Ramganesh

1.4K posts

Ramganesh banner
Ramganesh

Ramganesh

@iamramganesh

In the clouds by profession ☁️ architecting and engineering solutions 🛠️. On the ground learning politics as a common man 🗳️.

United Kingdom Katılım Nisan 2022
117 Takip Edilen100 Takipçiler
Ramganesh
Ramganesh@iamramganesh·
@AravindRajaOff Support artist ah kootu vandhitu overa scene podatha da kothadimai. Anga paaka vandha oruthanum kaadu kudukama vandhirukka matan.
Eesti
0
0
0
7
Dr.Aravind Raja
Dr.Aravind Raja@AravindRajaOff·
என் தலைவனின் உழைப்புக்கு கொளத்தூரில் இந்த பெண்ணின் கண்ணீர் சாட்சியம்.💔
Dr.Aravind Raja tweet mediaDr.Aravind Raja tweet media
தமிழ்
133
281
1.6K
21.9K
Gabriel Devadoss
Gabriel Devadoss@DevadossGabriel·
TVK is no alternative to the Dravidian parties. They are just part of the problem. The anti-incumbency the DMK managed to create in five years, TVK will generate in one. So don't get over excited.
English
82
122
497
12.4K
News18 Tamil Nadu
News18 Tamil Nadu@News18TamilNadu·
கொளத்தூர் மக்களுக்கு நன்றி கூறிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்; கண்கலங்கிய தொண்டர்கள் #Kolathur #MKStalin #DMK #News18Taminadu | News18Tamil.com
தமிழ்
41
128
629
20.5K
Polimer News
Polimer News@polimernews·
"கண்ணீர் விட்டு அழுத சேகர்பாபு".. தனக்கு வாக்களித்த கொளத்தூர் மக்களுக்கு நன்றி தெரிவிக்க ஸ்டாலின் வந்தபோது அவருக்கு பின்னால் நின்று கண்ணீர் விட்ட சேகர்பாபு.! #Chennai | #MKStalin | #Kolathur | #DMK | #Sekarbabu | #PolimerNews
தமிழ்
648
744
5.2K
362.2K
Ramganesh
Ramganesh@iamramganesh·
@devpromoth Inga paaru ne ellam oorla karurthu solitu suthadha.. soootha mooditu utkaru... vanguna kaasukku koovuna la . Ipo mooditu iru...
Eesti
1
0
11
3.3K
Devendran Palanisamy
Devendran Palanisamy@devpromoth·
தவெகவிற்கு 3 மாநிலங்களவை உறுப்பினர்கள் கிடைப்பார்கள்... காங்கிரஸ் இல்லாமலேயே திமுக கூட்டணிக்கு 2.., அதிமுகவிற்கு 1 மாநிலங்களவை உறுப்பினரும் இனி கிடைப்பார்கள்... நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடாமலேயே தவெகவிற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கிடைக்கப்போகிறார்கள்...
தமிழ்
16
161
1.8K
106.9K
Ramganesh
Ramganesh@iamramganesh·
@MaridhasAnswers Counting start agum podhu enna sonna TVk 30 jeikadhu. Ipo TVk government form panadhu. Tvk government form panuna ne un youtube chennel mooditu poriya. Amabalaya iurndha challenge panu papom.. oorla irukka elarayum vambikura ..va da papom ..
Eesti
0
4
66
13.1K
Maridhas
Maridhas@MaridhasAnswers·
