Dravidam trendiest

4.9K posts

Dravidam trendiest banner
Dravidam trendiest

Dravidam trendiest

@dmk369

#BelongsToTheDravidianStock

Tamil Nadu, India Katılım Aralık 2013
4.9K Takip Edilen592 Takipçiler
Dravidam trendiest
Dravidam trendiest@dmk369·
@news7tamil தாது மணல் கொள்ளை மாபியா பத்தி கொஞ்சம் கதையை சொல்லுங்க
தமிழ்
0
0
0
24
Dravidam trendiest retweetledi
M.K.Stalin
M.K.Stalin@mkstalin·
கரூரில் நிகழ்ந்த பெருந்துயரம் தொடர்பாக எந்த ஒரு தனிநபர் மீதும் பழிசுமத்திப் பலிகடா ஆக்குவது நமது நோக்கம் இல்லை. எனினும், திட்டமிட்டு அரசு மீது பொய்களைச் சிலர் பரப்பும்போது, நடந்த உண்மையை விளக்க வேண்டியது கடமையாகிறது. இனி இப்படி நிகழாமல் தடுப்பதற்கான 'நிலையான வழிகாட்டு நெறிமுறை'களை (SOP) அரசு வகுத்து வருகிறது. மாண்பமை உச்சநீதிமன்ற இறுதித் தீர்ப்பின் அடிப்படையில் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம். அனைத்தையும் விட மனித உயிர்களே விலைமதிப்பற்றது என்ற பொறுப்புணர்வுடன் அனைத்துத் தரப்பினரும் செயல்படுவோம்! #KarurStampede #KarurTragedy
M.K.Stalin tweet media
தமிழ்
546
3K
5.9K
300.2K
Dravidam trendiest retweetledi
DMK
DMK@arivalayam·
உங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றி, வாழ்வை மேம்படுத்த உங்களின் இருப்பிடத்துக்கே வரவுள்ளது முதலமைச்சர் திரு @mkstalin தலைமையிலான தமிழ்நாடு அரசின் 'நம்ம ஊரு... நம்ம அரசு' முன்னெடுப்பு #நம்மஊர்_நம்மஅரசு
தமிழ்
243
1.5K
1.9K
41.1K
Dravidam trendiest retweetledi
DMK
DMK@arivalayam·
கல்வி கற்க தடையாக உள்ள அனைத்தையும் தகர்த்தெறிந்து அனைவரையும் படிக்க வைக்கும் திராவிட நாயகர்! புதுமைப் பெண் திட்டத்தால் பயனடையும் மாணவி ரம்யா மாதந்தோறும் வரும் ஆயிரம் ரூபாயிலிருந்து சேமித்து தன் அம்மாவிற்கு காது கேட்கும் கருவியை வாங்கி கொடுத்த அனுபவத்தை பகிர்ந்து கொண்டபோது அனைவரின் உள்ளமும் உருகி போனது. #கல்வியில்_சிறந்த_தமிழ்நாடு
தமிழ்
287
1.5K
1.8K
50.1K
Dravidam trendiest retweetledi
MS.Tharaniventhan தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
திராவிட குடும்பப் பின்னணியில் வளர்ந்து, கலைஞரின் தொலைநோக்குப் பார்வையால் கவரப்பட்ட ஆதம் அபுல்ஹசன், சவுதியில் தமிழர்களுக்கு உதவி, தமிழ் வளர்ச்சிப் பணி என சுழன்று வரும் கதையை PEN India-வின் #திராவிடத்தால்நான் தொடரில் வெளியிடுவதில் மகிழ்ச்சி. #DravidathaalNaan #DravidianModel
தமிழ்
82
399
496
15.9K
Dravidam trendiest retweetledi
shanmugamchinnaraj
shanmugamchinnaraj@shanmugamchin10·
பன்றியை கடவுளாக்கியவன் பார்ப்பனனா? பெரியாரா? மலம் தின்னும் "பன்னி"யை கும்பிடச் சொன்னவன் எவன்? நரகலை உண்ணும் "நாயை" கும்பிடச் சொன்னவன் எவன்? சாக்கடையில் உழலும் "எலி"யை கும்பிடச் சொன்னவன் எவன்? தாவும் "குரங்கை" கும்பிடச் சொன்னவன் எவன்? செத்த "யானை"யின் தலையை கும்பிடச் சொன்னவன் எவன்? கத்தும் "காக்கை"யை கும்பிடச் சொன்னவன் எவன்? கூவும் "சேவலை" கும்பிடச் சொன்னவன் எவன்? ஆடும் "மயிலை" கும்பிடச் சொன்னவன் எவன்? பேசும் "கிளி"யை கும்பிடச் சொன்னவன் எவன்? காட்டில் வாழும் "புலி"யை கும்பிடச் சொன்னவன் எவன்? கொடூரமான "சிங்கத்தை" கும்பிடச் சொன்னவன் எவன்? விசத்தைக் கக்கும் "பாம்பை" கும்பிடச் சொன்னவன் எவன்? பெருத்த "எருமை"யை கும்பிடச் சொன்னவன் எவன்? "பசு"வின் மோத்திரத்தை குடிக்கச் சொன்னவன் எவன்? மேலே படித்த, படைத்த அனைத்தும் சொன்னவன் "பார்ப்பான்" .... எங்களை "படிக்க"ச் சொன்னதோடு, "பகுத்தறிவோடு" வாழவைத்தவர் "தந்தைபெரியார்" !!!! எத்தர்களே நீங்கள் எத்தனை வேடமிட்டு படம் வரைந்தாலும், மனிதர்களை மண்ணில் மனிதனாக நடமாடவிட்டவர் தந்தைபெரியார் !!!
shanmugamchinnaraj tweet media
தமிழ்
983
1.4K
4.6K
735.4K
Dravidam trendiest retweetledi
shanmugamchinnaraj
shanmugamchinnaraj@shanmugamchin10·
சரமாரியாக கேள்வி சரவெடி போல கேட்கிறார். வேல் போல கூர்மையானது இவரது கேள்வி. பதில் சொல்ல திராணி இருக்கா? நன்றி : @Senthilvel79
தமிழ்
43
619
1.5K
24K
Dravidam trendiest retweetledi
M.K.Stalin
M.K.Stalin@mkstalin·
20,088 இடங்கள் = பல குடும்பங்களின் பல தலைமுறைக் கனவு! சதிக்குக் கால் முளைத்துச் சாதியாகி உழைக்கும் மக்களை ஒடுக்கினாலும், விதி வலியது - இதுதான் நம் தலையில் எழுதியது எனச் சுருண்டுவிடாமல், போராடி பெறும் உரிமைகளால் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் நமக்கான இடங்களை உறுதிசெய்கிறோம்! சமூகநீதிக்கான இந்த அரசியலையும் - போராட்டத்தையும் நாம் மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும். நம் விரல்களைக் கொண்டே நம் கண்களைக் குத்தும் வித்தையறிந்தவர்கள் செய்யும் சூழ்ச்சி அரசியலை முறியடிக்க, இந்நாளின் வரலாற்று முக்கியத்துவத்தை உரக்கச் சொல்வோம்! #ReservationIsOurRight
P. Wilson -தமிழ்நாட்டை தலைகுனிய விட மாட்டேன்@PWilsonDMK

