Amar
45.8K posts

Amar
@im_Amaran
மதம் மனிதனை மிருகமாக்கும் சாதி மனிதனை சாக்கடையாக்கும்






பாமக திமுகவை விமர்சித்தால் எம்ஆர்கே பன்னீர்செல்வத்தையும் சிவசங்கரையும் வைத்து பதில் சொல்லும் அந்த பழைய காலாவதியான அரசியலை போல. விடுதலைச் சிறுத்தைகளை உங்கள் அடிமை ஆண்டிமுத்துவை வைத்து டீல் செய்யலாம் என்று நினைத்தால் அது நடக்காது. "இனியும் நாங்கள் ஆடுகள் அல்ல.. சீறிப் பாயும் விடுதலைச் சிறுத்தைகள்"

இப்படி தான் பலரும் அமைதி காத்து கொண்டு இருகிறார்கள் போல . எனக்கு ஆதாயம் தான் வேண்டும் என்றால் 2021 ல் மத்திலும் மாநிலத்திலும் ஆளும் கட்சியில் சேர்ந்துஇருக்கலாம் . இப்படி சூழலிலும் எப்படி 🤐😓 காங்கிரஸ் க்கு ஓவாத NDA கூட்டணி முன்னாள் mla ஏற்க கூடாது என்று சொன்னது குத்தமா😓



விஜய் யாருடைய அறிவுரையோ கேட்டுட்டு தந்திரமாக தான் காய் நகர்த்திக் கொண்டிருக்கிறாப்ல... முதலிலேயே அதிமுக அதிர்ப்த்தியாளர்களின் ஆதரவுடன் ஆட்சி அமைக்காமல் திமுக கூட்டணி கட்சிகளான காங்கிரஸ்,விசிக, கம்யூனிஸ்ட், IUML உடன் சேர்ந்து கூட்டணி அமைத்து திமுகவை தனிமைப்படுத்தியது மட்டுமில்லாமல், திமுக கூட்டணி கட்சிகள் இடையே சண்டையும் தூண்டி விட்டுட்டு நாளை ஒருவேளை அதிருப்தி அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்த தொகுதிகளில் தவெக வென்று தனி பெரும்பான்மை அடைந்து காங்கிரஸ், விசிக,கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகளை விரட்டி விட்டாலும் அவர்களால் மறுபடியும் போய் திமுகவுடன் சேர முடியாது. அதேபோல் திமுகவும் துரோகம் செய்தவர்களை திரும்ப சேர்த்துக்கொள்ள முடியாத நிலையை உருவாக்கி இருக்கிறார் விஜய். மொத்தத்தில் அதிமுகவும் பிளவு பட்டுவிட்டது, திமுகவும் கூட்டணி இல்லாமல் தனிமை படுத்தப்பட்டது, திமுகவின் பழைய கூட்டணி கட்சிகளும் திரும்ப திமுகவுடன் போய் சேர முடியாத நிலை ஏற்படுத்தப்பட்டது, மத்தியில் ஆளும் பாஜகவும் என்ன செய்வது என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருப்பது என அனைத்து விஷயங்களும் தவெகவுக்கு சாதகமாகவே உள்ளது.