TVK ஆட்சி அமைக்க ஆளுநர் கட்டாயம் அழைப்பார்.. ஆனால் சிக்கல் TVK 107 கூடுதலாக 11 MLA தேவை. காங்கிரஸ் 5 விசிக 2 CPM 2 CPI 2 இந்த 4 கட்சிகள் ஆதரவளித்தால் floor test வெற்றி பெற முடியும்.. இல்லை கடினம். விசிக , பாமக ஒரே அணிக்கு செல்லாது, இந்த நாளில் எதையும் மாற்றி அமைக்க மாற்று கட்சி சீட்டோடு இல்லை. வைகோ அவர்கள் நின்றது தனி சின்னத்தில் அல்ல. எனவே அவரால் ஆதரவு கொடுக்க இயலாது. இந்த நிலையில் ஒரு கட்சி பின் வாங்கினாலும் ஆட்சி கவிழும். ஆக இனி போதிய பெரும்பான்மையை விஜய் அவர்கள் காட்ட அடுத்த கட்ட வேலைகளில் வரும் நாட்களில் ஈடுபடுவார்.. இதில் பிரேமலதா அவர்களிடம் 1 சீட்டு இருக்கு. அவங்க கண்டிப்பா எதிர்பார்ப்பு அதிகம் உள்ள ஆள். அதிமுக அல்லது திமுக வெளியில் இருந்து ஆதரவளிக்க நிச்சயம் ஒப்புக்கொள்ளாது.
தமிழ்
354
488
4.2K
462.1K
மனோஜ் முத்தரசு
தவெக ஆட்சி அமைப்பதில் சிக்கல்! 234 தொகுதிகள் உள்ள தமிழகத்தில் ஆட்சி அமைக்க 118 எம்.எல்.ஏ.,கள் தேவை. ஆனால், தவெகக்கு அந்த பலம் இல்லை. எனவே, தனி சின்னத்தில் நின்று வென்று எம்.எல்.ஏ.,களை வைத்திருக்கும் அதிமுக, பாஜக, காங்கிரஸ், பாமக, சிபிஐ, சிபிஎம், விசிக, ஐயூஎம்.எல் போன்ற கட்சிகளின் உதவி தேவை. இதில் அதிமுக, பாஜகவுடன் விஜய் கூட்டணி அமைக்க வாய்ப்பு இல்லை. எனவே மீதமிருக்கும் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து, பலத்தை நிருபித்தால்தான் விஜயின் முதல்வர் கனவு பலிக்கும். பார்க்கலாம்!
மனோஜ் முத்தரசு tweet media
தமிழ்
37
25
189
96K
Ramganesh
Ramganesh@iamramganesh·
@devpromoth Velipadaya soldren, journalist kana 0% thagudhi kooda unaku kedayathu.. oora emathama vera edavadhu oru velai paru. Illa DMK spokes person nu kasu vangitu poi ooolai idu...
Indonesia
0
3
42
1.2K
Devendran Palanisamy
Devendran Palanisamy@devpromoth·
முழுக்க முழுக்க விஜய்க்கான வாக்குகள்...
தமிழ்
58
120
1.1K
43.6K
Ramganesh
Ramganesh@iamramganesh·
@RangarajPandeyR hope you respect your words.. else every day yoy will face night mare. Jourbalist nu nenga enna vena pesuvenga . Nanga kenanuma da...
Ramganesh tweet media
English
0
0
0
17
Ramganesh
Ramganesh@iamramganesh·
@ProudTamizhan1 Atleast stalin had the guts to face Vijay. But @EPSTamilNadu bought tvk candidate and dont want to fight even. Ivaru peria leader nu vedia potu suthura.. kevalam da...
English
0
0
0
129
பிரியக்குமார் அருள்நாதன்
தவெக வேட்பாளரிடம் ஸ்டாலின் அவர்கள் அடைந்த தோல்வி, திமுகவினரை பல இரவுகளுக்கு தூங்க விடாது. இதயம் நொறுங்கிப் போய் நிக்குறாங்க.
தமிழ்
29
458
1.8K
16K
Dr. Anbil Mahesh
Dr. Anbil Mahesh@Anbil_Mahesh·
எனக்கு மக்கள் பிரதிநிதி எனும் அங்கீகாரத்தை வழங்கி 10 ஆண்டுகளாக புதுப்புது அனுபவங்களைக் கொடுத்த என் தாய்வீடான #திருவெறும்பூர் தொகுதி மக்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். சட்டமன்ற உறுப்பினர், அமைச்சர் எனும் பொறுப்புகள் கிடைக்க அடித்தளமிட்டதோடு மட்டுமின்றி, தங்களின் குடும்ப உறுப்பினராக ஏற்று, அன்பு காட்டுவது தற்போதைய தேர்தல் முடிவுகளால் ஒருபோதும் தடைபடப்போவதில்லை. எப்போதும்போல எனது தாய்வீட்டு