Manikandan Dhanapalan
818 posts

Manikandan Dhanapalan
@crazy_mani20
Proud Indian, Recruiter for Healthcare industry
Trichy Katılım Temmuz 2011
227 Takip Edilen156 Takipçiler

Wishing @TVKVijayHQ all the very best as he steps into one of Tamil Nadu’s most challenging roles!
Filling the shoes of a stalwart like @mkstalin is a humongous task ! He has set an incredibly high bar through years of relentless dedication, hard work and conviction !
The people are watching sir..
Give it everything you’ve got!
Best Wishes 🎉🎉
#Vijay #TamilNadu #TVKVijay @TVKPartyHQ

English

20 rupees token kuduthavan pesuran paru pechu @TTVDhinakaran nee ellam niranthara adimai ku prove panita da..
Indonesia

@MacroMatrix1 All credit goes to pathu thozhvi palanisamy!!!
Čeština

@Ben10Brevis If MI wants to win, then they should release Hardik from the captaincy. That's the only step towards strengthening the team.
English

Remembering the knock of DK on this day against Bangladesh on the nidahas trophy finals! One of the finest finishes in T20 history! @DineshKarthik #NidahasTrophy
English

@Madeshjournali1 Ena madesh petti inum varala pola? But I like your professional ethics of not to touch DMK government mismanagement of law and order.
English

@VanniTamizhVCK @AadhavArjuna Thiruma is a slave of DMK Mr.Vanni Arasu. You know very well you people were standing on the corner of arivalayam for those 2 leg pieces.
English

#எச்சரிக்கை
#RSS ன் பினாமி கம்பெனியான
#தவெக சார்பில் இன்று மூன்று பிரச்சனைகளுக்காக ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
இதில் திரு. @AadhavArjuna பேசும் போது,
விடுதலைச்சிறுத்தைகளையும்
எமது தலைவர் #தொல்காப்பியன்_திருமாவளவன் அவர்களையும்
மிகுந்த தரக்குறைவாக பேசியிருப்பது உள்நோக்கமுடையதாகவே உள்ளது.
திரு.ஆதவ் கடந்த 2021 தேர்தலில் திமுக சார்பாகவே
விடுதலைச் சிறுத்தைகள் தலைவரிடம் மீடியேட் செய்தார்.
எத்தனை தொகுதி,
எப்படி மீடியேட் செய்தார் என்பதை அவரது மன சாட்சிக்கே விட்டு விடுகிறோம்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் சேர்ந்த பிறகும் அதே வேலையை தொடர்ந்தார் என்பதால் தான் இடை நீக்கம் செய்யப்பட்டார்.
இன்றைக்கு இந்தளவுக்கு
#திமுக வெறுப்பை கக்கும்
திரு.ஆதவ் தான்
அன்றைக்கு (2024)ஒரே ஒரு நாடாளுமன்ற சீட்டுக்காக
விடுதலைச் சிறுத்தைகளிடமும்
திமுகவிடமும் மன்றாடினார்.
ஒரு வேளை ஆதவ் கேட்ட தொகுதி கிடைத்திருந்தால்
இப்படியான வன்மத்தை கக்கியிருக்க வாய்ப்பில்லை.
ஆகவே,அவரது திமுக வெறுப்பு என்பது தனிப்பட்ட ரீதியானதே தவிர, கோட்பாட்டு அடிப்படையிலானதல்ல.
தற்போது,
விடுதலைச்சிறுத்தைகளை சீண்டுவதற்கு காரணம்
விடுதலைச் சிறுத்தைகள் மீதான வெறுப்பின் அடிப்படையில் அல்ல;
திமுகவுடன் பயணிப்பதால் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.
திரு.ஆதவ் மட்டுமல்ல;
திமுகவை வீழ்த்த வேண்டும் என்று நினைக்கும் அத்தனை பேருக்கும்
விடுதலைச் சிறுத்தைகள் தலைவர்
@thirumaofficial அவர்கள் தான் டார்கெட் என்பதையும் புரிந்து கொள்ள முடிகிறது.
அதற்கு காரணம்,
திமுக கூட்டணியில் போராட்டக்குணமுள்ள
வலிமை மிகுந்த கட்சி
விடுதலைச் சிறுத்தைகள் என்பதை நாடே அறியும்.
இப்போது புரிகிறதா
விடுதலைச் சிறுத்தைகள் மீதான அவதூறுகளை?
எத்தனை அவதூறுகளை வன்மங்களை கொட்டினாலும்
சனாதன அரசியலுக்கு
எதிராக
#எழுச்சித்தமிழர் தலைமையில்
சமரசமற்று
தொடர்ந்து களமாடுவோம்!
- வன்னி அரசு
துணைப்பொதுச்செயலாளர்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
12.3.2026

