TN-31
31.9K posts

TN-31
@aruban57
#ThalapathyVijay #Tvk #Meenavan #Vetrimaaran #Msdhoni #GVprakash #Tamilnadu









விரைவில்...







டாஸ்மாக் சாராய போதையை ஒழிப்பீர்களா? அதைப்பற்றி ஏன் தேர்தல் பிரச்சாரத்தில் பேசவில்லை. இன்றும் ஏன் மௌனம்? இந்த விஷயத்தில் திமுக, அதிமுக, தவெக மூன்றும் ஒரே கூட்டணிதான். பாட்டிலுக்கு 10 ரூபா. டாஸ்மாக் கடைகள் மூடப்படுமா?

தமிழாக்கம்: தமிழ்நாட்டின் மாபெரும் சமூக-பொருளாதாரப் பிரச்சினைகளைத் தீர்ப்பது எப்படி என்பது பற்றி எந்த அறிவும் இல்லாத, ஒரு திரைப்பட நடிகரும் மக்கள் செல்வாக்கு பெற்றவருமான விஜய், இன்று அதன் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார். இந்தக் கோமாளியால் தமிழ்நாடு விரைவில் ஏமாற்றமடையும்.


கொடுத்த வாக்குறுதியில் மோசடி செய்த விஜய்! மாதந்தோறும் 200 யூனிட் இலவச மின்சாரம் என வாக்குறுதியாக சொல்லிவிட்டு, தற்போது 2 மாதங்களுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம் என சொல்கிறார். அதுவும் 500 யூனிட்டுக்கு குறைவாக பயன்படுத்தினால் மட்டும்! 500 யூனிட் க்கு மேல் மின்சாரம் பயன்படுத்தினால் 200 யூனிட் இலவச மின்சாரமும் இல்லை என்பதே பெரிய மோசடி! முன்பு இது போல நிபந்தனை இல்லாமல் அனைவருக்கும் 100 யூனிட் இலவச மின்சாரம் என்ற சலுகைகளும் தற்பொழுது இல்லாமல் போகும்... ஆக இந்த திட்டத்தால் எந்த பயனும் இல்லாமல் போவதை விட மக்களுக்கு மேலும் சுமையையே இது ஏற்படுத்தும்... இந்த அறிவிப்பு மறைமுகமாக மின் கட்டண உயர்வையே காட்டுகிறது #TVKFails



















