என்றும் அறிவாலயம்🖤❤️

2.8K posts

என்றும் அறிவாலயம்🖤❤️ banner
என்றும் அறிவாலயம்🖤❤️

என்றும் அறிவாலயம்🖤❤️

@dmk_slm

Politician | Political Analyst | Politics | DMK 🖤❤️

chennai Katılım Kasım 2025
1.4K Takip Edilen975 Takipçiler
Sabitlenmiş Tweet
என்றும் அறிவாலயம்🖤❤️
Instagram இல் ரீல்ஸ் ஆட்சியா இல்லாமல்- ரியல் ஆட்சியை நடத்துங்கள்- சின்னவர் @Udhaystalin எதிர்க்கட்சி தலைவர்! 1. கட்சி தலைவருக்கே தெரியாமல் - உறுப்பினரை கடத்திய தவெக! 2. புஷ்பா ஆட்சி நடத்தி கொண்டிருக்கிறது! 3. குதிரை பேரம் நடந்துள்ளது! 4. உங்கள் கட்சிக்கு ஏண்டா வாக்களித்தோம் என்று மக்கள் பொலம்ப ஆரம்பித்து விட்டார்கள்! #DMK
என்றும் அறிவாலயம்🖤❤️ tweet media
தமிழ்
0
2
10
422
என்றும் அறிவாலயம்🖤❤️
@imrajmohan அமைச்சர் அவர்களே! பேசலாம் ஆனால் டன் கணக்கில் அள்ளி விட கூடாது!
Tamil Ka.Amutharasan@amutharasan_dmk

ரீல் அந்து போச்சு அமைச்சரே ! வாடகை கட்டமுடியாமல் கஷ்டப்பட்டுக்கொண்டு இருக்கும் எனக்கு அமைச்சர் பதவி கொடுத்து அழகு பார்த்தார் விஜய் என்று சொல்லியுள்ளார் அமைச்சர் ராஜ்மோகன். அவருடைய தேர்தல் affidavit இல் தனது சொத்து மதிப்பு 2 கோடி என்றும் , 23 லட்சம் ஆண்டு வருமானம் அதற்கு வரி கட்டி இருப்பதாக சொல்லி இருக்கிறார். ஒரு ஃபோர்ட் Figo கார் வைத்து இருக்கிறார். 1.10 லட்சம் தனது வங்கி கணக்கில் இருப்பதாக சொல்லி இருக்கிறார். மதுராந்தகத்தில் 1200 sqft இடம் வைத்து இருக்கிறார். 50 சவரன் தங்க நகை மற்றும் 2 கிலோ வெள்ளி வைத்து இருக்கிறார். விருகம்பாக்கத்தில் சொந்த வீடு உங்க கதைக்கு ஒரு அளவே இல்லையா ?

தமிழ்
0
3
2
59
SKP KARUNA - தமிழ்நாட்டை தலைக்குனிய விடமாட்டேன்
என் மீது நம்பிக்கை வைத்து எனக்கு இந்தப் பொறுப்பை கழகத் தலைவர் வழங்கி இருக்கிறார். கழகத் தலைவரின் கொளத்தூர் தொகுதி உள்ளிட்ட கழகமே எதிர்நோக்கும் ஆய்வுக்களம்! காய்த்தல் உவத்தல் அகற்றி பொருட்கண் ஆய்ந்து, தொண்டர்களின் மனநிலையை அறிந்து நேர்மையான ஆய்வறிக்கையை தர உறுதிகொள்கிறேன். 🙏
SKP KARUNA - தமிழ்நாட்டை தலைக்குனிய விடமாட்டேன் tweet media
தமிழ்
158
255
1.1K
40.1K
என்றும் அறிவாலயம்🖤❤️
@saravofcl @KovaiNithya @TVKVijayHQ அய்யா ஜோதிடரே! நீ பெரியார் பேரன் மாதிரி பேசாத? நீ எல்லாம் பேசுற நிலமைக்கு இந்த நடிகர் கட்சி வந்திருக்கு பாரு அது தான் டா எங்க விதி 🤦‍♀️🤦
தமிழ்
0
0
0
4
Saravanan Annadurai
Saravanan Annadurai@saravofcl·
தந்தை பெரியாரை அவமரியாதை செய்கிறார் ஆஸ்தான சோதிடர். கொள்கை தலைவரை இப்படி பேசுபவர் மீது கண்டனக் கணைகள் பாயுமா? @TVKVijayHQ ?????
தமிழ்
54
246
677
15K
என்றும் அறிவாலயம்🖤❤️
@ramk8060 நடிகர் கட்சியின் அடுத்த பொய் அம்பலம்! ஏண்டா நேத்து கஜானா காலியா இருக்கு னு கதை விட்டீங்க! இப்ப!
தமிழ்
0
0
0
5
RamKumarr
RamKumarr@ramk8060·
மே மாதத்திற்கான மகளிர் உரிமைத் தொகை வரவு வைக்கப்பட்டுள்ளது ✅
தமிழ்
119
320
1.4K
25.4K
என்றும் அறிவாலயம்🖤❤️ retweetledi
DMK IT WING
DMK IT WING@DMKITwing·
எதிர்ப்புக்கு பணிந்து கலைஞர் மகளிர் உரிமைத் தொகை ரூ.1000 வரவு வைப்பு! ஆட்சி மாறலாம் காட்சி மாறலாம் ஆனால் இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் கொண்டு வந்தே திட்டங்களே இங்கு நிலைத்து நிற்கும். #DMK
தமிழ்
291
1.6K
3.8K
113.8K
என்றும் அறிவாலயம்🖤❤️
நேத்து சொன்னாரு- இன்னிக்கு செஞ்சுட்டாரு! நாடாளும் நடிகர் கட்சி மக்கள் இடத்தில் இருந்து பாருங்கள்!
V.Senthilbalaji - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்@V_Senthilbalaji

