Venkatesh B(வெங்கடேஷ் பா)

18.5K posts

Venkatesh B(வெங்கடேஷ் பா) banner
Venkatesh B(வெங்கடேஷ் பா)

Venkatesh B(வெங்கடேஷ் பா)

@bvenkateshmsc

🖤❤️.. Anti BJP, Anti Congress https://t.co/dCBRjV5WFZ

Chennai, India Katılım Nisan 2010
1.9K Takip Edilen1.3K Takipçiler
Venkatesh B(வெங்கடேஷ் பா) retweetledi
DMK IT WING
DMK IT WING@DMKITwing·
Mafia working overtime to claim credit for things that existed before their political career did! #TVKLies
DMK IT WING tweet media
English
10
362
693
6.7K
Venkatesh B(வெங்கடேஷ் பா) retweetledi
WengerFan
WengerFan@WengerFan09·
Hey @ThanthiTV - Absolutely disgraceful! You shared this fake news as “ CM Avana athiradi “ right ? You have authenticated a fake news by putting out news on your official news card from your handle ! Is it journalism ? You are very well aware that this fake news will spread like wildfire in social media platform since it was reported by a mainstream media channel like yours , and not from a TVK troll id ! My only request to the @arivalayam president @mkstalin sir , dear thalaaivaare , you have quoted @ThanthiTV on various occasions in the past , Please do not quote this fake news channel in future ! Consider this as a request from an udanpirappu ! They do not deserve your kindness after running a misinformation campaign against the DMK !
WengerFan tweet media
Kalaignar Seithigal@Kalaignarnews

இது பழைய நடைமுறை - ஸ்டிக்கர் ஓட்டும் தவெக! #Vijay #TVK #TVKFails #FakeNews #KalaignarSeithigal

English
0
143
263
4.2K
Venkatesh B(வெங்கடேஷ் பா) retweetledi
IndiaToday
IndiaToday@IndiaToday·
𝐅𝐚𝐜𝐭 𝐂𝐡𝐞𝐜𝐤: 𝐃𝐢𝐝 𝐕𝐢𝐣𝐚𝐲 𝐢𝐧𝐭𝐫𝐨𝐝𝐮𝐜𝐞 𝐧𝐨 𝐭𝐫𝐚𝐟𝐟𝐢𝐜 𝐡𝐚𝐥𝐭𝐬 𝐩𝐨𝐥𝐢𝐜𝐲 𝐟𝐨𝐫 𝐂𝐌'𝐬 𝐜𝐨𝐧𝐯𝐨𝐲? Fans of actor-turned-politician Vijay have taken to social media to brag about positive policy changes the new Chief Minister of Tamil Nadu has enacted in the state. But some of these policies are not new. India Today Fact Check found that a no-traffic halt policy for the CM convoy is not a new introduction at all. Read more: intdy.in/8dgtz3 ✍️@mahfooz_md #TamilNadu #TVK #DMK #Vijay #Schemes
IndiaToday tweet media
English
41
567
1.1K
32.1K
VISWA NATHAN
VISWA NATHAN@TNEXPLORE·
@TRBRajaa இருந்த இடத்தில் இந்த பொண்ணா? இதுக்கு என்ன தொழில் தெரியும் என அழாதீங்க @Anbil_Mahesh பள்ளிக்கல்வித்துறை பெற்றபோது சந்தேகப்பட்டோம். ஆனால் அதில் சாதித்து காட்டினார் இந்தப் பெண்ணும் தனக்குத் தெரிந்த ரீல்ஸ் தொழிலாள தமிழ்நாட்டை நிமித்தி விடும்
தமிழ்
1
5
24
2.5K
The Journo ✍️
The Journo ✍️@zeenivazan·
Dear @soundaryaarajni/@ash_rajinikanth What the hell are you doing...? Can you just STOP these tharkuri TVK members by filing a case? They keep on doing these kind of non sense with the help of Route Mafia. What are you doing @rajinikanth ...?
𝐌𝐑 𝐏𝐀𝐈𝐍𝐓😎𝚁𝙴𝙻𝙾𝙰𝙳𝙴𝙳💪@PAINT_RELOADED

