Dawn The

14.4K posts

Dawn The banner
Dawn The

Dawn The

@TheDawnsmart

சாதாரணமா வரலடா திமுக காரன் 🔥💪 @arivalayam @DMKITwing 👍🙏

Thanjavur to Tiruchirapalli Katılım Mart 2023
445 Takip Edilen402 Takipçiler
Dawn The retweetledi
DMK NRI Wing
DMK NRI Wing@DMKNRIWing·
தென்காசியில் அரசு உதவிபெறும் பள்ளியில் பயின்ற திரு. @Rtr_Muthukumar அவர்கள், இன்று சுவீடனில் உள்ள உலகின் தலைசிறந்த 100 பல்கலைக்கழகங்களுள் ஒன்றான KTH-ல் MS பட்டம் பெற்றிருக்கிறார். தன்னுடைய இந்த வெற்றியை நம் கழகத் தலைவர் திரு.@mkstalin அவர்களுக்கு அவர் சமர்ப்பித்துள்ளார். இதுதான் இந்த மண்ணில் திராவிடம் சாதித்தது. திராவிடத்துக்கு என்றும் அழிவே இல்லை!
தமிழ்
7
209
472
5.8K
Dawn The retweetledi
Black Panther
Black Panther@Ranjith_Rayappa·
போற போக்குல #sofamodel னு பொடநிலியே போட்டாரு உதய்😂😂
Black Panther tweet media
தமிழ்
2
31
129
1.2K
Dawn The retweetledi
Katheeja🖤
Katheeja🖤@egalitarian2897·
Trending #sofamodel ஒரே ட்வீட்…மொத்த ரீல் பைத்தியங்களும் ஆஃப்…mass nov nee @Udhaystalin
Katheeja🖤 tweet media
தமிழ்
2
53
141
1.2K
Dawn The retweetledi
Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
பேரவையில் இருந்தபோது பதிலளிக்காமல், வீட்டுக்குச் சென்று அறிக்கை வெளியிட்டிருக்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு… நாங்கள் வாங்கிய வாக்கு விழுக்காடு எங்களுக்குத் தெரியும். அதனால்தான் மக்கள் தீர்ப்பை மதித்து, எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருக்கிறோம். பெரும்பான்மை இல்லாத நிலையிலும், பதவி வெறியோடு ஆளுநர் மாளிகைக்கு நாங்க Daily Attendance போட்டுட்டு இருக்கல! நாங்கள் மக்களால் நிராகரிக்கப்பட்டோம்னு சொல்றீங்களே. அப்படி நிராகரிக்கப்பட்ட எங்களுக்கு விழுந்த வாக்குகளைக் காட்டித்தான் நீங்க முதலமைச்சராவே ஆகியிருக்கீங்க. அதை மறந்துட்டீங்களா CM Sir? 2006-ல அமைந்த தி.மு.க. ஆட்சிய பத்தி, Post பண்ணியிருக்கீங்களே,, அந்த சமயத்தில உங்களைப் போல எதிர்த்தரப்பு MLA-க்களைக் கடன் வாங்கியோ, குதிரை பேரத்துல விலைக்கு வாங்கியோ, எந்தக் கட்சியையும் பிளவுபடுத்தியோ, sofa set அனுப்பியோ அமைக்கப்பட்ட ஆட்சி அது இல்ல. முழுக்க முழுக்க தி.மு.க. கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோட - மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிதான் அது. அதை உங்களுக்குச் சொல்ல மறந்துட்டாங்க போல! திராவிட முன்னேற்றக் கழகம் 2026 தேர்தலில் தோற்றிருக்கலாம். ஆனால், திராவிட மாடல் ஆட்சியின், மக்கள் நலத் திட்டங்கள் தொடரும் என உங்கள் வாயாலேயே சொல்ல வைத்ததுதான் எதிர்கட்சியா எங்களோட வெற்றி! #sofamodel
தமிழ்
6.1K
12.3K
30.7K
3.3M
Dawn The retweetledi
R.Rajiv Gandhi ✨-தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்.
@TVKVijayHQ சட்டமன்றத்தில் பதில் சொல்ல தெரியாமல் அமர்ந்து விட்டு 🤦🏻🤦🏻 Social media வில் இனி எழுத்து ,இசை,இயக்கம் …. ரீகல்சல் என தொடர் நாடகம் நடத்தும் இந்த Instagram story ஆட்சியில்!!😂😂
தமிழ்
171
899
4.3K
127.6K
Dawn The retweetledi
Black Panther
Black Panther@Ranjith_Rayappa·
மத்தவங்க அடிச்சதுலாம் அடி இல்ல.. இந்தா நான் அடிக்கிறேன் பாரு பிலீவர் அடினு உதய் தன் பங்குங்கு பொளந்துட்டாரு😂😂 ஒரு தலைவர் வீட்டுக்கு சோபா போகுது… பின்னாடியே முதல்வரும் போறாரு… புதுமையான ஆட்சினு சொன்னீங்க.. ஆனா இது புஷ்பா பட ஆட்சியா இருக்குனு சொன்னதும் விஜய் மூஞ்ச பாக்கணுமே😂😂😂 அதோட விட்டாரா?!? அடுத்து கேட்டாரு பாருங்க… இது changeனு சொன்னீங்க….changeக்கு பின்னாடி exchange இருக்குனு சொன்னதும் மூஞ்சு நிமிரவே இல்ல😂😂 கேப் விட்டு அடிங்க ணா இவன😂😂 #DMK | #UDHAYANITHI
