
hem prakash
381.7K posts

hem prakash
@hemprakash
nala valungaa sir 😍😍😍 #thala #murugan #ntk #IT #trade #stocks
மதுரை (Madurai) Katılım Ocak 2010
1.7K Takip Edilen175 Takipçiler
Sabitlenmiş Tweet

@thamizh_naadan Yow andha allu adhu pesunadhu Nala dan ya ena madri allu vote potom.... Andha allu seriya dna pesurapla... 20 laks vote salladai potu vandruku indha election DMK admk veh koopula utkanduerukainga means ena party vandhalum this 20 laks will be unshakable
Indonesia
hem prakash retweetledi
hem prakash retweetledi
hem prakash retweetledi
hem prakash retweetledi
hem prakash retweetledi

ரீல்ஸ் போட்றவனலாம் காலேஜ்ல சீப் கெஸ்டா கூட்டினு வரத தடுத்து காயட்ச்சி விட்ருக்கனும் @Anbil_Mahesh உனக்கு தேவதாம்டி.
தமிழ்
hem prakash retweetledi

12,458 வாக்குகள்!
நாம் தமிழர் கட்சியின் கருத்தியல் மீதும், அரசியல் மீதும் நம்பிக்கை கொண்டு, குளச்சல் சட்டமன்றத் தொகுதியில் வாக்குச் செலுத்திய தாய்த்தமிழ் உறவுகளுக்கு நன்றி!
தேர்தல் வெற்றி/ தோல்விகளைக் கடந்து களப்பணிகளையும், மக்கள் பணிகளையும் வீரியமாகத் தொடருவோம்.!
#Colachel

தமிழ்

@thamizh_naadan Unga kolandaiku yosinga NTK anaiku nikkum tamil natula tamil desiyam vara 15 varusam aganum nu pathuka .Seeman admk kooda sendhurundha inneram mla katchi ayirukum Samarsam seiyama pandrapla .Democracy still you have choice to vote for other parties ... Ana en vote seeman ku dan
Indonesia

@thamizh_naadan Poye ulagathula sitandha arasiyal valara evlo kaalam agum nu tedi parunga ... Marx oda communism atchi pidikura apo marx uyiroda ila .... Stock market la 30 varusam aprm return edukuravan romba kammi uh dan irupaan ana Avan dan nilaichu nipaan ..
Indonesia
hem prakash retweetledi

அண்ணே @Seeman4TN தமிழ்தேசியவாதிகளை எல்லாம் ஒருங்கிணைப்பு செய்யும் வேலையை பாருங்க..
மாற்று அரசியல் எல்லாம் இவர்களுக்கு ஒத்துவராது..
நல்ல இளநீர் இருந்தாலும் அதை பருங்கமாட்டங்க மாறாக குளிர் பானங்கள் மட்டுமே பருகுவார்கள்.
ரொம்ப மனவேதனையாக இருக்கு..
தமிழ்
hem prakash retweetledi
hem prakash retweetledi
hem prakash retweetledi

Stalin saab doesn't even deserve 1% of this humiliation .
He has given one of the best governance in decades.
Worked really hard as an administrator and party Chief!
Akshita Nandagopal@Akshita_N
It’s official: Stalin LOSES Kolathur to TVK’s VS Babu! 🤯🤯🤯
English
hem prakash retweetledi

ஜனநாயகத்தின் எஜமானர்களான மக்களின் தீர்பை ஏற்கிறோம்.
தோல்வி என்பது முடிவல்ல, அது ஒரு புதிய தொடக்கம் என்று தன் வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும் நமக்கு உணர்த்தியவர் தலைவர் கலைஞர் அவர்கள்.
கழகத்திற்கு தோல்விகள் புதிதல்ல. அதிலிருந்து கற்ற பாடங்களும் குறைவல்ல. இந்தத் தேர்தல் முடிவுகளிலிருந்து புதிய பாடங்கள் கற்போம். சமூகத்தின் அடித்தளத்திலிருந்து இன்னும் வலிமையோடு செயல்படுவோம். அரசியல் - பண்பாட்டு உரிமைகளைக் காக்கும் நம் வரலாற்றுப் பணியை நவீன சிந்தனைகளோடு தொடர்ந்து மேற்கொள்வோம்.
வெற்றி பெற்ற அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும், புதிதாக ஆட்சி அமைக்கவுள்ள அரசுக்கும் வாழ்த்துகள்.
தமிழ்
hem prakash retweetledi
hem prakash retweetledi

hem prakash retweetledi

சீமான் தமிழ்நாட்டுக்காக உளமார உழைக்கிறாரு,,ஆனா அவருக்கு சரியான அங்கீகாரத்த குடுக்க தமிழ்நாட்டு மக்களுக்கு தெரியல..
என் சனம் இன்னும் எத்தன வருசத்துக்கு அறியாமையிலே வாழ்ந்து வீழ்ந்துகொண்டே இருக்க போகுது?
காசும் கவர்ச்சியும் அரசியல் இல்ல கருத்தியல் தான் அரசியல்ங்கிற விழிப்புணர்வு சனத்துக்கு சீக்கிரம் வரனும்.
paari@PaariTamizhan
NTK in 5 years - addressed 1500 issues via Arikkai - 140+ protests - more than 500 press meets - nearly 450 public conferences - Seeman speech time >50k minutes Result 4% in 2026 election. TN doesn't deserve Seeman.
தமிழ்
hem prakash retweetledi
hem prakash retweetledi
hem prakash retweetledi











