Ibrahim #VoteForDMK

21.3K posts

Ibrahim #VoteForDMK banner
Ibrahim #VoteForDMK

Ibrahim #VoteForDMK

@aibrahim050

I belong to the Dravidian stock, மானமும் அறிவும் மனிதருக்கு அழகு|

Tamil Nadu, India Katılım Ocak 2020
1.7K Takip Edilen1.7K Takipçiler
Sabitlenmiş Tweet
Ibrahim #VoteForDMK
Ibrahim #VoteForDMK@aibrahim050·
கருப்பு சிவப்பு கொடி இது வெறும் கொடி அல்ல நம் உணர்வு நம் மானம். #DMK
தமிழ்
0
7
21
2.2K
Ibrahim #VoteForDMK retweetledi
ஹோட்டல் டுபாக்கூர்
திமுகவின் தலைசிறந்த சாதனைகளில் ஒன்று தந்தை பெரியார் நினைவு சமத்துவபுரம் திட்டம்..! பாஜககாரனுங்களுக்கும், அவர்களின் கூட்டணியில் சீட்டுக்கேட்டு டெல்லி சென்றிருக்கும் அதிமுக அடிமைகளுக்கும் ஒரு #Open_challenge இந்த மாதிரி ஒரு திட்டத்தை வடநாட்டில் வேண்டாம் உங்கள் கூட்டணி ஆட்சி செய்கின்ற மாநிலங்களில் காண்பித்தால் நான் உங்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்கிறேன்..! 👍👍👍
தமிழ்
2
23
48
562
Ibrahim #VoteForDMK retweetledi
U2 Brutus
U2 Brutus@U2Brutus_off·
வரும் ஞாயிறு (22.03.26) மாலை 4:30க்கு.. அனுமதி இலவசம்.. அனைவரும் வருக
U2 Brutus tweet media
தமிழ்
0
14
49
1K
Ibrahim #VoteForDMK retweetledi
DMK IT WING
DMK IT WING@DMKITwing·
34 Days to #VoteForDMK 🌄 🖐
GIF
English
9
180
278
3K
Ibrahim #VoteForDMK retweetledi
Dr. T R B Rajaa
Dr. T R B Rajaa@TRBRajaa·
✨A truly proud moment for one of our very own sons of the soil and one of Tamil Nadu’s dearest friends in the industry - heartiest congratulations to Thiru. N Chandrasekaran sir ! Being conferred an honorary knighthood by the British Government in recognition of his contribution to strengthening India–UK business relations is a fitting tribute to his tireless work for the betterment of our country, India-UK trade and the Tata Group. We are especially proud that the Tata JLR plant in Ranipet is now India’s crown jewel in UK-India auto trade⚙️ The Tata–Tamil Nadu partnership continues to create high-quality jobs, build global scale capabilities and strengthen our position as a leading industrial hub. Extremely astute, hardworking and most importantly humble and grounded, Thiru.Chandrasekaran has mastered crafts across sectors and in many ways guided us on the right path to build on our industrial strengths. Am sure that with his support and guidance Tamil Nadu too will scale newer heights🌟
Dr. T R B Rajaa tweet mediaDr. T R B Rajaa tweet mediaDr. T R B Rajaa tweet mediaDr. T R B Rajaa tweet media
English
106
515
1.2K
34.8K
Ibrahim #VoteForDMK retweetledi
பப்பிக்குட்டி🇵🇸
▪️கலைஞர் மகளிர் உரிமைத்தொகை ▪️நான் முதல்வன் ▪️மகளிர் விடியல் பயணம் திட்டங்கள் இருக்கும்வரை தமிழ்நாட்டை @mkstalin தான் ஆளுகிறார் ! ஆளுவார் !! ஆளட்டும் !!! 🖤❤️ தமிழ்நாடு போராடும் தமிழ்நாடு வெல்லும்! 🖤❤️💙 #VoteForDMK
பப்பிக்குட்டி🇵🇸 tweet media
பப்பிக்குட்டி🇵🇸@puppykutty4u

தமிழ்நாட்டில் முதல் தலைமுறை பட்டதாரிகளை எங்கள் #முத்தமிழ்_அறிஞர்_தலைவர்_கலைஞர் உருவாக்கினார். இரண்டாம் தலைமுறையின் எதிர்காலத்தை அறிவியலின் பாதையில் வடிவமைத்து வருகிறார் @mkstalin அவர்கள். தமிழ்நாடு போராடும் தமிழ்நாடு வெல்லும்! 🖤❤️💙 #VoteForDMK

