Sabitlenmiş Tweet
Rock
92.7K posts

Rock
@gr8balu
Belongs to D stock, MSD fan, AR rahman, shreya ghoshal, SPB, swarna Latha, Unni menon, straight forward. pls stay away dear சங்கிஸ்,தம்பீஸ் & தற்குரிஸ்
Katılım Haziran 2010
4.9K Takip Edilen874 Takipçiler
Rock retweetledi

💥மாமியார் ஸ்லீப்பர் செல்லாக அனுப்பி ADMK-வை உடைத்து குதிரை பேரம் பேசிய நீ தூய சத்தியா..?நீ எல்லாம் குடும்ப அரசியல் குறித்து பேசலாமா?
💥 எப்பா @AadhavArjuna சட்டமன்றத்தில் கேள்வி கேட்டால் சட்டமன்றத்திலேயே பதில் சொல்லோனோ.... அத விட்டு பொதுவெளியில் 🤮 எடுத்தால் இப்படி தான் மக்களிடம் பதிலடி வாங்க வேண்டி இருக்கும் 😂😂
தமிழ்
Rock retweetledi

💥 ஒரு பெண்ணை வீட்டிற்குள் வைத்து கொ*று விட்டு // உயிரற்ற உடலை காரில் கொண்டு சென்று “வெட்டவெளி தோட்டத்தில்” புதைக்கும் வரை தமிழ் நாட்டு காவல் ரோந்துப்படை மற்றும் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை என்ன செய்து கொண்டிருந்தார்கள் ⁉️ @CMOTamilnadu @TVKVijayHQ
#tvkexpose
#Tvk_Fails
தமிழ்
Rock retweetledi

இந்த தவெக MLA எவ்வளவு பெரிய சைக்கோவா இருப்பான்..
அங்கே ELCOT SEZ தொழிற்சாலை பகுதியில் பெரும் தீவிபத்து ஏற்பட்டு கடுமையாக போராடி வருகிறார்கள், பல பத்து கோடி தீவிபத்தில் நாசமாகி கொண்டிருக்கிறது - சுமார் 6,000 employees ஊழியர்கள் வேலை செய்யும் பகுதியில் பிற நிறுவனங்களில் பாதுகாப்பு விவகாரத்தை தீவிரமாக ஆய்வு செய்ய வேண்டிய நேரத்தில் - இவன் என்ன பண்ணிட்டு இருக்கான்? அங்கே போய் வித விதமா வீடியோ எடுத்து அதற்கு background music வச்சு விஜய் அதிரடி என்று காட்டுகிறார்கள் என்று ரீல்ஸ் போட்டுட்டு இருக்கான்...
சத்தியமா சொல்றேன் இப்படி மன நிலை எவனுக்கும் வராது... வரும் என்றால் அவனுக்கு இதுவரை நாட்டின் மீது எந்த ஒரு சின்ன பொறுப்பான விசயம் கூட தெரியாது. . அவனுக்கு தெரிந்தது சினிமா அதை வைத்து சினிமாதனமாக வாழ்வது மட்டுமே.. அதான் ரீல்ஸ் போட்டுட்டு இருக்கான்.. ஆமா தலைவனே அப்படி வந்தவன் தானே..
தமிழ்
Rock retweetledi
Rock retweetledi
Rock retweetledi
Rock retweetledi
Rock retweetledi

நடிக்கும் போது ஊழலுக்காக
கூட்டணி வெச்சா தப்பு இல்ல போல இருக்கு உண்மைதானே விஜய் சார்?
#TVKVijay | #Corruption | #PuliMovie | #TVK
Thiruvidaimarudur, India 🇮🇳 தமிழ்
Rock retweetledi
Rock retweetledi
Rock retweetledi

