GJ

9.8K posts

GJ banner
GJ

GJ

@aram_Gj

ஒடுக்கப்படுவது எந்த இனமாயினும், அந்த இனத்தின் குரலாய் வாழ்வதே சிறப்பு

யாதும் ஊரே யாவரும் கேளிர் Katılım Haziran 2017
702 Takip Edilen3.9K Takipçiler
GJ
GJ@aram_Gj·
நேத்து வரைக்கும் தவெக மட்டும் தான் தற்குறி இன்னையில இருந்து தமிழ்நாடே தற்குறி.
தமிழ்
0
0
3
385
GJ
GJ@aram_Gj·
வண்ணாந்துறையில் பாவாடை நாடா காணாமப் போனாக் கூட அதுக்கு திராவிடம் தான் காரணம் என்று சொல்வது திருடனை தப்பச் செய்ய உதவுமே தவிர நாடாவை கண்டுபிடிக்க உதவாது.
Brad Cruise@Julesswinnfiel

@MonkofMadras It's a failure of Dravidian parties for not investing on Young's education..

தமிழ்
0
0
2
268
GJ
GJ@aram_Gj·
@Imdenesh @ratweetzz என்னது கோபால் இதெல்லாம்..
தமிழ்
1
0
1
14
Denesh 😎
Denesh 😎@Imdenesh·
@ratweetzz Ada neenga vera antha alavuku elam vasathi ila ka saatharana aalu நான்🥲
Eesti
2
0
0
190
JustKaapi ராட்ஸ் 💕
மீடியா,நட்புவட்டம்,ஊர் சொந்தங்கள் என விசாரித்த வகையில் 10 ல 8 ஓட்டு தவெகவுக்கு என்கிறார்கள். அனேகமாக யாரும் கணிக்காத ஒரு மெளனப்புரட்சி நடந்திருக்கிறது போல தெரிகிறது. 233 விசில் ஒரு 🍃 என white wash ஆக வென்றாலும் அதிர்ச்சி அடைவதற்கில்லை. மக்கள் தீர்ப்பு எதுவானாலும் மதிப்போம்.
தமிழ்
12
3
29
3.4K
Hari 👾
Hari 👾@hstradeschool·
@aram_Gj @Nattu_G பாப்பாக்கு இன்னும் வந்து பார்க்கல! வர அப்ப மாமன் முறை செஞ்சிடுறேன் ங்க ப்ரோ 😁😁😁
தமிழ்
1
0
1
433
GJ
GJ@aram_Gj·
@hstradeschool @Nattu_G ஐயா ஒரு 50 பவுன் மட்டும்.. நீங்க வாங்கி கொடுத்தா வேண்டாம் சொல்ல மாட்டேன்
தமிழ்
1
0
0
564
Hari 👾
Hari 👾@hstradeschool·
@Nattu_G வந்தா காயின் வாங்கி வெச்சிடறேன் அப்புறம் குடுங்க நண்பரே. எவ்ளோ தேவை படும்னு மட்டும் சொல்லிடுங்க.
தமிழ்
10
1
17
5.9K
GJ
GJ@aram_Gj·
உண்மை என் பையன் நல்ல ஸ்கூல் ல தான் படிக்க வைக்கிறேன் நினைச்சேன்.. கடைசி ல அவன் என் கிட்ட வந்து சொல்லுறான் அவுங்க ஸ்கூல் டீச்சர் எல்லோரும் ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு vote போடுவதாக அதே கட்சிக்கு என்னையும் vote போட சொல்லி சொன்னான்.. கண்டிப்பா ஸ்கூல் ல போய் பேச தான் போறேன்
Hari 👾@hstradeschool

யார் ஆட்சிக்கு வந்தாலும் ஒன்னு மட்டும் பண்ண சொல்லணும். இந்த பிரைமரி ஸ்கூல் ல வேலை செய்யுற டீச்சர் தான் சின்ன குழந்தைகள அரசியல் பேச வெக்குதுங்க கண்டிப்பா ஸ்கூல் ல தவற வழி நடத்துறாங்க. இதுக்கு கண்டிப்பா ஒரு கடிவாளம் போடனும் இல்லனா அந்த நல்ல அங்கிள் சொன்னாருனு bluewhale கேம் மாதிரி குழந்தைகள மாத்தி விட வாய்புண்டு. தவறு நடக்கும் முன் சரி செய்யுறது நல்லது. இன்னைக்கு vote க்கு இன்ப்ளூயன்ஸ் பண்ணுறது எவனது App லா AI மூலமா அந்த அங்கிள் பேசுற மாதிரி ஒரு கேம் உருவாக்கி வீட்ல இத பண்ணு அத பண்ணு தப்பா கைடு பண்ண வாய்ப்பு இருக்கு. ஏன் அப்பா அம்மாக்கு எதிரா செய்யல் பட வைக்க வாய்ப்பு உள்ளது @mkstalin @EPSTamilNadu யாரு வந்தாலும் இத தடுத்து விடுங்கள் அன்பின் @actorvijay அண்ணா இந்த விளையாட்டு மட்டும் வேணாம். இது எங்கயது தப்பா போய்டும். எங்க கிட்ட கேளுங்க நாங்க உங்க மேல நம்பிக்கை வர மாதிரி செய்யுங்க ஆன குழந்தைகள், குழந்தைகள் ஆகவே இருக்கட்டும்🙏🏼