அதிமுகவை உடைக்கும் விஜய் தூய சக்தியா என்று சில விஜய் எதிர்ப்பாளர்கள் கிளம்புகிறார்கள்... நிச்சயம் இது நல்ல அரசியல் தான்.. விஜய் நினைத்திருந்தால் அதிருப்தி அதிமுகவினரை அப்படியே அமைச்சர் ஆக்கியிருக்கலாம்..! அப்படி ஆக்கியிருந்தால் நானே அவரை விமர்சித்திருப்பேன் ..முதல்வரே நீங்கள் பேசிய தூய அரசியல் இது தானா என்று..ஆனால் அவர் அதைச் செய்யவில்லை..மாறாக அவர்களுக்கு ஒரு வாய்ப்பை கொடுத்திருக்கிறார்..Literally ஒரு ஆசிட் டெஸ்ட்.. ரிசைன் செஞ்சு இடைத்தேர்தலில் விசில் சின்னத்தில் நின்று வென்று வாருங்கள்..பார்க்கலாம் எனும் ஆசிட் டெஸ்ட்... இடைத்தேர்தலில் அவங்க தான் நிப்பாங்கனு 100% சொல்ல முடியுமா..? அப்படியே நின்னாலும் விசில் சின்னத்தில் விஜய் தலைமையில் மீண்டும் மக்களை சந்திச்சுத்தானே வரப்போறாங்க..? இது எப்படி குதிரை பேரத்தில் வரும்..? அப்படி மக்கள் இதனை தவறான அரசியலாக நினைத்தால் இடைத்தேர்தலில் விசிலை தோற்கடிக்கட்டுமே..மக்களிடம் தான் தீர்ப்பை துணிந்து ஒப்படைத்திருக்கிறார்..இந்தத் துணிச்சல் கலைஞர்,ஜெ ஏன் காமராஜர் அண்ணாவுக்குக் கூட வராது....இடைத்தேர்தல் எனும் விசப்பரீட்சையை துணிந்து எடுத்ததன் மூலம் விஜய் தன் ஆளுமையை மக்கள் முன்னால் மீண்டும் நிரூபிக்க களத்தை திறந்திருக்கிறார்.. முடிந்தால் திமுக அதிமுக விஜயை தோற்கடிக்கட்டும்.. ஒருத்தர் எவ்வளவு முடியுமோ அவ்வளவு நேர்மையா அரசியல் பண்ண நினைப்பதை வெறும் விஜய் எதிர்ப்பு எனும் மனநிலையில் இருந்து பார்த்தால் விஜய் செய்வது அனைத்தும் தவறாகத்தான் தெரியும்.. மக்கள் தான் எஜமானர்கள்..எதிர்ப்பாளர்கள் அல்ல.....முதலில் அதீத விஜய் எதிர்ப்பு மனநிலையில் இருந்து வெளியே வாருங்கள்...! விஜய் எடுத்திருக்கும் இந்த முடிவு அவரின் ஆட்சிக்கே ஆபத்தை விளைவிக்கக்கூடிய முடிவு... ஆனால் அந்த முடிவில் விஜய் வெல்வாரா என்றால் நிச்சயம் வெல்வார்...அடுத்த ஐந்து வருடங்கள் அல்ல அடுத்த 10 வருடங்கள் அவரே முதல்வராக நீடிப்பார்..Mark my tweet 😎🙏 @TVKVijayHQ #vijaytncm #tvk

"15 ஆண்டுகளாக..." #PawanKalyan | #AndhraPradesh | #CMVijay




விரைவில் 20 சட்டமன்ற தொகுதிகளில் இடைத்தேர்தல் நடந்து தவெக பெரும்பான்மை பெற்ற பின் இருக்கிறது பொதுவுடைமை இஸ்லாமிய சிறுத்தைகளின் எதிர்காலம்.

கூட்டணி கட்சிகளை நம்பி எப்பவுமே இருக்க முடியாது. கூட்டணி கட்சிக்காரர்கள் பாதி பேர் ஸ்டாலின் சொன்னதை கேட்கும் பொம்மைகள் இந்த move அரசியல் ரீதியாக வரவேற்கத்தக்கது . இஷ்டத்துக்கு பந்தா காட்டிக் கொண்டு பேசித் திரியும் கூட்டணி கட்சியினர் கொஞ்சம் அடங்குவார்கள் 💪👏 @CMOTamilnadu

3 MLA Resign பண்ணிட்டு வேற கட்சில சேருவது எப்படி குதிரை பேரம் ? குதிரை அளவு கூட மூளை இல்லாதவனுங்களா







