Sabitlenmiş Tweet
Batman
21.6K posts

Batman retweetledi

மார்பிங் செய்து அவதூறு பரப்பிய அத்தனை ஐடிகள் மீதும் திமுக வழக்கறிஞர் அணி சார்பாக காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.♥️
லீகல் நடவடிக்கைக்கு உதவிய அண்ணன் @SuryaVKondanDMK, அண்ணன் மருத்துவர் @DrHafeezDMKoffl மற்றும்
(1/2)

தமிழ்

This woman is spreading false allegations against the DMK regarding the power cut and nurse protest issues🚨
TVK pasanga smart ah ? 😂 andha smart pasanga yen thiruvannamalai?thanjavur, thiruthani, velachery laaa ilaaa?
Instagram ID : mei_thirai
This video 3.88L views already
please take action @DMKLegalWing @PWilsonDMK @arivalayam
#DMK | #MKstalin | #udhayanithistalin
English
Batman retweetledi

தற்போது நாகை அருகே பல கிமிக்கு வாகனங்கள் சாலையில் நிற்கின்றன.. நாளுக்கு நாள் அதிகரிக்கும் போராட்டங்கள். கண்டுகொள்ளாத விஜய்..
தமிழகதில் கடந்த ஒரு வாரமாக ஒவ்வொரு நாளும் 200க்கும் மேற்பட்ட சாலைகளில் மறியல் போராட்டம் என மக்கள் போக்குவரத்தை முழுமையாக முடக்குகிறார்கள்... பொதுவான காரணம் கரண்ட் கட் இன்னும் பல காரணங்களால்.
ஆனால் விஜய் தினமும் எதை பற்றியும் கவலை இல்லாமல் சினிமா நண்பர்களை சந்திப்பது போட்டோ எடுப்பது என பொழுது போக்கில் இருக்கிறார்.
வெளியில் வந்து மீடியாவை சந்தித்தால் தானே கேள்வி கேட்பேங்க.. சந்திக்கவே மாட்டேனே...
தமிழக வரலாற்றில் முதல் முறையாக இவ்வளவு கிழ்தரமான முதல்வரை சந்தித்தது இல்லை. எவன் செத்தா எனக்கென்ன என்ற மனநிலையில் சுற்றி கொண்டிருக்கிறார் விஜய்.
கண்டுகொள்ளாமல் உரிய பதில் கொடுக்கவில்லை ஒரு நாள் இல்லை ஒரு நாள் பெரும் கலவரங்களாக மாறும் வாய்ப்பு உள்ளது.. வெளிய வந்து செய்தியாளர்களை சந்திப்பாரா விஜய்?

தமிழ்
Batman retweetledi

@AntiTVKian Route mattum adikanum avana expose pannanum Facebook la vijay meme potalae report aaguthu
Eesti
Batman retweetledi

வெள்ளை சட்டை காக்கி பேண்ட் போட்ட ஒரு பக்கியயையும் காணோம் 🤡🤡🤡
Katheeja🖤@egalitarian2897
Social media influencers 🤬 #TVKfails
தமிழ்
Batman retweetledi
Batman retweetledi
Batman retweetledi

எனக்கு தெரிஞ்சி Social மீடியாவில் இனி திமுக ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்றால்!
அண்ணன் @V_Senthilbalaji கையில் இந்த பொறுப்பை கொடுக்க வேண்டும்!
மாநாடு, பொதுக்கூட்டத்துக்கு காட்டும் பிரம்மாண்டத்தை சமூக வலைத்தளங்களிலும் காட்டுவார்
தமிழ்
Batman retweetledi
Batman retweetledi

இந்தாங்கடா வீடியோ ஆதாரம்..
கோவை கல்லூரி மாணவி மீது பெட்ரோல் குண்டு வீச்சு உண்மையே .. வீட்டுக்குள் சென்ற நிலையில் நூல் பொழுதில் உயிர் தப்பியுள்ளார்.
கோவை பகுதியில் கிடுகிடுவென பெண்கள் மீது தாக்குதல் அதிகரித்து வருகிறது கடந்த 1 வாரத்தில்.
யோவ் SP வேலுமணி இந்த ஆட்சிக்கு தானே ஓடி போய் லீமா ரோஸ் அம்மா ஆட்சினு குடை பிடிச்ச. உங்க ஏரியா தான்.. என்ன இன்னும் ஆதரவு கொடுத்துட்டு தான் இருக்கய்யா?
தமிழ்

