Chandru Mani

516 posts

Chandru Mani

Chandru Mani

@chandrumani

Toronto, Ontario Katılım Aralık 2010
787 Takip Edilen78 Takipçiler
Chandru Mani
Chandru Mani@chandrumani·
@manianarun @whatwasthataga4 @vaniarun18 Reels is the modified version of சுவர் கிறுக்கல். ஊர்ல எல்லா மரத்துலயும் எழுதுனாங்க. இப்போ எல்லா social media லயும் reels போடுறாங்க 🤦‍♂️
தமிழ்
1
0
0
62
Chandru Mani
Chandru Mani@chandrumani·
@kevinpaulshow This is a perfect synonym. Making reels in inappropriate places == சுவர் கிறுக்கல்
English
0
0
0
125
The Kevin Paul Show
The Kevin Paul Show@kevinpaulshow·
2024 இறுதியில் மூணார் சென்றிருந்தேன். அதுகுறித்து ஒரு வீடியோவும் சேனலில் உண்டு. அங்கிருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் காந்தலூர் என்கிற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடம் இருக்கிறது. 10,000 ஆண்டுகளுக்கு முந்தைய முதுமக்கள் புதை நிலம் (ancient burial site) அங்கிருக்கிறது. அகழ்வாய்வில் ஆர்வம் உண்டு என்பதால் அதைப் பார்க்க சென்றிருந்தேன். இரண்டு பெரிய பாறாங்கற்களை செங்குத்தாக நிற்க வைத்து அதன் மேல் horizontally ஒரு கல்லை வைத்து அதற்குள் இறந்தோரைப் புதைத்திருக்கிறார்கள். எகிப்திய பிரமீடுகள், இங்கிலாந்தின் stonehenge என உலக அற்புதங்களின் mini version-ஆக அந்தக் கற்கள் அமைப்பு இருந்தது. அப்படி பார்த்துக் கொண்டு வருகையில், ஒரு கல்லறையின் பக்கவாட்டு கல்லின் ஒரு ஓரத்தில் எதோ கிறுக்கல் இருந்தது தெரிந்தது. அருகே சென்று பார்த்தால், இதயம் வரையப்பட்டு “Mohan loves Danuja” என அதற்குள் எழுதப்பட்டிருந்தது. 10,000 ஆண்டுகளுக்கு முந்தைய மனிதர்கள் நடந்த நிலம் மீது நம் கால்கள் படும்போது பல்வேறு உணர்வுகள் தோன்றும். எப்படி இந்த மலை மேல் இத்தனைப் பெரிய கற்களைத் தூக்கி வந்தார்கள், அப்போது இந்த இடம் மலையாகவே இருந்ததா, அல்லது வேறேனும் புவியியல் மாற்றங்கள் ஏற்பட்டிருக்குமா, கற்களை அடுக்கி அதற்குள் புதைக்கும் பழக்கத்திற்கான காரணம் என்னவாக இருந்திருக்கும், அவர்கள் எந்தக் கடவுளை வணங்கியிருப்பார்கள் இப்படியெல்லாம் வியப்பில் மலைத்து நிற்க்கையில், ஒருவனுக்கு மட்டும் தனுஜா மீதான தன் காதலை வெளிக்காட்டும் இடமாக அந்த பழங்கால கற்கள் தெரிந்திருக்கின்றன. அந்தக் காட்டுமிராண்டிப் புத்தி அமெரிக்கா சென்றும் மாறாமல், ரீல்ஸ் மோகத்தில் ஆட்டமாக வெளிப்பட்டு இன்று இரண்டு காட்டுமிராண்டிகள் அந்த நாட்டின் கோபத்திற்கு உள்ளாகியிருக்கிறார்கள். போர் நினைவகத்திற்கு வந்தால் மனம் இரண்டாம் உலகப் போரின் வரலாறு நோக்கிப் பின் செல்ல வேண்டாமா? அதானே, வரலாறு படித்திருந்தால் தானே அதெல்லாம் தெரியும்! ஏதுமறியாத தர்க்குறியாகவும் இருந்துகொண்டு, எங்கு வந்தாலும் நாட்டியமாட கிளம்பிவிடும் கால்களை வைத்துக்கொண்டு, எங்கு என்ன செய்ய வேண்டும் என்று கூட தெரியாத ஒரு கும்பல் இங்கு ஏகமாகப் பெருகியிருக்கிறது. These imbeciles must be deported.
The Kevin Paul Show tweet media
தமிழ்
27
115
654
67.4K
Dhans
Dhans@dhans4all·
ஃபெராரி ஃபேன்ஸ் இன்னிக்கு தெரிஞ்சிடும் இந்த வருசம் எப்படி இருக்கும் என.. ப்ராக்டிஸ் எல்லாம் ஓகே தான் ஆனா ரேஸ்ல....
Formula 1@F1