தமிழ்

@itisprashanth I was telling this for a quite long time this guys Prashant will take a U turn n support other parties at the last moment. Basically he's an AIADMK supporter.
English

இனி தா.வெ.க வால் தமிழக மக்களுக்கு எந்த பயனும் இல்லை .
தலைவன் சரி இல்லாத கட்சி , மக்களுக்கு ஒரு துரும்பை கூட கிள்ளி போடப்போவதில்லை !!
இத்தனை தொண்டர்களின் நம்பிக்கையாக இருக்கும் விஜய் , அவ்வளவு பேரையும் அலட்சியப்படுத்தி , தனக்கு பிடித்ததை மட்டும் செய்கிறார் என்றால் - நாளை நாட்டு மக்களுக்கும் இதையே தான் செய்ய காத்து இருக்கிறார் !
அரசியல் என்பது பொது வாழ்வு , அதை வாழ அவரால் முடியாது என்பதை நேற்று இரவு நிரூபித்து விட்டார் விஜய் !
இவரை நம்பி ஆட்சி அதிகாரத்தை கையில் கொடுக்க இனியும் மக்கள் தயார் இல்லை !
தமிழ்

@nibraz88cricket It's good to predict the game's results rather than being a slave of Srilankan live Pakistani.
English

South Africa Vs England will play the T20 World Cup Final on Sunday is my Bold Prediction.
#T20WorldCup
English

முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் மேல் மாறாத அன்பு கொண்டவர் நமது தலைவர் ‘கேப்டன்’ விஜயகாந்த் அவர்கள்.
#DravidianModel ஆட்சி தொடரவும், தமிழ்நாடு அனைத்து வகையிலும் முன்னேறவும் இணைந்து பயணிப்போம்!
#வெல்வோம்_ஒன்றாக!
#dmdk #dmk




தமிழ்

கேப்டன் எப்போதும் முத்தமிழ் அறிஞர் கலைஞர் மீது கொண்டிருந்த பாசம் அளவிட முடியாதது.
தமிழகத்தின் முன்னேற்றத்திற்காகவும், மக்களின் நலனுக்காகவும், #DaravidianModel ஆட்சி தொடர, மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இணைகிறது தேசிய முற்போக்கு திராவிட கழகம்.
#வெல்வோம்_ஒன்றாக



தமிழ்

@maiamofficial @ikamalhaasan Antha 4 peruku nandri!
Indonesia

திருவண்ணாமலையில் மாபெரும் பொதுக்கூட்டம்.
மக்கள் நீதி மய்யம் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான நம்மவர் திரு. கமல் ஹாசன் @ikamalhaasan அவர்களின் வழிகாட்டுதலின்படி,
கட்சியின் 9ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு, தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்களின் நாடாளுமன்ற எழுச்சியுரை விளக்க பொதுக்கூட்டம், திருவண்ணாமலை அண்ணா சிலை அருகில்,
காஞ்சிபுரம் மண்டலச் செயலாளர் திரு. தாரா இரா. அருள் @MnmArul அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
மாவட்டத் துணைச் செயலாளர் திரு. V.சுகானந்தம் அவர்களின் வரவேற்புரையில் துவங்கிய பொதுக்கூட்டத்தில்,
மாவட்டச் பொருளாளர் திரு. V.ராஜ்குமார், மாநகரச் செயலாளர் திரு. M.R.குமார், ஒன்றியச் செயலாளர்கள் திரு.தில்லை இராமகிருஷ்ணன், திரு. R.முருகன், திரு. J.ரமேஷ், திரு. J.மணிகண்டன், மாவட்ட அமைப்பாளர் திரு. சக்தி தினகரன், திரு. V.ஹரிஹரன், திரு. R.பாலமுருகன், திருமதி. சுஹாஷினிதங்கராஜ், மாநகர அமைப்பாளர் திரு. மகா. சரவணன், திருமதி. சிலோனா, திரு. T.M.சண்முகம், திரு. R.சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கட்சியின் துணைத் தலைவர்கள் திரு. A.G.மெளரியா IPS (ஓய்வு) @MouryaMNM அவர்களும், திரு. R.தங்கவேல் @Thangavelukovai அவர்களும், இளைஞர் அணி மாநிலச் செயலாளர் திரு. கவிஞர் சினேகன் @KavingarSnekan அவர்களும், தலைமை நிலையச் செயலாளர் திரு. செந்தில் ஆறுமுகம் @sentharu அவர்களும் சிறப்புரையாற்றினார்கள்.
மேலும் நிகழ்வில் மாநிலத் துணைச் செயலாளர் திரு. P.சண்முகராஜன் @psrajan25, மண்டலச் செயலாளர்கள் திரு. R.ஸ்ரீபதி, மாவட்டச் செயலாளர்கள் திரு. A.கிருஷ்ணமூர்த்தி, திரு. த.கண்ணன், திரு. S.ஸ்டாலின் செல்வராஜ், திரு. விகோ.G.விஜயகுமார், திரு. B.ரமேஷ், திரு. தினேஷ்கேசவன், திரு. நம்மவர் பாபு, திரு. D.K.மூர்த்தி, திருவண்ணாமலை தெற்கு மாவட்ட நிர்வாகிகள் திரு. A.சூர்யா, திரு. E.ஜெகதீஷ், திரு. சுரேஷ், திரு. ESP.வினோத், திரு. அன்டாலூர் சேகர், திரு. ரகோத்தமன், திரு. பூகடை M.சரவணன், திரு. ரெக்ஸ், திரு. P.தென்னரசு, திரு. S.விக்ரம்(எ)சேட்டு, திரு. K.லோகேஷ், திரு. சுரேஷ், திரு. தெனாலி ரீகன், திரு. T.மணிகண்டன், திரு. P.கார்த்திஹாசன், திரு. E.பிரபாகரன், திரு. ஆட்டோ A.குமார், திரு. நொச்சிமலை ஏழுமலை உள்ளிட்ட மாவட்ட, நகர, ஒன்றிய, வட்ட, கிளை நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
நற்பணி அணி மாவட்ட அமைப்பாளர் திரு. A.R.கமல் வெங்கடேஷ் அவர்களின் நன்றியுரையுடன் பொதுக்கூட்டம் இனிதே நிறைவடைந்தது.
#KamalHaasan
#KamalHaasan_MP
#MakkalNeedhiMaiam




