluru. *Then what happened?* The story itself uses the phrase “political considerations”. !!! What political considerations? How can strategic national defence investments be decided on political grounds? This shift is grossly unfair to Tamil Nadu and deeply damaging to the credibility of cooperative #federalism. I took several meetings on this single project and our team worked extremely hard over the last 3 years for this project and it personally deeply hurts to see this crucial project being shifted. The present location is also not technically superior to the one that we offered in TN ! The union govt owes the people of Tamil Nadu an explanation. One should also understand that a change in government should not matter with projects of such importance especially when Tamil Nadu is known for its policy continuity ! Am sure that the present dispensation will ensure the same. Tamil Nadu cannot afford any drift at this moment.The state needs an agile and astute Minister for Industries immediately to aggressively pursue and protect strategic investments. I also request Honourable @CMOTamilnadu Thiru. C.Joseph Vijay to personally step in on this issue at the earliest ! He must urgently write to the @PMOIndia and Honourable Minister for Defence Thiru @rajnathsingh explaining our location, manpower and infrastructural superiority. Tamil Nadu must continue the strong industrial work done over the past 5 years and fight for every strategic investment that rightfully belongs here. #InvestInTN #DravidianModel

தமிழ்
0
1
2
129
UdanPirappae🖤❤️தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
தமிழ்நாட்டில் இருந்து வெளியேறியது AMCA. இதற்க்கு உங்கள் பதில் என்ன விஜய்? #TVKFails #DMK4TN #DMK #Sofamodel

196
UdanPirappae🖤❤️தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
TASMAC, Ganja , TVK 😂😂😂 #TVKFails
Sun News@sunnewstamil

#JustNow | சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் வீட்டில் கஞ்சா செடி வளர்த்து வந்த தவெக ஆதரவாளர் எட்வின் ராஜ் பிரண்டோ (35) கைது செடியை பறிமுதல் செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர் #SunNews | #Chennai | #SayNoToDrugs