Free Practice is complete in Melbourne! ✅ George Russell sets a blistering lap to top the timesheets in Final Practice 👊 #F1 #AusGP

தமிழ்
10
0
6
935
Scuderia Ferrari HP
Scuderia Ferrari HP@ScuderiaFerrari·
Rise and shine 😮‍💨🤌 Lewis’ helmet for Abu Dhabi has dropped!
Scuderia Ferrari HP tweet mediaScuderia Ferrari HP tweet mediaScuderia Ferrari HP tweet media
English
200
2.2K
26.8K
466K
Chandru Mani
Chandru Mani@chandrumani·
@biraj21_ They do PATCH for soft delete and when I asked for which HTTP method to use ChatGPT suggested to use /DELETE with mode as soft in query param 😃
English
0
0
0
19
biraj (chess69.com)
biraj (chess69.com)@biraj21_·
TIL that when you 'delete' a chat in chatgpt, it just sends a PATCH request to /conversation/ endpoint with is_visible field set to false. i knew they won't delete your data, but this feels even more spooky now. doing "delete all" also just calls /conversations with the same payload 🤡🤡
biraj (chess69.com) tweet mediabiraj (chess69.com) tweet media
English
168
515
8.6K
939.4K
Chandru Mani
Chandru Mani@chandrumani·
@mercedarri Hadjar just need to reason to always say his Idols name 😀
English
0
0
24
1.4K
аlina🥂
аlina🥂@mercedarri·
LEWIS HAMILTON BEATING THE DEAD BEAT DOG FATHER ALLEGATIONS
English
8
85
2K
91.2K
Chandru Mani retweetledi
Bidyut Malakar
Bidyut Malakar@Bidyut_Ma·
Gatahalli road just now. 😔 @osd_cmkarnataka . The road is neglected from a long time and is a busy road connecting Sarajapur to Rayasandra area 560099. We are not sure whether it comes under Mahadevpura or Anekal Constituency..Can you please rectify through proper channels
English
27
8
12
391
Chandru Mani
Chandru Mani@chandrumani·
@LvovPC @dhans4all I’ve noticed Indians driving the same way anywhere in the world ! Gap vita ulla poondhuduvaanga 🤦‍♂️
English
0
0
1
8
சக்ரவர்த்தி | Chakraborthy
@dhans4all இடைவெளி இல்லாட்டியும் வருவாய்ங்க. gap விட்டா அவிங்களுக்கு கொஞ்சம் வசதி, அவ்ளோதான்
தமிழ்
3
0
6
864
Dhans
Dhans@dhans4all·
நம்மூர்ல முன்னாடி போற வண்டிக்கு பாதுகாப்பான இடைவெளி விட்டு போனா இதான் நடக்குது... #chennairoadlife #Cardinaldairies
தமிழ்
60
94
840
104.6K
Chandru Mani
Chandru Mani@chandrumani·
@Gavaskar08 @dhans4all Also change to manual transmission mode and avoid Cruise ! I always feel sleepy while driving in cruise mode as there is nothing do while driving . Recently I changed my style of driving on Highways to manual transmission mode and that helped me stay alert always ! Safe travels
English
0
0
2
147
Dhans
Dhans@dhans4all·
அட்டகாசமான பயணம்... இதெல்லாம் எப்பவாவது தான்‌ வாய்க்கும் அப்படி வாய்ப்பு கிடைக்கும் போதே உடனே அனுபவிச்சிடனும்.
தமிழ்
14
2
121
26.9K
AshwinBala
AshwinBala@AshwinBala_Offi·
தமிழ் சினிமாவின் Masterpiece சீரிஸ் "மர்ம தேசம் - விடாது கருப்பு" மர்ம தேசம் சீரிஸ்-இல் உள்ள சில சுவாரஸ்யமான தகவல்கள் உங்களுக்காக 🎯 Thread 🧵 🔼🔗 (All Episodes)
AshwinBala tweet media
தமிழ்
76
516
3.6K
347.2K
Chandru Mani
Chandru Mani@chandrumani·
@tamilhollywood2 போன வருஷம் கிறிஸ்தமஸ் அப்போ இந்த பில்டிங் பார்த்த உடனே சின்ன வயசுல டிவி ல பார்த்த நியாபகம் வந்துச்சு! This song and this building is so nostalgic 🙏🏼
தமிழ்
0
0
1
36
Chandru Mani retweetledi