ஒரு மாநிலத்தின் வளர்ச்சி திட்டத்திலேயே மிகச்சிறந்த திட்டம் 'கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்'.. Trendsetter திட்டம்.. கழகத் தலைவர் மாண்புமிகு தளபதி @mkstalin அவர்கள் மாதந்தோறும் 1.31 கோடி பெண்களுக்கு வழங்கிய கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை தமிழ்நாட்டு மகளிர்களுக்கு வரவு வைக்க எதற்கு கால அவகாசம்? இது மாற்றம் இல்லை, ஏமாற்றம்.. உங்களின் Reels lifeஐ ஒதுக்கி வைத்து விட்டு, மக்களின் Real lifeஐ கவனியுங்கள்.. தமிழ்நாட்டு மகளிர்கள் தங்கள் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள பெரிதும் பயன்படும் கலைஞர் மகளிர் உரிமை தொகையை உடனடியாக அவர்களுடைய வங்கி கணக்குகளில் வரவு வைக்க வேண்டும்..

தமிழ்
0
0
1
6
Kalaignar Seithigal
Kalaignar Seithigal@Kalaignarnews·
#BREAKING | கடை வியாபாரிகளை மிரட்டி மாமூல் வேட்டை நடத்தும் தவெகவினர்! தேனி மாவட்டம் குன்னூரில் கடை வியாபாரிகளை மிரட்டி மாமூல் வேட்டை நடத்திய தவெகவினர் -சமூகவலைதளங்களில் வைரலாகும் அதிர்ச்சி வீடியோ! #Theni | #TVKFails | #Kalaignarseithigal
தமிழ்
103
1.9K
3K
79.3K
Dr D.Ravikumar MP
Dr D.Ravikumar MP@WriterRavikumar·
Mr. Chief Minister, Please Do Not Do This - Ravikumar MP In the recently concluded trust vote, a breakaway group of 25 AIADMK MLAs voted in favour of the TVK government. Whether such conduct attracts disqualification under the Tenth Schedule to the Constitution is a serious constitutional question. News reports further suggest that the Hon’ble Chief Minister is considering appointing some of these MLAs as Ministers. Whether such appointments are legally permissible is another important issue. The legal position may be examined as follows: In the present case, Mr. Edappadi K. Palaniswami, as the General Secretary of the AIADMK, alone possesses the authority to appoint the party Whip. The Supreme Court has unequivocally affirmed this principle in the Subhash Desai v. State of Maharashtra judgment. The Court categorically held: “The political party and not the legislature party appoints the Whip and the Leader of the party in the House. Further, the direction to vote in a particular manner or to abstain from voting is issued by the political party and not the legislature party.” Therefore, the whip issued by the AIADMK leadership is binding upon all members elected on the party ticket. Any MLA who defies such a whip is liable to face disqualification proceedings under Paragraph 2 of the Tenth Schedule. At the same time, if the Hon’ble Chief Minister Mr. Vijay seeks to appoint some members of the breakaway AIADMK group as Ministers, there is, strictly speaking, no immediate constitutional prohibition against such appointments. The Supreme Court has clarified: “Article 164(1-B) bars an MLA or a Member of the Legislative Council of a State (where one exists) from being appointed as a Minister if they have been disqualified under Para 2 of the Tenth Schedule. The bar begins to operate only upon the Member of the legislature incurring disqualification.” The Court further observed: “Article 164(1-B) does not interdict the appointment of a Member to the post of a Minister if a petition for their disqualification under Para 2 of the Tenth Schedule is pending adjudication before the Speaker.” Thus, from a strictly legal standpoint, the appointment of such MLAs as Ministers may be permissible until disqualification is actually incurred. However, legality alone cannot be the sole test in matters affecting constitutional morality and democratic ethics. Two propositions are therefore clear: Mr. Edappadi K. Palaniswami, as General Secretary of the AIADMK, possesses the authority to appoint the party Whip. The whip issued by him is binding upon the party’s MLAs. Consequently, the 25 MLAs who voted in favour of the government, contrary to the party’s direction, are liable to face disqualification proceedings under the Tenth Schedule. Although there may presently be no constitutional bar against appointing such MLAs as Ministers, doing so would raise serious questions of political morality and ethical propriety. If the Hon’ble Chief Minister nevertheless intends to induct them into the Ministry, the only constitutionally cleaner course would be for those MLAs to resign their seats, join the TVK formally, and seek a fresh mandate from the people through by-elections. Ultimately, the decisive question is political rather than legal: will the people accept such defections and re-elect those MLAs under a different party banner? That alone will test the legitimacy of such a political course.
Dr D.Ravikumar MP tweet media
English
96
206
756
146.6K
RamKumarr
RamKumarr@ramk8060·
717 டாஸ்மாக் கடைகள் மூடல் இது வெறும் அறிவிப்பு அல்ல, பல குடும்பங்களின் நிம்மதி! ​"இன்று நாங்கள் பயமின்றி சுதந்திரமாக நடமாடுகிறோம்" என தாய்மார்கள் வீடியோ மூலம் முதலமைச்சருக்கு நன்றி தெரிவிப்பது நெகிழ்ச்சியான மாற்றம். 👏 மக்கள் செல்வாக்கோடு நடைபோடும் அரசு! ❤️
தமிழ்
64
489
1.7K
18.3K
என்றும் அறிவாலயம்🖤❤️ retweetledi
இளஞ்சூரியன்
வலுவான DMK 2.O IT WING loading... திமுக உடன்பிறப்புகள் யாரயாவது Follow பண்ணாமல் இருந்தால் Follow செய்யுங்கள்... இந்த டுவிட்டை Like செய்யங்கள்... உடன் Follow Back செய்கிறேன் 🖤❤️ ஒன்றிணைந்து களமாடுவோம்🌅 #mkstalin #DMKMLA #DMKCoimbatore
தமிழ்
28
41
136
1.3K
என்றும் அறிவாலயம்🖤❤️
காலம் எவ்வளவு வேகமா சுத்துது பார்தீர்களா எடப்பாடி @EPS4TamilNadu ! தன் வினை தன்னை சுடும்! அரசியல் கோமாளி, படுதோல்வி பழனிசாமி!
SP Velumani - Say YES to AIADMK@SPVelumanicbe