Suomi
0
3
8
174
UdanPirappae🖤❤️தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
@ramk8060 @TVKVijayHQ என்ன ராம் உங்க அண்ணா தான் சொன்னாரு இந்த அறிக்கை விடுவது கடிதம் எழுதுவது எல்லாம் நாடகம் என்று…. இப்போ உங்க அண்ணனே அதையை தான் செய்கிறார். 😂😂😂😂 #tvkfails #dmk
தமிழ்
0
0
0
50
RamKumarr
RamKumarr@ramk8060·
பெட்ரோல், டீசல் விலை உயர்வை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்” என ஒன்றிய அரசுக்கு அண்ணன் @TVKVijayHQ அறிக்கைய விடுத்துள்ளார் !
RamKumarr tweet media
தமிழ்
38
489
1.3K
26.5K
UdanPirappae🖤❤️தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweetledi
R. Rajasekaran
R. Rajasekaran@RRajase90101736·
எங்கு சுத்தினாலும் கடைசியில் திமுகவின் தோல்வியை பற்றிய எண்ணம்தான் வந்து நிற்கிறது. காரணம் இவ்வளவு சாதனைகள் செய்த @arivalayamமும், No.1 CMஆக இருந்த @mkstalinம் தோற்றிருக்க கூடாது. TNற்கே பெரிய தோல்வி வந்துவிட்டதே என்பதனால்தான். Vijayயின் அரசியல் entryஐ easyஆக எடுத்துக்கொள்ளக் கூடாது என்று நவம்பரில் நான் போட்ட postஐ முன்பு பதிவிட்டேன். அதற்கு முன்பு Septemberலும் இதைபற்றி பதிவிட்டிருக்கிறேன். அதை கீழே பதிவிட்டுள்ளேன். என்னைப்போல் சாதாரணமானவன் காற்றுவாக்கில் கேள்விபடுவதை வைத்து கணிக்கையில், அரசியல் legendsகளான @mkstalin, @udhaystalin & @KanimozhiDMK ஏன் miss செய்தார்கள்? Admk, Eps என்கிற செத்த பாம்பை பரப்புரையில் ஏன் அடித்துக் கொண்டிருந்தார்கள்? Dmkஐ Tvk overtake செய்வதை யார் இவர்களிடம் மறைத்தது? நான் என் September பதிவை கீழே பதிவிட்டுள்ளது பெருமைக்காக அல்ல. "ஏன் இப்படி ஆகிவிட்டது? ஒரு 8 மாதத்திற்கு முன்பே உஷாராக இருந்திருந்தால் திமுக வென்றிருக்குமே" என்கிற ஆதங்கத்தினால்தான் பதிவிடுகிறேன். 22/09/2025 பதிவு @Amitshaவின் சாணக்கியத்தனத்தால், ஆந்திராவில் செய்ததைபோல், TNல் ரசிகர்களை ஏராளமாக கொண்ட top star @tvkvijayHQஐ, பல சமரசங்கள் செய்து, கட்சியை ஆரம்பிக்க வைத்து Bjpக்கு எதிராக இருப்பதுபோல் நடிக்க வைத்துள்ளார். அவர் vijayக்கு கொடுத்துள்ள கட்டளைகள் (1) Bjpக்கு எதிரானவர் போல் நடித்து திமுக கூட்டணி கட்சிகளை தன்பக்கம் இழுப்பது. (2) Bjpயும், திமுகவும் ரகசிய கூட்டணி வைத்துள்ளார்கள் என்று அபாண்டமாக திரும்ப திரும்ப சொல்லி Bjpக்கு எதிரான மக்களின் ஓட்டுகளை பிரிப்பது. (3) திமுக ஊழல் அதிகமாக செய்துள்ளது, வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றவில்லை, திமுகவிற்கு எதிராக மக்கள் உள்ளார்கள் என்று கலைஞரையும், ஸ்டாலினையும் கேவலமாக பேசி தனக்கு திரண்டுள்ள ரசிகர்கள் கூட்டத்தில் எதிர்ப்பு வெறியை உண்டாக்கி கலவர நிலையை TNல் உருவாக்குவது போன்றவை. CM, விஜயின் குற்றச்சாட்டுகளுக்கு மௌனமாக இருப்பது நல்லதல்ல. அவர் மிகப்பெரிய கூட்டத்தில் திமுகவிற்கெதிராக பேசுகிறார். கூட்டத்தை அதிகம் கூட்டி "திமுக விற்கு எதிராக மக்கள் இருக்கிறார்கள்" என்பதுபோல் காட்டி நடுநிலை மக்களை குழப்புகிறார்கள். இவர்கள் பேசிய இடங்களில் எல்லாம், நன்றாக பேசதெரிந்த திமுக star பேச்சாளர்களை வைத்து meeting போட்டு "அவர்கள் பேசியது வடிகட்டிய பொய்கள்" என்று ஆதாரத்துடன் மக்களுக்கு விளக்க வேண்டாமா? "EPSற்கும், Vijayக்கும் கூட்டம் ஏன் அதிகம் கூடுகிறது, இவ்வளவு நலத்திட்டங்கள் செய்தும் மக்களுக்கு என்ன குறையுள்ளது" என்று ஒவ்வொரு தொகுதியிலும் கண்டறிய, வேண்டாமா? இப்பொழுதும் தினம் ஒரு திட்டத்தை நிறைவேற்றி கொண்டுள்ளீர்கள். ஆனால் "மக்களிடம் எல்லாம் சென்றதா, மக்களுக்கு முதலில் எல்லாம் தெரியுமா" என்று ஆய்வு செய்யுங்கள். வெளிநாடுகளிலிருந்து வந்துள்ள ஏராளமான முதலீடுகள், அதனால் கிடைத்துள்ள வேலைவாய்ப்புகள் எத்தனை மக்களுக்கு தெரியும் என்று நினைக்கிறீர்கள்? Bjpக்கு தாங்கள் தோற்றாலும் பரவாயில்லை, Dmk ஆட்சியை விட்டு போகவேண்டும். திமுக மக்களிடம்,"விஜய் & EPSக்கு போடும் ஒவ்வொரு ஓட்டும் Bjpக்கு போடும் ஓட்டுதான்" என்று தெளிவாக புரியவைக்கவேண்டும். திமுக தன் 45% ஓட்டுக்களில் ஒரு ஓட்டு கூட விஜய்க்கு செல்லாமல் பார்த்துக் கொள்ளவேண்டும். அதற்கு இப்பொழுதே, TN முழுவதும் நல்ல பேச தெரிந்தவர்களை வைத்து கூட்டம் நடத்தி, திமுகவின் சாதனைகளை மக்களுக்கு கொண்டுசெல்வதுடன், எதிர்கட்சிகளின் பொய் குற்றச்சாட்டுகளை மக்கள் மனதிலிருந்து அகற்றவேண்டும். யார் பேசினால் TVயில் ஒளிபரப்புவார்களோ அது போன்றவர்களை பேசசொல்ல வேண்டும். ஒவ்வொரு வார்டிலும் "திமுகவின் சாதனைகள் மற்றும் அதனால் அந்த வார்டில் பயன்பெற்றவர்கள் எவ்வளவு பேர் என்பதையும்" எழுதி வைக்கவேண்டும். இவ்வளவு சாதனைகள், நலத்திட்டங்களை செய்த திமுக, எதிர்க்கட்சிகளின் பொய் குற்றசாட்டுகளினால் தோற்றால், திமுகவில் சிறந்த பேச்சாளர்கள் இல்லை என்றுதான் அர்த்தம் ஆகிவிடும். Vijai விக்கிரவாண்டியில் பொத்தாம் பொதுவாக, எந்த ஆதாரமும் இல்லாமல், "எல்லா அமைச்சர்களும் ஊழல் செய்துள்ளார்கள்" என்று சொல்லியபோதே ஒரு வழக்கு தொடுத்திருந்தால் இப்பொழுது "CM வெளிநாட்டில் தன் சொத்தை போடுவதற்கு போனாரா" என்று கேட்கும் தைரியம் வந்திருக்குமா? Vijayயின் பேச்சை எல்லா Tvகளும் ஒளிபரப்புவதால், கிட்டத்தட்ட ஒரு கோடி பேரிடம் சென்று சேருகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள். @Jvx90498926 @Karuppu12026019 @Tamilithayan @bb708d812c9c42d @Maruthu39031112 @Vicky_dmktn @PrakashLgc @JVenkatesn1 @SPALANI0619825 @epawitter1 @Tamilcuddalore @Chandra97682407 @TheDawnsmart @Dhakshina23 @Minerva492156
தமிழ்
0
3
8
110
UdanPirappae🖤❤️தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
DMK IT WING@DMKITwing