டீ
டீ@teakkadai1·
AAI has invited applications for the post of Junior Executive (Air Traffic Control). Why Air Traffic Control (ATC)? ATC is one of the most challenging and rewarding professions in the world, offering both thrill and responsibility. It is among the highest-paid government jobs in India, yet it remains relatively unknown in Tamil Nadu. Notably, Hindi is not mandatory for this job; fluency in English is essential. Recruitment Highlights: · Post: Junior Executive (Air Traffic Control) · Application Opens from 25th April 2025 to 24th May 2025 · Eligibility: Full time *B.Sc Physics / B.Sc Maths* or Full time B.E / B.TECH ENGG (Any Discipline), including final year students with minimum 60% Marks or equivalent · Language Requirement: Hindi not mandatory for this job. Only English language required. · Exam Pattern: Competitive online exam (No interview) · Application Fee: Exempted for female candidates and candidates from certain communities · Salary : Basic Pay will be Rs.40,000/- and GROSS salary will be approx Rs.65,000/- from the first month. ( One will get this salary even while in training and will only increase by approx 30-40% once a trainee acquires a rating) · Website for Registration : aai.aero/en/careers/rec… Old question papers, syllabus, and useful video resources for exam preparation can be accessed here: drive.google.com/drive/folders/… About the Job: Air Traffic Controllers play a pivotal role in aviation safety. They provide pilots with clearances for takeoff, landing, taxiing, speed, height and route changes. They monitor aircraft movements and coordinate with various agencies to handle emergencies, ensuring the safety of thousands of passengers every day. Despite having major airports like Chennai, Madurai, Coimbatore, and Trichy in Tamil Nadu, representation from Tamil Nadu in ATC and other Central Government jobs is still below 30%. This is mainly due to lack of awareness, guidance, and exposure. Kind Request for Publicity: Following are few ATC exam preparation Guidance youtube videos: youtube.com/watch?v=ocGu9W… youtube.com/watch?v=F5LCXg… youtube.com/watch?v=h-S8t3… youtube.com/watch?v=ocGu9W… youtube.com/watch?v=NapuXH…
YouTube video
YouTube
YouTube video
YouTube
YouTube video
YouTube
YouTube video
YouTube
English
2
126
229
61.4K
Ed Hansberry
Ed Hansberry@ehansalytics·
Name a bigger lie. I'll wait.
Ed Hansberry tweet media
English
1.3K
10.3K
167K
6.5M
Chandru Mani
Chandru Mani@chandrumani·
@sardamit @ravihanda ICICI customer care is clueless folks. They made run to branch multiple times for debit card collection.
English
2
0
0
191
amitsarda.xyz
amitsarda.xyz@sardamit·
name the bank i had a similar experience with ICICI recently as a multiple wealth management accounts holder, I was made to visit the bank more than the basic account holder for basic stuff like filing a home branch change request was made to run in circles: social media, customer care, local bank branch thankfully the local staff understands how frustrating it is
English
8
0
8
56.6K
Ravi Handa
Ravi Handa@ravihanda·