கழகப் பொதுச் செயலாளர் அவர்கள் உண்மை நிலையை இந்த நேரத்திலும் உணராமல், இப்படி ஒரு அறிக்கை விட்டிருப்பது என்பது மிகுந்த வருத்தம் அளிக்கிறது. எடப்பாடியார் அவர்களின் பிரசார உழைப்பை எந்த இடத்திலும் யாரும் மறுத்துப் பேசவில்லை. ஆனால், கூட்டணி குறித்தும், தேர்தல் செயல்பாடுகள் குறித்தும் யாரையும் கேட்டறியாமல் மிகுந்த தன்னிச்சையாக செயல்பட்டீர்கள். தங்களின் வார்த்தைகளை, தம்பிகளாக நாங்களும் ஏற்றுக்கொண்டு செயல்பட்டோம். ஆனால் தோல்வி வந்த பிறகு, ஒரு தலைமை பொறுப்பில் இருப்பவர் இறங்கி வந்து எல்லோரிடமும் பேச முன்வந்திருக்க வேண்டும். அதை விடுத்து எப்போதும் போல “நான் மட்டுமே எல்லாம்” என்ற நிலையில் மட்டுமே நீங்கள் பேசிக் கொண்டிருப்பதை உணர்வுள்ள எந்த கழகத் தொண்டனும் ஏற்றுக்கொள்ள மாட்டான். இதை மட்டுமே கழகப் பெரும்பான்மை சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டக் கழகச் செயலாளர்கள் மற்றும் தொண்டர்களாகிய நாங்கள் எல்லாம் எங்கள் கருத்தாக சொல்லி வருகிறோம். மக்கள் அளித்துள்ள தீர்ப்பை மதித்து நாங்கள் செயல்படுகிறோம். மக்கள் ஆதரவு பெற்ற த.வெ.க. அரசுக்கு ஆதரவு அளிப்பது என்ற அரசியல் அறத்தோடு கழகத்தின் ஆதரவை பெரும்பான்மை சட்டமன்ற உறுப்பினர்கள் வழங்கியுள்ளோமே தவிர, யாரையும் அவமரியாதை செய்யும் எண்ணமோ, கழகத்தை பிரிக்கும் எண்ணமோ எங்கள் யாருக்கும் இல்லை. இப்போதும் நீங்கள் அழைத்தால், பேச நாங்கள் தயார். தோல்விக்கான காரணங்களை எல்லோரும் சேர்ந்து ஆராய்வோம். கழகத்தின் எதிர்காலப் பாதையை அனைவரும் ஒன்றிணைந்து தீர்மானிப்போம். “எந்தத் தியாகமும் செய்யத் தயாராக உள்ளேன்” என்று அறிக்கையில் கூறியுள்ளீர்கள். தங்களிடம் நாங்கள் கேட்பது ஒன்று தான்- “போங்க போங்க” என்று எப்போதும் போல விரட்டி அடிக்காமல், “வாங்க வாங்க” என்று ஒருமுறை அழைத்து பாருங்கள்…!! எல்லாமே மாறும்! கட்சி நல்லா இருக்கும்! @EPSTamilNadu