2021-ல் திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் மக்களின் குறைகளை தீர்க்க முதல்வரின் முகவரி எனும் தனி துறையை உருவாக்கி முதலமைச்சர் அவர்களின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கியது. கடந்த 5 ஆண்டுகளில் 1.05 கோடி மனுக்கள் பெறப்பட்டு அதில் 1.01 கோடி மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு மக்கள் பயன்பெற்றனர். இதை Google செய்தால் கூட எளிதில் கண்டுபிடித்து விடலாம். தினம் ஒரு பொய் Narrative பரப்ப வேண்டும் என்று செயல்பட தொடங்கியுள்ள mafia கும்பல் இன்று இந்த துறையை sofa model அரசுதான் உருவாக்கியது போல காலை முதல் பரப்பி சிற்றின்பம் காண்கிறது. உழைக்க ஐடியா இருக்கிறதா அல்லது உங்கள் தலைவரைப் போல உழைக்காமல் பொய் விளம்பரம் மூலமே காலத்தை தள்ளிவிடலாம் என்று நினைக்கிறார்களா? #TVKLies

QHT
0
1
1
84
Citizen Saran
Citizen Saran@citizen_saran·
Arumai da 😂 Pallavan Salai Kolathur full current illa… @mkstalin Intha aalu irundhapo 2 hrs kooda current pogathu. Ipo 3 hrs aachu, paruva illa 😭 Naanum suffer dhan panren… irukatum, ipo dhan puriyum intha aalu yen thokkadicharu nu. EB ku phone panna phone eh edukala 😂
Citizen Saran tweet media
Eesti
85
861
3K
142.8K