
@bseshadri He is depending on two untrustworthy allies - Congress and the Left. Not even Jesus can save him.
English
G.C. Shekhar
262 posts























வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில், அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்து போட்டியிடுவதென முடிவு செய்து, கழகப் பொதுச் செயலாளர், மாண்புமிகு எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்களை, பசுமைவழிச் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து கூட்டணியை உறுதி செய்த போது.!