தமிழ்
0
0
2
31
Niranjan kumar
Niranjan kumar@niranjan2428·
மத்திய அரசு அதிகரித்துள்ள பெட்ரோல் டீசல் விலையை தமிழ்நாடு முதல்வர் விஜய் குறைபாரா? தமிழ்நாட்டில் திமுக அரசு, 2021-22 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் பெட்ரோல் மீதான மாநில வரியைக் குறைத்து, லிட்டருக்கு ₹3 விலை குறைப்பை அறிவித்தது. இந்த நடவடிக்கை மூலம் தமிழக அரசுக்கு ஆண்டுக்கு ₹1,160 கோடி வருவாய் இழப்பு ஏற்படும் என்று மதிப்பிடப்பட்டது. இது 2.6 கோடி இருசக்கர வாகனப் பயனாளிகளுக்குப் பயனளிக்கும் என அரசு தெரிவித்தது அதே நேரத்தில் டீசல் விலையை குறைக்காமல் இருந்தது மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது ஏற்கனவே மக்கள் பெரும் துயரை சந்திக்கப் போகும் நிலையில் அதை தடுக்க பெட்ரோல் டீசல் விலையை புதிதாக பொறுப்பேற்றுள்ள முதல்வர் விஜய் குறைப்பார் என எதிர்பார்க்கலாமா? #petrol #hike #diesel
தமிழ்
40
236
624
36.8K
என்றும் அறிவாலயம்🖤❤️
@niranjan2428 குறைக்க மாட்டார்! என எனது கருத்து! மக்களுக்கு அவர் மேஜிக் செய்து பெட்ரோல் இல்லாமல் ஆக்கி விடுவார் 🤣🤣🤣🤣🤣🤣 நான் சொல்லவில்லை அவரே சொல்லிருக்காரு, மேஜிக் வேலை செய்வார்!!
தமிழ்
0
0
0
3
என்றும் அறிவாலயம்🖤❤️ retweetledi
MurugesanKarthi
MurugesanKarthi@Murugesankart16·
நாமக்கல் கிழக்கின் தகவல் தொழில்நுட்ப அணி துணை ஒருங்கிணைப்பாளர் அன்பு அண்ணன் @lnsardarjohn அவர்களுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..❤🎂 Happy Birthday Anna..🎉🎊🎂
MurugesanKarthi tweet media
தமிழ்
1
4
10
161
என்றும் அறிவாலயம்🖤❤️ retweetledi
Niranjan kumar
Niranjan kumar@niranjan2428·
தமிழ்நாட்டில் டாஸ்மார்க் கடைகளில் 21 வயதுக்கு குறைவானவர்களுக்கு மது விற்பனை செய்யக்கூடாது என்று முதல்வர் விஜய் தலைமையிலான தமிழ்நாடு அரசு அறிவிப்பானை ஒன்றை வெளியிட்டுள்ளது ஆனால் இதில் விஷயம் என்னவென்றால், Rule 11-A of the Tamil Nadu Liquor Retail Vending (in Shops and Bars) Rules, 2003 படி தமிழ்நாட்டில் 21 வயதுக்குட்பட்டவர்களுக்கு மது விற்பனை செய்யக்கூடாது என்பது ஏற்கனவே உள்ள விதிமுறை It prohibits the sale or service of liquor to any person under 21 years of age. இதை ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உறுதியும் செய்திருக்கிறது 👇👇👇