தமிழ்
1
1
8
2.4K
GJ
GJ@aram_Gj·
@ajjuz @PunishedKebbin @OmarAbbasHyat In TN, 30% reservation 4 women in education & employment was introduced in 1989 by the DMK. & In 1996, the same govt implemented 33% reservation 4 women in local bodies (panchayats) If BJP is truly concerned about womens representation, they can introduce 33% reservation within
English
1
0
0
82
Kebbin
Kebbin@PunishedKebbin·
Does anyone really believe states like Tamil Nadu are anti-women, and states like Madhya Pradesh are pro-women?
English
272
1.1K
6.8K
355.6K
GJ
GJ@aram_Gj·
தந்தை பெரியாரிடம் மிகப்பெரிய பக்தி உண்டு!! அது அறம் குறித்த மிகப்பெரிய பக்தி!!! சொல்வேந்தர்.சுகி சிவம் அவர்களிடம் மிகச்சிறந்த நாத்திக கொள்கை உண்டு!! அது அறத்தினை மையப்படுத்திய நாத்திகம்!! அறம் அனைவருக்கும் பொதுவானது!!
தமிழ்
0
2
6
238
Hari 👾
Hari 👾@hstradeschool·
@aram_Gj ப்ரோ உண்மை தான, என் சட்டை புடிச்சி 12 நாள் ஸ்பென்ட் பண்ணதுக்கு என்ன பலன் னு கேக்க மாட்டிங்க 😁
தமிழ்
1
0
2
433
GJ retweetledi
Hari 👾
Hari 👾@hstradeschool·
அல்பா முதல் ஜெட்டா வரை இன்வெஸ்ட்மென்ட்ஸ் பேட்ச் வந்த நண்பர்களே, இந்த மாசம் Concall report, முடிஞ்சா listen பண்ணுங்க. அதையும் AIல குடுத்து என்ன போற்றுக்கு படி னு சொல்லிட வேணாம் அப்புறம் @aram_Gj என்னை அடிப்பாப்ல 😁
Hari 👾 tweet media
Warren Damani@Warrenwala

Q4 results நன்றாக வரலாம், ஆனால் நிறுவனங்களின் guidance and concall இல் என்ன பேசுகிறார்கள் என்பதை நன்கு கவனிக்க வேண்டும். உற்பத்தி (Manufacturing) துறையில் ஆட்குறைப்பு or சம்பள உயர்வை தள்ளிப்போடுவது போன்ற நடவடிக்கைகள் வரலாம். ⚠️

தமிழ்
1
7
76
6.6K
GJ retweetledi
Amit Behere
Amit Behere@_amitbehere·
Basically the country is being taken over by cow belt BIMARUs. Maharashtra is gone. Bengal will soon be gone. Odisha is next. Next will be Telangana and Andhra. And in about 30 more years, all of South India. And then India will officially be at the level of sub-saharan Africa or probably much worse.
ଶିଶୁପାଳଗଡ଼@sisupalagarha

The dehaatification of Odisha is increasing at an alarming rate. Religious festivals are being hijacked by rowdy characters whose sole purpose is to create ruckus on the streets. I mean tractors and bulldozers during Rama Nabami?

English
172
490
2.6K
126.4K
GJ
GJ@aram_Gj·
@Nattu_G சாபத்தில் எமக்கு நம்பிக்கையில்லை. ஆனால் உனக்கு நம்பிக்கை இருக்குல்ல தங்கச்சி. உன் வினை உன்னைச் சுடும், ஒட்டப்பம் உன் வீட்டைச் சுடும், வீழ்க வளமுடன் தமிழ் பிச்சை எடுக்காது, உன்னைப் போன்றவர் தரும் பிச்சையையும் ஏற்காது! என் நாடு நன்கு நெடிய வாழும்!
தமிழ்
0
0
1
68
GJ
GJ@aram_Gj·
முதல்ல தூத்துக்குடி மாநகராட்சி தரம் உயர்த்துங்க ஏதோ ஊராட்சி மாதிரி இருக்கு.. அந்த ஊருல theme park எல்லாம் வாய்ப்பே இல்ல..
Chennai Updates@UpdatesChennai

🚨Vingroup's - VinWonder (Theme Park/Golf Course/Animal Safari) and Vinpearl (Luxury Hotels & Resorts) are looking to invest in excess of 1,000 Crs in Tamil Nadu and are exploring 2-3 locations including Thoothukudi!! (Via TOI) #InvestInTN #VinGroup

தமிழ்
0
0
0
407