மக்களை போற்றுவேன்; கொண்டாடுவேன். அவர்களில் ஒருவனாக அனைவரின் நலனுக்காக என்றும் குரல் கொடுப்பது என் பணி. திராவிட மாடல் அரசில் திருவெறும்பூருக்கு நாம் கொண்டுவந்த தொகுதியின் புதிய அடையாளங்களை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்செல்ல துணை நிற்போம். தமிழ்நாட்டின் வரலாற்றில் தவிர்க்க முடியாத அளவிற்கான சாதனைத் திட்டங்களைத் தந்துள்ள எனது அரசியல் ஆசான் கழகத் தலைவர் அவர்களின் வழியில் மக்கள் பணி என்றும் தொடரும். 🖤❤️
தமிழ்
326
869
5.8K
292.3K
Ramganesh
Ramganesh@iamramganesh·
@AravindRajaOff DMK nagarega araiyal panirundha , 200 roobai kothadimai , dr nu prorfila vachirukka unna jail la vachirukanum. Una thevudiya velai pakka vacha muttu kuduthu kadharikittu iruka kothadimai . dr na avlo kevalamada unaku..
Eesti
0
0
0
203
Dr.Aravind Raja
Dr.Aravind Raja@AravindRajaOff·
திமுக வை தோற்கடித்தது தவெக அல்ல. திமுக நாகரீக அரசியலும், திமுக அரசின் உளவுத்துறையும் தான்.
தமிழ்
430
495
3K
200.7K
Ramganesh
Ramganesh@iamramganesh·
@sumanthraman @jaggubhai84 @SGSuryahOffice @VinojBJP I think you are escaping just like that. Hope you remember how much you demotivated TVK.. enna sonna "show me what are the seats TVk is winning . Tvk is forming goverment in social media". Ne sothula uppu pottu thinna accept your mistake ...
English
0
0
8
669
Sumanth Raman
Sumanth Raman@sumanthraman·
Great escape for @SGSuryahOffice , @VinojBJP and the youth brigade in BJP who didn't get tickets. Sometimes not getting a ticket is also a lucky break.
English
78
190
2.6K
99.8K
Rajinikanth
Rajinikanth@rajinikanth·
நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் பெரும் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகத் தலைவர் திரு விஜய் அவர்களுக்கும், அவர் கட்சியினருக்கும் என்னுடைய வாழ்த்துகள். @TVKVijayHQ
தமிழ்
2.3K
16.1K
101.7K
2.1M
Duraimurugan
Duraimurugan@Saattaidurai·
தமிழக முதல்வராகும் விஜய் | காங்கிரசோடு கைக்கோர்க்கும் தவெக ? | நீடிக்கும் இழுபறி | youtu.be/BbHO3c14STs
YouTube video
YouTube
தமிழ்
535
158
905
329K
Dr.Aravind Raja
Dr.Aravind Raja@AravindRajaOff·
திமுக - 34.44% தவெக - 34.82% அதிமுக - 26.67% Just 0.38% .. இதுல திமுக அவ்வளவு தானாம்.🤧
தமிழ்
682
602
4K
361.9K
Dr.Aravind Raja
Dr.Aravind Raja@AravindRajaOff·
இன்னும் எதுவும் முடியல. பாதிக்குமேல ஓட்ட எண்ண வேண்டியது இருக்கு. நிறைய இடங்கள்ல 4000 ஓட்டு வித்தியாசம் தான். களம் மாறும்.🔥🔥
தமிழ்
58
83
597
29.7K
Ramganesh
Ramganesh@iamramganesh·
@SunTV Indha post podura mari annadavan vachan paathiya... 😅😅😅😅
हिन्दी
0
0
4
981
Sun TV
Sun TV@SunTV·
#மக்கள்தீர்ப்பு | காலை 11.30 மணி நிலவரம் - த.வெ.க முன்னிலை #SunTV | #TNElection | #ElectionResults2026
Sun TV tweet media
தமிழ்
82
336
3.1K
157.9K