சமூகநீதி வரலாற்றின் சாதனை மைல்கல்! 2021 - ஜூலை 29 அகில இந்திய மருத்துவ மாணவர் சேர்க்கையில் ஓபிசி 27% இட ஒதுக்கீடு வென்று காட்டிய சமூகநீதி நன்னாள்! சமத்துவ நாயகர், சமூகநீதிக் காவலர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் @mkstalin அவர்கள் காட்டிய வழியில், OBC மாணவர் நலனில் கொண்ட உறுதியில் சட்டப் போராட்டத்தில் வென்று காட்டினோம்! இந்திய அளவில் நிலைநாட்டப்பட்ட OBC மருத்துவ மாணவர்களின் கல்வி உரிமை ! 14 வருடங்களாக மருத்துவப் படிப்புகளில் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து, அவர்களின் உரிமைகளை மீட்டெடுத்ததன் மூலம், ஆண்டுதோறும் இந்திய அளவில் மருத்துவப் படிப்புகளில் 4,022 இடங்களும், பல் மருத்துவ படிப்புகளில் 1000 இடங்களும் கிடைப்பெற்ற நிலையில், கடந்த நான்கு ஆண்டுகளில் மொத்தமாக 20,088 மருத்துவ இடங்களை ஓபிசி வகுப்பினைச் சார்ந்த மாணவர்கள் பெற்று பயனடைந்துள்ளனர் கழகத்தலைவர் – மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் பணி மகத்தானது மட்டுமல்ல… வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியது. சாதனைப் பயணம் தொடரட்டும்! சமூகநீதி தீர்ப்பு சிறக்கட்டும்! @Udhaystalin @arivalayam @PEN_Offl