திமுக தோற்றுப் போனது பெரிய விஷயமே இல்லை. திமுக தோல்வி மட்டும் கிடையாது வாழ்க்கைல எல்லாத்துக்குமே தோல்வி வரத்தான் செய்யும். தோல்விகள் இல்லாத மனிதனே உலகில் இல்லை. தோல்விகளை ஏற்றுக் கொள்வது நல்ல விஷயமே அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை
ஆனால் பிறகு ஏன் விஜய் மீது இவ்வளவு விமர்சனம் வைக்கிறீர்கள் என்று கேட்பவர்களுக்கு, திமுக தோல்வியுற்று ஜெயலலிதா வெற்றி பெற்ற போது யாரும் இந்த அளவுக்கு அதை பெரிதாக எடுத்துக் கொண்டது இல்லை காரணம் அவருக்கு தகுதி இருக்கு எனவே தோல்விக்கு ஒரு மரியாதை இருந்தது,
~ விஜய் வெற்றியை பார்த்து திமுககாரர்கள் வயிற்றெரிச்சல் படுவதாக சொல்கிறார்கள் இது வயிற்றெரிச்சல் அல்ல,அறச்சீற்றம். தகுதி இல்லாதவனுக்கு போய் சேர்ந்து விட்டதே என்ற வேதனை.
~ குருதிப்புனல் படத்தில் கமல் ஒரு வசனம் வைத்திருப்பார் " என் நேர்மையை கிண்டல் பண்ணாத எனக்கு கோபம் வரும்" என்று,
நேர்மையான முறையில் வெற்றி பெறாத உங்களைப் பார்த்து கண்டிப்பாக கோபம் வரத்தான் செய்கிறது.
~ஒரு நல்லவனுக்கு, உழைச்சவனுக்கு, நியாயமான ஆளுக்கு கிடைக்க வேண்டிய பதவியும், அங்கீகாரமும்,
கொஞ்சம் கூட உழைக்காத ஆளுக்கு கிடைக்குதே, எப்பிடி....😡😡😡

தமிழ்
Rock retweetledi

ரவி மோகன் - கெனீஷா- உறவில் விரிசல்💔
ஆர்த்தியை பிரிந்த ரவி மோகன், தனது தெரபிஸ்ட் மற்றும் நண்பர் கெனிஷாவுடன் ஒன்றாக வாழ்ந்து வந்தார்.பரம்பரை கிறிஸ்டின விட புதுசா கன்வெர்ட் ஆனவன் கத்துற அல்லேலுயா பயங்கர சவுன்டா இருக்கும் என்பது போல் இவர்களின் அலப்பரை பலரை எரிச்சலடைய செய்தது.கெனீஷா நீ என்ன வேணாலும் பண்ணு..ஆனா பாட மட்டும் செய்யாதன்னு முன்ன அங்க ஒன்னு இங்க ஒன்னுமா கமென்ட் பாத்துருப்போம்.ஆனால் கெனீஷா தன்னை ஒரு ஸ்ரேயா கோஷல் போலவே நினைத்து வாழ்ந்து வந்தார்.
இந்த நிலையில் சில நாட்களுக்கு முன் கேரளாவில் பகவதி அம்மன் கோயில் விஷேசத்தில் ரவிமோகன் கெனிஷா இருவரும் கலந்து கொண்டனர்.அங்கே ரவி மோகன் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கி பாடுவதற்கு மேடை ஏறினார்.அப்பவே ஏன் ஏன் என பார்ததவர்கள் முகம் சுளித்தனர். அதன்பிறகு மேடையில் பாடிய பாடல் என்னம்மா இதுலாம் ஒரு வாய்ஸ்ஸாம்மா என ட்ரோல் கன்டென்ட் ஆனது. (காண்க வீடியோ1).
இந்த ட்ரோலில் சிலர் இதுக்கா ஆர்த்திய விட்டு வந்தான் அந்த பாவப்பட்ட பய என கமென்ட் போட கொதித்தெழுந்தார் கெனிஷா..ஆர்த்தியை கடுமையாக சாடினார்.ஆர்த்தியை மிகவும் கொச்சையாக சாட இணையவாசிகள் கொதித்தெழுந்தனர். (திட்டிய பேச்சு- இணைப்பு 2) பல கமென்ட்கள் கெனிஷாவால் உடனே டெலீட் செய்யப்பட்டன.ஏன்கனவே கெனிஷா பாடும் வீடியோக்களில் வரும் கமென்ட்க்கு ஆர்த்தியை திட்டக்கொண்டிருந்தார்.அதற்கு சமீபத்தில் நீதிமன்றம் தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.
இதைக்கண்ட அக்கா வந்துருக்கேன்டா புகழ் தனுஷா இந்த மேட்டரை கையில் எடுத்து ஏன்டி சைடு சிக்கு..உனக்கு ஏன் இந்த வேலை..நீதான் தெரபிசொல்லித்தர்றியா? என கடுமையாக வறுத்தெடுக்க ( இணைப்பு வீடியோ3)
இதற்கு பதில் சொல்லும் விதமாக கெனிஷா ஒரு 30 நிமிட வீடியோ வெளியிட்டார். அதில் சில விக்டிம் கார்ட்கள், மற்றும் இணைய வாசிகளை கடுமையாக சாடினார். சிஎம்மே அஃப்யர் வச்சுட்டு சிஎம்மே ஆயிட்டாரு.நாங்க பண்ணது தப்பா என கேட்டார்.மற்றும் சிஎம்முக்கு அவர் வைத்த கோரிக்கையில் சோஷியல் மீடியா அக்கவுன்ட் ஓப்பன் பண்ண ஐடி கார்ட் வேணும்னு கட்டாயம் ஆக்குங்கள் என்றார்.சிஎம் என்ன இன்ஸ்ட்டாகிராம் ஓனரா என அதுக்கும் ட்ரோல்ஸ் வந்து குமிந்தன.
தனக்கு சப்போர்ட் கிடைக்கும் என்று நம்பிய கெனிஷா ஆர்த்தியை பற்றி போட்ட தவறான கமென்ட்களால் ட்ரோல்ஸே மிஞ்சின. இதனால் ரவிமோகனை தான் ரிலீஸ் செய்வதாக? அறிவித்து விட்டு நிம்மதியை தேடி பறந்தது கெனிஷா என்னும் கிளி..🦜