தமிழ்

@prasannalara This is rude bro! Hope he can see your tweets!
English

@niranjan2428 I've travelled down all over india but nowhere I've seen a media person sold out for ₹200 like you.
English

நான் இந்தியா முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் சட்டமன்றத் தேர்தல்களுக்காக நேரில் சென்று களத்தில் இருந்து செய்து சேகரித்து இருக்கிறேன்
2024 நாடாளுமன்ற தேர்தலின் போது வட இந்தியா முழுவதும் சுற்றி திரிந்தேன். கூட்டம் கூட்டமாக மக்கள் தங்கள் அரசியல் தலைவர் பேச்சைக் கேட்பதற்காக வருவார்கள். ஆனால் யாரும் இப்படி வெயிலில் சுருண்டு விழுந்து அனாமத்தாக செத்துப் போனதை பார்த்ததில்லை. அப்படியே அங்கொன்றும் இங்கொன்றுமாய் சம்பவம் நடந்திருந்தாலும் சம்பந்தப்பட்ட அரசியல் தலைவர் விழுந்து அடித்துக் கொண்டு மருத்துவமனைகளுக்கு ஓடிப்போய் அந்த மக்களுக்கு ஆறுதலாக நின்று இருக்கிறார்.
ஆனால் தமிழக வெற்றிக் கழகம் நடத்துகின்ற இத்தகைய கூட்டங்களில் பல மணி நேரம் மக்கள் வெயிலில் நிற்க வைக்கப்பட்டு வாடி வதங்கி போய் துடிதுடித்து சாவதை பார்க்கும் பொழுது பெரும் வலி ஏற்படுகிறது.
அதைவிட சம்பந்தப்பட்ட அக்கட்சியின் தலைவர் விஜய் அவர்கள் எதுவுமே நடக்காதது போல அவர் வீட்டிற்கு போய் விடுவதும் பாதிக்கப்பட்ட குடும்பத்தை வரவழைத்து ஆறுதல் சொல்வதை பார்க்கும் பொழுது அப்படி ஒரு கோபம் வருகிறது.
நிச்சயமாக என்னை நிறைய பேர் வசைப்பாடுவீர்கள், ஆனால் ஒருமுறை நின்று நிதானமாக யோசியுங்கள்!
தமிழ்

@crazy_mani20 Thank you for providing us with the details. We are sorry for any trouble this may have caused. Kindly send us a private message so we can assist you further. twitter.com/messages/compo…
English

@SwiggyCares Registered Office Address:
Swiggy Limited (formerly Bundl Technologies Private Ltd),
No. 55, Sy No. 8-14, Ground Floor,
I&J Block, Embassy Tech Village,
Outer Ring Road, Devarbisanahalli,
Bengaluru - 560103, Karnataka, India.
English

@SwiggyCares Let me know where we have to send the legal notice?
English

@SwiggyCares What you wanted to respond? Even after 1 hour you have not delivered and your executive asking me to patiently wait for some more time and not sure will the order be delivered or not? I wanted to take a legal action against your fake commitment to the customers
English