@OGprasanna Paithiyakara bunmda majority illana tha ippdi pannuvanga athu peru tha horse trade
Filipino
Batman retweetledi

விஜய்க்கு எதிராக சோசியல் மீடியாவில் பதிவு போட்டவர் சிறையில் அடைப்பு.. காரணம் ஆபாசமாக பேசினார்..
அது சரி... நான் கேட்பது
அப்போ ஆளும் ஆட்சியாளார்களுக்கு நேர்மை ஆண்மை இருக்கும் என்றால் "உங்கள் ரூட் மாபியா நடத்தும் வார் ரூம் கும்பல் இருக்கே" அந்த கட்டிடத்தில் அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை ஆய்வு செய்ய மக்களை அனுமதியுங்கள். ஆண்மை இருக்கா?
ஏன் என்றால் கடந்த 2 வருடமாக விஜய்க்கு ஆதரவு என்ற பெயரில் இவனுக பண்ணும் முக்கிய வேலை விஜய் எதிராக பதிவு செய்யும் எந்த நபரையும் அவர் அம்மா , தந்தை , மனைவி , குழந்தை என ஆபாசமாக திட்டுவது மட்டுமே.. அதன் மூலம் அவமானப்படுத்தினால் தங்களுக்கு எதிராக எவனும் பேச முன் வரமாட்டன் என்ற அருவருப்பான எண்ணம்... இது உண்மையா இல்லையா? பொதுவான விசாரணைக்கு தயாரா?
மக்கள் வேண்டாம் நான் மாரிதாஸ் ஒருத்தன் வரேன்.. ஒரே ஒருத்தன் என்னை மட்டும் அனுமதியுங்கள்.. உங்கள் மொத்த சாக்கடை கும்பல் லட்சணத்தை - மக்களுக்கு என்ன என்பதை வெளிச்சம் போட்டு காட்டுகிறேன்.. விஜய் இந்த சவாலுக்கு தயாரா?
விஜய் ரசிர்கள் என்று திரிபவனை விடவா ஒரு ஆபாசமாக பேச கூடிய ஒருத்தனை சமூகவலைத்தளத்தில் பார்க்க முடியும்?.,.. ஆபாசமாக பேசினால் கைது செய்வதென்றால் முதலில் மொத்த TVK விஜய் ரசிகர் என திரியும் 99% பேர் ஜெயிலில் தான் இருப்பார்கள். கைது செய்ய தயாரா?
தவறான வார்த்தைகள் கொண்டு விமர்சனம் வைத்தால் கூப்பிட்டு எச்சரிக்கை செய்து அனுப்புவர்.. ஏன் என்றால் அவர் சமூகத்தின் மீது கொண்ட கோவத்தை காட்டலாம் ஆனால் வார்த்தை நாகரீகம் முக்கியம் என்பதை சொல்லி.. இரண்டாவது முறை என்றால் FIR போடுவது வழக்கம்.. ஆனால் இங்கே விஜய் செய்வது அப்பட்டமான அடக்குமுறை... தன்னை எதிர்த்து எவனும் பேசிவிட கூடாது என்ற எச்சரிக்கையை பயத்தை காட்ட முயற்சிக்கிறார் விஜய்..
தமிழ்
Batman retweetledi

சத்தமே இல்லாமல் மிகப் பெரிய மாற்றத்திற்கு தயாராகிக் கொண்டிருக்கிறது நாம் தமிழ்நாட்டில் மின்சாரத்துறை 👌
@CTR_Nirmalkumar
தமிழ்
Batman retweetledi

அடுத்த கொலை சம்பவம் : 42 ஆக உயர்வு
வேதாரண்யம் அருகே 28 வயது செந்தில் குமார் என்ற இளைஞர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார்.
பொதுவாக கொலைகள் அதிகரிக்க இரவு நேரம் மின்வெட்டு வசதியாக கொலையாளிகளுக்கு அமைகிறது.
தற்போது விஜய் 12 நாட்கள் ஆட்சியில் கொலை எண்ணிக்கை 42 ஆக உயர்வு. கற்பழிப்பு சம்பவங்கள் 19. வெறும் 12 நாளில் முன்பு இவ்வளவு மோசமான சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டதே இல்லை.
கையாலாகாதவன் கையில் பொறுப்பு சென்றால் அவன் மிச்சர் சாப்பிட - குற்றவாளிகளிக்கு வசதியாக போய்விடும்.
தமிழ்
Batman retweetledi