தமிழ்
Rock retweetledi

This person YS Anil Reddy who met our CM Thiru. @TVKVijayHQ is the brother of former Andhra Pradesh Chief Minister YS Jagan and one of the main accused in Andhra’s ₹4,000 crore liquor scam.
As per the ED probe, the accused allegedly collected bribes worth ₹50–60 crore every month between 2019-24 from liquor companies and distilleries.
For easy understanding,
YS Anil reddy is Senthil Balaji of Andhra.!
Crores of people voted for TVK expecting a clean and corruption-free government. But the CM’s first set of meetings are now with people facing serious corruption allegations.
Welcome to #தற்குறி_மாடல்

English
Rock retweetledi
Rock retweetledi

இதைத்தான் first line உமாபதி முன்னாடியே சொல்லி வீடியோ போட்டார்.
இனிமே மாரிதாஸ் உக்கிரமா போஸ்ட் போடுவான் விஜய்க்கு எதிராக, காரணம் மாரிதாஸ் அக்கவுண்டை முடக்குவதற்காக விஜய் ரசிகர்கள் பெரிய வேலை பார்த்து இருக்கானுங்க அதனால கண்டிப்பா மாரிதாஸ் மண்டைக்கு ஏறி இருப்பான்...🤣🤣🤣
Thiruvidaimarudur, India 🇮🇳 தமிழ்
Rock retweetledi
Rock retweetledi

Long 🧵
என் ஊர் Senthamangalam (AC-093) 2026 சட்டசபை தேர்தல் முடிவுகள் பார்த்து shock !
TVK வெறும் 2,655 votes-ல ஜெயிச்சிருக்கு. ஆனா எப்படி? ஏன்? யார் யாருக்கு ஓட்டு போட்டாங்க?
Form-20 booth-level data எடுத்து analyse பண்ணினேன். கதை வேற மாதிரி இருக்கு.
@DMKITwing @arivalayam 1/n
தமிழ்
Rock retweetledi
Rock retweetledi