தமிழ்
143
1.2K
1.9K
76.4K
Dravidam trendiest retweetledi
Dravida ponnu
Dravida ponnu@Dravida_ponnu·
மோடி பெயரில் உள்ள திட்டத்திற்கே திமுக அரசு 50% நிதி தருகிறது... 🔥 அமித்ஷாவை வெச்சு செஞ்சிருக்கார் தலைவர் 😂 #BJPFailsTN
தமிழ்
34
515
1.6K
27.1K
Dravidam trendiest retweetledi
Yousuf Riaz
Yousuf Riaz@YousufRiaz86·
தமிழிசை ஒரு மதவெறி பிடிச்ச பெண் மட்டுமில்லை, அது தமிழின விரோதியும் கூட!! இதையெல்லாம் என்ன வார்த்தை சொல்லி திட்ட??
தமிழ்
16
182
460
7.9K
Dravidam trendiest retweetledi
மித்ரன் 🍁
மித்ரன் 🍁@sultan_Twitz·
எங்க மறுக்கா சொல்லு.. 😂
தமிழ்
6
232
702
33.6K
Dravidam trendiest retweetledi
shanmugamchinnaraj
shanmugamchinnaraj@shanmugamchin10·
யோகியின் சொந்த ஊர் கோரக்பூர் ரயில் நிலையம்.. இதனால் எந்த இந்து சங்கிகள் மனம் புண்படவில்லையே
தமிழ்
49
830
1.7K
75K
Dravidam trendiest retweetledi
selvakumar.k
selvakumar.k@KumarselvaK·
சங்கிகளின் பொய்களையும் அவதூறுகளையும் எப்படி கையாள்வது என்று அண்ணன் @SuriyaKML அவர்களின் எளிமையான விளக்கம் 🖤❤️
தமிழ்
5
647
1.7K
28.2K
Dravidam trendiest retweetledi
Saran
Saran@Saran69041939·
ஒரு நாட்டின் உள்துறை அமைச்சர் மயிலாப்பூரில் இருக்கும் ஒரு (பார்ப்பான்) ஆடிட்டரை சந்திப்பதற்கு வீட்டுக்கே ஏன் வருகிறார் என்பது தெரிய வேண்டுமென்றால் குருமூர்த்தியின் நிழல் அதிகாரம் குறித்து நாம் தெரிந்து கொள்ள வேண்டும்....... போஸ்டர் ஒட்டாமல், தெருமுனை கூட்டம் நடத்தாமல், துண்டறிக்கை கொடுக்காமல், முற்றுகை செய்யாமல், ஒரு வழக்கு கூட வாங்காமல் இந்திய மக்களை எப்படி ஒரு பார்ப்பன அதிகார குழு கட்டுப்படுத்துகிறது என்பதை இங்கிருந்து தான் புரிந்து கொள்ள வேண்டும்....
Saran tweet media
தமிழ்
171
625
2.1K
184.6K
Dravidam trendiest retweetledi
ஈட்டி
ஈட்டி@Dmk_Rajesh_R·
WhatsApp வதந்தி பேராசிரியர் @ProfessorBJP பொளக்கப்பட்டார்.. @PrasannaTamilan 🔥🔥
தமிழ்
61
760
2K
44.4K
Dravidam trendiest retweetledi
Udhay
Udhay@Udhaystalin·
தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராகப் பொறுப்பினை ஏற்கும் நிலையில், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுடைய சி.ஐ.டி.காலனி இல்லத்துக்குச் சென்று, கலைஞர் அவர்களின் திருவுருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செய்தோம். கழக நாடாளுமன்றக்குழுத் தலைவர் - கழகத் துணைப் பொதுச்செயலாளர் அத்தை @KanimozhiDMK அவர்களின் வாழ்த்துகளைப் பெற்றோம்.
Udhay tweet mediaUdhay tweet mediaUdhay tweet media
தமிழ்
185
953
4K
138.7K
Dravidam trendiest retweetledi
Hyder 🖤❤️ 😊
Hyder 🖤❤️ 😊@hyderali857685·
*மோடியை யும் கோடி மீடியா வையும் புள்ளி விவரப்படி பொழந்து தள்ளிய காஷ்மீர் சிங்கம்.......* *பேட்டி எடுக்கும் கோடி மீடியா குண்டுப் பெண் வாயடைத்துக்கொண்டு......!!??* *அனைத்து திட்டங்களும் மாநில முன்னேற்றப் பட்டியல்களும் ஒன்றிய மன்மோகன்சிங் , 1/2
தமிழ்
27
801
1.9K
64.1K
Dravidam trendiest retweetledi
ɱąཞƙ2ƙąƖı
ɱąཞƙ2ƙąƖı@Mark2Kali_·
நெத்தில சாணி 🤮
தமிழ்
4
2
23
826
Dravidam trendiest
Dravidam trendiest@dmk369·
எப்படி ட்ரெயின்ல கக்கூஸ் போகும்போது கூட பஜனை பண்ணிட்டே இருக்குமா
தமிழ்
0
0
11
22