My 77 year old dad had a bad experience at a private bank. They made him go to a different branch in Jaipur heat only to find out it wasn't needed. I got so pissed that I went to two separate branches and gave written complaints against the two employees. Let's see what happens. If nothing, will tweet the entire complain letter next week.
English
231
419
4.9K
505.8K
H.A.L. 9000
H.A.L. 9000@tamilhollywood2·
ரொம்ப நாளாக Time Lapse வீடியோ எடுக்கனும்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன்.. இன்னிக்கு பையன் பெயிண்ட் பண்றத எடுத்தாச்சு.. youtube.com/shorts/1wnts6W…
YouTube video
YouTube
தமிழ்
2
1
17
2.2K
James Stanly
James Stanly@JamesStanly·
True.. 🤣🤣🤣🤣🤣🤣
English
16
225
2K
95.1K
Chandru Mani
Chandru Mani@chandrumani·
@tamilhollywood2 @itsme_krrishm Glad you did this. Hope he gets his cycle back. And this sets a positive impact for him about the system. That’s more important. People like our age have lost hope on the system, but these young kids should not. For that sake, I hope he gets it back 👍
English
1
1
8
841
H.A.L. 9000
H.A.L. 9000@tamilhollywood2·
@itsme_krrishm Thanks..Yeah. Efforts only for him. It's his first cycle and he loves it. I don't mind buying a new one for him. But he wants to wait and see..
English
1
0
9
1.5K
H.A.L. 9000
H.A.L. 9000@tamilhollywood2·
சைக்கிள் காணாமல் போச்சு என்று போலீஸ் ஸ்டேஷன்ல போய் கம்ப்ளெய்ண்ட் கொடுக்க ரொம்பவே யோசனையாக இருந்தது. படத்தில் போலீஸ் ஸ்டேஷன் காட்சிகள் எல்லாம் பார்த்து எப்படி நடத்துவார்களோ என்ற ஒரு தயக்கம் வேறு.. எப்படியும் இந்த ஏரியால இருக்குறவன் தான் பண்ணி இருப்பான் என்ற ஒரு உறுத்தல்.. அதனால் இதை இப்படியே விட்டால் திருடுனவனுக்கு தைரியம் அதிகம் ஆகிடும் ..அது போக காம்பவுண்டுக்கு உள்ள வர்றவன் நம்ம வேலைக்கு போற நேரம் மனைவி குழந்தைகள் தனியா இருக்காங்க என்று தெரிந்தால் வந்து மிரட்டி திருட ரொம்ப நாள் ஆகாது என்பதால் கம்ப்ளெய்ண்ட் கொடுக்க நீலாங்கரை ஸ்டேஷன் போனேன். ஏற்கெனவே Patrol வந்த SI விபரம் கேட்டுட்டு .. ரைட்டர் பேரு சொல்லி அவரை போய் பார்க்க சொல்லி இருந்தாரு.. ஆனா அந்த ரைட்டர் லீவு.. SI பொறுமையா விபரங்களை கேட்டாரு. கம்ப்ளெய்ண்ட் எழுதி கொடுக்க சொன்னாங்க.. எழுதி கொடுத்தேன் சிலவற்றை திருத்த சொல்லிட்டு வாங்கிக் கொண்டார். வந்து பாக்குறோம் கண்டிப்பாக கண்டுபிடித்து விடலாம் என்று சொல்லி அனுப்பினார். நேத்து வரவில்லை.. சரி அவங்களுக்கு இருக்கும் பிரச்சினைல சைக்கிள் எல்லாம் ஒரு மேட்டரா என்று நினைத்துக் கொண்டு நாளைக்கு போய் ஞாபகப் படுத்தலாம் என்று நினைத்தேன்.. சிறிது நேரத்திற்கு முன்பு புது நம்பரில் இருந்து கால்.. நீலாங்கரை க்ரைம் பிராஞ்ச்ல இருந்து வந்து இருக்கோம், வீட்டுக்கு முன்னாடி நிற்கிறோம் என்று சொன்னாங்க. 2 போலீஸ் வந்து இருந்தாங்க. கீழே சைக்கிள் திருட்டு போன இடத்தை பார்த்துவிட்டு மேலும் சில தகவல்களை கேட்டுவிட்டு CCTV பார்த்துட்டு வர்றேன் கண்டிப்பாக கிடைத்து விடும் என்று சொல்லிவிட்டு சென்று இருக்கிறார்கள். சைக்கிள் கிடைக்குதோ இல்லையோ நம்ம கம்ப்ளெய்ண்ட்யை மதிச்சு வந்து நேரில் வந்து விசாரித்ததில் ஒரு சின்ன சந்தோஷம் 🙂
H.A.L. 9000@tamilhollywood2

அருமையான நாள் 😡 வீட்டு காம்பவுண்ட் உள்ள நிறுத்தி இருந்த பையன் சைக்கிளை எவனோ தூக்கிட்டு போய்ட்டான்.. அதுவும் இன்னிக்கு மதியம் 2-4 மணிக்கு நடுவுல. 15K போட்டு வாங்கி 6 மாசம் கூட ஆகல கெடைக்காது என்று தெரியும் இருந்தாலும் போலீஸ்ல கம்ப்ளெய்ண்ட் கொடுத்துட்டு வந்து இருக்கேன்..

தமிழ்
16
50
480
23.8K