காலம் பேசாது காத்திருந்து பதில் சொல்லும் டேய் சொட்ட 🤣 @rajinikanth

English
17
218
475
25.7K
Informative Diary
Informative Diary@viewofthiyagu01·
🔴அரசு அலுவலகங்களில் முதலமைச்சர் புகைப்படம் வைக்கப்படுவது என்பது ஒரு இயல்பான ஒன்று. ஆனால் இந்தமுறை முதல்வர் விஜய் அவர்கள் புகைப்படம் மொத்த அலுவலகத்திற்கும் ஒரு புத்துணர்ச்சியை உருவாக்கிறது என்பது அரசு ஊழியர்களின் ✅கருத்தாக உள்ளது. Positivity 💚.
Informative Diary tweet media
தமிழ்
71
489
2.5K
22.9K
யாரோ
யாரோ@yaaro_offl·
கடந்த தேர்தல்ல கோவைல ஒரு தொகுதி கூட வெற்றி அடையாத போது அது சங்கி ஊரு திமுகவுக்கு போட மாட்டாங்க அத்து விட்டுடனும்னு பேசிட்டு இருந்தாங்க. செந்தில் பாலாஜி வந்த பின் உள்ளாட்சி, நாடாளுமன்றம், இந்த அலைலயும் சட்டசபைல 3 தொகுதி, மேட்டுப்பாளையமுக் TRS நின்னு இருந்தா நாலு தொகுதி ஜெய்ச்சு
தமிழ்
2
35
203
26.7K
Venkatesh B(வெங்கடேஷ் பா) retweetledi
Mari Selvaraj
Mari Selvaraj@mari_selvaraj·
பேரன்பின் நிமித்தமாக முன்னால் முதல்வரும் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவருமான மதிப்பிற்குரிய ஐயா திரு. @mkstalin அவர்களை இன்று சந்தித்து எனது மரியாதையையும் பிரியத்தையும் பகிர்ந்துகொண்டேன். சந்திப்பின் போது உடனிருந்த தமிழ்நாடு சட்டமன்ற எதிர்கட்சி தலைவரான எனது அன்பிற்குரிய திரு. @Udhaystalin அவர்களுக்கு என் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொண்டேன்.
Mari Selvaraj tweet mediaMari Selvaraj tweet mediaMari Selvaraj tweet media
தமிழ்
294
1.7K
11.1K
332.8K
Venkatesh B(வெங்கடேஷ் பா) retweetledi
Sheela
Sheela@tringring·
வெளிப்படையா ஒரு பொண்ண பாலியல் ரீதியா செதச்சிடுவேன் னு சொல்லி மிரட்டுது. அதுக்கு comment section ல அவ்ளோ ஆதரவு.. இதுதான் தவெக தர பெண்கள் பாதுகாப்பா? @tnpoliceoffl @chennaipolice_
தமிழ்
57
397
1.1K
66.4K
Venkatesh B(வெங்கடேஷ் பா)
@jeni_off 1. having lunch while working 2. sending sofa before he is going 3. taking credit of previous government 4. reviewed financial situtation without finance minster 5. running without any minister portfolio
English
0
0
2
64
Jeniffer
Jeniffer@jeni_off·
நடிகர் விஜய் கொண்டு வந்த புதிய திட்டங்கள் சொல்லுங்க?
தமிழ்
19
0
21
1.9K
Venkatesh B(வெங்கடேஷ் பா)
@sunnewstamil @mkstalin தலைவரே, தாங்கள் நேரடியாக மக்களிடம் வர வேண்டும். மக்களின் மனநிலையையும், நமது கட்சியின் நிலையையும் அறிந்துகொள்வது மிக அவசியமாகும். நான் நமது கட்சிக்காரர்களைக் குறை கூறவில்லை; ஆனால் தாங்கள் நேரில் வர வேண்டியது அவசியம்.
தமிழ்
0
0
0
268
Venkatesh B(வெங்கடேஷ் பா) retweetledi
Sun News
Sun News@sunnewstamil·
#BREAKING | “என்னிடம் எதையும் மறைக்காதீர்கள்..” -திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேச்சு #SunNews | @mkstalin | #DMK
Sun News tweet media
தமிழ்
148
414
1.3K
38.4K
Venkatesh B(வெங்கடேஷ் பா) retweetledi
M.K.Stalin
M.K.Stalin@mkstalin·
சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்து, 234 தொகுதிகளுக்கும் சென்று கள ஆய்வு செய்ய 38 பேர் கொண்ட குழுவினரை நியமித்திருந்தேன். இன்று அவர்களுடனான சந்திப்பில் இந்த ஆய்வை எப்படி மேற்கொள்வது என, சில முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியிருக்கிறேன். • நீங்கள் ஒவ்வொருவரும் தலைமைக் கழகத்தின் பிரதிநிதிகளாக, எனது சார்பில் அனுப்பி வைக்கப்படுபவர்கள். எனது காதுகளாகச் செல்பவர்கள். • தனிப்பட்ட விருப்பு வெறுப்பின்றி, கட்சிக்காரர்கள் சொல்லும் உண்மையை அப்படியே வந்து என்னிடம் சொல்வது மட்டுமே உங்கள் வேலை. • நீங்கள் யாரையும் காப்பாற்றவும் முயற்சி செய்ய வேண்டாம். யாரையும் பழிவாங்கவும் எண்ணக் கூடாது. • இரண்டு பேர் கொண்ட குழுவாகத்தான் யாரையும் சந்திக்க வேண்டும். ஒருவர் மட்டும் தனியாகச் சந்திக்க கூடாது. • கழகத்தினரை மனதுவிட்டுப் பேச அனுமதியுங்கள். அவர்களின் குறைகளை, தேர்தல் முடிவுகளுக்கான காரணங்களை அவர்கள் கொட்டித் தீர்க்கட்டும். • தலைவரான என் மேலேயே குறை சொன்னாலும் பரவாயில்லை. அதைக் குறித்து வைத்து உங்களது அறிக்கையில் வழங்குங்கள். • நிர்வாகிகளின் உணர்வு என்ன? அவர்கள் உண்மையில் என்ன நினைக்கிறார்கள்? அது மட்டும்தான் எனக்குத் தேவை. • டாக்டரிடம் பொய் சொல்லக் கூடாது என்பார்கள். இப்போது நானும் அந்த இடத்தில்தான் இருக்கிறேன். என்னிடம் எதையும் மறைக்காதீர்கள். • நோய் என்னவென்று தெளிவாகத் தெரிந்தால்தான் அதற்கு மருந்து கொடுக்க முடியும். • கழகத்தினர் உங்களிடம் சொல்லும் தகவல்களை வேறு யாரிடமும் பகிர்ந்துகொள்ளக் கூடாது. குறிப்பாக, சம்பந்தப்பட்ட நபர்களிடம் சொல்லக் கூடாது. • அப்படி செய்தால் இந்த ஆய்வின் நோக்கமே வீணாகிவிடும். • பிரச்சினைகளைச் சரிசெய்து, நம்மை மாற்றிக் கொண்டால்தான் அடுத்த 100 ஆண்டுகளுக்கு உயிர்ப்போடு இயங்க முடியும். • நீங்கள் தரும் அறிக்கையின் அடிப்படையில்தான் கழகத்தில் மாற்றங்கள், சீர்திருத்தங்களைச் செய்யப் போகிறேன். • அதனால் scan report போல துல்லியமாக இது இருக்க வேண்டும். • ஜூன் 5-க்குள் இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு, இதன் மீதான நடவடிக்கைகளை ஜூன் மாத இறுதிக்குள் முடித்திட வேண்டும். • உடன்பிறப்புகளின் உண்மையான உணர்வினை அறிந்து வந்து சொல்லுங்கள்!
M.K.Stalin tweet mediaM.K.Stalin tweet mediaM.K.Stalin tweet media
தமிழ்
633
2.1K
6K
443.2K
Induja Ragunathan
Induja Ragunathan@R_Induja·
இந்த போட்டோவை TVK - வை சேர்ந்த பெண்களே பகிருகிறார்கள். சரி அவர் தோல்வியடைந்து வீட்டு வேலை செய்தால் என்ன? இதிலென்ன அசிங்கம்? இது பெண்களின் வேலைன்னு இன்னும் கிண்டல் பண்ணிட்டு இருக்கற உங்களை மாதிரி பெண்கள் இருக்கும் வரை 😡
Induja Ragunathan tweet media
தமிழ்
145
426
2.4K
81.6K
Nazia
Nazia@naziafarheen15·
Media outlets are treating the turkey towel like a constitutional amendment. Aah...the desperation! Looks like the mainstream godi media might have to take classes from these people.
Nazia tweet media
English
7
26
96
1.6K