prasanna vengatesan 🇮🇳
18K posts

prasanna vengatesan 🇮🇳
@iKaverinaadan
Indian | Srivaishnavite | - Sanatana Dharma, History, Bharatiya Temple Architecture, Inscriptions, Wildlife, & Photography - Views, RTs, Likes are personal

The press conference is about a child murd*r and this shameless officer is laughing!


@RameshOffcl சென்ற ஆட்சிக் காலத்தில் துவங்கப்பட்டு, ஆட்சி மாற்றத்தால் தடைபட்டுள்ள திருப்பணிகள் மற்றும் கும்பாபிஷேகங்களைத் துரிதப்படுத்த ஆவன செய்தால் மகிழ்ச்சி. கோவில் திருப்பணிகளை அரசாங்க அனுமதி பெற்ற ஸ்தபதிகள் மட்டுமே டெண்டர் எடுத்து செய்ய வேண்டும் என்ற நடைமுறையில் மாற்றம் வேண்டும்.


















கடந்த 15-05-2026 அன்று திருவரங்கம் அரசு மருத்துவமனையில் நான் மேற்கொண்ட திடீர் ஆய்வில், நோயாளிகளிடம் இருந்து மருத்துவமனை ஊழியர்கள் கையூட்டு பெறுவதாக எழுந்த புகாரை அடுத்து, நான் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையில், 4 பணியாளர்கள் கையூட்டு பெற்றது அதிகாரிகளால் உறுதி செய்யப்பட்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாண்புமிகு முதல்வர் அவர்களின் அரசு மக்களுக்கானது! மக்கள் நலனுக்கானது!! - Following the surprise inspection I conducted at the Government Hospital, Srirangam on 15 May 2026, serious complaints were received from patients alleging that certain hospital staff were demanding and accepting bribes. Based on the findings of the inquiry initiated pursuant to my inspection, the government officers has officially confirmed that four staff members were involved in receiving illegal gratification, following which appropriate disciplinary action has been taken. Two government employees have been transferred, while two temporary staff members have been dismissed from service. The Government led by the Hon’ble Chief Minister stands firmly for the welfare of the people and remains unwavering in its commitment to transparent, accountable, and people-centric governance. @CMOTamilnadu | @TVKVijayHQ | @BussyAnand #தமிழகவெற்றிக்கழகம்

BREAKING: Nigeria’s 🇳🇬 Ginger export went from N26Billion to zero in the last 3 years Source: Businessday Nigeria