Niranjan kumar tweet media
தமிழ்
111
931
1.8K
115.9K
என்றும் அறிவாலயம்🖤❤️
@RAMJIupdates இதுக்கும் திமுக னு சொல்லுங்க டா தற்குறி! எங்க ஆட்சி இல்லை இப்ப தமிழக வெற்றி கழக ஆட்சி! கேளுங்க கேள்வியை!
தமிழ்
0
0
0
1
RAMJI
RAMJI@RAMJIupdates·
திருத்தணியிவ் தொடர் மின் வெட்டு பாதிப்க்குள்ளாகும் பொதுமக்கள் திருத்தணி நகரத்தில் நாளொரு மேனி பொழுதொரு வண்ணமாக இரவு நேரத்தில் தொடரும் அறிவிக்கப்படாத மின் வெட்டால் பொதுமக்கள் வணிக நிறுவனங்கள் தொழிலாளர்கள் என கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
தமிழ்
35
586
947
62.8K
என்றும் அறிவாலயம்🖤❤️ retweetledi
மருது அழகுராஜ்
#சுகமாகும்சூழல் கட்தித் தலைமையால் நியமிக்கப்பட்ட கொறடா உத்தரவே செல்லும் என்னும் நிலையில். .. அதற்கு மாறாக எஸ்.பி. வேலுமணி விஜயபாஸ்கர் மற்றும் சி.வி. சண்முகம் ஆகியோரை கொண்ட அதிமுகவின் 25 சட்டமன்ற உறுப்பினர்கள் தவெக அரசை ஆதரித்து வாக்களித்தது அதுவும் மூன்றில் ஒரு பங்கான 32 என்கிற எண்ணிக்கை இல்லாத நிலையில் அந்த 25 சட்டமன்ற உறுப்பினர்களின் பதவி கட்சித்தாவல் தடைச் சட்டத்தின் கீழ் பறிபோகும் நிலை உருவாகியிருக்கிறது. இதனால் தவெக வேறு வழியின்றி திமுகவின் வாக்குகளில் வென்ற காங்கிரஸ் விசிக இடதுசாரிகள் மற்றும் ஐஎம்யுஎல் ஆகிய கட்சிகளையே பிடித்துத் தொங்கும் நிலை உருவாகிவிட்டது. எப்படி பார்த்தாலும் நித்யகண்டம் பூரண ஆயுள் என்பதாகவே தவெகவின் அரசியல் தள்ளாடுகிறது. ஆம் வேலுமணியை வைத்து திட்டமிட்ட பாஜக .. தவெகவை வைத்து கணக்குப்போட்ட வேலுமணி தரப்பு என கணக்குகள் மொத்தமும் பிணக்குகளாகி வரும் நிலையில் .. விலகி நின்று வேடிக்கை பார்ப்போம் பந்து நம் காலடிக்கு தானாக வந்து சேரும் என்கிற திமுகவின் நிதான அரசியலை நோக்கி சூழல் சுகமாகி வருகிறது என்பதே உண்மை. #என்னநாஞ் #சொல்றது
மருது அழகுராஜ் tweet media
தமிழ்
0
141
558
23.8K