தமிழ்
2
19
32
477
Ibrahim #VoteForDMK retweetledi
Pudhiyavan (புதியவன்)
2026-ல் மீண்டும் திமுக ஏன் ஆட்சிக்கு வர வேண்டும்? இது வெறும் அரசியல் அல்ல, தமிழ்நாட்டின் எதிர்காலத்திற்கான கட்டாயம்! 🖤❤️ கடந்த 5 ஆண்டுகால தரவுகளைப் பார்த்தால், திராவிட மாடல் என்பது வெறும் முழக்கம் அல்ல, அது புள்ளிவிவரங்களால் நிரூபிக்கப்பட்ட உண்மை என்பது புரியும். 2026-ல் மீண்டும் திமுக ஆட்சிக்கு வருவது ஏன் தமிழ்நாட்டிற்கு மிக மிக அவசியம் என்பதற்கான காரணங்கள் . 📈 பொருளாதாரத்தின் அசுர பாய்ச்சல் குஜராத், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களை பின்னுக்குத் தள்ளி, தமிழ்நாடு இன்று இந்தியாவின் அதிவேகமாக வளரும் பெரிய மாநிலமாக உருவெடுத்துள்ளது. நமது GSDP வளர்ச்சி 16% (Nominal) மற்றும் 11.2% (Real) ஆக உயர்ந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளில் மட்டும் ₹10.5 லட்சம் கோடியை நமது பொருளாதாரம் சேர்த்துள்ளது. 🏭 தொழில்துறை மற்றும் ஏற்றுமதி மய்யம் தேசிய அளவிலான உற்பத்தித் துறை வளர்ச்சி வெறும் 4.5% ஆகத் திணறும் போது, தமிழ்நாடு 14.7% வளர்ச்சியைப் பதிவு செய்து சாதனை படைத்துள்ளது. அந்நிய நேரடி முதலீடு (FDI) 3.68 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. எலக்ட்ரானிக்ஸ் மற்றும் ஆட்டோமொபைல் துறைகளின் அபார வளர்ச்சியால், நமது ஏற்றுமதி 26.15 பில்லியனிலிருந்து 52.07 பில்லியன் டாலராக இருமடங்காகியுள்ளது! 📚 வாழ்நாள் முழுவதுமான சமூக நீதித் திட்டங்கள் திராவிட மாடல் ஆட்சியின் உண்மையான வெற்றி அதன் திட்டங்களில் தான் உள்ளது. ஒரு மனிதனின் பிறப்பு முதல் அவனது வாழ்நாள் முழுவதும் பயன்படும் வகையிலான திட்டங்கள் இங்கே செயல்படுத்தப்படுகின்றன. புதுமைப் பெண், நான் முதல்வன் போன்ற தொலைநோக்குத் திட்டங்களால் திறன் மேம்பாடு அடைந்து, இன்று நமது தனிநபர் வருமானம் ₹3.61 லட்சமாக உயர்ந்துள்ளது. கடல் கடந்து அயல்நாடுகளில் வேலைக்காக வாழும் ஒவ்வொரு தமிழனுக்கும், தன் தாய்மண் இப்படி உயர்ந்து நிற்பதைப் பார்ப்பது எவ்வளவு பெருமை! 📉 கடன் பற்றிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி மத்திய அரசு நமது வரிப்பகிர்வைக் குறைத்தாலும், ஜிஎஸ்டி இழப்பீடு நிறுத்தப்பட்டாலும், மாநிலத்தின் நிதியை அரசு சிறப்பாகவே கையாள்கிறது. அரசின் கடன் அளவு பேசப்பட்டாலும், நமது கடன்-ஜிஎஸ்டிபி (Debt-to-GSDP) விகிதம் 26.1% என்ற பாதுகாப்பான FRBM விதிமுறைக்குள் தான் தொடர்ந்து பராமரிக்கப்பட்டு வருகிறது. 🎯 இலக்கு. 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் 2031-க்குள் 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்ற மாபெரும் இலக்கை தமிழ்நாடு எட்ட வேண்டுமென்றால், இந்த சீரான தொழில் வளர்ச்சியும், சமூக நலன் சார்ந்த கொள்கைகளும் எந்தத் தடையுமின்றி தொடர வேண்டும். அனைவருக்குமான வளர்ச்சி, சமூக நீதி, தொழில் புரட்சி என அனைத்தையும் சாத்தியமாக்கும் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் @mkstalin தலைமையிலான ஆட்சி 2026-ல் தொடர்வது தமிழ்நாட்டின் எதிர்காலத்திற்கு கட்டாயம்! ☀️ @arivalayam @Udhaystalin @TRBRajaa @ptrmadurai @DMKITwing @DMKNRIWing #VoteForDMK #வெல்வோம்_ஒன்றாக #ஸ்டாலின்_தொடரட்டும்_தமிழ்நாடு_வெல்லட்டும்