தமிழ்
0
95
234
6.4K
Dawn The retweetledi
DMK IT WING
DMK IT WING@DMKITwing·
தமிழ்நாட்டில் மொத்தம் பதிவான வாக்குகள் 4,93,24,121.. தவெகவிற்கு கிடைத்த வாக்குகள் 1,72,26,209 மட்டுமே. இதன்படி பார்க்கும்போது 3,20,97,912 விஜய் தமிழ்நாட்டிற்கு வேண்டாம் என்று வாக்களித்துள்ளனர் என்பதுதான் நிதர்சனமான உண்மை! #TVKFails
DMK IT WING tweet media
தமிழ்
544
838
1.7K
216.7K
Dawn The retweetledi
Katheeja🖤
Katheeja🖤@egalitarian2897·
Sofa model government 🔥🔥🔥
Katheeja🖤 tweet media
Català
74
1.2K
4.5K
40.4K
Dawn The retweetledi
DMK IT WING
DMK IT WING@DMKITwing·
என்ன தரையில பேசுறது எல்லாம் திரையில வருது.. 😆 #TVKFails
தமிழ்
67
2.2K
5.9K
132.3K
Dawn The retweetledi
Dr. Anbil Mahesh
Dr. Anbil Mahesh@Anbil_Mahesh·
சட்டமன்றத்தில் இன்று தரமான செய்கை 🔥 • கூவத்தூரை மிஞ்சிய கூத்து! 🤡 • "Change"-க்கு பின் நடந்த பெரிய "Exchange"?💰 • புஷ்பா பட பாணியில் ஒரு ஆட்சி! 🪵 • Sofa-வுக்கு பின்னால் போன CM! 😂 "Insta Reel ஆட்சியா இல்லாம, Real ஆட்சியை நடத்துங்க" என மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் திரு. @Udhaystalin கொடுத்த அட்வைஸ்... வேற லெவல் அடி! 👊💥
Dr. Anbil Mahesh tweet media
தமிழ்
1.1K
2.5K
7.5K
258.6K
Dawn The retweetledi
Katheeja🖤
Katheeja🖤@egalitarian2897·
அடுத்த அப்பாயின்ட்மென்ட் உனக்கு தான் உனக்கு வந்த வாழ்வ பாரு ‘கிளி’
Katheeja🖤 tweet media
தமிழ்
8
28
112
1.4K
Dawn The retweetledi
Dr.Suriya 
Dr.Suriya @DrSuriya_·
இணையத்தில் களமாடும் Unofficial நண்பர்களே சற்று கவனமாக இருங்கள் வழக்கு செலவுக்கு பணம் வைத்துக்கொண்டு களமாடுங்கள் சுயமரியாதைக்காக தான் இங்கு களமாடுகிறோம் திமுக உறுப்பினர்களுக்கு மட்டும்தான் உதவி என்றால் திமுக உறுப்பினர்கள் மட்டும் களமாடட்டும் நம்ம வேடிக்கை பார்ப்போம் @Udhaystalin
தமிழ்
15
81
297
12.3K
கவிதா
கவிதா@kalaignar001·
திட்டமிட்டு கழகம் வெற்றிவாய்ப்பை இழக்க காரணமான @RahulGandhi -யை நான் unfollow செய்து விட்டேன், @arivalayam தோழர்களே!. அப்ப நீங்க!???.
தமிழ்
105
140
749
9.3K
Dawn The retweetledi
Mahesh
Mahesh@mahesh36518597·
@Udhaystalin னோவ் ஷோஷியல் மீடியால கட்சியை ஸ்ட்ராங் செய்னா இளைஞர்கள் எழுச்சியோட இருக்கோம் பலபேரு கட்சியில புதுசா இனைஞ்சவங்களுக்கு அடையாள அட்டை வர்ல அது என்னானு பாருங்னா @mkstalin நீங்க புதுஎழுச்சிக்கு விதை போட்டு இருக்கிங்க இனி புதிய தீ பரவும் ....
Mahesh tweet media
தமிழ்
3
68
173
1.5K
Dawn The retweetledi
Trends DMK
Trends DMK@TrendsDmk·
தரமான பேச்சு அண்ணா @Udhaystalin எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பேற்று முதல் பேச்சிலே 🔥🔥 #என்றென்றும்_திமுக #என்றென்றும்_ஸ்டாலின்
தமிழ்
7
311
800
6K
Dawn The retweetledi
Katheeja🖤
Katheeja🖤@egalitarian2897·
சனாதனத்தை தூக்கிப் பிடிக்கும் ஒரு ஜோசியக்காரருக்கு முட்டுக் கொடுத்து விட்டீர்கள் இந்த ஜோசியக்காரிக்கு எப்படி கொடுப்பீர்கள்? @thirumaofficial முன் ஜென்ம கர்மம், கேன்சரை ஜோசியத்தால் சரி செய்ய முடியும்.. எப்பேர்பட்ட அறிவியல் புரிதல் RSS ன் பிள்ளைகளை தத்தெடுத்துவிட்டீர்களா?
தமிழ்
4
33
70
2.3K