Pudhiyavan (புதியவன்) tweet media
தமிழ்
1
73
105
2K
Karunyan MBA
Karunyan MBA@KarunyanMBA·
Eid Mubarak! May your heart be filled with peace, your home with joy, and your life with endless blessings ✨
Karunyan MBA tweet media
English
4
0
19
251
Ibrahim #VoteForDMK retweetledi
TBS Media
TBS Media@media_tbs·
TBS Media மற்றும் Eagle Research Analytics வழங்கும் "தமிழ்நாடு தேர்தல் கணிப்பு 2026 - ராணிப்பேட்டை தொகுதி" #TN2026 #TNElection #TBSMedia
TBS Media tweet media
தமிழ்
1
9
34
715
Dr. T R B Rajaa
Dr. T R B Rajaa@TRBRajaa·
தொடர்ந்து சம்பவங்கள செஞ்சு ஒரு வழியா செஞ்சுரி அடிச்சுட்டோம்...சில்வர் பொத்தான வாங்கிட்டோம்...இது You Tube காரனுக்கு தெரியுது. ஆனா இப்போ எப்படியும் நம்ம @UnofficialWing ஆளுங்க எல்லாரும் அட பார்ரா @DMKITwing you tube channel எல்லாம் வெச்சிருக்காய்ங்கனு comment போடுவாங்க😅 கேளுங்க எசமான் கேளுங்க.. ஆனா அந்த subscribe button அமுக்கிட்டு கேளுங்க🌄 SUBSCRIBE NOW ! @dmkitwing" target="_blank" rel="nofollow noopener">youtube.com/@dmkitwing#VoteForDMK🌄 #ஸ்டாலின்_தொடரட்டும்‌ #திமுக
Dr. T R B Rajaa tweet media
தமிழ்
173
523
1.6K
64.6K
Ibrahim #VoteForDMK retweetledi
TBS Media
TBS Media@media_tbs·
TBS Media மற்றும் Eagle Research Analytics வழங்கும் "தமிழ்நாடு தேர்தல் கணிப்பு 2026 - திருத்தணி தொகுதி" #TN2026 #TNElection #TBSMedia
TBS Media tweet media
தமிழ்
2
13
38
904
Ibrahim #VoteForDMK
Ibrahim #VoteForDMK@aibrahim050·
பாஜக சென்னையில் கூட்டணிக்காக காத்திருந்த காலம் போயி இன்று பாஜகவின் காலடியில் அதிமுகவை மொத்தமாக ஒப்படைத்த எடப்பாடி பழனிசாமி. அதிமுகவை பாஜகவின் B-Team ஆக மாற்றிய பெருமை எடப்பாடிக்கே சேரும். சொந்தக் கட்சியையே காப்பாத்த வக்கில்லாதவர், தமிழ்நாட்டை எப்படிக் காப்பாற்றுவார்? பாஜகவின் நிழலில் தஞ்சம் புகுந்த அதிமுகவுக்கு முற்றுப்புள்ளி வைப்போம்! #BJPFootrest #AdimaiAIADMK #BJPSlaveEPS #VoteForDMK
Ibrahim #VoteForDMK tweet media
தமிழ்
3
5
14
213
Ibrahim #VoteForDMK retweetledi
TBS Media
TBS Media@media_tbs·
TBS Media மற்றும் Eagle Research Analytics வழங்கும் "தமிழ்நாடு தேர்தல் கணிப்பு 2026 - அரக்கோணம் தொகுதி" #TN2026 #TNElection #TBSMedia
TBS Media tweet media
தமிழ்
1
14
46
1.3K
Babu Se
Babu Se@pistababu47·
வாக்களிப்பீர் உதயசூரியன் ! நமது சின்னம் உதயசூரியன் ! வெற்றிச் சின்னம் உதயசூரியன் ! ╱◥██████◣ │∩│▤│🌄 ▤▤│
தமிழ்
1
0
5
111
Ibrahim #VoteForDMK retweetledi
TBS Media
TBS Media@media_tbs·
TBS Media மற்றும் Eagle Research Analytics வழங்கும் "தமிழ்நாடு தேர்தல் கணிப்பு 2026 - சோளிங்கர் தொகுதி" #TN2026 #TNElection #TBSMedia
TBS Media tweet media
தமிழ்
1
20
70
2.4K
Ibrahim #VoteForDMK retweetledi
TBS Media
TBS Media@media_tbs·
TBS Media மற்றும் Eagle Research Analytics வழங்கும் "தமிழ்நாடு தேர்தல் கணிப்பு 2026 - ஆற்காடு தொகுதி" #TN2026 #TNElection #TBSMedia
TBS Media tweet media
தமிழ்
1
20
67
1.8K